🚨 Tamil Nadu Is Next? 😰 | Madan Gowri | Tamil | MG

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 913

  • @doctorgaming159
    @doctorgaming159 2 месяца назад +100

    Mulla periyar dam pathi pesunga anna ❤

  • @PraveenaBhavish
    @PraveenaBhavish 2 месяца назад +384

    ஊட்டியில் லஞ்சம் கொடுத்து பல காட்டேஜ் கட்ட படுகிறது. வயநாடில் நடந்தது ஊட்டியில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.100%

    • @thozhathozha
      @thozhathozha 2 месяца назад +5

      Bro explain pannum pothu content based image show panni explain panna innum illa irukum.

    • @mohammedharsad2004
      @mohammedharsad2004 2 месяца назад +2

      Aama bro

    • @user-dp1oe9uz3s
      @user-dp1oe9uz3s 2 месяца назад +3

      Ama 10yrs before Vida ipo romba buildings ... Ipo naraiya akaramaipu nadakudhu... Ipdeye pona romba kashtam safety illa... Malaila fulla badhiku ... Ipo fulla malai peiyudhu

    • @jagafashions6002
      @jagafashions6002 2 месяца назад

      Aama bro I'm ooty bayama tha eruku

  • @hariedit27
    @hariedit27 2 месяца назад +117

    Talk about mullaiperiyar bro

  • @bhagyasree6929
    @bhagyasree6929 2 месяца назад +80

    Please talk about Mullaperiyar also

  • @Harivignesh075
    @Harivignesh075 2 месяца назад +79

    இதற்க்கு ஒரே தீர்வு கொரோனா காலத்துல எந்த ஒரு வாகனம், தொழில்சாலைகள் எல்லாம் அதிகமாக இயங்கவில்லை அதனால் 6மாதம் மக்கள் இயற்கையோடு வாழ்ந்தார்கள். இயற்கையும் பசுமையாக இருந்தது. அது போலவே வாழ்ந்தால் நம்மக்கு தீர்வு 100%கிடைக்கும்.

    • @k.sundaresswaran7820
      @k.sundaresswaran7820 2 месяца назад

      world industry shutdown need 10days , it's default stoppage every year only on nature purpose all over world.

    • @lokeshsachidhanadam8644
      @lokeshsachidhanadam8644 2 месяца назад

      Low budget but difficult situation 😅

  • @kid_spidy_
    @kid_spidy_ 2 месяца назад +171

    11:33 real elephant story 🐘🫡

  • @vaishnavivaishu8031
    @vaishnavivaishu8031 2 месяца назад +135

    Solution is
    1.creating an alternative eco friendly habitat to live instead of concretes and blocks.
    2.reforestation
    3.let the hills be hills, filled with biodiversity.
    4.stop sell/buying flats in hills.
    5.And last but not least, people should be more conscious and must work towards converting polluted land back to its origin.

    • @vaishvaparisuran
      @vaishvaparisuran 2 месяца назад +7

      everything was right above your opinion! but most of educated peoples can't follow the rules, also not carrying the environment issues. One or fews are not enough to change everything! need everyone should understand the reality and move forward for changes! that's only possible......

    • @vaishnavivaishu8031
      @vaishnavivaishu8031 2 месяца назад +7

      @@vaishvaparisuran I'm just saying the solution, that's it .Somehow every human must follow. Already it's too late. But yes! If not followed Nature won't spare anyone. So if people don't take any step, then worst unimaginable sights will b waiting for us.

    • @vaishvaparisuran
      @vaishvaparisuran 2 месяца назад +4

      @@vaishnavivaishu8031 yes! togetherness & United thoughts only can refresh this world✌....otherwise💔

    • @CSEKOGILAB
      @CSEKOGILAB 2 месяца назад +3

      Do reforestation and built house above the tree with wood without building usual concret and bricks especially in these type of areas which will promote tourism also and eco friendly environment. And make tea plantation in enough good environment than red soil areas which also lead to good environment

    • @tcgpoke7704
      @tcgpoke7704 2 месяца назад +2

      ​@@vaishvaparisuran Bro same goes for old lakes ,plotsade near lakes

  • @lalithasunairaj8253
    @lalithasunairaj8253 2 месяца назад +62

    என்ன தான் பட்டாலும் கொரனா சுனாமி பூகம்பம் வறட்சி எல்லாம் இயற்கை கொடுத்தாலும் தனி மனிதன் ஒழுக்கம் வந்தால் மட்டுமே சமுதாயம் சீர் அடையும் 😊❤🎉

