mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2021
  • in an interview to red pix 24x7 shahul a dupe actor who worked with mgr for more than 9 years and worked more 19 movies shares the unknown stories of mgr and jayalalitha he also narrates how mgr and jayalalitha behave in shooting spot
    mgr,
    tamil,
    mgr tamil,
    padam,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 475

  • @kamalsk3339
    @kamalsk3339 2 года назад +47

    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு -வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு - செய்த
    ''தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ''
    வள்ளல் எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க என்றும் அவர் புகழ்

  • @dhamodharanp1465
    @dhamodharanp1465 2 года назад +30

    மிகச்சிறந்த காணொலி. இவரது கருத்துகளை வைத்து 200 திரைப்படங்கள் எடுக்க முடியும். இந்த காணொலிக்கு இவரை தேர்ந்தெடுத்த நண்பரை பாராட்டுகிறேன். மிக நல்ல பதிவு. இதை பாதுகாக்கவும்.

  • @yogarajahstanley2200
    @yogarajahstanley2200 2 года назад +29

    I am now 64 but started enjoy MGR films in my 10 years. Still I like MGR Films enjoy much

  • @tkboopalan165
    @tkboopalan165 2 года назад +48

    சாகுல் மாஸ்டரின் நேர் காணல் மிக அருமை -நன்றி

  • @wellwisher537
    @wellwisher537 2 года назад +42

    நல்ல நேர்காணல். சாகுல் மிக அழகாக நேசுரலாக பேசியிருக்கிறார். தொகுப்பாளரும் குறுக்கிடாமல் நன்றாக நடத்தி இருக்கிறார்.

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 года назад +96

    பழம்பெரும் நடிகர்களையோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களையோ நேர்காணல் காண்பதற்கு முன் தமிழ் சினிமாவின் சரித்திரம் தெரிந்திருப்பது நலம்...நேர்காணலும் சுவாரசியமாக இருக்கும்... மாஸ்டர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக பட்டிக்காட்டு பொன்னையா... மற்றும் சகலகலாவல்லவன் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்ததாக சொல்லிவிட்டார்...அதை பேட்டி காண்பவரும் திருத்தவில்லை....

    • @seshukumar6627
      @seshukumar6627 2 года назад +6

      True, Good observation....

    • @zeenathkamar1564
      @zeenathkamar1564 2 года назад +8

      சரியாக தப்பை கண்டு பிடித்து சொல்லிவிட்டீர்கள்..

    • @yesudos1
      @yesudos1 2 года назад +5

      yes....you are correct.....sakala kala vallavan 1983....that time mgr was tamilnadu chief minister....superb

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 2 года назад +3

      I was thinking the same. The kamal movie was shot in the early 80’s whereas the MGR starrer came out much earlier.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +21

    இந்த பேட்டி மகிழ்ச்சி க்கு உரியது.. பாராட்டுக்கு உரியது.. அவசியம் ஆனது.. வாழ்த்துக்கள்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Год назад +25

    மக்கள் திலகத்தின் கொடை வள்ளலை இந்த ரெட்பிஃக்ஸ் சேனல் மூலம் சொன்ன தூத்துக்குடி சாயுபு அண்ணன் சாகுல் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம்!
    👌👌👌👌

  • @prem91
    @prem91 2 года назад +25

    இருந்தாலும் மறைந்தாலும்'பேர் சொல்ல'வேண்டும் இவர்'போல 👑யாரென்று👑ஊர்'சொல்ல👑வேண்டும் அந்த👑மனசு'தான்👑சார்👑கடவுள்👑
    என்ன'ஒன்னு இன்றைய இளைய'சமுதாயமான நாங்கள்
    👑வாத்தியார்👑MGR👑அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்க'வில்லையே என வருந்துகிறேன்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +54

    இது போன்ற உன்னதமானவர்களை தொடர்ந்து பேட்டி எடுங்கள் வெறும் நடிகர் நடிகைகளை பார்ப்பதை விட இவர்களைப்பார்க்கலாம் அற்புதம் அருமை வாழ்க ஐயா சாகுல்

