நடிகை சரோஜா தேவி கலந்துகொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Saroja Devi | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2020
  • #ActressSarojaDevi #Autograph | #Suhasini | | #JayaTV
    நடிகை சரோஜா தேவி கலந்துகொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Saroja Devi | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 648

  • @jayatv
    @jayatv  4 года назад +101

    ஒய்.ஜி.மகேந்திரன் இல்லாமல் ரஜினி-லதா திருமணம் நடந்திருக்காது | Autograph | Suhasini | YG Mahendran
    ruclips.net/video/NVZim-cMquQ/видео.html

    • @rkavitha82
      @rkavitha82 4 года назад +20

      Evergreen artists thank you for this interview

    • @sasikalanagarajan726
      @sasikalanagarajan726 4 года назад +4

      Susilaandsarowjadavi. Andsukasini. Three. Peopleinterviewvery. Best..meningdull. Interview ice. Top. So gsandggoldeñ. Woundeefulll onterview

    • @sasikalanagarajan726
      @sasikalanagarajan726 4 года назад

      JayaTV. Interview ice. And. Meningdulli terview...nice. Maintance. Makal ....thripo....maheson. Thirpoo

    • @vishalakshivishali8753
      @vishalakshivishali8753 4 года назад

      V.nice

    • @kalasrinivasan8839
      @kalasrinivasan8839 4 года назад

      @@sasikalanagarajan726 L

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 года назад +20

    மிகவும் 1அருமையான அழகான பேட்டி மனம் நிறைவான பேட்டி சரோஜா தேவி எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகை. சிறந்த குடும்பதலைவி நன்றி. 👋👋

  • @arunaramesh540
    @arunaramesh540 4 года назад +54

    திரைக்கு முன்னால் நின்ற அழகும், திரைக்கு பின்னால் ஒலித்த இதமும் என் காலத்தில் ஒன்றாக பார்க்க கிடைத்தது.... பெருமகிழ்ச்சி

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k 4 года назад +69

    வயசு ஆனாலும் சிலரின் முகவடிவம் மாறாமல் அப்படியே இருப்பவர்கள் சிலரே
    அதில் சரோஜாதேவி அவர்களும் ஒருவர்.

    • @gnanaputhaiyal4335
      @gnanaputhaiyal4335 3 года назад +5

      பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

    • @rajkrishnan7076
      @rajkrishnan7076 3 года назад

      @@gnanaputhaiyal4335 ĺo

  • @vvellai
    @vvellai 4 года назад +50

    சரோஜாதேவி அவர்களின் நிகழ்ச்சியை பதிர்ந்த ஜெயா டிவிற்கு மிகமிக நன்றி.

  • @jasminkathir6403
    @jasminkathir6403 3 года назад +24

    அபிநய சரஸ்வதியின் அழகான நினைவுகளுக்கு நன்றி.

  • @lydiarani7184
    @lydiarani7184 3 года назад +11

    Great SALUTE Saroja Devi mam and Susheela mam 👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏

  • @radharadha2071
    @radharadha2071 4 года назад +22

    என்.அபிமான.நடிகை.சரோஜா.தேவின்.குரலும்.அழகும்.எனக்கு.ரெம்ப.பிடிக்கும்

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 года назад +13

    இன்றும் தமிழக ரசிகர்கள் அபிநய சரஸ்வதி மீது அன்பு பாசம்

  • @user-xk9pd8xv9j
    @user-xk9pd8xv9j 4 месяца назад +2

    எங்க காலத்துல கூவிய குயிலும் ஆடிய கிளியும். இரு பறவைகளையும் ஒன்றாக பேசி பாடி பார்த்ததில் பரவசமானேன். நன்றி சுஹாசினி 🙏🙏🙏🌹🌹🌹😄😄😄

  • @morrisbabu2728
    @morrisbabu2728 3 года назад +16

    P..சுசீலா அம்மா குரல். சரோஜாதேவி அவர்களின் குரலோடு100%Synchronize ஆகிறது.

