நடுவர் மற்றும் ஆறு பேச்சாளர்களுடைய பேச்சும் வெகு சிறப்பு. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 கம்பராமாயணத்தில் நிறைய தெரியாத செய்திகளை தெரிந்து கொண்டேன். இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி திரு ராஜா அவர்களே 🙏🪷🙏🪷🙏 Very happyy to see youngsters participating In கம்பன் விழா👌👌👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
இனிக்க இனிக்கத் தமிழில் உரையாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சிவ சதீசைக் கேட்டபோது, தமிழுக்குச் சில இளைஞர்களும் உள்ளனரென உவந்தேன். அவருக்கு விரைவில் நற்றுணைவியுடன் நல்வாழ்வு அமைய ஆசிகள்! இலங்கைத் தமிழை இனிதே பொழிந்த ஶ்ரீபிரசாத், இராவணனுடைய ஜொள்ளாற்றலைச் சொல்லிச் சிரிப்பு மூட்டிய கவிதா, ஆணித்தரமாக வாதாடிய பாரதி, வழக்காடும் துறையிலிருந்து நடுவராக முன்னேறிய ராஜா, மற்றும் ரேவதி, ராஜ்குமார் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
Raja and Bharathi bhaskar has done well on their part.Raja has agreed that this topic should have been debated by very highly qualified people. But our HERO rajkumar has kept quite because of the topic or he would have created a story out of his family...Gururajan BANGALORE
Schools english medium Hindi language தெரிஞ்சுக்கணும். Matriculation school syllabus class Xi Xii 2 years language option Hindi french and other languages was there when i studied. Hindi Central government job போக. தமிழ் RUclips channel follow பண்ண வேண்டும். தமிழ் இலக்கிய படைப்புகள் நிறைய வர வேண்டும்.
It is sad to listen to personal attacks and use of angry words in a debate. If men had spoke on women and vice versa, it might have been a bit more decent. In school level debates, such behaviours will result in violent clashes between student groups. Therefore, these role models must show mutually respectful behaviour in such debates. 🤞🤞🙏
Sollin selvan Hanuman Asks Raman , yar endru Vilumbugen......As naduvar said He used the word Vilumbudal.This word is used only in sales as vilanbaram.Hanuman wants to sell about Rama to sugrivan who is not as well read as Vali.That is why he wanted Rama to say how to convey his birth as man or his parathuvam. Seshachalam G 86😊
Seppudhal endrum Sol Adikaramthan. In Vali vadham the famous Raman Vitta Ambu Sendrathu,Nindrathu Enn SEPPA wrote Kamban.The Raman Ambu As per viswamitrarar Went past Thataka and also went through Uram,Malai and Mann.Here the ambu never uttered any Sol. Though it contradicted Kamban himself who could not see how fast it went .The Ambu at the end of Ravana just searched for abstract love for Sita.The Wil of Rama acted like WILL Of God Narayana through out kambaramayanam Seshachalam G.
If the debate is only about ability to speak, victory should have been to Women of Kamba Ramayanam only. Soorpanagai leads this race. Hanuman is only aftert them.
Sollukku porul is important.But both are conditioned by other factors than these basic items.in thataka vatham Kamban wrote Sollokkum Kadiya vegam at the start of Ambu but after going out of Thataki it goes out Kalla pullorkku Nallor Sonna Porul Ena.... Here see Sol of writer Kamban pointing out about Ramanin Ambu Contains both Sol and porul.Win win for poet only. Seshachalam G 86
Arumai arumai anaivarume, vazthukal ❤
நடுவர் மற்றும்
ஆறு பேச்சாளர்களுடைய பேச்சும் வெகு சிறப்பு.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
கம்பராமாயணத்தில் நிறைய தெரியாத
செய்திகளை தெரிந்து கொண்டேன்.
இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி
திரு ராஜா அவர்களே
🙏🪷🙏🪷🙏
Very happyy to see youngsters participating
In கம்பன் விழா👌👌👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Superbe pattimandram 🎉🎉🎉. Thanks Raja sir❤❤❤
Raja sir neenga inimel kamban vizhavil mattum pesanum❤
இனிக்க இனிக்கத் தமிழில் உரையாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சிவ சதீசைக் கேட்டபோது, தமிழுக்குச் சில இளைஞர்களும் உள்ளனரென உவந்தேன். அவருக்கு விரைவில் நற்றுணைவியுடன் நல்வாழ்வு அமைய ஆசிகள்! இலங்கைத் தமிழை இனிதே பொழிந்த ஶ்ரீபிரசாத், இராவணனுடைய ஜொள்ளாற்றலைச் சொல்லிச் சிரிப்பு மூட்டிய கவிதா, ஆணித்தரமாக வாதாடிய பாரதி, வழக்காடும் துறையிலிருந்து நடுவராக முன்னேறிய ராஜா, மற்றும் ரேவதி, ராஜ்குமார் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கேட்க கேட்க மிக நன்றாக இருந்தது. தமிழின் அருமை நன்றாக புரிந்தது
சிறப்பு.. தமிழையும் கம்பனையும் , இந்த தலைமுறை மறந்து விடாமல் இருக்க இது போன்ற பட்டிமன்றம் அவசியம்
சுவைஞர்கள் என்று சொன்னதற்கு நன்றிகள் பல.
