நம்ம செல்லத்துக்கு பெயர் வச்சாச்சு 😍| Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #vinothseetha #lifestyle
    Contact for Promotion & Collaboration : 9080207432
    _______________________________________
    Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Thivnesh ► / thivneshofficial
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    Music Credits ► RUclips Audio Library

Комментарии • 603

  • @VinothSeetha
    @VinothSeetha  5 часов назад +307

    Hi i am Nivi 🙋🏻

  • @kavikani4563
    @kavikani4563 4 часа назад +130

    நிவின் செல்லம் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்க வளமுடன்🎊🎊🎊🎊🎊🎊😘💞😘

  • @Akilamumavaney
    @Akilamumavaney 4 часа назад +257

    நிவின் பெயர் சூப்பர் ❤❤❤,நிவின் செல்லத்துக்கு இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் கிடைக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @gayathri.b6537
    @gayathri.b6537 Час назад +22

    இரண்டு குழந்தைகளும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் நிவின் பெயர் சூப்பர் வாழ்த்துக்கள் தாய் தந்தை இருவருக்கும்

  • @Vimala.V
    @Vimala.V 3 часа назад +33

    திவி, நிவி அழகான பெயர். மழழைச் செல்வங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்,கடவுளின் ஆசி எப்போதும் கிடைக்கட்டும்,😊😊❤❤❤

  • @UthayaMariappan
    @UthayaMariappan 4 часа назад +58

    நிவின் செல்லம் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைய வாழ்த்துக்கள் சீது ♥♥♥♥♥

  • @gayathirigayathiri3709
    @gayathirigayathiri3709 4 часа назад +53

    பெயர் சூப்பர் குட்டி பையன் நல்ல இருக்கன திவி நிவி நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் அந்த இறைவன் கொடுக்கட்டும் ❤❤💐💐💐

  • @sarojamurugesan5423
    @sarojamurugesan5423 4 часа назад +69

    திவி.நிவி அருமை.❤

  • @vijevije1751
    @vijevije1751 2 часа назад +9

    நிவின் செல்லம் எந்த ஒரு நோய் நொடி இல்லாம நீண்ட ஆயுள்ளுடன் எல்லா செல்வங்களையும் பெற்று இருக்கணும் 🥰♥️🙏

  • @suhasinip2702
    @suhasinip2702 3 часа назад +16

    நிவின்.நல்ல பெயர்.திவி,நிவி என்று கூப்பிட எளிதாக இருக்கும்.உங்கள்‌ அறிவு திறன் அருமை.நிவின் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 часа назад +20

    குழந்தைகள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள்...

  • @RP-zy9gz
    @RP-zy9gz 4 часа назад +38

    வாழ்த்துக்கள் நிவின் குட்டி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக செல்லம் 😘😘😘😘

  • @PriyaVicky-bv1ve
    @PriyaVicky-bv1ve 2 часа назад +14

    நிவின் செல்ல குட்டிக்கு வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤

  • @guganm1619
    @guganm1619 2 часа назад +6

    நீங்க எல்லாரும் நூறு வருஷம் நல்ல இருக்க ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manokutty3934
    @manokutty3934 3 часа назад +13

    வாழ்த்துக்கள் சீத்தா வினோத்.வயிறுபெருசாகாமல் இருக்கடாக்டர்கிட்டகேட்டுபெல்ட்போடு.சரியாகிவிடும்.❤🎉

  • @Indhumathi28
    @Indhumathi28 5 часов назад +46

    5:00நிவின் மிகவும் அழகான பெயர் அக்கா அண்ணா ❤❤❤😊😊😊

  • @murugesan3395
    @murugesan3395 2 часа назад +64

    என் குழந்தைக்கு நாளைக்கு பெயர் சூட்டு விழா பெயர் இகாஷினி

  • @thilagavathy7112
    @thilagavathy7112 3 часа назад +15

    நவின் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்வில் உயா்திட வாழ்த்துக்கள் திவி நிவி பெயா் மிக அருமையாக உள்ளது சீது . உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @THARUNADR-9955
    @THARUNADR-9955 3 часа назад +12

    Ok சீதா நிவின் name நல்லாற்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நிவின் குட்டிக்கு and எல்லோருக்கும் thank you

  • @vanmathiv4739
    @vanmathiv4739 Час назад +4

    நிவின் அருமையான பெயர். எல்லா செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் .

