Beans Mutton Sukka - Diwali Special | பீன்ஸ் மட்டன் சுக்கா | Donated Food For 120 deaf & Dumb Kids

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024

Комментарии • 625

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 4 года назад +132

    உங்கள் பணி மென் மேலும் தொடர வேண்டும்..... சிவகாசி போய் பட்டாசு தொழிற்சாலை மக்களுக்கு உணவு, உடைகள் அளித்த வீடியோ எனக்கு மிகவும் சந்தோசத்தை அளித்தது....
    அதுபோல நீங்கள் இன்னும் வித விதமாக வித்தியாசமாக வீடியோ போடுவீர்கள் என்று உங்கள் sibcriber a எதிர் பார்க்கிறோம்..... நண்பா....இந்த வீடியோவை பார்க்கும் போது நல்ல குணம் ஏதாவது ஒரு திறமை உள்ள மனிதர்களை மட்டும் கடவுள் இப்படி ஏதாவது குறை உடன் பிறக்க வைத்து வேதனை அளிக்கின்றார்....ஆனால் இப்படி பட்ட மனிதர்கள் மனதில் கெட்ட அழுக்கு குணம் இல்லாதவர்கள் தூய்மையான மனம் குணம் கொண்டவர் கள் இவர்கள் தான் ...

  • @ashok4320
    @ashok4320 4 года назад +106

    இந்த குழந்தைகளுக்கு உதவிய நண்பருக்கும் கற்றது கைய்யளவுக்கும் வாழ்த்துகள்

  • @blackwood8111
    @blackwood8111 4 года назад +21

    ஜிட் பேமிலி & மன்சூர் பேமிலி நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @shsdeen9358
    @shsdeen9358 4 года назад +24

    மிகவும் மன நிறைவுடன் உள்ளது மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு உதவிய குடும்பத்திற்கு கோடான கோடி புண்ணியம் வந்து சேரும்

  • @divak9630
    @divak9630 4 года назад +83

    நீங்கள் ஊமைகள் அல்ல இந்த வீடியோ பார்த்த பின் நாங்கள் ஊமையானோம்

  • @divak9630
    @divak9630 4 года назад +59

    Jit சார் உங்களுக்கு நன்றி

  • @selvakumarm6347
    @selvakumarm6347 4 года назад +85

    மன நிறைவாக உள்ளது
    நெகிழ்ச்சி.
    உங்கள் வீடியோவில் என் மனம் கவர்ந்தது இதுவே
    இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கே

  • @ilaas9761
    @ilaas9761 4 года назад +33

    எத்தனையோ இடத்துல கொடுத்தீங்க உண்மையிலேயே இந்த கலகலப்பு வாய்பேசும் குழந்தைகளிடத்தில் இல்லை

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 4 года назад +27

    இந்த குழந்தைகள் தெய்வ குழந்தைகள் கற்றது கையளவு டீம் சேகர் அண்ணா பாண்டி அண்ணா வாழ்க வளமுடன்

  • @Rajasekar-hr2ll
    @Rajasekar-hr2ll 4 года назад +6

    RUclips ஆக இல்ல நிஜமா அன்புடன் பண்ணிங்களா தெரியல... ஆன இந்த குழந்தைகள் கண்ணில் சந்தோஷம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி....,,,,,,எல்லா youtube channel இப்படி பண்ண நல்ல இருக்கும்....,,,

  • @baranisakthii
    @baranisakthii 4 года назад +53

    *கடைசில அந்த குழந்தைகளின் சிரிப்பு செம்ம... பாண்டி அண்ணா..* 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srinivassanperoumal5413
    @srinivassanperoumal5413 4 года назад +8

    என்ன ஒரு ஆனந்தம் அவர்கள் முகத்தில்... ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்.... மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 года назад +17

    மதிப்பிற்குரிய ஜிட் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @dhanasegaran003
    @dhanasegaran003 4 года назад

    நீங்கள் பதிவிட்ட அனைத்து வீடியோக்களும் மிகச் சிறந்த ஒன்று இது ஏழையின் சிரிப்பினிலே இறைவனை காணுவோம் என்பதை மாற்றி குழந்தையின் சிரிப்பிலும் காணலாம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் இந்தப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @mohandoss34
    @mohandoss34 4 года назад +7

    இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்.... நீங்கள் செய்த உதவிக்கு நீங்கள் செய்யப் போகும் உதவிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..😎👍

