25 பேருக்கு அருமையான காலை உணவு (Mini- Tiffen) // 8 - ITEM PARCEL | BREAKFAST SPECIAL | Jeni
HTML-код
- Опубликовано: 7 окт 2024
- இன்றைய கலாட்டா சமையல் :
இட்லி, வடை, பொங்கல், மசாலா தோசை, கார சட்னி, தேங்காய் சட்னி, கேசரி
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
சூப்பர்.லேடி.ஒத்தபொம்பளையாக.பொங்கல்...இட்லி...மசால்தோசை.கெட்டிதேங்கா.சட்டினி...சாம்பார்....காரசட்னி...வடை....கேசரி...யம்மாடி.என்ன அழகு.என்னாபிளானிங்..என்னா.ஸ்பீடு...இதில்பேக்கிங்வேறு..பாக்கபாக்க.சாப்பிட.ஆசையாக.இருக்கு..ஹைலைட்சுத்தம்..சுகாதாயம்.....வாழ்த்துக்கள்.....
Ella pengalum heroine in kitchen
😂😊
கமன்டில்.அதிகம்..ஆண்கள்தானன்பதிவுபோடுவாங்..ஆனால்.மனதார.பெண்களேகமென்ட்பாக்சில்..அதிகம்பேர்.போட்டகமென்ட்.நான்பாத்து..இதுதான்.பெண்கள்பொறாமைகெத்துபிடிச்சவங்களே.பாராட்டியலேடி....இவங்கசமயல்நுனுக்மும்.யதார்தமானபேச்சும்தான்காரனம்...எனிவேசூப்பர்...லேடிதான்...
Cost?
❤❤❤🎉🎉🎉
அருமை அருமை வியந்து பார்த்து கொண்டிருக்கிறேன் எப்படி tension இல்லாமல் எல்லாம் பண்ண முடியுது உங்க பெரிய support உங்க husband தான் superb 👏👏👌 வாழ்க வளமுடன் 😊
உங்க கூட இருந்து support பண்ற உங்க husband க்கு வாழ்த்துக்கள்
Yannoda pasanga unga fan Akka ungala pakanumnu solranga
யாருக்கெல்லாம் இவங்க channel ரொம்ப புடிக்கும்...❤💯
❤
❤❤❤❤❤
@@vijaya2472❤❤
❤❤❤❤
❤❤❤❤
உங்க இயல்பான உரையாடல் தான் high light ....super ...👌👌 அந்த சுறுசுறுப்பு great ...👏
If u work like it ur sprit but u should take care of your health ur energy work is very super I admire your cookig fast
நீங்கள் சமைப்பதை பார்க்கவே ஆசையாக இருக்கிறது சகோதரி.மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்...
Mess arambkavum.. Or smll fiunction orders eduthu cheyysvum. Sessonal wrk.
இது அன்னதான மா இல்லை விற்பனை க்கா சொல்லுங்கள் சார்🙏💕
விற்பனை யாகத்தான் இருக்கும்
Vadaiya bowla tissue paper pottu openla vainga.close panna veyarthu vadai namuthuvidum
ஜெனி அக்கா சமையல் திறமையை பாராட்ட வயதும் இல்லை வார்த்தையம் இல்லை❤❤
❤❤❤
Sister super
Sottai summa emathatha
Please keep a kettle and will give you hot water instantly- don’t have to wait for items to boil
Really great...as a single person u cooked these much items...u have a very good planning skill in cooking that what to do next...
Venpongal ku arisi1 pangu, சிறுபருப்பு 1/2 பங்கு.
Ama rhomba kammiya potrukanga
Moonu arisiki oru pangu parrupu dhan alavu.
Half poeta parrupu jaasthiya irrukum.
Aana ivanga 10 ku onnu poetu irrukanga adhu poedhadhu ma
Vadaiya moodi vaikadheenga ma namuthu poidum.