  • @sujathasundar4040
    @sujathasundar4040 2 часа назад +5

    திவி நிவி இரண்டுபேரும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @rajaani
    @rajaani 3 часа назад +6

    எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க நிவி தங்கம் ❤😊

  • @Meena-gr1fp
    @Meena-gr1fp 2 часа назад +3

    எங்க அம்மாவுக்கு இரண்டு பெண் குழந்தை எனக்கு இரண்டு பெண் குழந்தை என்னுடைய மகள் நல்ல பாய் பேபி இருக்கணும் கடவுள் அருள் இருக்கணும்

  • @padmavathyg5686
    @padmavathyg5686 Час назад +2

    நிவின் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @RevaPavi
    @RevaPavi 2 часа назад +1

    நீங்கள் இந்த அளவுக்கு மேல் இருப்பது ஏ மனசுக்கு ரொம்ம்ப அளவிலாத மகிழ்ச்சி...

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t 3 часа назад +5

    Welcome kutty nivi ❤ Reru romba nalla iruku ❤

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 2 часа назад +9

    ஹாய் சீதா எப்படி இருக்கீங்க நிவின் பெயர் சூப்பர் சீதா😊😊

  • @IndujaIndu-i2u
    @IndujaIndu-i2u 4 часа назад +17

    நிவின்பெயர்சூப்பர்❤😂👏👏👏

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 4 часа назад +6

    அக்கா அண்ணா கண்டிப்பா இது நம்மளால எவ்வளவு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செஞ்சாலே போதுமானது தான் இது நல்லாவே எனக்கு சரியான பணம் காசு போட்டு செய்றது வேற விதம் சொந்த பந்தத்தை கூப்பிட்டு வச்சு செய்யறது ஒரு விதம் நீங்க செஞ்சது ரொம்ப சிம்பிளா இருந்தாலும் நீட்டா நல்லா இருந்துச்சு

  • @radhanatrajan4644
    @radhanatrajan4644 Час назад +1

    நிவின் செல்லம் நல்லா இருக்கணும் சிவன் அருள் எப்போதும் உண்டு ❤️

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 2 часа назад +3

    Pala nooraandu uu vaazhgaveyyy .arokiyama..sandhoshamaa..nivin..dhiviii♥️♥️🥰

  • @arafathbegam7072
    @arafathbegam7072 Час назад +2

    நிவின் பெயர் ரொம்ப நல்லா இருக்கு மா God bless you 😌❤நீங்க உங்க குடும்பத்தோட நல்லா இருக்கணும் 💐💐💐

  • @sivagamivelu3418
    @sivagamivelu3418 4 часа назад +2

    Thivi & Nivi combination name super 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐

  • @jamilabegum9670
    @jamilabegum9670 4 часа назад +12

    நிவின் நீண்ட ஆயுள் உடன் உடல் ஆரோக்கியதுடன்.நிறைந்த.கல்வி.செல்வம்.பெற்று.வாழ்க.100. ஆண்டு காலம். என வாழ்த்துகிறேன்.