  • @shalparvati2087
    @shalparvati2087 4 года назад +14

    சாரோஜா தேவி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இருவர் உள்ளம் பாலும் பழமும்

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 4 года назад +11

    எனக்கு மிகவும் பிடித்த பழம்பெரும் நடிகை கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அம்மா நன்றி மா 👌👌எனக்கு மிகவும் பிடித்த மிகவும் பிடித்த பாடகி P. சுசீலா அம்மா 👌👌. என் மனமார்ந்த நன்றிகள் சுகாசினி மணிரத்னம் 👌👌

  • @ushak9
    @ushak9 4 года назад +44

    Wow she looks so beautiful even today

  • @saravanankumar8837
    @saravanankumar8837 3 года назад +24

    தனது அழகை அற்புதமாக
    பயண்படுத்தி நடித்தவர் சரோஜாதேவி.

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 года назад +6

    அனைத்து நடிகைகளுக்கும் அவர்களே பாடியது போல் இருக்கும் அம்மாவின் குரல்.

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 года назад +17

    பாடல் அழகு தேவதை
    மற்றும்
    நடிப்புத் தேவதை
    இருவரும் இணைந்து பேசினார்கள்
    நன்றாக இருக்கிறது.

  • @Allrounder-ef6bg
    @Allrounder-ef6bg 3 года назад +6

    2k kids yaarellam saroja devi amma fans 👍

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +5

    எனக்கு சரோ அம்மாவை ரொம்ப பிடிக்கும் ❤️❤️

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw Год назад +4

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா ❤

  • @elvi9554
    @elvi9554 3 года назад +12

    Oh my God.. she's still young... my mother's favourite actress.

  • @sridharr4251
    @sridharr4251 3 года назад +27

    We will never find a heroine like Saroja Devi Madam again.
    She was the dream girl for the 60s generation - her unmatched enthusiasm, sharp lovely eyes, heavenly smile and innocent chirpy dialogue delivery was unmatched.
    And after all that she withdrew graciously from the humdrum, absolutely flawless conduct - it's something everyone should learn
    At this age can you believe she is so cheerful. We must consider ourself lucky to be alive when she is around. Long live her legacy.

    • @papparaniv7780
      @papparaniv7780 2 года назад +2

      So well said
      Absolutely is what all her fans feel
      Thank u for putting our feelings into words 🌹😊

    • @muthianramalingam222
      @muthianramalingam222 Год назад

      @@papparaniv7780 ⁸

  • @sarojat6539
    @sarojat6539 4 года назад +20

    என்றும் வாடித சரோஜா தேவி என் பெயரும் சரோஜா நன்றி மா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 3 года назад +5

    Superb full video. Enjoyed seeing Saroja Devi,P.Susheela. The secret behind their beauty nd youthfulness is always laughing nd positive attitude. 😃👍👏🙏

  • @manikampriya9334
    @manikampriya9334 4 года назад +12

    Soro ammavukku may be 81or 82 this age also she is like a young artist ,i like her best acting roles,she want live long more

  • @susipriya7574
    @susipriya7574 4 года назад +52

    பாடும் குயிலும்... பேசும் குயிலும் 😍

  • @anithaak3357
    @anithaak3357 4 года назад +12

    She is a very beautiful woman 😍👋👋 so cute ❤️ I love you mam

  • @mahendrankaruppaiah7368
    @mahendrankaruppaiah7368 4 года назад +12

    Such a great actress she is. Sarajodevi is very beautiful and decent actress. She is fashion icon of 1960"s.

  • @marialourtha4370
    @marialourtha4370 4 года назад +26

    My most favourite, evergreen actoress, blessings of God be with her forever....