  • @rajasekarank689
    @rajasekarank689 2 года назад +47

    அண்ணன் சாகுல் அவர்கள் நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதராக தங்களுடன் துணையாக வந்தவர்களையும். தங்களுக்கு உதவிசெய்த மணிதவடிவில் தெய்வம் என்று கூறியதயும்.நினைவுகுறியதும் . நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை. அனைவரும் நினைவில் இருக்கவேண்டும்.என்பதை அறிந்தோம் நன்றி வணக்கம் 🙏

  • @muraliaj5129
    @muraliaj5129 2 года назад +19

    Super ayya , Puratchi Thalaivar "THE GREAT "

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 2 года назад +54

    MGR புகழ் இன்னும் பல நூற்றாண்டுகள் போற்றப்பட வேண்டும்.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +103

    மக்கள் திலகம் அவர்கள் பிறரை வாழவைத்து, வாழ்ந்த தெய்வம், இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார், அருமையான பதிவு, அண்ணன் திருசாகுல் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.MKV

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 Год назад +30

    திரை மறைவில் இதுபோன்று இருப்பவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்

  • @kumarkk3325
    @kumarkk3325 2 года назад +57

    இவரைப் போல இன்னொருவர் பிறப்பு கடவுளின் கைகளில் மட்டுமே.. மக்கள் திலகம் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்🙏

    • @Raghu-zw9zs
      @Raghu-zw9zs 2 года назад +3

      எல்லார் பிறப்பும் கடவுளினதே

  • @sundarkaruppusamy4644
    @sundarkaruppusamy4644 2 года назад +16

    இந்த வயதிலும் எவ்வளவு சுறுசறுப்பு,அவரின் பேச்சில் எதார்த்தம்,உண்மை,உழைப்பு,நேர்மை,திறமை,ஈடுபாடு அனைத்தும் உள்ளது.வாழ்க வளர்க வளமுடன்

  • @annamalagannamalag
    @annamalagannamalag Год назад +35

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் எப்போதுமே அருமை...
    அபூர்வ மனிதர் பொன்மனச்செம்மலின் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...MGR the Great..
    Evergreen...

  • @ryaraj
    @ryaraj Год назад +12

    Amazed to hear such a wonderful interview with a great person. 50 long years experience is not a joke. He should be rewarded

  • @nellaiappanap1832
    @nellaiappanap1832 2 года назад +22

    மிக அருமையான பதிவு.

  • @secularindian1949
    @secularindian1949 2 года назад +6

    சாகுல் மாஸ்டர் பேட்டி மிக சிறப்பு.பல விசயங்கள் தெரிந்து கொண்டோம்

  • @rajasekarank689
    @rajasekarank689 2 года назад +11

    வாழ்க நல்ல உடல்நலமும் மனநலமும் அற்புதமான அமைதியும் மகிழ்ச்சியும் பெருமையும் தங்களின். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தங்களுடன் துணையாக இருந்தவர் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம் 👋👋👋

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +38

    பட்டிக்காட்டு பொன்னையா‌‌படம் வந்து 10 வருசம் கழித்து வந்த படம் சகலகலாவல்லவன்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 года назад +61

    இந்த பேட்டியை முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன்.,. என் தந்தை சாகுல் மாஸ்டரை பற்றி சொல்லி இருக்காங்க... இவர் தான் சாகுல் மாஸ்டர் என்று இப்போது தான் பார்க்கிறேன்.,. அதற்காக உங்கள் சேனலுக்கு நன்றி...

    • @newsay4385
      @newsay4385 2 года назад +2

      Superb interview

    • @rambalaji1547
      @rambalaji1547 2 года назад

      0

    • @petermagesh007
      @petermagesh007 2 года назад +3

      Super interview 💗

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 3 месяца назад

      உங்கள் தந்தையார் திரை துறையை சார்ந்தவரா!?...

  • @thalamuthu.s9513
    @thalamuthu.s9513 2 года назад +29

    முகம் தெரியாது, உதவி செய்தவர் உத்தமர் மக்கள்திலகம்தான்.

