SHARE YOUR TESTIMONIES TO 7200927242 ENNA ORU PASAM (EOP) was born out of our prayer room on Dec 5,2017, after God protected me from a kitchen hazard. His loving kindness preserved me and pulled me out from danger. His love is so great, not just for me but for all of us. Remember how Jesus showed His love on you in your life's circumstances and watch this song with a grateful heart ❤️. God bless u all!
E maj என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம் என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம்-2-என்ன ஒரு 1.வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்-2 என் பெயரை உள்ளங்கையிலே வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு 2.தாய் உன்னை மறந்தாலும் நான் மறவேன் என்று சொன்னீரே-2 என்ன தொடுகிறவன் உம் கண்மணிய தொடுகிறானோ-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு 3.எதற்கும் உதவாத என்னையும் நீர் கண்டுபுடிச்சு-2 என் மேல நம்பிக்கை வைச்சு சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு Enna Oru Paasam Aiyaa Um Nesam Ennaiyee Izhuththukkonda Karunyathin Nesam-2-Enna Oru 1.Vaanathu Natchaththiramellam Peyarai Vachchu Engayo Vaiththeer-2 En Peyarai Ullankaiyila Varanji Vachchu Azhagu Paarththeer-2 Yesaiyaah Ithu Nesama -2-Enna Oru 2.Thaai Unnai Maranthaalun Naan Maraven Endru Sonneerae-2 Enna Thodugiravan Um Kanmaniya Thodugiraano-2 Yesaiyaah Ithu Nesama -2-Enna Oru 3.Etharkkum Uthavaatha Ennayum Neer Kandupudichi En Mela Nambikkai Vachchu Snegithanaa Izhuththukkondeer-2 Yessaiah Ithu Nesama-2-Enna Oru
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10
*SONG LYRICS* E- Major என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம் என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம் இயேசய்யா இது நெசமா(2) வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வைத்து எங்கேயோ வைத்தீர்(2) என் பெயரை உள்ளங்கைல வரைந்து வைத்து அழுது பார்த்தீர் (2) தாய் உன்னை மறந்தாலும் நான் மறவேன் என்று சொன்னீரே (2) என்ன தொடுகிறவன் உன் கண்மணியை தொடுகிறானோ(2) எதற்கும் உதவாத என்னையும் நீர் கண்டுபிடிச்சு என் மேல நம்பிக்கை வைத்து (2) சினேகிதனா இழுத்துக் கொண்டீர்(2)
என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம் என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம் வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர் என் பெயரை உள்ளங்கையிலே வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர் இயேசையா இது நிசமா தாய் உன்னை மறந்தாலும் நான் மறவேன் என்று சொன்னீரே என்ன தொடுகிறவன் உம் கண்மணிய தொடுகிறானோ இயேசையா இது நிசமா எதற்கும் உதவாத என்னையும் நீர் கண்டுபுடிச்சு என் மேல நம்பிக்கை வைச்சு சிநேகிதனா இழுத்துக்கொண்டீர் இயேசையா இது நிசமா
எத்தனை ஒரு பாசம், என் நெஞ்சோடு பேசுகிறது... அருமை, மிக, மிக இனிமை... அண்ணா, இந்த பாசம் எனும் சுவிசசேஷ தென்றல், கிராமிய வாசத்துடன் வந்து என்னை இயேசுவின் அணைப்பிற்குள் இழுத்துச் செல்வதை உணர்ந்தேன். அநேகர் இந்த பாசத்தில் அன்பு இயேசுவை அறிந்திட வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன்.....🌷🌷🌷
நல்ல ஆசீர்வாதமான பாடல் கர்தருக்கு ஸ்தோத்திரம் இன்னும் வல்லமையாய் ்அக்கா அண்ணா இருவரும் ஊழியத்தை செய்யுங்கள் கர்தர் உங்கள் இருவரோடும் கூட இருப்பாராக இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஆமேன்
Miss my family 😥😥😥 ellame pirijitaga vera vera edathula irkom plz 🙏🙏🙏🙏 appa enoda family a serthu weiga paa 🙏🙏🙏🙏🙏🙏 family a serthu yesappada uliyam seiyanum 🙏🙏🙏🙏🙏
Good verse and valuable songs. God's grace. God bless you and your family members everyone. 🙏✝️✝️✝️✝️✝️🙌🙌🙌 Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the lord.👌👌👌
My hearty congrats and prayerful wishes for your family and the entire team. God's favour be with you all to praise His Almighty Name through many more songs. Let new songs of heart touching tunes spring forth from you to bless bring many souls to God by the mighty work of The Holy Spirit. Amen.