    • @Sarathkumar-dn2cd
      @Sarathkumar-dn2cd 2 месяца назад

      Soldrathuku nalla than irukum. Aana practical ah appadi irukadhu, yenna, Govt., politicians, business persons apadi...😢😢

    • @lalithasunairaj8253
      @lalithasunairaj8253 2 месяца назад +2

      பூமியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு நல்ல படியாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் மாறுவார்கள்.காலம் மாறும்.தன் வினை தன்னைச் சுடும் தானே 😊

    • @rajmani5937
      @rajmani5937 2 месяца назад

      மலை பகுதி மட்டும் இல்லை நில பரப்பளவு கூட காபாற்் பட வேண்டும்

    • @rajmani5937
      @rajmani5937 2 месяца назад

      மலை பகுதி மட்டும்மல்ல நில பகுதியும் கக்கபடுவதும் அவசியம் அதனால் பிளாஸ்டிகை ஒழித்து விவசாயத்தை ௧ாத்து அழகுக்காக மரங்களை வளர்காமல் புளிய மரம் ஆல மரம் வே வேப்ப மரம் அரச மரம் போன்ற உருதியான பல ஆண்டு தாக்கு பிடிக்கும் மரங்களை வளர்ப்போம்

  • @Borntoachieve-zo6tw
    @Borntoachieve-zo6tw 2 месяца назад +55

    இயற்கைய அது போக்குல வாழவிட்டாவே மனிதனுக்கு துன்பம் நேராது. நம்ம என்ன செய்றமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். மனிதன் இயற்கையை அளித்தான். இப்பொழுது இயற்கை மனிதனை அளிக்கிறது. புரிஞ்சவன் பிழைத்து கொள்வான் மதன் அண்ணா.

    • @Chitra-x3y
      @Chitra-x3y 2 месяца назад +3

      அளிக்கிறது அல்ல அழிக்கிறது

    • @Vijaylux-o4i
      @Vijaylux-o4i 2 месяца назад

      Yes

  • @darkrising6190
    @darkrising6190 2 месяца назад +24

    உதகையிலும் நிறைய இடங்களில் தேயிலை தோட்டங்கள் பெருகி கொண்டே தான் செல்கிறது இயற்கையை நாம் சீண்டினால் இயற்கை நம்மை சீண்டிவிடும் வயநாடு மக்களுக்காக நாம் பிராத்தனை செய்வோம் அனைவரின் ஆத்மா சாந்தி அடைய 😢😢😢🙏🙏🙏🙏

  • @kegeudgaming5332
    @kegeudgaming5332 2 месяца назад +23

    I am kerala bro
    Next mulaperiyar dam pathi podunga bro😢 MG bro🙇

  • @Podadeiii
    @Podadeiii 2 месяца назад +114

    Pray for wayanad 😢🙏

    • @Kavitha_AV
      @Kavitha_AV 2 месяца назад +3

      Blessings to Wayanad!!

  • @pakshayathulasi-vw3vm
    @pakshayathulasi-vw3vm 2 месяца назад +9

    Please talk about mullaperiyar dam situation anna🙁😞

  • @akalvicky1026
    @akalvicky1026 2 месяца назад +7

    Hi madhan chetta I'm Akalya from Munnar (kerala) Nanga 5 generation ah nanga Inga than Munnar la vaazhthutu irukom,,..nangalum tamilarkal than..but Inga vara tourist place explore panrenu perula Inga irukura place romba advantage edukranga...drink pannalumey athoda bottle apdiye tea plantations kulla pottu potuvanga ..enga Amma appa ellarum tea plantations la tea plant edukra wrk than so anga irukra labours ku romba tea plantations kulla ponaley bottel oda odichi potruka kannadi la mithichi romba kastama iruku..namma families matum ila animals Kum athu kastam than...nanga shop vachirukom enaku munnadiye oru tourist ipdi than pannanga so sonnalum kekkala ..yen ipdi nature setha paduthranga nu therila..pothuva tourist varavnga nallavanglum irukkanga ...kettavangalum irukanga so intha generation la purikittu nature save panna nalla irukum😢😢😢😢

  • @ramanenmediayt9150
    @ramanenmediayt9150 2 месяца назад +16

    Bro please react about mullaperiyar

  • @nirmalam1688
    @nirmalam1688 2 месяца назад +12

    Talk about mullaiperiyar....