  • @gururajanv3794
    @gururajanv3794 2 года назад +53

    எம்ஜிஆர் என்றும் தன் சொந்த பணத்தை தான் வழங்குவார்.

  • @ruthutv6074
    @ruthutv6074 2 года назад +29

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள்

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 2 года назад +46

    மிகவும் அற்புதமான மனிதர். உழைப்பே உயர்வு என்பதற்கு சரியான உதாரணம். மாபெரும் மனிதர்களின் அனுபவம் வாய்ந்தவர் . நன்றி.

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 года назад +32

    தெய்வம்தான் அவர்! அவருடைய கைகளினால் உதவிபெற்ற நீங்கள் பாக்கியசாலி! நன்றி நண்பரே🙏.

  • @subbumani168
    @subbumani168 2 года назад +18

    Very nice interview. Thanks sahul sir

  • @greakarasi7215
    @greakarasi7215 2 года назад +20

    Thank u for sharing.I love MGR..

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +13

    மிகவும் நல்ல மனிதராக உள்ளார் ஷாகுல் சார்.

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 2 года назад +18

    Stunt master nu niruphichitey irukaru antha mic ah odaikama vidamataru pola 😂 but ur really great sir ♥️ MGR avargal meethu ennum mariyathai athigamagirathu 💯

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 года назад +18

    திரைக்குபிண்ணால் இத்தணை சண்டை காட்சி கலைஞர்கள் துண்பங்கள் துயரங்கள் வேதணை நேர்காணல் பார்க்கும்பொழுது விளங்குது சாகுல் மாஸ்டர் எண்றொரு மணிதரிண் துண்பங்கள் இப்பொழுது தெறிகிறது இண்ணும் எத்தணை பேர்கள் எதார்த்தமாக பேசிணார் சாகுல் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் இந்தமாதிறி கலைஞர்களை நடிகர்சங்கம் உதவவேண்டும் அரசாங்கமும் உதவவேண்டும் கவுரவபடுத்தவேண்டும் விருதுகள் வழங்கவேண்டும் நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் வாழவேண்டு ஐய்யா!!!!!!

  • @pkm534
    @pkm534 2 года назад +91

    நல்ல மனிதர்
    உண்மை மனிதர்
    பேட்டிக்கு தேர்ந்து எடுத்ததர்க்கு நன்றி

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 года назад +14

    கண்ணுக்கு தெரிந்த கடவுளோடு வாழ்ந்துள்ளீர்கள் இதைவிட வேறென்ன வேண்டும் உண்மையில் நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் வாழவேண்டும் ஏண்எண்றாள் அவர் சத்தியத்தின் பிள்ளை எம்ஜிஆர் வாழ்க சாகுள் ஐயா சித்தர் வாக்கு

  • @r.s.pergasam5578
    @r.s.pergasam5578 2 года назад +14

    Excellent sir the man call God mgr

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 2 года назад +14

    ஷாஹுல் மாஸ்டர் அவர்களை வெளியில் தெரிய வைத்தது தூர் தர்ஷன் பொதிகை வெள்ளி திரை வேந்தர்கள் என்ற mgr நிகழ்ச்சி யில்.

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 8 месяцев назад +3

    💅🔱⚜✝️☪️🇮🇳👏🍋🍋🍋🥭🥭🥭🥭🍇🍇🍎🍎🍎🍏🍏🍏💜🌹🌹🌹🌻🌻🌸🌺🌺🌺❤💚💙💜🌾🌾🍆🥕🥒✍🌟🐏❤❤....அய்யா வணக்கம்..உங்கள் திறமையை நீங்கள் நேரில் விளக்கம் அளிக்க தெரிந்து கொண்டேன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புரட்சிதலை ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பின் இலக்கணம் மற்றும் பல நடிகர்களுக்கு உங்கள் டூப் சூப்பர் நன்றி வணக்கம்

  • @sathishdhinakaran9451
    @sathishdhinakaran9451 2 года назад +53

    I never seen MGR, but Iam seeing my father helping poor and old people...He is a true MGR fan and more than a fan....Now I realize that how MGR love the people ....