Oh! Really True....His Love is uncomparable...Unconditional and Unfailing....Beautiful abd Meaningful song....Wonderfully sung....Continue to render as family for His Glory and blessings to many
Really such a blessed song Annan also sister's mesmerizing voice. Makes me to listen this song all over the day. God's Love can't be compared with anything else in this entire world. 🙏🏼👍🏼
Praise God for this awesome blessed family beautiful m wonderful really heartouching song me n my family will serve the lord is really is for your family mam n sir the song is really thank God for his holy precious blood which has redeemed us thank God for his abundance of grace n mercy the song n pictrization is outstanding really blessed amen n amen
Wow superb song ena oru pasam nijamaga enaka nalla aseervaadhamaga erndhichi endha padal andavaar ungalevareyum aseervadhikatum uncle David and jacintha aunty inum nalla nalla padalgal ungal mugandhiram varatam god bless you 😍🥰😇🙌
SHARE YOUR TESTIMONIES TO 7200927242
ENNA ORU PASAM (EOP) was born out of our prayer room on Dec 5,2017, after God protected me from a kitchen hazard. His loving kindness preserved me and pulled me out from danger. His love is so great, not just for me but for all of us. Remember how Jesus showed His love on you in your life's circumstances and watch this song with a grateful heart ❤️. God bless u all!
Amen
Praise and Thank God for God's loving kindness and grace. Glory to God for your testimony and this song.
Very super uncle aunty .one line its happened real life . This say l proud of me very thank you uncle aunty 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍
Qpppppqpqpplqpppppplpp Qpppppqpqpplqpppppplpp p p p p p p p
@@KM-ei6vg pppp pp papppqppq
😭வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர் என் பெயரை உள்ளங்கையிலே வரஞ்சி வச்சி அழகு பார்த்தீர் ......😭😍
True. Thank you appa,
God loves who loves Him truly 🙌🙌🙇♀️
@@merlinrobin521 ⁰v uஸ்ர 0:50 😮😅 1:14
❤
😢ஆமென் 🙏
E maj
என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்-2-என்ன ஒரு
1.வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்-2
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்-2
இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு
2.தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே-2
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ-2
இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு
3.எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு-2
என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்-2
இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு
Enna Oru Paasam
Aiyaa Um Nesam
Ennaiyee Izhuththukkonda
Karunyathin Nesam-2-Enna Oru
1.Vaanathu Natchaththiramellam
Peyarai Vachchu Engayo Vaiththeer-2
En Peyarai Ullankaiyila
Varanji Vachchu Azhagu Paarththeer-2
Yesaiyaah Ithu Nesama -2-Enna Oru
2.Thaai Unnai Maranthaalun
Naan Maraven Endru Sonneerae-2
Enna Thodugiravan Um
Kanmaniya Thodugiraano-2
Yesaiyaah Ithu Nesama -2-Enna Oru
3.Etharkkum Uthavaatha
Ennayum Neer Kandupudichi
En Mela Nambikkai Vachchu
Snegithanaa Izhuththukkondeer-2
Yessaiah Ithu Nesama-2-Enna Oru
Super lyrics!!