  • @shabeerop7169
    @shabeerop7169 2 месяца назад +4

    mullaperiyar also in danger situation.
    pls. Atha pattiyum oru video pannunga
    and
    save mullaperiyar plzzzzz

  • @sunaif8945
    @sunaif8945 2 месяца назад +5

    Brother, can you make a video about Mullaperiyar Dam. For ages, we Kerala people are living in great fear. It is not that we don't want that century old dam, but the people of Kerala want to build a new dam there. Till now, the Tamil Nadu government is not agreeing to it. The lives of lakhs of people in Kerala are in your hands. Our brothers in tamil nadu be aware about it.you can save kerala people with your govt.🙏

  • @varalakshmikamatchi2003
    @varalakshmikamatchi2003 2 месяца назад +8

    Nature disturb pannama irutha adhu nammal disturb pannathu❤

  • @sowmyathankavelu6494
    @sowmyathankavelu6494 2 месяца назад +3

    ஆம நீங்க சொன்னது ரொம்ப சரி ஏன்னா பாலக்காட்டில் இருந்து திருச்சூர் போகும்போது குதிரான்ல அந்தப் பக்கம் போக போக மல மேல நெறய வீடுகள் கட்டி வாழ்றாநங்க அத பாக்கும் போதே எப்படி இதுக்கு மேல வந்து எப்படி இந்த வீடெல்லாம் கட்டிருப்பாங்கனு ஆச்சரியமாக இருக்கும்.ஆன இனிமே இவங்க ரொம்ப கவனமா இருக்கனும்.இங்கயும் எப்பவேனாலும் இந்த நிலம வரலாம்.இதுக்கு என்ன தீர்வுனா எதயும் அளவா பயன்படுத்தினால். போதும் tourism develop ஆகிறது விட நம் மக்களோட உயிர் தானே முக்கியம்.

  • @sinsony-z6b
    @sinsony-z6b 2 месяца назад +38

    Bro mullaperiyar pathi sollunga....?
    Nan kerala ninga enna nenakiringa thamil Friend ❤️

    • @Anbu_beats_2.0
      @Anbu_beats_2.0 2 месяца назад +1

      Kerala full ah poitum🥺

    • @ramaakln3526
      @ramaakln3526 2 месяца назад

      I'm from theni... it's only not about your problem.. it's also threatening to 4 districts of tamilnadu. Because tamilnadu is in downstream of the dam..it's going to be affected more than kerala. I dont know why people not considering this . New fear unlocked😢

  • @doctorgaming159
    @doctorgaming159 2 месяца назад +7

    Mulla periyar dam pathi pesunga plz anna😢

  • @gopalkarthiga7269
    @gopalkarthiga7269 2 месяца назад +9

    ஆசை இருக்கனும் , பேராசை கூடாது மனிதனுக்கு .....

  • @sriramcee
    @sriramcee 2 месяца назад +3

    Not only people living in the hills , city like Chennai also have to be on alert..every December Chennai drowns due to rain which is a major concern . This is nature's warning sign

  • @gits1806
    @gits1806 2 месяца назад +21

    Promote tree plantation in replacement of road widening projects. ECR has lost so many trees. A good promo can do it

  • @yeshwanthvilla3951
    @yeshwanthvilla3951 2 месяца назад +10

    Talk about mullaperiyar dam bro..

  • @DHAYATRANSPORTSERVICE
    @DHAYATRANSPORTSERVICE 2 месяца назад +3

    இந்த அனைத்து பிரச்சனைக்கும் ஒரே காரணம் மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே

  • @madhavanmobile777
    @madhavanmobile777 2 месяца назад +2

    தம்பி வயநாடு வந்தது 5%தான் , ஆனா ஊட்டில 20% வர வாய்ப்பு இருக்கிறது காரணம் மரங்கள் அதிகமாக அழிக்கப்பட்டது, கொடைக்கால் பாறைகள் அதிகமாக இருக்கும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு

  • @Mudichi_vittinga_official
    @Mudichi_vittinga_official 2 месяца назад +5

    *don't cut trees because tree is one of the main thing in our life
    *Extending the land for house so farming land will be destroying
    *Nature is one of the god gift but we can't protect instead we destroying nature
    *If we cut the trees then the rain water will evaporate easily and the underground water level will decreased this will the main reason for global warming
    *Every one plant the trees so after ten years these problem will be reduced
    *Don't be run to money because money comes today go tomorrow
    *Using appartment houses
    *Tamilnadu is a beautiful state
    Before 10 years because roods not be extended but now roods is needed but for roads don't cut the trees
    *In summer days there is a hot wave now and there is no whether cycle but before 10 years the whether circle will maintained
    (Please talk about this bro)

  • @Yasz248
    @Yasz248 Месяц назад +1

    Glacial lake outburst flood pathii sollungaa annaa

  • @jaazzzjaazzz8525
    @jaazzzjaazzz8525 2 месяца назад +3

    Mullaperiyar dam pAthi sollunga plss... (Request frm kerala ppl)

  • @LIFEOFLOVE8507
    @LIFEOFLOVE8507 2 месяца назад +3

    உயிர் முக்கியம் பிறந்தா இடத்தை விட்டு போவது என்பது கட்டாயம் ஆனால் போவது நல்லது.🥺

    • @udhayami4979
      @udhayami4979 2 месяца назад

      வேறு வழி இல்லை!! சொந்த நாட்டில் அகதிகள் போல ஆக்க பட்டு விட்டோம்!!! ஏதோ ஒரு தனி முதலாளிகள் செய்யும் ஒரு தவறு க்கு இயற்க்கை நம்மையும் சேர்த்து பலி வாங்கிட்டு போய்விடுகிறது

  • @rajanmalai5553
    @rajanmalai5553 2 месяца назад +3

    Elephant story. Touching ❤

  • @punithabharathit7277
    @punithabharathit7277 2 месяца назад +3

    If we take care of our small things we can aviod big tragadey.
    Lets plant more trees❤

  • @krishna-dg9rm
    @krishna-dg9rm 2 месяца назад +3

    12:51 let's go to mars

  • @ExploreTheWorldWithAbin
    @ExploreTheWorldWithAbin 2 месяца назад +2

    Sir please speak about Mullaperiyaar🙏

  • @thasneem120
    @thasneem120 2 месяца назад +25

    Hi bro, pls detail about the mullai periyar dam issue

  • @hemantkhanna66
    @hemantkhanna66 2 месяца назад +8

    Story rumba Nalla erk❤

  • @Akash-hc1bm
    @Akash-hc1bm 2 месяца назад +49

    Kaniya kamari people be alert🚨😢😢😢

    • @ThalaDhoni0722
      @ThalaDhoni0722 2 месяца назад +2

      😂 spell wrong bro

    • @w0lf__
      @w0lf__ 2 месяца назад +2

      why😶

    • @Akash-hc1bm
      @Akash-hc1bm 2 месяца назад +2

      ​@@w0lf__ya enga veetuku pathula malai udachauthu naala thanivaruthu kallulam thidirunu uruluthu madan gowri kaniyakumari astroid video la kuda ulunthathu astroid illa kalluthan😢😢😢😢

  • @Nightcore-dg3ec
    @Nightcore-dg3ec 2 месяца назад +1

    As an engineering student I would suggest constructing a house through plant Root's which is very strong and helpful during calamities ( from our ancient times we still have a lot of buildings that take support through this method and is strong as plants naturally have instinct of survival)

  • @Lastbencher-p6
    @Lastbencher-p6 2 месяца назад +58

    Madhan anna fans like podunga😊

  • @venkats8723
    @venkats8723 2 месяца назад +1

    வரும் முன் காப்போம் this is the best solution.

  • @GoalOriented-uc5fr
    @GoalOriented-uc5fr 2 месяца назад +9

    Save mullaperiyar

  • @angelinegracem9149
    @angelinegracem9149 2 месяца назад +20

    Thank you for the information anna❤

  • @SaraJyotish2345
    @SaraJyotish2345 2 месяца назад +24

    இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது தமிழ்நாடு ஆபத்துக்கள் முக்கியம் சென்னை

  • @saifungallery2244
    @saifungallery2244 2 месяца назад +2

    Definitely, houses have to be evacuated in risky areas.
    Cultivation and harvest to be done in non rainy season, to preserve economy.
    Tourism have to be encouraged only during summer.
    People to be informed and follow strictly any warning from authorised sources, like we follow in fishermen life and storms, valcanoes Or hurricanes.