    • @JensraniThangavel
      @JensraniThangavel 2 года назад +8

      True, most of his fans have this helping nature in their hearts

    • @cviews1870
      @cviews1870 2 года назад +5

      Yes,my dad also helping many..he is very much fond of thalaivar. Now we are seeing and observing their activities and trying to follow the same.

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 года назад +32

    நல்ல மனிதர். பேசுவது உண்மை என்று புரிகிறது. நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்மை தரட்டும்

  • @SivaKumar-vm5gd
    @SivaKumar-vm5gd 2 года назад +17

    இவர் திரைதுறைக்கு வந்தது 1972,பட்டிகாட்டு பொன்னா வெளிவந்த ஆண்டு 1973, சகலகலாவல்லவன் வெளியான ஆண்டு 1982 இவர் ஆர்வத்தில் மறந்துவிட்டார்போல

    • @janani399
      @janani399 2 года назад +1

      Came to cinema in 1966, he said. After MGR became CM he dubbed for kamal

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад +8

    Super super super super super super super super super super super super super super super super super super super very super you are great actor please continue to acting and fighting please continue to small screen

  • @srini3163
    @srini3163 2 года назад +19

    அற்புதமான விளக்கம் சார். நன்றி நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +8

    Super interview with sahul sir Very interesting matters we came to know

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +20

    தங்கத் தலைவர் 💕

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 года назад +15

    Wow🤩 enga sir kondupidichinga doopu nadigarai. Parkanum, pesuvathai ketkanumunu ninaithen thank you, Red Flex.

  • @ramachandranpadmanabha9320
    @ramachandranpadmanabha9320 Год назад +4

    I never follow much of cinema, but this gentleman has a very good heart.. was listening 1 hour... He has worked his way up....

  • @palanikumar3297
    @palanikumar3297 2 года назад +17

    🙏🙏 mgr ayya ❤️ reall hero🙏

  • @venkitaramansubbaramaiyer9470
    @venkitaramansubbaramaiyer9470 Год назад +9

    Nice interview. The greatness of MGR he has acknowledged well .Now a days lot of fighters r in serial utilised to act in kidnap scenes As he us said it is really risky for them. Their welfare was not looked to the extent required

  • @funtime5344
    @funtime5344 2 года назад +7

    Super interview. Intresting

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +51

    எம்ஜிஆர் என்றும் எங்கள் வீட்டு குலதெய்வம்
    அவர் மறைந்தாலும் நான் சாகும்வரை அவர் நினைவுகள் இருக்கும்

  • @isakki68
    @isakki68 2 года назад +8

    Excellent interview.

  • @musicthehind2023
    @musicthehind2023 2 года назад +29

    MGR is a Legend .....no doubt....both Politics & Cinema ✌️🇮🇳

  • @seenivasagaperumal198
    @seenivasagaperumal198 2 года назад +8

    உரையாடல் மிகச்சிறப்பு.நாம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளது போன்ற உணர்வு.
    ஆனால் தலைப்பு மிகவும் தரக்குறைவானது.

  • @RameshBabu-cx4ow
    @RameshBabu-cx4ow 2 года назад +52

    அற்புதமான மனித நேயர்

  • @v.muthusamym.varatharaji8887
    @v.muthusamym.varatharaji8887 2 года назад +12

    MGR is Always Grate

  • @rajendransenthilkumar4380
    @rajendransenthilkumar4380 2 года назад +17

    அருமை சாகுல் அய்யா உங்கள் எதார்த்த மான விளக்கம் உண்மை தகவல்களும்....உங்களை சந்திக்க விருப்பம். இன்னும் தகவல் அறிந்துகொள்ள....