  • @pramodhb6796
    @pramodhb6796 4 года назад +9

    Satyanarayana pooja incident is very interesting ma'am... Shows how much god n Hinduism is embedded in our lives... Stay blessed.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +6

    Face ( Saroja Dev ammai ) and voice ( Suseela amma) coincides. 👌👏

  • @sushmitaunni7862
    @sushmitaunni7862 4 года назад +8

    My fvt actress saroja devi she looks so beautiful pretty🌸❤🕊

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 3 года назад +3

    அபிநய சரஸ்வதி அவர்களே நான் தீவிரமான நடிகர்திலகம் ரசிகர்🌲அவரோட நீங்கள் நடித்த ஒவ்வொரு படங்களையும் மிக மிக ரசீத்து ஒவ்வொரு படத்தையும் குறைந்தது 20 முறையாவது பார்த்திருப்பேன்🌱மிகவும் ரசித்து பார்த்த படம் இருவர் உள்ளம்🌲இப்படத்தை 102 தடவை பார்த்துள்ளேன்🌲இந்த பதிவைப்பார்த்ததில் மிகவும் பரவசம் பெற்றேன்🌿

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      குவாலிட்டி ஷேடோ என்ற பெயர் கொண்டவரை அனேகமாக உங்கள் வயது 70 முதல் 85 வரை இருக்கும்

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +3

    பி.சுசீலாம்மா,பி.சரோஜாதேவி அம்மா.இருவருக்கும் வயதாகவில்லை காலத்திற்குத்தான் வயதாகியிருக்கிறது.ஆண்டவா!
    இவா்களுக்கு நல்ல சந்தோஷத்தையும்,நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும்.

  • @theruvelu9792
    @theruvelu9792 4 года назад +21

    I dont know why I like old actress and actors, new ones just small percentage of heroes but flim industry must Live

  • @gokulrahul142
    @gokulrahul142 3 года назад +5

    Legend Saroja Devi interview very nice videos ,,,very lucky and talent person

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +3

    பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤️

  • @pbaliah
    @pbaliah 4 года назад +8

    Nice program...P Sushila amma and Saroja Devi madam.. are great.. Good sharing memories. 👌🏻

  • @shalparvati2087
    @shalparvati2087 4 года назад +28

    சாரோஜா தேவி பாடல்களில் நல்ல நடித்துஇருப்பார்கள்

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 года назад +15

    Superb.Nice interview.Saroja devi is still charming.Beautiful.👏👏👏

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 года назад +9

    Super vanakam sarojadevi Mam and sugashini Mam.... Good interview.....

  • @vidyarao7930
    @vidyarao7930 2 года назад +6

    B. Saroja devi looks good at this age. Very decent and great personality. God's gift and hard work to act in four to five languages. Wonder woman. Super actress.

  • @sekarng7021
    @sekarng7021 4 года назад +30

    மறக்க முடியாத சாதனை பெண் மணி.

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 года назад +28

    Saroja Devi Amma atleast should live long.Missing Jayalalithaa Amma...😢❤

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 4 года назад +90

    இன்னும் இளமையோடும் அழகோடும் இருக்காங்க சரோஜாதேவி அம்மா

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +16

    Saroja devi mam, ur tamil slang is unique. CHRIST bless

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад +5

    Abhinayasarasvathi
    B.Sarojadevi is yesteryear beautiful actress ; she was most complete fair to mg r than any other actors not only in tamil; Kannada, Telugu and South Indian cinema industry and also she was so cute in Hindi film also

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 года назад +4

    SUPERRRRRRRRR My favorite old actor Sarojadeavi mom Great Performance

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 4 года назад +11

    Susheela and sarojadevi en ammavoda favourite

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 3 года назад +3

    Sarojadeviamma voice supera irukku avanga cinemala yedhavadhu sila songs paadiyirukkalam

  • @prabhakarnarayanareddy9592
    @prabhakarnarayanareddy9592 2 года назад +5

    Feel proud to be a Kannadiga, Saroja amma brought laurels to Kannadigas and Karnataka

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 года назад

      Isn’t Reddy from AP, even if you settled in KA? There are lot of Naidus and Reddys in TN who feel similarly.