Koncham porumaiya pannunga ma. Avasarathula tired ayiduveenga
Great work 👏
Nenachuruntha velila vaangi kuduthurkalam but healthy'a ivlo anboda samachu kuduthathuku hats off ❤🎉
Sister mixie la arikum podhu. Lid la irukkara hole mela kai vechi close pannadheenga. Pressure thaangadhu
👌
ஜெனி வேலை பார்த்து எனக்கு நெஞ்சு வலியே வந்திருச்சு 😂🎉
தீயாய் வேலை செய்யுது குமாரு🎉😂
😄👌
Kumar illa kumari❤❤❤❤❤❤
😂😂😂true
Hi Sister, Super video, . மிக சிறப்பான செய்முறை. சூப்பர் மென்மேலும் வளருங்கள்
Neet, speed,ellam ittangalum parkkavum nalla irukku super.
Pogaluku 2 kg rice ku 1 /4 kg pasi parupu podanum aduku parethan pogal 2vathu pottoto masalku lemon ara mudi pizhiyanim 3 kasariku kasri paweder romba use panreega aduku badil maggal paweder use panna healthe miggeum
Maggal powder Apdina 🤔
Yarukkunu sollavae ilayae.... intha mini tiffens
Yes
Solunga sis
Yaruku intha diffen
Pongal 1kgkku 1/4kg parrupu podanum, neengha podura parrupu taste irrukkathu
Kapadi raisukku 100gram paruppu podanum sis
Highly efficient, gifted, pleasant cook ! Small space but clean kitchen. What is most impressive is her pleasant attitude in spite of rushed multi tasking. Blessings 🙏
I am from USA 🇺🇸. I watched your videos. Now I have no time to watch other videos. Also I want to tell you. You are a super lady. Like a robot. Omg how many things you are doing in one time. I pray for you and your family for good health wealth and happiness and prosperity always. You are amazing. I watch and enjoy like drama you and your husband. God bless you.💕💕💕💕💕💕💕💕💕💕🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
Samayal super nnu solradha editing supernnu solradha...fire.. excellent...Made for each other
Which place
Ilathavangaluku sapadu ready Pani kodukurengala ila irukravangakuku kodukurengala
Heat water and after 10 min add ravai so it will become so soft
1kg.pongal kku 1/4 kg parruppu podanum jeni appo than nalla irukkum
I thought curd rice ...after watching she said pongal..jeni sis always cooking so gud
எங்கள் வீட்டில் தினமும் 20 பேருக்கு சமையல் நடக்கும்
Same
Hi sister every thing ok but when u cook vada pls don't close and keep vapour will form my tips keep in big plate open it will be crispy ❤❤Amudha from Bangalore
Super jeni. You are a wonderful cook superb mother lovable wife and a kind hearted person who fills the stomach and heart with delicious food.
Hi jeni.. i like to watch your video without missing.. the love between you and your husband are rare nowadays..made for each other..love you guys..
Lovely Jeni. I was getting frustrated to cook. Seeing your energy I am getting back my interest. Thank you.
Anna neega super support u r great akka blessed 🎉🎉🎉
Epdi akka, elamae veetula thaniyah panringa...reallly great❤ tired aagavae matinga pola..u r an inspiration ❤great job.😊
Tired ha never... Lion dates syrup kudinga 😅just fun sisy
Preplanned very hygiene, clean, neat work. All utensils are compact and clean.
👌
உங்களின் வேலை செய்யும் நேர்த்தியை பார்த்தால் ம்றைந்த எங்கள் அம்மாவை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்து காண்பித்த மாதிரி இருக்கு....அருமையான தம்பதிகள்.. உங்களை போல இருந்தால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். வாழ்க வளமுடன். தமிழகம் வரும் வாய்ப்பு கிடைத்தால் உங்களையும் உங்களது கணவரையும் நேரில் வந்து சந்திக்க ஆர்வம் உள்ளது
I appreciate your hard work and God bless you with good health, wealth along with long life .
100% homely food!
Super akka yaruku indha tiffin akkkaa ungaludaya valarxhiku vazhthikkal akkaaa god bless you❤
Super all best your family sister and my brother so quite
2024 second time you are offering food to the people 1st time lunch 2and time breakfast mini tiffin menu superb Jeni 😊😊😊😊
Thank you so much 🙂pa
Order or free food ahh sis
Madam and sir so inspiring, I feel like to join with you and help you ,the way you present the things amazing, I pray and wish you start a startup in a big way step by step.sure you will do it . Thank you so much for making my hours a interesting manner
சூப்பரா இருந்தது இன்று வீடியோ டிபன் வகைகள் அருமை 🥰🥰 🥰👌
Plastic cups ல சூடான திரவம் வைப்பது ஆபத்து கேன்சர வரும்
Hi sis n bro what I really like about you is it's always a collective work as a family without any egos...