    • @abdulhaqeem3578
      @abdulhaqeem3578 2 года назад

      ஆமாம் சினிமா அனுபவமுள்ளவர்கள் பேட்டி எடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் பரவாயில்லை. எந்த பேட்டியாளரையும் குறை சொல்ல விரும்பவில்லை

    • @abdulhaqeem3578
      @abdulhaqeem3578 2 года назад

      உண்மையான சில தகவல் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூடவே இருப்பது உண்மைதான். ஜஸ்டீன் அந்த லிஸ்டில் இல்லையா

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 2 года назад +26

    Thank you Sahul sir for your interview and explained the truth. God bless.

  • @GuitSiva
    @GuitSiva 2 года назад +4

    Arumayana interview Sahul Ji.. 👌Migavum yadharthamaga pesineergal ungaluku indha thozhilil kidaitha vaazhkai anubavangal Ji.. 👌 70 nimidangal salaikkamal 50 aandugal uzhaitha migavum suvaarasyamana pala vishayangal, adhuvum migavum prabalamana Herokkalana MGR, Shivaji, Jaishankar, Kamal, Rajini, Arjun, Siranjeevi, Balakrishna, Sobanbabu, Amitab, Jitendhra, Govinda ,Shathrugan Sinha pondravargalukku Dupe stunt nadigaraga uyirai risk eduthu nadithu nalla peyarum pugazhum adaindhulleergal.. 👏Vaazhthukkal Ji.. 💐 Perumaiyaga irundhadhu Ji.. 👍Ungalaippondra Stunt thozhilil ullavargal unmaiyileye pugazhappada vendiyavargal Ji.. 👏Vaazhga Valamudan🙏 Take care.. 👍God bless.. 🙏

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +57

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் 45 வயதிற்கு மேல் தான் அவருக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தன எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் விடாமுயற்சி எத்தனை வயதானாலும் வெற்றியை கொண்டு வந்து தரும் என்பதே உண்மை

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 года назад +7

    Sincerely worked.., Super Sir. 👍

  • @antonyrobirobinson5436
    @antonyrobirobinson5436 2 года назад +14

    Interesting, still he's more active 👍

  • @user-ij4nr3ro1p
    @user-ij4nr3ro1p 2 года назад +10

    இனி பழம்பெரு நடிகர்களை பேட்டி எடுத்து போடுங்கள். சில உண்மைகள் தெரியவரும்.

  • @ramradha01984
    @ramradha01984 2 года назад +19

    Mismatch sahalakala vallavan 1982 realse but mismatch pattikadu painnaiyah mgr film

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 года назад +10

    அருமையான பதிவு.தலைவர் தெய்வம்.

  • @Hissan786
    @Hissan786 2 года назад +25

    இவரது நேர்காணல் திரைதுறையினர் அனைவருக்கும் பாடம் REDFIX சாகுலை எப்படி கண்டு பிடித்தது ?weldone

  • @pandianswami5104
    @pandianswami5104 2 года назад +9

    M.g.r is Tamil god

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад +8

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super really you are great fighter what is very excellent speech very honest and excellent service really you are great

  • @Ms.kudumbam
    @Ms.kudumbam 2 года назад +7

    ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கை
    பிரமிக்கவைக்கிறது உண்மையான வீரர்கள் இவர்களே!
    வாழ்வையும்சாவையும் தினம் தினம் நேருக்கு நேராக சந்திக்கும்
    இந்த வீரர்களுக்குராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்!

  • @SathishKumar-hs8qh
    @SathishKumar-hs8qh 2 года назад +10

    Till end u guys didn't move the mic away...left the guest struggling..👌

  • @balama7777
    @balama7777 2 года назад +7

    என் அப்பா வின் தலைவர் எம் ஜி ஆர்

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 2 года назад +8

    M G R is one of the Greatest man Tamil Nadu we are ever proud of him Uk London Jeyakrishnan

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 2 года назад +6

    I love M.G.R. I seen M.G.R.