  • @susipriya7574
    @susipriya7574 4 года назад +124

    சுசிலா அம்மாவும் சரோஜா தேவி அம்மாவும் பழைய நினைவுகளை பற்றி பேசும் ஏதோ இரு குழந்தைகள் பேசுவது போல உள்ளது.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. என்ன எளிமை இருவரும் தலைக்கனம் இல்லாத சாதனை பெண்கள்.. வாழ்க நீடூழி 🙏🙏

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 4 года назад +10

    Sarojadevi is my favourite actor many times I am going to Bangalore, will try to see her but parkamudiyavllai !.valka pallandu God bless her.

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      முறைப்படி அவருக்கு நீங்கள் தபால் போட்டால் கண்டிப்பாக அவர் உங்களுக்கு ரிட்டன் பதில் கொடுப்பார் அன்றைக்கு அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கலாம் உங்களுக்கு அவர் அறுசுவை உணவும் தருவார் .அவர் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று நான் விருந்து கொண்டிருக்கிறேன்.

  • @ravindrakumararaja
    @ravindrakumararaja 3 года назад +13

    Saroja Devi evergreen beauty. P. Susheela sweet sixteen honey voice.

  • @nivedhank3416
    @nivedhank3416 3 года назад +10

    சிவாஜி சார் குடும்பம் நல்லா இருக்க வேண்டும்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @dhool52
    @dhool52 4 года назад +22

    The two legendary actress and singer. Very nice to see both of you together.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 года назад +17

    Sariojadevi- is acted with many heroes but her pair opposite to M G R- is fantastic; her role in engaveettupillai , anbeva , parakkum paavai are remarkable, her song and dance to song love birds ; love birds is very nice and her beauty is superb...

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +1

    சரோஜா அம்மா அவர்கள் படங்கள் அனைத்தும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

  • @allrounder543
    @allrounder543 2 года назад +3

    I love saroja amma acting, movies and songs

  • @user-yf3or2id2b
    @user-yf3or2id2b Месяц назад

    என்றும் பதினாறு வயது பதினாறு சரோஜாதேவி என்றென்றும் வாழ்க. எனக்கு பிடித்த நடிகை.

  • @tamilbena4250
    @tamilbena4250 2 года назад +3

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் நல்ல அழகியென்பேன்😍
    Naa 90s kid.. enaku pudicha heroin na athu saroja devi mtm tha... enna alagu da😋😍😍😍 enna stylu, enna nadipu, enna dressingu😍😍

    • @rameshh3293
      @rameshh3293 2 года назад

      Aama

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      இவர் கருப்பழகி என்றால் கட்டழகி ஜெயலலிதா பேரழகி.

    • @tamilbena4250
      @tamilbena4250 2 года назад

      @@manmathan1194 ovorutharuku ovoruthavanga pudikum.. enaku ivanga than😍

    • @rameshalli591
      @rameshalli591 Год назад

      S

  • @RaviKumar-vi9tb
    @RaviKumar-vi9tb 4 года назад +5

    Keralavilum ivarku neraye fans undu. Antha kaalam "pettal than pillaya" paathirukku naan. Sinna vayathinile avarude fan aayatchu.ippolum avar alagayirukku.ivar arimugham panniyathinu jaya tv kku nantri.long live saroja devi queen of acting

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj 4 года назад +11

    Interview with two chittukuruvikal is great. May God bless both super artists. Thanks Jaya TV for arranging this program. Golden memories. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 года назад +2

    அபிமான நடிகை,அழகும் திறமையும் கூடியவர் அவர் நலமுடன்
    வாழ வாழ்த்துகிறோம்.

  • @radharadha2071
    @radharadha2071 4 года назад +18

    இரண்டு.குயிலும்.ஒரே.இடத்தில்.இரண்டு.பேருமே.என்.அபிமானத்திற்கு.உரியவர்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +14

    அம்மா நீங்கள் 100ஆண்டுகள் வாழ்க வாழ்க.