  • @user-gj4qe2hr6t
    @user-gj4qe2hr6t 4 года назад +10

    ______________எழுதுவதற்கு வார்த்தை கிடைக்கவில்லை மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றி அண்ணா

  • @Gthirunavukkarasugtarasu
    @Gthirunavukkarasugtarasu 4 года назад

    இவ்வளவு பெரிய அளவில் ஒரு விஷயம் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல மிக்க நன்றி கற்றது கையளவு ஒரு நிகழ்ச்சி அல்ல அது ஒரு சரித்திரம் இப்ப இருக்கும் உங்கள் குழு ஒரு அருமையான குழு வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த சேகர் அண்ணா ஜாங்க் ஜானகிராமன் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் செய்துகொண்டிருக்கும் பாண்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @sarosuthakarkpr8771
    @sarosuthakarkpr8771 4 года назад

    உங்கள் எல்லா வீடியோவும் பார்த்துகொன்டுருக்கிறேன் அண்ணா எல்லா வீடியோ விட மிக சிறந்தது இதுதான் இந்த குழந்தைகளின் முகத்தில் வந்த சந்தோசம் தான் வாழ்த்துகள் எனக்கு ரொம்ப புடிச்சது இந்த குழந்தைகளின் முகத்தில் வந்த சந்தோசம் மிக சிறப்பாக உள்ளது

  • @krrajkumar4074
    @krrajkumar4074 4 года назад +13

    கற்றது கையளவு மூலமாக மனித வடிவிலான இறைவனை இங்கே காண முடிகிறது

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 4 года назад +13

    இந்த பதிவைபார்த்து மனநிறைவ இருக்கு .நண்பர்களே. இதுபோல் இன்னும் பணிசிறக்க வாழ்த்துக்கள்.உதவும் கரங்களுக்கு நன்றி நன்றி

  • @naughtybharath2009
    @naughtybharath2009 4 года назад +1

    mansoor...annnah...🔥❣️🔥....ungal...pillaiku...en...anbaana...vaalthukkal....nah...manitham....thalaikattun...thamilar...selikattum

  • @naseerahamed774
    @naseerahamed774 4 года назад

    அழுகையா வருது அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குது அந்தக் குழந்தைகளுடைய முகத்தில் தெரிகிறார் சந்தோசம் மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா உங்க வீடியோக்கள் உங்க வீடியோ தான் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு

  • @maheshwaranmahesh9536
    @maheshwaranmahesh9536 4 года назад

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்..குழந்தைகளின் மகிழ்ச்சி நமக்கும் மகிழ்ச்சி தருகிறது...

  • @TheBDINESH
    @TheBDINESH 4 года назад +4

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நண்பர்களே...தங்களின் சேவை மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @tcn446
    @tcn446 4 года назад +9

    Mansoor matrum Jit kudumbathirkku manamarntha nanrigal vaazhlka vazhamudan

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 года назад +5

    நீங்கள் பதிவிட்ட காணொளிகளில் ..இந்த காணொளி மிகவும் பிடித்தது.. நன்றிகள் சகோ....

  • @village5269
    @village5269 4 года назад

    தெய்வத்திற்க்கு உணவு வளங்கிய அனைத்து உறவுக்கும் 🙏🙏🙏தலைவணங்குரேன் 🙏🙏🙏

  • @eswervenkate5611
    @eswervenkate5611 4 года назад +16

    கடவுளின் குழந்தைகள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @goodshepherdnaveen4004
    @goodshepherdnaveen4004 4 года назад +2

    கண்ணீர் வருகிறது😭😭😭 Special thanks to sponsores🙏🙏 God bless your Children...
    Actually they are not deaf and dumb they are Gifted children

  • @mercyjohn8076
    @mercyjohn8076 4 года назад +5

    No word's to say very happy to see those innocent faces. God bless you all more and more

  • @ilayan11
    @ilayan11 4 года назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பதிவு மனநிறைவாக இருக்கிறது இது போல இன்னும் நிறைய பதிவுகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் இயலாதவர்களுக்கு செய்வது இறைவனுக்கு செய்வது.....

