சங்கீதம் முழு பகுதி 1-150 | PSALM FULL CHAPTER 1-150 | SANGEETHAM 1-150 | TAMIL BIBLE | VISUVASAM TV
HTML-код
- Опубликовано: 23 янв 2025
- சங்கீதம் முழு பகுதி 1-150 | PSALM FULL CHAPTER 1-150 | SANGEETHAM 1-150 | TAMIL BIBLE READING | VISUVASAM TV
வேத வாசிப்பு உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும் என்று விசுவாசிக்கிறோம். மேலும் இந்த ஊழியத்தின் தேவைகளுக்காக உதவ
Gpay, Phonepe, Paytm +91 8072 930 879
#psalmfullchapter
#tamilbiblereading
#todaybibleverseintamil
#todaybibleverse
This channel is based on Christianity... Programs telecasted in this channel is to spread the gospel , to worship the only one God Jesus Christ and to meet the need of prayers to those who really wants.
The contents of this channel are, worship, songs, daily Bible verse, Bible reading, word of god.
விசுவாசம் TV - Visuvasam TV
FOR BUSINESS ENQUIRIES : +91 6381553988 , visuvasamtvofficial@gmail.com
Join this channel to get access to perks:
www.youtube.co....
VISUVASAM TV,psalm,tamil audio bible psalms,tamil audio bible old testament,tamil audio bible free,BIBLE FULL HD,SANGEETHAM BIBLE TAMIL,SANGEETHAM FULL CHAPTER,sangeetham full chapter,TAMIL BIBLE READING,sangeetham tamil bible,tamil bible sangeetham,tamil audio bible,tamil bible reading,sangeetham bible tamil,சங்கீதம் முழு பகுதி,PSALM FULL CHAPTER,SANGEETHAM 1-150,விசுவாசம் tv,psalm full audiobook in tamil,audio bible,bible,psalms
ஆமேன் அல்லேலூயா நன்றி
ஸ்தோத்திரம் ஆண்டவரே. நான் இந்து மதம் சார்ந்தவன். சிறு வயதில் கிருஸ்துவ பள்ளியில்... படித்தவன். அந்த காலத்தில் இருந்தே இயேசுவின் பாடல்கள் கேட்டு மனம் மகிழ்ந்து வருவேன். எனது கிருஸ்துவ நட்புகளோடு இயேசுவின் வசனம் பாடல்கள் பற்றி உரையாடி இருக்கிறேன். இந்த முழு பதிவும் தொடர்ந்து படிப்பேன்.. நான் இவ்வாறு இந்த பதிவுகளில் எனது எண்ணங்களை எழுத தடையில்லை என்று நினைக்கிறேன். கர்த்தரின் மீது உண்மையான பற்று கொண்டவன்.. படிக்கும் நேரத்தில் என் மனதில் வருகின்ற எண்ணங்களை எழுதுகிறேன். அன்புடன் அரவணைத்து ஆறுதல் தருவீர்கள். ஆமென் இயேசு அப்பா.
God bless you ,தேவனே என் சகோதரனை பெலப்படுத்தி, நீர் உமது சத்தியத்தை அவருக்கு வெளிப்படுத்தி உமது நாமத்தின் மகிமைக்காக அவரோடேகூட இருந்தும்,ஆசீர்வதித்தும் நடத்துவீராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்தோத்திரம்
Only one God Jesus Christ blessing to you r life brother
இயேசு அப்பா உங்களுக்கு உதவி செய்வார். அவரை நோக்கி தினமும் வேண்டிக் கொள்ளுங்கள். அவர்தான் தெய்வம்.
❤
உங்கள் தேவை சந்திபார் அவரை அறிந்து முழு உள்ளதோடு இயேசுவை ஏற்றுகொள்ளுங்க. ஆமேன்
வேதம் முழுமையும் இப்படி வாசிக்க உதவும் கர்த்தாவே ஆமென் 💯👍🏽👏🏽🙌🏽
இயேசப்பா நன்றி
❤❤❤
நான் 150 சங்கீதத்தை இரவு 10 மணி முதல் அதிகாலை 2.30 வரை வாசித்து முடித்தேன், முடித்து இரண்டு மணி நேரத்திற்குள் பெரிய பிரச்சினையிருந்நது ஆண்டவர் எனக்கு விடுதலைக் கொடுத்து என் வாழ்க்கை நிலைமையை வளமாக மாற்றினார்.ஆண்டவர்க்கு ஸ்தோத்ரம்.
Amen Amen.Yesuvin ratham
Jeyam. Amen Amen.