அருமை. வாழ்த்துக்கள் ❤
சிறப்பு
அருமை❤
Remarkable judgement. 👏👏👏
Raja and Bharathi bhaskar has done well on their part.Raja has agreed that this topic should have been debated by very highly qualified people. But our HERO rajkumar has kept quite because of the topic or he would have created a story out of his family...Gururajan BANGALORE
மராமரம் என்பது ஆச்சாமரம் இதன் பின்னிருந்து அம்பெய்தியவர் ராமர்.
பட்டி மன்றம் எங்கு நடந்தது என்று தெரிவித்தல் நலம்
ஆக மொத்தத்தில் பத்துதலை இராவணன் ஈசன் மீது பற்றுதலை கொண்டான் சிறந்தான்
சீதை மீது பற்றுதலை கொண்டான் இறந்தான் 🤗🤗🤗
So nice...Kudos to all...Dr.Indira
Super👍👍👍👍👍👍
Congratulations 🎊 👏 💐
Raja sir👏👏👏👌👍
My Tamil sir Dr.Shiva Sathish Kumar sir 🙏 mass sir 🎉🎉🎉
Good one ❤
🎉🎉🎉
இவ்வளவு ஞானம் கொண்ட அறிவார்ந்த நபர்களின் பேச்சை கேட்பது பெரும் பாக்கியம்.
Love u bharati mam ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Schools english medium
Hindi language தெரிஞ்சுக்கணும்.
Matriculation school syllabus class Xi Xii 2 years language option Hindi french and other languages was there when i studied.
Hindi Central government job போக.
தமிழ் RUclips channel follow பண்ண வேண்டும்.
தமிழ் இலக்கிய படைப்புகள் நிறைய வர வேண்டும்.
Satish is fantastic 🎉
பெண்களே சொல்வின் செல்விகள் ராஜா நடுவர் அவர்களே
Judgement ❤Twist🎉😂
ராஜா சார் உங்கள் பட்டிமன்றதில் எனக்கு பேச வாய்ப்பு குடுங்க சார்
Hi Sir, kindly post these kind of function details in this channel
I started reading Kamban after viewing the kamban kalagam
🎉❤🎉
ராமாயணம்/கூனிகோளதிகாரம்.
I have read about one debate 90 yrs ago
Kathalalo Raman
Karmugam Iruthan.....
I suggest this could be one subject for
Pattimanram debate
T 86
புதுகை கம்பன் கழகத்தில் பேசாத தலைப்பே இல்லை, ஐயா.
It is sad to listen to personal attacks and use of angry words in a debate. If men had spoke on women and vice versa, it might have been a bit more decent.
In school level debates, such behaviours will result in violent clashes between student groups.
Therefore, these role models must show mutually respectful behaviour in such debates. 🤞🤞🙏
ஜெயலலிதா 40 வகையான சொற்கள் சொல்வார் சொல்லுதல்
என்ற சொல்லுக்கு
Sollin selvan Hanuman
Asks Raman , yar endru
Vilumbugen......As naduvar said He used the word Vilumbudal.This word is used only in sales as vilanbaram.Hanuman wants to sell about Rama to sugrivan who is not as well read as Vali.That is why he wanted Rama to say how to convey his birth as man or his parathuvam.
Seshachalam G 86😊
Seppudhal endrum Sol
Adikaramthan.
In Vali vadham the famous Raman Vitta Ambu Sendrathu,Nindrathu
Enn SEPPA wrote Kamban.The Raman Ambu
As per viswamitrarar
Went past Thataka and also went through Uram,Malai and Mann.Here the ambu never uttered any Sol.
Though it contradicted Kamban himself who could not see how fast it went .The Ambu at the end of Ravana just searched for abstract love for Sita.The Wil of Rama acted like WILL
Of God Narayana through out kambaramayanam
Seshachalam G.
If the debate is only about ability to speak, victory should have been to Women of Kamba Ramayanam only. Soorpanagai leads this race. Hanuman is only aftert them.
Sollukku porul is important.But both are conditioned by other factors than these basic items.in thataka vatham Kamban wrote Sollokkum
Kadiya vegam at the start of Ambu but after going out of Thataki it goes out Kalla pullorkku Nallor
Sonna Porul Ena....
Here see Sol of writer
Kamban pointing out about Ramanin Ambu
Contains both Sol and porul.Win win for poet only.
Seshachalam G 86
Nanbar Satish oda pechai viyapodu parthen...chancelesss
சங்கம்வளர்த்தமதுரை அல்ல கம்பன் வளர்த்த மதுரை
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