May Almighty bless you all to stay connected n as happy as ever❤🎉❤🎉❤🎉❤
Super... Tiffin yarukkunu sollavae illa
Pp pls and address
இந்த அண்ணா ரொம்ப எளிமையா எளிமையான மனிதரா இருக்காங்க நல்ல அண்ணா❤❤
Super fast samayal.
Semma energy.
Pongal ku inum paruppu potu irukanum
Sooda vadai moodi vaikathinga. Opena vecha rompa neram crispy irukum
Avanga chemistry super. My house also my husband very jolly type but I am veryyyyyyyyy strict whatever he says even for joke also I cannot tolerate pls tell me the secret
Hi ma'am cut potatoes before boiling,, u can easily peel
Samayal romba nallasruku parkaway sutham sugatharam ah vaalga valamudan nanbargalay..
Hi akka please solunga soft idli n crispy dosa nalla varatukku
குமார் அண்ணா தோப்பி லா அண்ணா ரொம்ப அழகா இருக்கீங்க நீங்க ரொம்ப ஒல்லியாக இருக்கிங்க உடம்பு பாத்திரமாக பார்த்துக்குங 🙏 கர்த்தர் உங்க குடும்ப தொடு இருப்பாரக 🙏
Biriyanium yaruku kudukuringanu kamikala. Ithaum kamikala. Kudukuratha kamika kudathunu sollathinga. Apo kuduka porom nu seirathaum kata kudathu. Epdi pattavangalukku kudukuringanu oru aarvathulathan kekrom. Ipolan picha yedukuravanga kuda soru vena kasu kudunganu sattama kekranga. So sapatukku kasta paduravangalukku kudutha super.
Last varikum yaruku endha 25 cooking nu solave ella
இட்லி பாத்திரம் சூப்பரா இருக்கு எங்க வாங்குநீங்க
Super enKku ungala annava romba pudikkum Anna Sirippu super jolly pesuraru mana kastamla poidudu
Regular.
Customer, you can ask box in container steel you can send.
Plastic free
ஜெனி அக்காவால மட்டும் தான் இவ்வளவு சுரு சுருப்பா வேல செய்ய முடியும்🎉🎉🎉🎉🎉🎉
Akka stove on pannitu pathiram vainga illana fire return agidum
Very nice videos are motivating us, for whom this breakfast u did not tell us sister.
காரசட்னிக்கு முதலில்மிளகாய் கடலைபருப்பு ஒரு கைப்பிடி அளவு வறுத்த பிறகு வெங்காயம் தக்காளி உப்பு சேர்து நன்றாக வதக்கி ஆறவைத்து அரைக்கவும் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும் சுவை நன்றாக இருக்கும்
Samayal super akka vadaikku battani parubu podunga cherishpea irukkum
ரொம்ப எளிமையான முறையில் செய்து பேக் பன்னி முடிச்சிங்க சிஸ்டர் உங்க கூடவே இருந்து உங்களுக்கு அண்ணா சூப்பர்
Samayal ok than sampaar nalla irukkuma vegamaye thanni 1sombu uttharanga
Super fast lady. Let God give more strength and power for many more years.
உழைப்புக்கு மறு பெயர் ஜெனி அக்கா ❤❤❤
Catering service puthusa open panni erukingala akka, super🎉
You both are Made for Each other's. Wonderful cooking Superb videography Joyful team work. Ofcourse Captain of the Ship, Jenny akka your Chennai's Super Fast Express.I just loved the way you cooked you did not waste even a minute. May the Almighty father bless you and your Family members Abundantly. May your small scal business expand bigger and bigger day by Day . Love and regards from Komal Chennai ❤
Who was this for ? Excellent team effort .. hats off to all of you ..
Evvalavu kodukureenga sister
What a fire in your work.... Well done Jeni❤ Take care your self and be happy every time 👍
Please put details of how much quantity you include for each ingredient !😊
Order yeduthu ippo food delivery panreengala? Epdi order panradhu?