Karththar periyavar Karththar periyavar
Amen
😊
😊
😊
ஆமென் 🙏 ஆமென் 🙏 அப்பா நன்றி 🙏 அப்பா நன்றி 🙏 அப்பா நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 ஆமென் 🙏 நன்றி 🙏 அப்பா நன்றி
என்பிள்ளைகளைவழிநடத்தும்வேலைக்குசெல்லஞானம்தரங்க.இயேசுவே.நன்றி. நன்றி
என்னுடய. பிள்ளைகளை. நினைத்து. நானும். கவைப்பட்டேன். அசாத்தியமான. காரியத்தை. கர்த்தர். சாத்தியமாக. மாற்றி. போட்டார். உங்கள். பிள்ளைகளுக்கு. விஸேத்த. கிருபை. தருவார். தொடர்ந்து. ஜெபம். பண்ணுங்கள்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏 இயேசப்பாநானும் அது போல எனக்கு உதவி செய்யும் கர்த்தாவே காப்பாற்றும் ஸ்தோத்திரம் 💯💯💯
Appa en kanavar veetil ullavarkal enaiyum avaraiyum pirinthu vidargal 😭😭 nangal iruvarum onranga seranum pls 😭😭 avar manam mari enai thedi varanum 😭 nangal iruvarum thaniyaga poganum pls appa 🙏🙏 engalai pirintha nabargar enimel enga life la varave kudathu appa 🙏
இறைவன் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
யேசுவே.எனக்கு.உதவும்.எனக்கு..யாரும்இல்லை.அப்பா..நான்.பாவி..என்னை.மன்னியும்.யேசு.அய்யா
இயேசுவே என்& மூத்த சகோதரன் வாழ்க்கையை உம் பாதம் வைக்கிறேன் தீமைகள் சுட்டெரித்து தன்மையால் நிரப்பும் ஆமென் நன்றி
Yes appa okay appa thank-you so much appa ❤️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum mudhalavathu tham irajiyathil vazavithum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me ♥️ appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love ❤️ you too my dear appa I am soo happy appa thank-you so much appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏💐✝️🕎🛐👑👑👑👑👑👑👑👑👑💯🙏❤️
ஸ்தோத்திரம் ஆண்டவரே. இப்போது நான் உமது வசனங்கள் கேட்க தொடங்கி இருக்கிறேன். முழு பகுதியும் கேட்க வேண்டும். அன்புடன் அரவணைத்து ஆறுதல் தருவீர்கள் என்று உம்மை தினமும் உம் முன் மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.
The
@@kasthurikasthuri9226 ஆமென்.
இன்று எனக்கு கிடடைக்க
இருக்கும் வெற்றி
ஆண்டவருக்கு சொந்தமானது
திரையில் வசனம் வருகிறது க்காக நீங்கள் வாசிக்கிறதுக்காவும் மிகவும் நன்றி இயேசு அப்பாவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
இயேசு வே நன்றி.ஆமென்
என் மகன் R. ஜெகதேவசியன் எங்களுடன் மனகஷ்டத்தில் உள்ளான். வீட்டிற்கு வருவதில்லை. எங்களிடம் பேசுவதில்லை, எங்களிடம் கோபமாக உள்ளான். மனகசப்பு நீங்கி பழைய மகனாக பழக வேண்டும் என் மகன் ஆண்டவர் ஏசு தந்தார். அதே போல் என் மகனின் மன வேதனையை போக்கி எங்களுடன் சேர்த்து வை ஆண்டவரே!! தோத்திரம்..... ஆண்டவரே! ஆமென் ஆமென்....😢😢😢
என்னை காப்பாற்றும் இயேசப்பா
But clip play on
@@sarojadevi6514 தமிழில் எழுத வேண்டும்.
நிச்சயமாக இயேசப்பா உங்களை குடும்பமாக காப்பாற்றி ஆசீர்வதிப்பார்👍
அதிகமான ஆசீர்வாதம் வேண்டும்
Amen. Hallelujah 🙏 🙏 🙏
நான் பாவி என்னையும் மன்னியும் இயேசு அப்பா 🙏
Thank you 🙏
சூப்பர் ஆமென்
அன்டவ்றே நன்றி
Kodanakodi sthothiram andavarae amen
En. Vettirku vadakaiku atkal varamal thadai saigira ponmanisantha sathruvai thadai saiyum en vettirku vadakaiku atkal varamal thadai saigira l aval eni en vittirku varavidamal thadai saidu vida vendum thankyou jesus amen
சங்கீதம் கேட்டு சந்தோஷம் அடைந்தேன் ஆமென்
🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
good thanks
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amennnn🙏🥺
ஆமென் 🙏🏿ஆமென் 🙏🏿
இதை வாசிப்போறும் கேட்போறும். ஆசீர்வதிக்கப் படுவார்
ஆமென் அல்லேலூயா
Kadavulluku Nandri!!!!!!!!!!!