  • @itsashiq1498
    @itsashiq1498 2 месяца назад +14

    Nilgiris la already land sliding start airuchu bro

  • @sivasundarivijay3279
    @sivasundarivijay3279 2 месяца назад +1

    Speak about Nammalvar and his ideas about tharcharbu vaalkai...

  • @ATR-7
    @ATR-7 2 месяца назад +4

    Can you make a video about Mullaperiyar and its dangers

  • @vigasinibalakrishnan2736
    @vigasinibalakrishnan2736 2 месяца назад +1

    Ivlo naal...namma katina resort ellam pothum...ithu Aprom..atleast ...resort and building built panna permission kudukathinga...we should Atleast protect wht is left with us....neriaya trees plant panuvom..as a student and youth of this nation this is something so Important. ..ithu oru public act maari pakama..Naliku Ipidi oru sad aana..vishiyam tamil nadu ku nadakka koodathu nu ...itha serious huh concern la vechu..govt should do something....soil oda carrying capacity..huh ipo namma check pannanum...ipo irukura drastic climate change la..ithu check pannanum..anything can happen anytime...hills irukuravangalum safe huh irukanum..

  • @akwoodenflooringchennaiand8715
    @akwoodenflooringchennaiand8715 2 месяца назад +6

    சாதாரண ஓடை என்று யாரும் நினைக்காமல் அது மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக மாறும் என்று நினைக்க வேண்டும் அந்த நீர்வீழ்ச்சி தான் பிற்காலத்தில் காட்டாற்று வெள்ளமாக மரும்

    • @udhayami4979
      @udhayami4979 2 месяца назад +1

      இயற்க்கை தன் வழி தடங்களை தானாக ஒரு நாள் தேடிகொள்ளும்

  • @manimegalai2817
    @manimegalai2817 2 месяца назад +1

    இயற்கை இன்றி வாழாதே!
    இயற்கையுடன் ஒன்றி வாழ பழகு!

  • @mkkumar8133
    @mkkumar8133 2 месяца назад +15

    What happen to sunita williams?

  • @candies_media
    @candies_media 2 месяца назад +1

    கூரைகளாலும் மரங்களால் மட்டுமே கட்டக்கூடிய அடுக்குகள் அற்ற குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட அனுமதிக்க வேண்டும் மற்றும் நிறைய வேர்கள் அதிக ஆழம் சென்று வளரக்கூடிய மரங்களை நட்டு பாதுகாக்கப்பட வேண்டும் காடுகளை மேலும் அதிகரிக்க செய்யப்பட வேண்டும்

  • @Prakashaah
    @Prakashaah 2 месяца назад +3

    பேசியே நாசமான கூட்டம் நாளைக்கு வேறு ஓரு அசம்பாவிதம் என்றால் வெறும் விவாதம் மட்டுமே மிஞ்சும் செயலில் ஒரு பைசா பிரயோசனம் இருக்காது. இந்த வீடியோ பதிவிடவும் சப்ஸ்க்ரைப் பன்னுங்கனு கேட்கும்போதே தெரியவில்லையா எதற்கு இந்த சம்பவம் எதற்காக விவாதிக்கபடுகிறது. பணம் ஈட்ட அப்பதான் கும்மாளம் என்ற பெயரில் இயற்கையை நாசம் செய்யலாம்.

  • @Kettavan8
    @Kettavan8 2 месяца назад +1

    The main reason for this incident is mainly inproper climatical change. Then earth is soil became highly drought and the soil is highly droughted then compaction of the soil can be loose. This is the main reason for the wayanad incident. Prevention of these things is plantation is most important

  • @w0lf__
    @w0lf__ 2 месяца назад +24

    save wayanad peopless.......💔

  • @Ke_seer-1809
    @Ke_seer-1809 2 месяца назад +1

    Tourism places la resort kammi pannanum E-pass vaangitu pora maadiri system kondu varanum ettana resort iruko attana tourist people dan ulla varanumnu rules kondu vanda nalla irukumnu thonudhu...