  • @nathiyam7151
    @nathiyam7151 4 часа назад +2

    என்னோட தம்பி பேரு நவீன் உங்க செல்லத்துக்கு நிவின் பெயர் சூப்பர் சகல செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்

  • @Mehajabeen-km3dr
    @Mehajabeen-km3dr 4 часа назад +5

    திவி நிவி.சூப்பர்

  • @haseenabanu4446
    @haseenabanu4446 3 часа назад +4

    🎉🎉🎉🎉 vaazhthukkal. Seetha oru request husband avar enru sollunga public la

  • @GanapathiRaja-hi7mm
    @GanapathiRaja-hi7mm 4 часа назад +4

    பெயர் சூப்பர்👌👌👌👌💯💯💯💯

  • @banumathimre
    @banumathimre 2 часа назад +2

    நிவின் பெயர் சூப்பர் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @lovelykalai201
    @lovelykalai201 3 часа назад +2

    Name super sis.. Nivi kutty life long happyaa edukkanum.❤

  • @karuvandu8472
    @karuvandu8472 4 часа назад +3

    Nivin meaning : pure ❤

  • @deepikasuthakardeepikasuth3081
    @deepikasuthakardeepikasuth3081 4 часа назад +1

    Super akka 2 thambium nenga ellarum nalla irupinga nalla irukanum vazhthukal akka❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sananthaselvi9846
    @sananthaselvi9846 4 часа назад +16

    Akka family planning panningla sollunga

  • @karthikaavalli8698
    @karthikaavalli8698 3 часа назад +3

    Sister unga recovery tips share panunga, after c section epo neenga bend pana start paninga and epo nama floor lam sit panalamunu sollunga ..Kind Request

  • @skarthikutty2833
    @skarthikutty2833 3 часа назад +2

    Hi
    என்னுடைய மகன் பெயர் நிவின் தான்
    தம்பி பிறந்து 10 month aachu
    ❤❤❤❤❤❤❤

  • @anbilanbil1095
    @anbilanbil1095 52 минуты назад

    திவி நிவின் பேர் நல்லா இருக்கு குழந்தைகள் எல்லாம் வளமும் நலமும் பெற்று சந்தோசமாக இருக்க மனதார வாழ்த்துகிறேன் ❤❤❤🎉

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 2 часа назад +1

    வாழ்க வளமுடன்
    நிவின் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று இனிது வாழ வாழ்த்துகிறேன்

  • @ShaliniManikandan-j8l
    @ShaliniManikandan-j8l 2 часа назад

    Nivin life long happya irukanum valzga valamudan nalamudan

  • @RismiyaNifroos
    @RismiyaNifroos 4 часа назад +2

    Masha Allah Nivin super name akka❤

  • @SivainduArun
    @SivainduArun 3 часа назад +1

    Nivin Super Name.God bless.❤

  • @Rail2510
    @Rail2510 5 часов назад +3

    Nivin is also reflect as nivin ❤ wow❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ congrats my chella anna anni

  • @hemalathahemalatha7681
    @hemalathahemalatha7681 11 минут назад

    அருமையான பெயர் நிவின் வாழ்த்துக்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @srirajaalaksmiraja8163
    @srirajaalaksmiraja8163 4 часа назад +6

    எல்லா வளமும் நலமும் பெற்று நிவின் செல்லம் பல்லாண்டு வாழ்க.நிவின் பெயர் சூப்பர் 🥰🎉❤❤❤

  • @ambalamambalam3065
    @ambalamambalam3065 4 часа назад +5

    பெயர் சூப்பராக உள்ளது நிவின் திவி இருவருடைய பெயரும் சூப்பர் இருவரும் கல்வியிலும். படிப்பிலும் சிறந்த வர வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகள் என வாழ்த்துக்கள் தாய்க்கும் பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்

  • @Shanthimurugesan01
    @Shanthimurugesan01 Минуту назад

    வாழ்த்துக்கள் திவி செல்லம் நிவின் செல்ல குட்டி வாழ்க வளமுடன் 💐🌹🌹

  • @devrishidevrishi4416
    @devrishidevrishi4416 30 минут назад

    "திவி" என்றால் பெரிய பிள்ளையும்.,
    "நிவி" என்றால் சிறிய பிள்ளையும்.,
    "நிதி" என்றால் இரு பிள்ளைகளும் அழைக்கலாம்....