🙏🙏🙏🙏🙏🙌🙌🙌
Price still Lord
நன்றி தகப்பனே🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ஆமென் அல்லேலூயா 🙌🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽
Praise the lord ✝️🙏 halaluiya thank you 👍👌👏
எல்லாம் ஏசுவே
எனக்கு எல்லாம் ஏசுவே
En maganin kudi maravum velaiku pogavum thirumanam nadakavum Avan santhathi perugavum vendugiran jesus amen
ஆமென் இயேசு அப்பா.
.நன்றி
ஆமேன்🙏🏼
ஆமென் அல் லேலூய 🙏
God please save my life appa🙏🙏🙏
எங்கள் பகுதி யில் இருப்பவர் கள் எங்களிடம் சமாதானமாக இருக்கவேண்டும்.ஆமென்
God bless you 🙏🙏💖 Anna. Akka
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲🏻
ஆமென்.
Amen Amen
Appa enaku viduthalai thanga. En kanavarodu Nan seranum. Avar veetil ullavarkal asivathinga.nan en kanavarodu seranum
Amen, praise the lord 🙏. இன்று இந்த பதிவை பார்க்கிறேன். எனக்கு தொழிலில் ஒரு ஏற்றத்தையும், மாற்றத்தை யும் தாரும் அப்பா 🙏
Amen🎉🎉🎉❤❤
Thank you Jesus
போட்டி நடக்கும் இடத்தில்
கடவுள் எனக்காக போரிட வேண்டும்
Amen Amen sthothram🙏sthothiram nantri yesuve ummudaya namathil kelungall kodukapadum thaattungall thurakkpadum entru sonna dheva ummudaya kirube 🌹pothum 🙏🙏🙏
❤honorable thoughts are golden lines of Bible..praise the lord..
தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துக்கள்
❤palani
Holy God
Holygod
Jesus Christ
God is great
Amen Praise the Lord Jesus Amen Amen.
ஆமேன்❤❤❤❤❤❤
ஆண்டவரே
இன்று நான் கேட்டது
கிடைக்க வேண்டும்
பைபிள் சங்கீதம் நிறைய வீடியோ போடுங்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
❤
Praise the lord 🙌 amen 🙏
அல்லேலூயா 🙏
All for good
Jesus 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமேன்ஆமேன்
Amen.praise.the.lord
Amen. Praise The Lord.
Aman
நல்லா முயற்சி வாழ்த்துக்கள்... 🤝
Praise the lord🙏 kodanakodi sthothiram andavarae amen🙏
Amen praise the Lord Jesus Glory to God good food for me everything amen truth words
அப்பா எங்களுக்கு யாரும் இல்லை 😭😭😭😭...என் குடும்பத ஆசீர்வதிங்க ஆண்டவரே
தேவன். இருக்கும். போது. என்ன. கவலை. எங்களுக்கு ம். யாருமே. இல்ல. கர்த்தர். கிருபை. வழி. நடத்தும். நான். சாட்சி யாக. சொல்லுகிறேன். கவலபடாதிங்க
God will be with you & bless you
Hallelujah Amen 🕊️
Super Bro.Muthu sis.Beulah
Praise God
🙏🙏
Thanks so much!
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
Intha voice semaiya iruku ..easy ah puriyuthu ...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen
Thank you sister.. share pannunga... God bless you and your family...
Praise God in the name of Creater jeses christ
Good shepherd. .amen
En pillaiyai vazhi nadathunga parisutha aaviyanvarea 🙏🧎♀️
IN THE NAME OF OUR JESUS CHRIST all the glory to our Father
❤😂
Aman Praise the lord🙏🏼🙏🏼🙏🏼👍👌🍇🍇🍇🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
Thanks. 🙏
🙏Praise the Lord🙏
👌👌💕💕🤔🙏🙏
Praise the lord🙏Almighty god🙏 Glory to god🙏 kodanakodi sosthiram andavarae 🙏haellullah Amen
Andavar ungal uliyathai aseervathiparaga.amen
ஆமென் இந்த வார்த்தைய என்ன ஆதிசயம் காண செய்திர்❤
I love jesus
Ameen Jesus
Amen