சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்... வசனத்தை எழுதியவர் ....

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 20

  • @sivarajponusamy8414
    @sivarajponusamy8414 2 дня назад +4

    மிக சிறந்த அருமையான பதிவு, தங்களுடைய குரல் இந்த பதிவிற்கு சிறப்பு சேர்க்கிறது இதுவரை கேட்டறியாத அரிய செய்திகள் தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள், அவருடைய வரிகளுக்கு சாகாவரம் பெற்ற பாடல்கள் என உலகம் பேசபடுவதற்கு அதற்கேற்ப மெட்டமைத்த இசை அமைப்பாளர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், வேண்டும் இவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்பது இறைவன் கொடுத்த வரம், நன்றி

  • @venkatachalama4271
    @venkatachalama4271 2 дня назад +2

    உங்களை போல் சிலருக்கு தெரிந்த சரித்திர தகவலை எங்களை போல் பல ஆயிரம் பேர் அரிய செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி சார்

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 2 дня назад +4

    Ku. Ma. Balasubramaniam is a legend in the early cenima world and background voice and the musicians were worthy laudable,sir.

  • @RamamurthyIravatham
    @RamamurthyIravatham 2 дня назад +6

    Iramamurthy
    I am 77 years old man. I enjoyed these songs written by late Ku Ma Balasubramaniyam in those days which are famous in TN still even younger generation of this are also enjoyable. These songs were gems. These songs were considered to be music therapy for mental stress, diabetes and heart diabetes. I am a heart and diabetes patient still enjoy these songs. Unfortunately Ku Ma Balasubramaniam was not recognised properly in TN. Music directors G.Ramanatha Iyer, TG Lingappa and SM Subbiah were great music. G.Ramatha Iyer music in Uttama Puthiran film western tune songs in fast tracks is mesmerising and also SM Subbiah Naidu's song in Konjum Sala gain by S.Janaki was top class which was carnatic tune is unfortable. Old is god and no comparison at all.
    Jai hind

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 2 дня назад +2

    Ku.Ma.Balasubramaniam wrote super hit songs.....
    1) Masila nilave nam kadhalai..(Ambikapathy)
    2) Singara velane deva...(Konjum salangai)
    3) Veerapandiya kattabomman movie ...all songs.
    4) Yaaradi nee mogini....(Utthama puthiran)...

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дня назад

      நான் ஏதேனும் மாற்றி சொல்லியுள்ளேனோ ...? 😊

  • @shanmugam1043
    @shanmugam1043 2 дня назад +1

    R.Ganesh alias Gemini Ganesh is the hero of Kanavane Kan Kanda Deivam acted with Anjali Devi.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 дня назад +5

    கு மா. பாலசுப்பிரமணியம் எழுதிய அய்யா சாமி ஆவோஜி சாமி என்ற பாடல்"ஓர் இரவு" படத்தில் இடம் பெற்ற மிக பிரபலமானது. ஆனால் கே பி. காமாட்சி என டைட்டில் கார்டில் இவர் பெயர் வரும். கு. மா.ப. சிறியவர் மற்றும் பிரபல்யம் ஆகாததால் இவர் பெயர் குறிப்பிடப் படவில்லை!😊

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 2 дня назад

      நாஸ்த்திக்என்ற இந்திதிரைப்படத்தினைதமிழில்மொழிமாற்றம்செய்யப்பட்டநாத்திகன்என்றபடத்தில், மாநிலம்மேல்மாநிடன்மாறியதேனய்யாஎன்றபுகழ்பெற்ற(நவகாளிகலவரத்தினைமுன்உவமைபடுத்திய)பாடலைகுறிப்பிடாததுவருத்தமே!இன்றையமாட்டுக்கறி, மசூதிஇடிப்பு, குஜராத்கலவரத்திற்க்கு, பொருத்தமானபாடல்அது. கு, ம. ப, வரலாற்றைபதிவிட்டதற்க்குபாராடுக்கள்மகேந்திரன்.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 дня назад

    தமிழரசுக் கழகம் கலைக்கப்பட்டு 1967ல்‌ தேர்தலுக்கு முன் தி.மு.க.வில்‌‌ கலந்தது வரலாறு.

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 2 дня назад +2

    He is not DMK
    Lastly become MLC
    Joined DMK

  • @ivarravi
    @ivarravi День назад +1

    மாண்டு போகாத பாடல் மாண்டு ராகத்தில் அமைந்திருக்கிறது வியப்பு

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 2 дня назад +2

    He was in Tamil arasu
    Kazhagam. Ma po.

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 2 дня назад +2

    அன்னை /அண்ணை இல்லை

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дня назад

      Thanks. Upload செய்த பின் அந்த தவறை பார்த்தேன். Edit செய்ய இயலவில்லை. Sorry 😐

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 2 дня назад +2

    ஆங்கிலத்தில்ஓல்டு, ஸ்ஸ், கோல்ட்,, உண்மைதானே