  • @sundaram9a685
    @sundaram9a685 4 часа назад +1

    Congratulations seetha akka baby name super ha eruku. Please baby face reveal sekirama pannunga. Yaaruku laam baby face reveal vaenumo like podunga ❤😂😊

  • @KencyDarbin
    @KencyDarbin 2 часа назад +2

    உங்கள் வீடியோ நாங்கள் பாத்துட்டு இருக்கோம்

  • @MaheshMaheshwari-f2x
    @MaheshMaheshwari-f2x 2 часа назад

    Name super super super super nivi kutty life long happyaa edukkanum❤❤❤❤❤❤god bless you❤❤❤❤

  • @Komalavalli23
    @Komalavalli23 3 часа назад

    Nivin super.....nivin divin vaalka valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @kanthababy7942
    @kanthababy7942 Час назад +1

    Name super sis valthukkal ❤❤❤❤❤

  • @N.VinithaNeelakandan
    @N.VinithaNeelakandan 5 часов назад +2

    வாழ்க வளமுடன் 😊

  • @NowfiNavas
    @NowfiNavas 2 часа назад +1

    நிவின் peyar super Akka

  • @sreedevidodamma
    @sreedevidodamma 3 часа назад

    Navin arumaiyana per valga valmudam Vinoth setha kutty pasanga hpy family 🙏🙏🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 3 часа назад

    Nivin pallandu pallandu Ella selvangalum petru neediya aayulodu healthya happya pallandu pallandu vaala valthukkal thanga Kutty....God bless 🙌 ma dear kanna...enakku rendu pasanga ....marriage kku ready irukkanga....kuudiyaviraivil kalyanam nadakkavum plz pray pannuma dear pappa 🎉❤🎉❤🎉❤

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 2 часа назад

    நிவன் சூப்பர் செல்லக்குட்டி வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @HarishS-lw9ev
    @HarishS-lw9ev 4 часа назад +1

    Thoduvai my village ❤❤❤❤nivin

  • @priyajasmine-hy7oi
    @priyajasmine-hy7oi 3 часа назад +1

    God bless kutty chlm nivin love you name super akka❤

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 2 часа назад +1

    நிவின் பெயர் நல்லா இருக்கு வாழ்க பல்லாண்டு.

  • @thenravi4501
    @thenravi4501 2 часа назад

    Child name super,thuliyil spring use pannumpothu vegamaga atta koodathu. Take care seetha

  • @PriyaPriya-rm1uc
    @PriyaPriya-rm1uc 16 минут назад

    Wowwww name super vino anna seethu akka❤❤ Nivi chellam ❤❤❤❤🎉🎉🎉murugan thunai irupaga❤❤❤❤

  • @Saivendhan228
    @Saivendhan228 3 часа назад +1

    Super name anna anni❤❤ God bless u chlo 🥰😍

  • @AdhavanAdhavan-z1c
    @AdhavanAdhavan-z1c Час назад

    Name super pa dhivi nivi epaum happy irukanum God bless you

  • @SangeethathandapaniSange-mp9gn
    @SangeethathandapaniSange-mp9gn 26 минут назад

    நிவி அழகான பெயர் செல்ல குட்டி வாழ்த்துக்கள் தங்கம்

  • @praveensoumiya4849
    @praveensoumiya4849 2 часа назад +1

    நிவின் குட்டிக்கு வாழ்த்துக்கள்

  • @A.Rathanirmal
    @A.Rathanirmal 3 часа назад

    Nivin super name. Nivin seerum, siraputru perum pukalodu neduli valvayaka chellam 🎉🎉🎉🙌🙌🙌😘😘😘kutti thangathukku valthukkal da🎊🎊🎊

  • @chitradhashin7195
    @chitradhashin7195 Час назад +1

    என் தங்கச்சி பெயர் சீத்தா அவங்க குழந்தைக்கு நிவின் பெயர் வச்சிருங்க 2மாசம் தான் ஆகுது உங்க வீடியோ எல்லாமே சூப்பர்

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 5 часов назад +1

    Congrats🎉🎉 God bless you💐💐 family💐💐

  • @lalithats7849
    @lalithats7849 3 часа назад

    Valthukkal Seetha.
    Nivin name super.