👏👌👌👍
👍
Super. Experience lines of lyrics
Praise the Lord Glory to be Jesus
நீ பயப்படாதே,
நான் உன்னுடனே இருக்கிறேன்;
திகையாதே, நான் உன் தேவன்;
நான் உன்னைப் பலப்படுத்தி
உனக்குச் சகாயம்பண்ணுவேன்;
என் நீதியின் வலதுகரத்தினால்
உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10
Amen in the name of Jesus ❤
Amen
Enna oru pasam en mela vaicha yesaya unga anbu pothum kiruba pothhm neenga mattum pothum yesaya
நான் திரும்ப திரும்ப கேட்கும் பாடல் ஆனால் ஏசயா இது நெசமா ன்னு கேட்க்கதான் நெசமே... ன்னு தான் நான் படிப்பேன்😂😂
Super ! God bless you 😇
*SONG LYRICS*
E- Major
என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்
இயேசய்யா இது நெசமா(2)
வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வைத்து எங்கேயோ வைத்தீர்(2)
என் பெயரை உள்ளங்கைல வரைந்து வைத்து அழுது பார்த்தீர் (2)
தாய் உன்னை மறந்தாலும் நான் மறவேன் என்று சொன்னீரே (2)
என்ன தொடுகிறவன் உன் கண்மணியை தொடுகிறானோ(2)
எதற்கும் உதவாத என்னையும் நீர் கண்டுபிடிச்சு என் மேல நம்பிக்கை வைத்து (2)
சினேகிதனா இழுத்துக் கொண்டீர்(2)
அழகு பார்த்தீர் அழுது பார்த்தீர் ...
Illai brother.
@@revathybeulah😂
இயேசையா இது நிசமா ? Village style Awesome 👍👍👏👏😊😊 நிசமா 🤣
அப்பாவின் பாசம்.... உங்களோடு மட்டுமல்ல இந்த அழகானப் பாடலைப் பார்கின்ற கேட்கின்ற எங்களோடும் கூட வருது.... Praise the lord 🙏🙏🙏
என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்
வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்
இயேசையா இது நிசமா
தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ
இயேசையா இது நிசமா
எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு
என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்
இயேசையா இது நிசமா
கா ர்த ரு க், கு ஸ் தா தி ற ம். ஆமென்
Amma really Jesus saved me from snake bite really,Jesus love is great soooooo much in my life 😍🥰🤗 TQ for Ur s prayer s🙏🏻
நெசந்தான் அவர் பாசம் நேசம் நெசந்தான். நம்மை இழுக்குது என்றால் அது தான் உண்மையான பாசமும் நேசமும்.♥️
யதார்த்தமான வார்த்தைகள்
கேட்க இனிமையான குரல்
Wonderful
அழகான பாடல் . வரிகள் மிகவும் அழகாகஅற்புதமாக இருக்கிறது தேவனை மகிமை படுத்தும் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ நன்றி
அருமையான வரிகள்..... நான் மூழ்கி விட்டேன் அவர் அன்பில்....
உங்க அன்புக்கு நிகர் இந்த உலகில் ஏதும் இல்லப்பா
My Lovable Heavenly Father
🥺😢😢😢😍🥰🥰🥰🥰
உண்மையாவே இந்த பாடல் இதயத்தை புரிக்க செய்கிறது.... கர்த்தாவே இந்த பாடலை எங்களுக்கு தந்தற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஐயா.....❤️💫🙏🙇♂️
என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம்....
தாய் என்னை மறந்தாலும் இயேசு என்னை மறப்பதில்லை
❤❤❤❤❤❤ Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you Jesus ILovyou appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாராய் இருந்தாலும் மனதை எளிதில் தொடக்கூடிய இனிமையான பாடல். இனிமையான குரல்.
எத்தனை ஒரு பாசம், என் நெஞ்சோடு பேசுகிறது... அருமை, மிக, மிக இனிமை... அண்ணா, இந்த பாசம் எனும் சுவிசசேஷ தென்றல், கிராமிய வாசத்துடன் வந்து என்னை இயேசுவின் அணைப்பிற்குள் இழுத்துச் செல்வதை உணர்ந்தேன். அநேகர் இந்த பாசத்தில் அன்பு இயேசுவை அறிந்திட வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன்.....🌷🌷🌷
நல்ல ஆசீர்வாதமான பாடல் கர்தருக்கு ஸ்தோத்திரம்
இன்னும் வல்லமையாய் ்அக்கா அண்ணா இருவரும் ஊழியத்தை செய்யுங்கள் கர்தர் உங்கள் இருவரோடும் கூட இருப்பாராக இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஆமேன்
ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்!