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      1000 years god bless you baby Saroja Devi Amma 😅😂🤣🤩😍🥰 kannadattup paingili Saroja Devi Amma 😅😂🤣 Tamil kadaa paattiram kadaa naayagi beautiful Ammaiyar Amma👸🕋✨🕌 thanks suhasini sister👸😅😂🤣😍🥰🤩

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      Thanks p suseela Amma👸 And Prabhu Annan brother sivaji Appa magan🤴

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      Thanks brother sister greand father's greand mother's 😍🥰🤩🤴👸🤴👸🤴👸🕋✨🕌

  • @sakthidevi1362
    @sakthidevi1362 3 года назад +2

    Saroja Devi my favorite actress and susheela amma my favorite singer iam big fan of both of them

  • @geminiganesh7885
    @geminiganesh7885 4 года назад +29

    sarojadevi episode innum 2 parts minimum podanum. 45 mts is very little and incomplete. MGR patri ketkkave illai.

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh Год назад +8

    சரோஜாதேவி கணவர் இவருடன் 20 ஆண்டுகால மட்டுமே வாழ்ந்திருக்கிறார் சோகமான விஷயம் ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கிறார் இந்த சரோஜாதேவி தாய் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை இருக்கிறது ஒரு டிரஸ் பொருத்தம் நடிப்பு பொருத்தம் காந்தக்கண் எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சியாக தெரியக்கூடிய தோற்றம் அது ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் என்றால் அது சரோஜாதேவி அம்மா தான் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெருமை ஜெயா டிவி நிகழ்ச்சி என்றால் எனக்கு பிடிக்காது ஆனாலும் இந்த சரோஜாதேவி அவர்கள் நிகழ்ச்சி ரொம்ப பிடித்து இருக்கிறது

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 года назад +2

    Great memories best singer p.susheela madam and best actress sarojadevi madam information with suhasini .congratulating cinema Legends

  • @malarTHANIEL194
    @malarTHANIEL194 4 года назад +6

    Super...we had a great golden memories

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +5

    Generally People can recall their early life by rewinding thoughts of the memories.
    But Cenema artist can see their younger life by seeing the films they acted.
    Especially Saroja Devi Madam n Suseela amma can view their younger life by seeing their films n songs ✌️👌

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 4 года назад +7

    Kulamagal radai beautiful still in remember

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj 4 года назад +9

    Now also sarojadevi is young and beautiful . May God bless you mam for good health and long life. With full hearted love ❤❤

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +2

    God bless you Saroja Devi Madam.
    Talent, beautiful, adjusting type 👌

  • @jdowlathkhan8292
    @jdowlathkhan8292 4 года назад +47

    அபிநய சரஸ்வதி கானசரஸ்வதி இரு வரை யும் ஒ ன்றாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி

  • @jessicanarayanan
    @jessicanarayanan Год назад +3

    Beautiful to watch, hear, treat for soul. Thank u for this wonderful interview of these two legends

  • @rajboy9818
    @rajboy9818 3 года назад +13

    I am from Malaysia.I got an autograph from her in Vijaya Vahini Studios at the age of 9. She was a versatile loveable heroine.I saw her on stage in 2003 Natchathira Kalai Iravu.Evrn after more than half a century she is and was the gem of South Indian movies adored by millions overseas.God Bless her

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg 8 месяцев назад +1

    B. Saroja Devi Madam bizziest actor that time Kannada Tamil, Telugu and Hindi acted day and night. In the World B. Saroja Devi Madam very bizzy in acting. No body like her till now.

  • @shashashanti4478
    @shashashanti4478 4 года назад +5

    Wonderful Actress I love her pictures alot may God blessed you with her lovely family...

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 7 месяцев назад +1

    ஆலயமணியின் ஓசையை....
    இப்பாடல் பாலும் பழமும்
    படத்தில். சீரங்கத்தார்

  • @merlyndamianose5795
    @merlyndamianose5795 3 года назад +2

    Saroja Devi most charming actress I at 70 watch her movies sitting here in Australia and has nostalgic memories. These days a big NO for modern actresses.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +24

    P. Suseelaa's voice perfectly suits saroja devi's voice only. Rare phenomenal

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 4 года назад +11

    Retelacast I think it is aired in 2013/2014.Always Saroja amma is wonderful.My favourite actress who paired with MGR 26 films.