  • @chandruk5032
    @chandruk5032 2 года назад +17

    இது போல கலைஞர்கள்...
    சிறு சிறு வேடங்களில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள்.
    அதுவும் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது பல வருடங்கள் கடந்த பிறகு படங்கள் பெயர்கள் வெளியான வருடங்கள் அதுவும் வயது கடந்த பிறகு சரியாக ஞாபகம் வராது....
    இந்த மாதிரி கலைஞர்கள் செய்திகளை அப்படியே... *spontaneous-யாக* யதார்த்தமா சொல்வார்கள்.
    விஷயங்களை கவனிக்க வேண்டுமே தவிர....
    வருடம் பெயர் எல்லாம் பார்க்க கூடாது

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +29

    புரட்சித்தலைவர் மனிதநேயமிக்க மகானாக வாழ்ந்த வள்ளலின் நாமம் வாழ்க

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад +8

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great

  • @sironmani5747
    @sironmani5747 2 года назад +14

    சகலகலா வல்லவன் என்பது
    தவறு. என்ன படம் என்பதை
    தெளிவு படுத்தவும்

  • @rajasathyaseelan6182
    @rajasathyaseelan6182 2 года назад +8

    சகலகலாவல்லவன் படம் வெளியான ஆண்டு 1982. MGR முதலமைச்சர் ஆனது 1977.

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 Год назад +3

    Very interesting interview & very patient & decent anchor👍🙏🙏🙏😍😊

  • @innermostbeing
    @innermostbeing 2 года назад +33

    I have never seen this gentleman until I saw this video. So far, he was behind the screen and today he is in the front narrating every incident with passion and excitement. His contribution to the cinema industry needs a bigger acknowledgement and recognition as 50 years is no joke. The soil he hails from runs in his blood seamlessly making him a fearless lion and loyal to all the people he is associated in the journey of life, a specific trait from Tuticorinians. Appreciate the long and detailed interview with Mr. Shaul, Rexpix Arun!

    • @jaghanIN
      @jaghanIN 2 года назад +1

      He acted in aaranya kandam as corrupt police SI. He setup meeting between villians

    • @VelayudhamM-yb8xb
      @VelayudhamM-yb8xb 9 месяцев назад

      No of ni

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Год назад +8

    Evergreen star MGR

  • @gurumoorthyk3837
    @gurumoorthyk3837 2 года назад +8

    M g r the masssss

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 года назад +16

    Mgr was next to God by his humanitarian approach and his affection to people of Tamilnadu. That is why his love is unconditional.

  • @kanianoorudayakumar9155
    @kanianoorudayakumar9155 2 года назад +5

    Very nice to hear good old days

  • @umapathy318
    @umapathy318 2 года назад +4

    அருமையான பதிவு

  • @arunachalamvadivel7574
    @arunachalamvadivel7574 2 года назад +5

    பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது..
    சாகுல் மாஸ்டர்..எம்ஜிஆருடன் முதல் படம் பட்டிக்காட்டு பொன்னையா என்கிறார்(1973)
    ஆனால் 1958 நாடோடிமன்னன் பட கிளைமாக்ஸ் காட்சியில் கயிறு வாங்க பணம் கொடுக்க M.G..சக்கரபாணி மறுத்ததாக சொல்கிறார் எப்படி..
    மேலும் அடிமைப் பெண் (1969)
    படத்தில் சிங்கத்தோடு MGR சண்டை போட்டதையும் விவரிக்கிறார்...இதுவும் எப்படி?
    இடிக்கிறதே....

    • @mohamedalijinnah1863
      @mohamedalijinnah1863 2 года назад

      அவர் சொன்னது எம்ஜிஆருக்காக அவர்டூப்போட்டது முதல் என்று சொல்லிஇருக்கலாம்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 года назад +11

    Proud to be a fan of mgr sir u are the real hero miss you sir

    • @lathamohan1086
      @lathamohan1086 Год назад

      புரட்சித்தலைவர் என்ன புரட்சியை செய்தார் தெரிவிக்கவும். திமுக வளர்த்தது அவரை ஆனால் கட்சியை பிளந்தார் பதவிக்காக.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +30

    அந்தக் கயிறு அப்போது அதாவது 1958ல் 15000/-ரூபாய்க்கு வாங்கியதாக எம் ஜி சக்கரபாணி அவர்களே கூறியுள்ளார்.

