P Susheela live Sarojadevi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 45

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Месяц назад +13

    இசையரசி சுசீலா.. எழிலரசி சரோ.....
    இசையரசியும்.. எழிலரசியும் பங்கு பெற்ற அபூர்வமான காணொளி...

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +17

    இளம் சிட்டுக்களாய் தொடங்கி முதுமை வரை நட்போடு இருக்கும் சுசீலா அம்மாவும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அம்மாவும் வணக்கத்திற்கு உரியவர்கள். Lucky girls.
    வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். இந்த நிகழ்ச்சியே அவர்கள் நமக்கு வழங்கிய Autograph. நன்றி🙏

  • @chitraazhagarasan9557
    @chitraazhagarasan9557 13 дней назад +4

    The way Saroja devi responds to suseela mam was so nice..

  • @vigneswaranarumugam
    @vigneswaranarumugam 6 дней назад +1

    ஆலய மணியின் ஓசையை. காதல் சிறகை . நல்ல பாடல்கள்

  • @chandrarangnath1043
    @chandrarangnath1043 22 дня назад +2

    Both Saroja Deviji and Sushilaji have aged so gracefully 😊
    Even their speaking voices sound so youthful !!
    May God bless them with very long lives 🙏

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Месяц назад +8

    Not only she Saroja devi,,, think of Theviga, Jamuna Vanisri, even Vijayasri Rajasri also Pathmini jothiluxmi, Sachu, Ramabraba, even such of Bandaribai type of women in of mother characters with other female singers P Suseela was being taken a responsible part.

  • @sowmya7648
    @sowmya7648 Месяц назад +6

    Saroja Devi has aged so gracefully! She looks so beautiful ❤️

  • @orkay2022
    @orkay2022 Месяц назад +8

    காவேரி ஓரம் கதை சொல்லும் பாடல் beautiful pathos but with a mix of westernised type of dance. What a talent of that team. Exemplary.
    Suselamma songs competes her own songs with each other
    Such is the beauty of her song secrets🎉🎉🎉

    • @raju1950
      @raju1950 12 дней назад

      Am raja,was a great composer

  • @jambunathang988
    @jambunathang988 Год назад +7

    இந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆனதால் பிறகு சில வருடங்கள் கழித்து திரு. Y.G. பார்த்தசாரதி அவர்கள் தனது நாடகம் ஒன்றுக்கு " ரகசியம் பரம ரகசியம் " என்றே தலைப்பு வைத்து விட்டார்.

  • @kalavathya5246
    @kalavathya5246 23 дня назад +11

    சுசிலா அம்மாவுக்கே தெரியுமா என்று தெரியவில்லை சரோஜா தேவி அவர்களுக்கு பாடினால் அப்படியே சரோஜாதேவி பாடுவது போலவே இருக்கும்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +12

    We are lucky to ĺive in their period kohinoor diamond suseela s voice

    • @syam57
      @syam57 Месяц назад +2

      Love she is compared to kohinoor diamond. There is only one Suseela.

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 8 дней назад +1

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா அருமையான நல்ல பதிவூ

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 5 дней назад

    Susheelamma and Sarojadevi, the great God's blessings and gift for us all

  • @jayanthijay3035
    @jayanthijay3035 Год назад +13

    P. susheela ம்மா குரல் ஆஹா

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 Месяц назад +3

    Great susila sang for heroines and tms for heroes making them great stars.

  • @vallililly8998
    @vallililly8998 22 дня назад +2

    I love saroja devi I love susila songs so much

  • @venkatramana8475
    @venkatramana8475 21 день назад +3

    இந்த முதுமை வயதிலும், அழகு தேவதையாக மின்னுகிரார் சரோஜா தேவி

  • @maricarmark7448
    @maricarmark7448 28 дней назад +2

    AWJ almighty blessings gifted singer SUSILA AMMA AWJ BLESSINGS

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i 29 дней назад +3

    Pannam padithavan film MGR, K K Vijiya and Sowkar janaki

  • @ravigujamagadi8271
    @ravigujamagadi8271 Месяц назад +3

    Super jodi shushilamaa @ saroja dive 🙏🙏🙏

  • @ebinezeryesurathinam9720
    @ebinezeryesurathinam9720 5 дней назад

    Suseela is the great,

  • @rajaramsenthil8875
    @rajaramsenthil8875 Месяц назад +6

    தேனினும் இனியது இவரது குரல்

  • @manipk55
    @manipk55 22 дня назад +2

    என்ன சொல்ல... Two legends

  • @venkatramana8475
    @venkatramana8475 21 день назад +1

    கானக்குயில் சுசீலா, அழகு மயில் சரோஜா தேவி.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +2

    Very fine programme

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i Месяц назад +2

    Then oyrr pirinthathu song Susila sung for KR Vijiya and MGR film

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Месяц назад +2

    அற்புதமான பதிவு

  • @durajrajraj7141
    @durajrajraj7141 Год назад +3

    Very nice program

  • @sandhyasrinivasalu9742
    @sandhyasrinivasalu9742 9 дней назад

    Nice chating

  • @Ranganathgowli
    @Ranganathgowli 22 дня назад

    WONDERFUL.

  • @chandranerer1255
    @chandranerer1255 Месяц назад +2

    Super

  • @lalithasuma398
    @lalithasuma398 23 дня назад +1

    B. Saroja amma is so beautiful than Aswarya rai....55 + (age)..
    Saroja mam looks as Indian Traditional women...

  • @manohara7294
    @manohara7294 Месяц назад +1

    Very nice

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp Месяц назад +5

    🌹 யாருக்கு மாப்பிள்ளை யாரோ🎉

  • @narasimhana9507
    @narasimhana9507 11 дней назад

    Like done' subscribe done

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg 15 дней назад

    Happy

  • @ramalakshmi-m2b
    @ramalakshmi-m2b 18 дней назад

    😅

  • @narasimhana9507
    @narasimhana9507 11 дней назад

    குரல் பொறுத்தமாக இருக்கும்

  • @tamilselvan9207
    @tamilselvan9207 23 дня назад +2

    பாகப்பிரிவினை
    படத்தில் பாடியது
    பி.லீலா அல்ல.
    டி.கே கலா.

  • @Krishnamurthy-gl1tg
    @Krishnamurthy-gl1tg Месяц назад +6

    Sarojadevi please ask questions in kannada p.susheela will
    Understand kannada

    • @behappy3496
      @behappy3496 Месяц назад

      No. Only tamil and Telugu