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 года назад +4

    Great actor Saroja amma
    Great Susheela amma

  • @rexrex7471
    @rexrex7471 3 года назад +2

    AVM. சரவணன் மிகவும் எளிமையான மனிதர் . இவரை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .

  • @noelleslie6665
    @noelleslie6665 4 года назад +6

    As a family and me personally love Saroja Devi amma so much. Love and prayers from this big fan. Admire her eyes, smile, beauty, style, talking, personality inside out, proud to be a fellow Bangalorean. 😍😘

  • @marialouis1307
    @marialouis1307 4 года назад +9

    Both are very talented and skilled at cinema industry very nice to see together

  • @orkay2022
    @orkay2022 4 года назад +5

    I like mrs sarojadevi more and singer Susheela amma is a best inspiration for my singing.i like her voice very much.vazhthukkal to both of them for a long and healthy peaceful life .

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      Aamiin Aamiin ya rabbal Aalamiin 🕋✨🕌

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      Alhamdu lillah ellap pugalum iraivanukku jazak Allah nanri Namaskaram namaste vanakkam🙏🤲Aamiin🕋✨🕌😍🥰🤩🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 года назад

      Sukriya👸🙏🕋🤲jazak Allah✨🕌

  • @gopigemini9904
    @gopigemini9904 4 года назад +6

    Such an legend God bless u Saroja devi man

  • @catherineindia6783
    @catherineindia6783 4 года назад +4

    My evergreen favourite saroja devi mam

  • @susairaj1264
    @susairaj1264 3 года назад +6

    Great sarojadevi Amma ! From Malaysia.

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 4 года назад +22

    One of the fine artists in Indian cinema and great human being also

  • @hinayarazak6608
    @hinayarazak6608 4 года назад +9

    Your always great person mam.

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 4 года назад +9

    P. Suseela.s voice perfectly suits Saroja Devi.s voice only Rare Phenomenal

    • @p.kalyanasundram335
      @p.kalyanasundram335 3 года назад

      Sarojadeviyin.vetriyin.ragasium.enna...puthaya.paravai..iruvar.ullam..matrum.m.g.r.kuda.naticha.26.padangal.marakka.mudiyuma.p.susela.songs.vetrikuudavi.

    • @sarigaraghavi1410
      @sarigaraghavi1410 2 года назад

      Know nu gghhuuu your umma ucm

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Год назад +1

    A Beautiful chatting 👌❤ very interesting and enjoyed a lot I am fan of actress Sarojadevi looking so beautiful yet happy to see her and fan of heart melting singer Suseela Amma god bless both of them for a healthy life thanks for sharing this lovely chat, thank you Sister Suvashini for uploading 😊😀❤☺💕💖💐💐💐💐👍

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 года назад +6

    அய்யன் சிவாஜியின் படங்களில் நடிப்பில் பெயர் எடுத்தார்கள் பாலும் பழமும் பாகப்பிரிவினை இருவர் உள்ளம் ஆலயமணி புதிய பறவை போன்ற படங்கள் சிறப்பு மற்ற படங்களில் அழகு பதுமையாக வந்து போவர்கள்

    • @sankarg8632
      @sankarg8632 3 года назад

      L

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v 22 дня назад

      ​@@sankarg8632உண்மை இப்படங்கள் வெற்றி பெற்றமைக்கு சரோஜாதேவியின் இயல்பான நடிப்புதான் காரணம்

  • @hinayarazak6608
    @hinayarazak6608 4 года назад +4

    I love your acting sittukurivi song very much so sweet

  • @omprabha9891
    @omprabha9891 Год назад +1

    I love you saro amma😘😘😘😘

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +7

    Evergreen 🌲 Actress & Evergreen 🌲 Singer ! Saroja Devi with Nadigar Thilagam is Monumental ! God bless Saroja Devi with long & healthy life 🙏