  • @asokekumarasoke1260
    @asokekumarasoke1260 4 года назад +4

    சூப்பர் சூப்பர் குழந்தைகளின் சிரிப்பு ஆனந்தம் பேரானந்தம் உங்களுக்குத்தான் பெரிய நன்றி களவு கற்றது கையளவு சூப்பர் மாஸ்

  • @kalimuthan4143
    @kalimuthan4143 4 года назад +19

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 4 года назад +5

    What a team, hats off to u guys. Seeing their happy faces and smile brings tears to my eyes. Those innocent smile still haunts me. GOD bless the JIT family

  • @vipvideos0018
    @vipvideos0018 4 года назад

    அண்ணா உங்களுடைய எல்லா வீடியோவும் அருமையா இருக்கு . அதுக்குமேல ஆதரவற்றவருக்கு உதவி செய்வது மிகவும் அருமை. உதவி செய்த உள்ளங்களுக்கு மற்றும் கற்றது கையளவு குழுவிற்கும் நன்றி......... நன்றி....... நன்றி

  • @குமார்தமிழன்

    பட்டாசு என்றாலே குழந்தைகளுக்கு சந்தோஷம் தான்

  • @GaneshKumar-sw9et
    @GaneshKumar-sw9et 4 года назад

    Andha kulandhaigalin mugathil irukum sandhosam....athu than sir kadavul.....thanks pandi sekar and team

  • @samueldinakaran8570
    @samueldinakaran8570 4 года назад +10

    Got tears when children's eating with actions..... God bless them.....
    Keep Rocking #KattrathuKaialavu Channel

  • @udhaykumar5372
    @udhaykumar5372 4 года назад +1

    I thank you for Jit family and Katrathu Kaiyalavu chenel...

  • @manjunath3067
    @manjunath3067 4 года назад +10

    Seeing God in there eyes thank you bro

  • @samysavi
    @samysavi 4 года назад +5

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @உங்கள்ஓட்டுநர்வெற்றிபிரபு

    உங்களது பல வீடியோக்களை நான் பார்த்துள்ளேன் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ

  • @msbalamurali
    @msbalamurali 4 года назад +7

    Tears in my eyes after seeing this video

  • @qatardoha2740
    @qatardoha2740 4 года назад +2

    வாழ்க வளமுடன் சிறப்பான உணவு வழங்கிய ஸ்பான்சர் மற்றும் உங்களுடைய நேர்மையான உழைப்புக்கும் சலூட் மற்றும் பாட்டி அம்மாவுக்கு உதவி கரம் நீட்டிய அன்பு உள்ளத்திற்கு மனமாற வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை இந்த மாதிரி வீடியோ பார்த்ததே இல்லை குழந்தைகள் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க சூப்பர் பிரதர் ஸ்பான்சர் பண்ண பிரதர் பேமிலி கும் நம்ம கற்றது கையளவு சேனல்லுக்கும் கோடான கோடி நன்றிகள் குழந்தைகள் கடைசியில் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க நன்றி 👍👌🤗

  • @isaithenralthiraiisaikuzhu3101
    @isaithenralthiraiisaikuzhu3101 4 года назад

    கண்கலங்க வைச்சிட்டீங்க பாண்டி ரொம்ப சந்தோஷம் முதன்முறையா வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு உதவியது நன்றி கற்றது கைய்யளவு குழுவிற்க்கு.

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 4 года назад

    Intha kolanthaikala pakkum pothu Romba happya irukku.irunthalum sujith nyabagam manasu valikuthu vittutome.miss u da chlm😭😭😭😭😭😭😭😭

  • @sankarkar8692
    @sankarkar8692 Год назад

    உங்க வீடியோ தவறாம பார்த்துகிட்டு இருக்கேன் அதான் இந்த மாதிரி வீடியோ நான் என் கண்ணு கலங்குது

  • @rajeshranganathan1094
    @rajeshranganathan1094 4 года назад

    பிள்ளைகளைப் பார்க்கும் பொழுது கண்கள் கலங்குகிறது உங்கள் பணி சிறப்பாக அமைய என்னுடைய பரிபூர்ண வாழ்த்துக்கள் கற்றது கையளவு யூடியூப் சேனல்

  • @தண்மதிமதி
    @தண்மதிமதி 4 года назад +11

    Pandi brother..u r not only camera man ...🤣🤣 but u and all ur team great ....tirudi sapdalum ..white shirt bro..manesu superbbb ... Keep move on guys

  • @checkpoint61
    @checkpoint61 4 года назад

    குழந்தையும் தெய்வமும் ஒன்று....