    • @karthickrajalearn
      @karthickrajalearn 2 месяца назад

      Economically money paakanum nu nereya per try pannuvanga but oralavuku control panra steps intha kalathula pannalam

  • @karthickrajalearn
    @karthickrajalearn 2 месяца назад +10

    Thanks for asking feedback from video
    I watched the full video
    11:28
    Wayanad Elephant Story is Great to Listen
    Most Important Problems are Over Tourism and Cultural Creations in the Tourism Industry . We can't avoid this problem but We can control it with Technology like Virtual Reality Tourism Destination where people can experience destinations in 360 degree
    I have man powers to do cultural preservation in virtual reality technology

  • @nan9172
    @nan9172 2 месяца назад +2

    Beautifully said! We have over exploited everything and everyone.

  • @krishnakumarchandran5279
    @krishnakumarchandran5279 2 месяца назад +6

    Can pls post a video about mullaperiyar

  • @arjunag5956
    @arjunag5956 2 месяца назад +2

    Bro talk about mullaperiyar

  • @voldemort481
    @voldemort481 2 месяца назад +3

    😢😢😢😢😢😢😢😢😢😢
    You don't have any rights to talk about KERALA. Unless u haven't talked about MULLAPERIYAR
    😢😢😢😢😢😢😢😢😢

  • @arunkumargurusamy1039
    @arunkumargurusamy1039 2 месяца назад +1

    Worst Real estate brokers are Promotion hill station to be residential area, people avoid to buy residential plots in hill station. Enjoy the nature, avoid to distrub nature.

  • @harshaprakash677
    @harshaprakash677 2 месяца назад +3

    Anna can you talk about mullaiperiyar dam wayand landslide.......is one part of disaster......but if this dam gets broken means half of kerala will be under water and even may death rate will increase more......

  • @HarishInfotech
    @HarishInfotech 2 месяца назад +1

    @madangowri #madangowri
    No one talks about coimbatore annakatti hills, which connect coimbatore and kerala near attapadi, even recently famous malayalam film too completely shoot at attapadi only,
    Here now issue is in that annakatti hills countless numbers of resort have started blooming, even huge villa have also started construction at annakatti hills, those resort have private rivers private lakes, etc. Destroying forest and elephant path and constructing resorts etc.
    Please take this issue to limelight or else here too we will face the same landslide issue very soon.

  • @RK-ws7hb
    @RK-ws7hb 2 месяца назад +4

    Thank for updating us daily anna❤.

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn 2 месяца назад +1

    சாவு வந்துதான் ஆகனும் . சாவக்கூடாதுனு நினைக்ககூடாது . சாவுவரத்துக்குள்ள வாழ்ந்தடுனும் நினைக்கனும் .

  • @achuashif5978
    @achuashif5978 2 месяца назад +3

    Bro plzz make one video mullaperiyar daam kerala in dangerous situations facing brooo please .. wayanad is beginning only (iam from Kerala) is my request..😢😢😢

    • @nitin005-s3f
      @nitin005-s3f 2 месяца назад

      mullaperiyar safe ആണ്

  • @vikramvikram4443
    @vikramvikram4443 2 месяца назад +1

    The solution is
    Preserving native trees
    Going with eco buildings
    Going with ecotourism
    Building proper infrastructure as to prevent soil erosion....
    Monitoring the amount of rainfall and soils capacity to withstand...and to study the void ratio, porosity,density and characteristics of soils so as to prevent further disaster.....

  • @NithinworldEntertainment
    @NithinworldEntertainment 2 месяца назад +3

    Great explanation by MG

  • @Craftwithirfu
    @Craftwithirfu 2 месяца назад

    I was born in Tamil Nadu and brought up in Kerala
    An incident 100 times more terrible than that in Wayanad is going to happen in Kerala
    If the Mullaperiyar dam bursts, more than 3 lakh people will die
    The dam is now 150 years old with a 50 year guarantee
    If you can make a video about it please do
    Everyone should discuss this issue
    The entire world should know this information
    Now there is no guarantee for the life of Kerala peoplePoliticians don't even discuss it