  • @venkatesanp5262
    @venkatesanp5262 2 года назад +43

    உங்கள் ஞாபக மறதிக்கு வருந்துகிறேன் பட்டிகாட்டு பொண்னையா வந்தது 1970களில் சகல கலா வல்லவன் வந்தது 1980களில்

    • @kumarkrishnamurthy5125
      @kumarkrishnamurthy5125 2 года назад +1

      Thanks

    • @rengasivamrengasivam5013
      @rengasivamrengasivam5013 8 месяцев назад

      குற்றம் கண்டுபிடிப்பதே தொழிலாக கொள்ளகூடாது. வருடம் மாறி சொன்னதால் சாகுல் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லிவிடலாமா?

    • @rengasivamrengasivam5013
      @rengasivamrengasivam5013 8 месяцев назад

      நேற்று சொன்னதை இன்று மறந்து விடுகிறார்கள். 40 வருட சம்பவத்தில் இவ்வளவு தெளிவாக சொல்கிறார் என்றால் மகிழ்ச்சி அடையவேண்டும். இவர் என்ன IAS எழுதுகிறாரா? மைனஸ் மார்க்கு போட

    • @rengasivamrengasivam5013
      @rengasivamrengasivam5013 8 месяцев назад +1

      ஞாபக மறதிக்கு வருந்துவதாக கூறுவது என்பது வேதனை அளிக்கிறது. எல்லாம் சாக்ரடீஸ் ரேஞ்ஞில் பேசுவது எல்லாம் தெரிந்த்தாக பேசுவது மமதையைக் குறிக்கும்

    • @jainallaudin8065
      @jainallaudin8065 7 месяцев назад

      ​@@rengasivamrengasivam5013❤🎉 km

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 года назад +7

    நல்ல மனிதர்!

  • @nishamohammed9877
    @nishamohammed9877 2 года назад +4

    Nice interview..expect more like ds

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 2 года назад +11

    That's why he was considered to be extraordinary.

  • @armkmk7178
    @armkmk7178 2 года назад +8

    Such a fabulous life sharing Interview

  • @helencatherine5079
    @helencatherine5079 Год назад +7

    எம். ஜி.ஆர்.என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் சிரு பிள்ளை யாய் இருக்கும் போது அவருடைய படங்களை குறைந்தது 10தடவையாவது பார்ப்பேன் எத்தனை தலைமுறை கள் ஆனாலும் என் தலைவனின் பெயர் மறையாது ஆனால் சிலப் பேர் அவரைப்பற்றி தவறான கருத்து சொல்கிறார்கள் தயவுசெய்து அவரைப்பற்றி நன்றாக தெரிந்து கொண்டு சொல்லுங்கள் எங்கள் பொன்மனச்செல்வனைப்பற்றி

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 года назад +15

    Really impressed with this interview
    🙏🙏🙏❤️❤️❤️

  • @mgopi2574
    @mgopi2574 Год назад +15

    Tamil makkal உள்ளவரை m g r வாழ்ந்து கொண்டு இருப்பார்

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 3 месяца назад

      பட்டிக்காட்டு பொண்ணையா/சகலகலாவள்ளவன்?????

  • @vakrishnakrishnakumar8876
    @vakrishnakrishnakumar8876 Год назад +3

    பட்டி காட்டு பொன்னையா 1973 ல் வந்த திரைப்படம்
    சகலகலா வல்லவன் 1982 ல் வந்த திரைப்படம்
    ஐயா ஞாபக மறதியாக சொல்லிவிட்டார் என்று தொன்றுகிறது

  • @paramasamyrajaratnam454
    @paramasamyrajaratnam454 2 года назад +12

    அருமை ஐயா தலைவரை குறிப்பிட்ட விஷயம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள், ஆனால் வெற்றிலை, பாக்கு தலைவர் போடுவாரா???

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 2 года назад +17

    Just pause at 25.43 and watch to understand the attitude of MGR towards his Love for one's own Mother....