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 4 года назад +1

    Intha kuzhanthaikalin mugathil irukum santhosam evalavu koduthalum idakathu.ungal kuzhuvai serntha ellorukum romba thanks.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 года назад +2

    அருமை..எத்தனை சந்தோஷம் குழந்தைகளுக்கு. கடவுள் உங்கள் எல்லோரையும் ஆசிர்வதிப்பாராக.

  • @p.ramanikiruthi7254
    @p.ramanikiruthi7254 3 года назад

    Ungaloda pani men melum dhodaranum nabargale magadhana saiyal enam puriyadha sandhosma varthail.theiryavitalum punagail theriudhu 😍🥰

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 4 года назад

    இது தான் உன்மையான தீபாவளி தல........ சூப்பர்

  • @johnprasannaa5060
    @johnprasannaa5060 4 года назад +2

    இது தான் அண்ணா உண்மையான தீபாவளி.. வாழ்த்துக்கள் சகோ..❤️❤️

  • @viwonviwin9670
    @viwonviwin9670 4 года назад +4

    Thanks for jit family and katrathu Kai alavu channel

  • @vaideviravindran5709
    @vaideviravindran5709 4 года назад

    Uñmayana sevai, hats off to your team, Manam niraindha valthukkal

  • @blackskintamilan9671
    @blackskintamilan9671 4 года назад

    Avargalin sirippil unggel vetri.... Avargalin sirippil irevanai pakuren... Nandri Mr n Mrs Jit sir family... And Tq my family katrathu kaiyalavu brothers...love you all❤❤❤❤🙏🏽

  • @amanullaaman227
    @amanullaaman227 4 года назад +9

    Jii ennoda first coments ithu romba happya irruku jii superrr.

  • @nirmaladevis5276
    @nirmaladevis5276 4 года назад

    Intha kulanthaigalin mahilchil iraivanai kanalam....nandri nanbargalè

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 4 года назад +11

    சேகா் மாம்ஸ் சூப்பா்
    வாழ்த்துகள் உங்களுக்கு உதவிய குடும்பத்தாா்களுக்கும் நன்றி

  • @minilitelite4793
    @minilitelite4793 4 года назад +1

    pandi super heads of your team amudha from bangalore

  • @nizamudeenmashaallah9742
    @nizamudeenmashaallah9742 4 года назад +1

    இந்தக் குழந்தைகளுக்கு சாப்பாடு அளித்த அந்த உள்ளத்துக்கு வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @sathishd3068
    @sathishd3068 3 года назад

    Help to paattii really happy tears.. super sir and team

  • @smani8309
    @smani8309 4 года назад +7

    Manavan sevaye madhava sevai
    🌹👍👍👍🌹

  • @abrahamj5465
    @abrahamj5465 4 года назад

    Intha video pakum pothu enna ariyamala enakulla oru santhosam☺️☺️ungal sevai thodara valthugal...

  • @dineshar5242
    @dineshar5242 4 года назад

    அண்ணா வார்த்தைகள் இல்லை பணி சிறப்பு மிகவும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

  • @meenasuki9430
    @meenasuki9430 4 года назад

    எங்கள் ஊர் சிவகாசிதான் மிக்க நன்றி

  • @prashanthn4472
    @prashanthn4472 4 года назад +7

    Happy to see they're happiness tqs to RUclips channel

  • @thiruganam41
    @thiruganam41 4 года назад

    உங்கள் வீடியோ அற்புதமாக உள்ளது

  • @rameefathi9062
    @rameefathi9062 4 года назад

    உங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்..
    கையுறையெல்லாம் போட்டு சமைக்க வேண்டியதில்லை.. நம் அம்ம்மாக்கள் எல்லாம் கையுறை போட்டா சமைத்தார்கள்? அதெல்லாம் வேண்டாம் நீங்கள் அன்புடன் செய்யும் சேவைகளில் யாருக்கும் எந்த தீங்கும் நேராது..இயல்பாக நம் வீடுகளில் செய்வது போன்றே செய்யுங்கள்

  • @santhoshs1846
    @santhoshs1846 4 года назад +9

    First time unga video Ku like potu irukan nalla irunga🤗

  • @damodharan7642
    @damodharan7642 4 года назад +4

    This is the best video in all of your videos. I saw the real happiness in that god gifted children....
    Thank a lot pandi & co

    • @damodharan7642
      @damodharan7642 4 года назад +1

      The person who sponsored this happiness to that children, your children won't face anything sad or bad feeling in their life.....
      Thanks a lot from bottom of our hearts...