  • @sabarikuttypaiya
    @sabarikuttypaiya 2 часа назад +1

    Super tq nan nan asapattu sonna name nivi adhaiye vachitga tqqqq

  • @KRajeswari-y9c
    @KRajeswari-y9c 57 минут назад

    Nivi chellam thivi chellam God bless you 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ushab3540
    @ushab3540 2 часа назад

    vazthukkal seetha

  • @alicejoseph6936
    @alicejoseph6936 3 часа назад

    God bless Divi &Nivin

  • @vanajavelR.vanajavel
    @vanajavelR.vanajavel 4 часа назад

    Nivi kutty long life happya irukannum nalla badiya irukannum chellam❤❤❤🥰🥰🥰 akka take care of your health

  • @Brotherand-sister
    @Brotherand-sister 4 часа назад

    Nivin cellatthukku valthukal🥰🥰🥰

  • @ManiNilaaa
    @ManiNilaaa Час назад

    Super name akka.... congratulations nivin thangam❤❤

  • @vadivelvel7420
    @vadivelvel7420 26 минут назад

    வாழ்த்துக்கள் sister வாழ்க வளமுடன் 🎉❤

  • @sathiramu8879
    @sathiramu8879 Час назад

    Super🎉seethu 100 years ago blessed to ur children

  • @vadivu_ks
    @vadivu_ks 14 минут назад

    நிவின் சூப்பரா இருக்கு பா சூப்பர் 👏👏👏👌👌

  • @ruhanarun6494
    @ruhanarun6494 Минуту назад

    👏🏼👏🏼👏🏼🍫but vino bro m கூட just 1r 2 sec video la இருந்து இருந்தால் நல்லா இருக்கும், atleast காதுல name சொல்லிருக்கலாம், both of name 👌🏼🥰god bless kuttys

  • @SriPriyaa-tq5sb
    @SriPriyaa-tq5sb Час назад

    Neenga nallapadiyaa irukka en wishes sister

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww 3 часа назад

    வாழ்த்துக்கள் சிஸ்டர் நிவின் நேம் சூப்பர்ரா இருக்கு 🥰🥰🥰💐💐🥳🥳🥳🥳🥳👏🏻👏🏻👏🏻👏🏻🥰

  • @KishoreKishore-bw1zb
    @KishoreKishore-bw1zb 3 часа назад

    Peyar super vaashthukkal sellam

  • @Denalsan
    @Denalsan 3 часа назад

    Nivin valthukkal 🎉🎉🎉❤❤❤❤

  • @jayapaul7187
    @jayapaul7187 4 часа назад

    Nice name akka ..God bless u kutti papa❤

  • @TharsanTharsan-w3l
    @TharsanTharsan-w3l 3 часа назад

    Super Thangam life long happy a irunga chlm nivin name super

  • @adityabala7786
    @adityabala7786 2 часа назад

    Super sis❤ valka valamudan

  • @PrithiviMani
    @PrithiviMani 3 часа назад

    வாழ்த்துக்கள் அருமையாக இருக்கிறது பெயர்🎉🎉🎉

  • @BavaniSankar-e4v
    @BavaniSankar-e4v 3 часа назад

    வாழ்க வளமுடன் நிவின் தங்கம் 😘❤️

  • @GokulGokul-xj7eu
    @GokulGokul-xj7eu 4 часа назад +3

    Nivinesh nu vachurukkalam ka