இயேசப்பா நம்மீது வைத்துள்ள அன்பை உணர்த்தும் அழகான வரிகள். நன்றி இயேசப்பா
Unnai thodhugiravan en kannin maniyay thodugiran...🥰enna oru pasam. God bless y'all.🤗🙏🏻
வில மதிக்க குடாத நேசம்.... ஆமேன்
Valthukal valthukal
Praise betoJESUS CHRIST. அநாதி சிநேகம் உங்கள் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கர்த்தர் ஆறுதலான அபிஷேகம் கடந்துவருகிறதற்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Hi my family vanakkam super and nice singing song heart tech 👍👌👏👏👏👏👏👏👏👏👏🎧
தேவனுடைய அன்பை உணர்த்தும் அருமையான பாடல்
நம்முடைய தமிழ் பாரம்பரியத்தின் இயற்கை அழகு கலந்த, அருமையான கிறிஸ்துவ பாடல். வாழ்த்துக்கள்! வணக்கங்க!
Nice song wonderful l love Jesus 💗💗 thanks u Annan and Akka Enna oru paasam song wonderful 👍👍💐💐
Best wishes
என்னவொரு பாசம் ஐயா உம் நேசம் ❤️
அருமை அருமை
Jesua bless you
Superb family musical dedication to the Lord with the lush village background 👏👏👏👏🎧🎵🎶🎷🎸🎹🥁🥁🔈📯💿
நீங்கள் குடும்பமாக கர்த்தருடைய அன்பை பாடுவது எத்தனை அழகு!
Sema song akka supero super 👌😍 thank God
Miss my family 😥😥😥 ellame pirijitaga vera vera edathula irkom plz 🙏🙏🙏🙏 appa enoda family a serthu weiga paa 🙏🙏🙏🙏🙏🙏 family a serthu yesappada uliyam seiyanum 🙏🙏🙏🙏🙏
Heart Touching song🌏❤️ En peyara ulankaiyila varanchi vechi Azhagu partheer😭🌏❤️😇✨
எதற்கும் உதவாத என்னையும் நீர் கண்டுபிடித்து ஸ்நேகிதனே என்றழைத்து அழகு பார்க்கும் என் தேவன்🥰😇😇😇
Amen... Dadyy... Kangalum iruthayamum kalanga vecha padal... Glory to God 🙏 enna oru pasam unga pasatha vida vera ondrum ila pa🙏😢
அருமையான பாடல் வரிகள்
இனிமையான இசைவெள்ளத்தில்..சகோதரரும் சகோதரியும் யதார்த்தமாக இனிய குரலில் பாடியுள்ளீர்கள்
Super
Nothing in this world can compare to the love of Jesus 💐💖😍
என் பெயர் எப்சிப்ப ரவி 👍 எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👍👍
Very nice composition dr anna and akka
😍😘very Honest a song innum பல பாடல்கள் எழுத தேவன்தாமே கிருபைத் தாரும் ஆமேன் 🏆 God bless you all families🙏
Beautiful song thank you anna akka thank you jesus.
Yes Thanjavur' you from?
@Jesus's child tvl. Puriyala😅
@Jesus's child collage student 1year.
@Jesus's child mop diploma in modern office practice
👌super brother
உங்க பாடல்கள் எல்லாம் மிகவும் அற்புதமாக உள்ளது ❤
Simple and super cute song simple words village people also understand 🙏
Good verse and valuable songs. God's grace. God bless you and your family members everyone. 🙏✝️✝️✝️✝️✝️🙌🙌🙌 Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the lord.👌👌👌
Enna alagana voice anna. Akkaa. Sema jesus with u for ever ... ..... 🥰
Very beautiful song.Heart touching lyrics.
❤
Super song I like it so much 🥰😍😃
Super👌🏻song amen💯🙋🏻♀️
Super Anna & mam your family one of the christian model family,god bless you.
Amen hallelujah 💖 super super super 🎉
அருமையான வரிகள் கர்த்தர் தந்த அழகான வாழ்க்கை ❤
Nice song.nice voice Akka and Anna God bless you 🙏🙏🙏🙏🙏🥰👌👌💓🥰
அருமையான ,பாசமான வரிகள்
அழகாக பாடியுள்ளீர்கள்.
கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக
Super Song 😍❤🎉
❤❤❤❤ song is very important in my life thank you so much jesus ❤❤❤❤😊😊
Everything is wonderful 💐💐💐💐👏👏
amazing to sing for the living god jesus amen amen.
அருமையான வரிகள்.It's bringing so close to GOD
Qute song❤❤❤❤
இயேசுவின் அன்பிற்கு அளவே இல்லை
Enna oru paasam🛐✝❤Praise god
Super song
Super song
👌song❤️❤️❤️❤️
Mesmerising voices,meaningful lyrics and soul soothing song…May God bless your family and give the strength to continue your ministry…❤❤
என் மேல முழுபாசம் வச்சா நீர் மட்டும் தான் இயேசயா......
ஆமேன் ஆமேன் ஆமேன் 🙋♂️🙋♂️🙋♂️😭😭😭 என்னவொரு பாசம் என்னவொரு பாசம்
✝️🛐🙏🙏🙋♂️🙋♂️🙋♂️✝️🛐🙏🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🤝🤝🤝🙏🙏🙏🙏
Heart touching, wonderful lyrics... tears in my eyes when I was earing this song, Thank you Jesus for you insufficient pasam....
Sasi Kumar 🙏🏼 God bless you 💞👏👍
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மனிதன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்கின்ற ஒரு அருமையான பாடல் ஒளிப்பதிவு மிகவும் அருமை சூப்பர்
தேவனுடைய பாசம் உண்மையான நேசம்
Wonderful combination of voice for God,nice to Hear,may The living God Jesus Christ be Glorified, I love the messages of both of you Amen&Amen 🙂🙂
❤❤❤❤❤❤❤super 🎉 Aunt
My hearty congrats and prayerful wishes for your family and the entire team. God's favour be with you all to praise His Almighty Name through many more songs. Let new songs of heart touching tunes spring forth from you to bless bring many souls to God by the mighty work of The Holy Spirit. Amen.
Super, Song, Paster,
Amen hallelujah praise the lord Amen hallelujah ❤️ thank you Jesus Amen hallelujah ❤️
Praise God Very wonderful song and Awesome Lyrics. Its really touches me. Glory to God 🙏🙏🙏🙏
Thank you lord 🙏🙏 ❣️ 30 times keten 🙏 thank you pastor for diz song
Oh! Really True....His Love is uncomparable...Unconditional and Unfailing....Beautiful abd Meaningful song....Wonderfully sung....Continue to render as family for His Glory and blessings to many
I'm so blessed and i feel presence of God ❤️ after hear this song...❤No words about this
Meaningful song... God bless ur fmly🙏
GLORY TO JESUS CHRIST
Nice Song
Amen😊❤
Praise God nice to hear this, song this give me a new strength and meaningful lyrics...🤩🤗😍
Amen daddy ennaium unga ulla kaiyla vathie irukkingala , I Love You daddy 🙏👍🙏🥺❤❤
Really such a blessed song Annan also sister's mesmerizing voice. Makes me to listen this song all over the day. God's Love can't be compared with anything else in this entire world. 🙏🏼👍🏼
Praise God for this awesome blessed family beautiful m wonderful really heartouching song me n my family will serve the lord is really is for your family mam n sir the song is really thank God for his holy precious blood which has redeemed us thank God for his abundance of grace n mercy the song n pictrization is outstanding really blessed amen n amen
Thanks God..
🙏 holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏
அவர் என் மேல் வைத்த பாசம் பெரிது
Very beautiful song.heart touching word.All glory to Jesus.God bless your family more blessings.
அவர் வார்த்தை பாடலாய் மாறியிருக்கிறது நன்றி பிரதர் சிஸ்டர்
Praise the lord Anna akka 🙏... Really it's a wow song which feels the presence of God his Love endures forever ❤️❤️❤️Amen love Jesus ❤️❤️
Wow superb song ena oru pasam nijamaga enaka nalla aseervaadhamaga erndhichi endha padal andavaar ungalevareyum aseervadhikatum uncle David and jacintha aunty inum nalla nalla padalgal ungal mugandhiram varatam god bless you 😍🥰😇🙌