  • @nh45raider31
    @nh45raider31 4 года назад +4

    i. Love you bro and very very happy bro 😘😘😘

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 4 года назад

    என்ன நன்பா விடியோ குல்லே ஏதோ ஒரு தப்பு இருந்தது அதை திருத்தங்கள் உங்கள் விடியோ மிகவும் சூப்பர் சூப்பர்

  • @vinothkdvinothkd7869
    @vinothkdvinothkd7869 4 года назад

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம் பணி தொடரட்டும்

  • @murugan2951
    @murugan2951 2 года назад

    வேற லெவல் ப்ரோ சூப்பர் கடவுள் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்

  • @jiytirfidjdueu48tp54
    @jiytirfidjdueu48tp54 4 года назад

    I love all team guys.en thangaiyai partha mathiri irukku.

  • @kuttyragavrecipe
    @kuttyragavrecipe 4 года назад

    Nejamave sathosama irukuya nice

  • @anilanazim2348
    @anilanazim2348 4 года назад

    Unga ealarkum rombo thanks antha kolanthaiknga mugathila santhosam pakum pothu nalla iruka 🙏🙏

  • @madhant2066
    @madhant2066 4 года назад +8

    bro u r doing fantastic job...keep it up on doing the same thing..... belated deepavali wishes 😬😬😬😬 ...convey my wishes to MASTER CHAN

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 4 года назад +1

    உதவிய கரங்களுக்கு மிக்கநன்றி ..

  • @aswinichandrasekarkalaivan5865
    @aswinichandrasekarkalaivan5865 4 года назад +5

    My favorite cooking videos RUclips channel ethu than . All the best all brothers enlum neraiya videos panna and neraiya help panna . I like her all but I like sekar bro

  • @jaihindtamil
    @jaihindtamil 4 года назад +5

    நீங்கள் செய்த பணி மிகவும் நன்றி.. through that slim fellow out..

  • @ambivinoth4442
    @ambivinoth4442 4 года назад

    Arumai .... uthaviya nalla ullathirkku nantrikal pala ...ungalukkum nantri ..super teem work

  • @mayilvaganamr9260
    @mayilvaganamr9260 4 года назад

    Manzur family valga iethu pol avarkal ennum seyavendum

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 4 года назад

    Super I love your program got bless you

  • @sathishkumar-qy1kc
    @sathishkumar-qy1kc 4 года назад +8

    Superb sir my wishes to jit family nd katrathu kaialavu I'm very happy to this chennal

  • @jayaramgomathi4878
    @jayaramgomathi4878 4 года назад

    Kuzhanthaikal mugathil santhosham super. Your team great.

  • @anguraj5052
    @anguraj5052 4 года назад

    சான்றோர் வாழ்வில் ஒரு முறையாவது மகிழ்ச்சி தரும் உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

  • @naganaga785
    @naganaga785 4 года назад +2

    Good helping nature ......👏👏👏👏

  • @sasikumar-xo1fe
    @sasikumar-xo1fe 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி.. அண்ணா & குழுவினர்...Mr.Jit & Family அவர்களுக்கு நன்றி..

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 4 года назад +20

    சேகர் அண்ணா சூப்பரா உதவி செய்றிங்க

  • @jayabalanp7386
    @jayabalanp7386 4 года назад

    Neenga panda videola best video unga team ila ula anaivarukum valthukul nandri

  • @gurugalaxy5950
    @gurugalaxy5950 4 года назад

    இந்த பதிவு பார்த்ததில் எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி.....

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 года назад

    Wow kulanthaigal avanga basaila supera pesaranga Sema all the best katrathu kaiyalavu team

  • @ganeshgiffee2525
    @ganeshgiffee2525 4 года назад +1

    A very great salute and thanks to Mr and Mrs jit and family.. May God bless your family for helping this unique talented students. A special thanks to katradhu kaialavu team. I always support you Mr. Pandi, sekar and all team members.😊

  • @kavikalidasskavikalidass3912
    @kavikalidasskavikalidass3912 4 года назад

    மனிதம் தான் சகா மனிதனை வாழ்த்தும் வாழ்த்துக்கள்

  • @roobanrooban1666
    @roobanrooban1666 4 года назад

    Pande Anna super Anna saker Anna hool teams super Anna master super intha marei vaippu eanaku kudukala pande Anna god all the best Anna😊😊😊