Which area
Enakku pidikkum
Superb varalakshmi ma HATS off u ma both of u ❤❤❤🎉🎉🎉
Akka evloa vela pakureingala mrng tea patheila sadhumavu paila kalakki kudinga ka evloa vela seiradhuku help pa irukum
Super Anna and Anni God bless you forever be grateful with your family and friends ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
இவ்வளவு சிறிய சமையல் அறையில் இத்தனை வகையான சமையல் .சூப்பர்❤
Ma'am how do you manage everything without maid ma'am??? You have so much work at home and at shop.... Ur really great ma'am❤❤❤❤
Nalla Partner irundhu, manasu happy'ah irundhu, work'ah adhu oru work nu paakama love ooda pannina yellamea easy tha!..❤🎉
(Jeni ka alwyz simply superb power lady!.🫠)..
@@indhumathi.k Well said 👏👏👏
200 percent true
Hi akka very super and fast working ka.ithe type innum neraya videos podungaa atha pathavathu na konjam speed ah work panna try panren.
Akka வடை திருப்பி போட்டாச்சு போட்டாச்சு செம் காமெடி நினைத்து நினைத்து சிரிச்சிட்டே இருந்தேன் 😂😂😂 செம
Alavu konjam kooduthalaga kodukkalam packing super😊
APDIYE FOOD DISTRIBUTION VIDEO VLOG PODUNGA JENI PLEASE
ROMBA PERUKKU ITHU MARI PANNA MOTIVATION AH IRUKKUM
MAY GOD BLESS YOU N YOUR FAMILY JENI SIS 😍🎉
👌
Akka sambar ku konjema coconut milk use panni paarunga taste superb a irukum
ஜெனி,சமையல்,
வீடியோ,பார்க்க ரொம்ப பிடிக்கும்❤❤❤
அன்பு மகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா மேலும் வளர வாழ்த்துக்கள் 30 வருடங்களுக்கு முன்பு கடந்து சென்று வந்தேன் சமையல் எனக்கு மிகவும் பிடித்த வேலை அருகில் இருந்தால் நானும் கலந்து கொள்வேன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
Yaruku sister ithulam
Pacha melagai mattum illenga vara melagaium kambu neeki dhan podanum. Unga work👌
இட்லி பாத்திரம் சூப்பர் price எவ்வளவு Jeni akka VideoSuper Samayal அருமை❤❤❤❤❤❤❤❤
Colour podamal kesri pannalam illaya.rendu chutney ore timela thalicha velai michamagume.
Akka your doing good job 👍🏻 goad bless you and your family
நீங்க சமைக்க ஆரம்பிக்கும்போது ரொம்ப இருட்டா இருந்துச்சு....அப்படியே நல்லா விடிஞ்சுடுச்சு....உங்களுடைய இந்த பணி மிக மிக சிறப்பாக அமைந்து....மேலும் மேலும் பேரும் புகழும் கிடைத்து நல்லதே நடக்க வேண்டும் என்று என் தெய்வம் ஷீரடி சாய்ராம் கிட்ட வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
நான் பிக் பாஸ் மோஹன் வைத்யா
Yaruggu intha tiffen
சமையலில் இன்ட்ரஸ்ட் இல்லாத போது ஜெமனி அக்காவின் வீடியோவை பார்த்து மோட்டிவேட் ஆகி சமைக்க வேண்டும்
Enaku assistant oda jokes than pa romba romba pidikum😁
எவ்வளவு சுறுசுறுப்பா வேலைகளை வேகமா செய்றீங்க எல்லா டிஷ்யூம் சுவையோ சுவை ஆனால் பொங்கலுக்கு மட்டும் சிறுபருப்பு குறைவா போட்ட மாதிரி இருக்கு அக்கா அடுத்த தடவை அதை பார்த்துக் கொள்ளுங்கள் நெக்ஸ்ட் வீடியோ❤❤🎉🎉🎉🎉 வெயிட்டிங்
Ethuvum order eduthu pandrangala sis 🤩
Same doubt bt atha yaruko free ya pandra mathiri katurangalo
Irukalam
Correct avunga order eduthuthan pannranga
Ipdi ellaraiyum easyaa pesiyee emathrangaa
Hi Jeni dear, Nice one. name of the knife plz & where u buy it?
Aka I learn from you to work ❤ur just amazing 🎉I get energy seeing ur videos 😊
Very neat and hygienic! Wonderful woman , love to see you managing this much stressful work with smile and jokes ❤