  • @vetrithangaa600
    @vetrithangaa600 2 месяца назад +4

    Now video finally 8 k viewers🔥 ❤

  • @marypriya4040
    @marypriya4040 2 месяца назад +1

    Talk about mullaperiyar dam

  • @Jothikasudha
    @Jothikasudha 2 месяца назад +3

    Pray For Wayanad 😢😢😔

  • @thalaisback1607
    @thalaisback1607 2 месяца назад +3

    0:45

  • @annamannam4641
    @annamannam4641 2 месяца назад +4

    Well said super👏🏼👏🏼👏🏼

  • @kalanithid1765
    @kalanithid1765 2 месяца назад +3

    Let's madan gowri hit 20 million subscribers

  • @sabnamansari8641
    @sabnamansari8641 2 месяца назад +1

    Please talk about mullaperiyar.its request. From kerala

  • @botgurugaming6005
    @botgurugaming6005 2 месяца назад +4

    HELLO MG❤ SQUAD

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 2 месяца назад +2

    ஊட்டி மற்றும் குன்னூர் இது நடக்கும்....வேறு வழி மில்லை..இயற்கை என்னதான் செய்யும்

  • @vetrithangaa600
    @vetrithangaa600 2 месяца назад +3

    Now 2k viewers ❤‍🔥

  • @punithabharathit7277
    @punithabharathit7277 2 месяца назад +1

    From this video what I understand is; we can plant more trees as much as possible, we should tqje care of our environment.

    • @punithabharathit7277
      @punithabharathit7277 2 месяца назад

      Let's plant more seeds, during rainy season if we throw some seeds, it will start growing.
      We can decide what to throw where to throw, it is upto you guys.

  • @newstatusvideosupdate
    @newstatusvideosupdate 2 месяца назад +6

    Nuclear familys are increased and buildings alsooo increase.... Please promote the old joint family concept❤️....... Stay safe guys🫂

  • @Marketingindia-d1c
    @Marketingindia-d1c 2 месяца назад +1

    Please do video about Mullaperiyar dam issue

  • @music-tabletinjucation2752
    @music-tabletinjucation2752 2 месяца назад +4

    Vanakkam Thala

  • @AnanduRaj-zu9mb
    @AnanduRaj-zu9mb 2 месяца назад +1

    Bro… what about mullaperiyar dam…
    Can you explain???

  • @வசந்தகுமார்
    @வசந்தகுமார் 2 месяца назад +4

    "வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்"... என்பது நினைவிற்கு வருகிறது.

  • @sanithmx9641
    @sanithmx9641 2 месяца назад +1

    The last witness of that lady regarding the elephant was truly heart-wrenching.😢

  • @SangeethaG-u9g
    @SangeethaG-u9g 2 месяца назад +6

    Please speak about majoli tea plantations area it's will be taken where the people wat to go

  • @ashdainod
    @ashdainod 2 месяца назад

    Mullaperiyar pathi pesunga bro , Mg squad request

  • @Mr_DuckOO7
    @Mr_DuckOO7 2 месяца назад +7

    Solution enna na human extinction....humans um suffer panna vena nature um suffer aagadhu

  • @VGRagni
    @VGRagni 2 месяца назад +1

    😡முல்லை பெரியார் 😡பற்றி பேசுங்க... கேரளா மக்கள் பயபடுறாங்க... Safety measure என்னனு government பார்க்கணும்

  • @senthilrajan108
    @senthilrajan108 2 месяца назад +5

    Save kodaikaanal ' ooty ' yercaud Tamilnadu cm 😢🥺

  • @sarath1845
    @sarath1845 2 месяца назад +1

    Mullaperiyar dam pathi pesunga atha dam odunchuchana Kerala 4 district ilaama aayirum

  • @parasarankrishnan7219
    @parasarankrishnan7219 2 месяца назад +3

    Really feeling bad for kerala not for the loss of humans over there but the nature and the animals over there ❤ may the animals rest in peace 😢

    • @YogeshCharles
      @YogeshCharles 2 месяца назад

      Not for the humans ! ? Why so bro 🙄

    • @parasarankrishnan7219
      @parasarankrishnan7219 2 месяца назад

      @@YogeshCharles humans ah care pana army navy la iruku ana indha animals ah nenachi evanachu vandhana 😢😢

  • @zeraelizabeth9788
    @zeraelizabeth9788 2 месяца назад

    Please do a video on Mullapperiyar dam😢

  • @shorts-kz1yi
    @shorts-kz1yi 2 месяца назад +6

    Hi ❤

  • @febaprecious3333
    @febaprecious3333 2 месяца назад +1

    Mullaiperiyar dam pathi pesungala....athoda condition dangerla erukunnu solraanga.....aana govt ethapathi ethuvum solrathilla