E 22 | How to create a successful mindset | TAMIL BUSINESS PODCAST | Cibi Siddarthan NM

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 17

  • @TamilBusinessPodcast
    @TamilBusinessPodcast  4 месяца назад +3

    Reach Mr Cibi Siddarthan here:
    LinkedIn:
    www.linkedin.com/in/cibisiddarthan/
    RUclips:
    ruclips.net/channel/UC7aH9ONH02vaPKAaW3yxFmA
    Instagram:
    instagram.com/cibi.sid/

  • @Rajairusu
    @Rajairusu 4 месяца назад +7

    அனைத்து விதத்திலும் அனைத்து கோணத்திலும் சுயநல மேம்பாடு, மனவளர்ச்சி, உடல் நலம் பேணுதல், தொழில் ஏற்படும் சறுக்கல்கள் அதை கையாளுதல், மனிதவள மேம்பாடு, பிரச்சனைகளுக்கான தீர்வு, அனைத்திலும் இருக்கும் மாறுபட்ட கண்ணோட்டம், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழில் முனைவோர், தொழிலில் இருப்போர், பணியிட சூழலில் இருப்போர் என் அனைவருக்கும் உபயோகமான தகவல்களும் கண்ணோட்டங்களும் தெரிந்து கொள்ள இந்த இரண்டு மணி நேர காணொளி மூலமாக எங்களால் முடிந்தது.. நன்றிகள் பல..

  • @Emptycutzz
    @Emptycutzz 3 месяца назад +2

    Excellent conversation and lots of powerful insights...
    Really amazed with the response on Q&A with regard to. Employee loyalty (2:06:24)...
    Thanks to the host for driving this conversation in productive manner...
    Not to forget the crew behind the scenes - calm and elegant lighting, crisp editing nd first class video quality.. U guys are doing awesome 🫡🤩✨🌟...

  • @chandrabalanc4258
    @chandrabalanc4258 3 месяца назад +1

    Thank you for such a good video.
    I want say one thing that, you talked about the tamil medium students that, they are not felt much pressure.But in reality when we are getting out of school and engaging with English medium culture(Engineering) which daunting us and makes comparison (fear of others communication skill) which leads to stress.As I know many English medium people also faced these kind of problems.
    The above para is to show tamil medium student's mindset. But in reality with this thought many people don't want to try that kind of branches which are only Available in English.
    I faced in my life and I overcome those factors too and I am a college student.
    I have some questions that are,
    1. Comfort Zone contribution in Success(good or bad).
    2. What are all necessity things we should have or prepare before starting a business.
    3. As a human being what would suggest to other human beings.Some qualities, life tips, financial plans and some others.
    Finally Thank you!.

  • @JayanthiJayanthig
    @JayanthiJayanthig 2 месяца назад

    இந்த சேனலுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @louis1422
    @louis1422 4 месяца назад +2

    மிகவும் பயனுள்ள வீடியோ உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் இப்படிப்பட்ட வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @Naveenkumar-mq8rq
    @Naveenkumar-mq8rq 2 месяца назад +1

    Don't take money out for a certain period to reach re invest in the same process to scale up.
    Partners can move only with trust.
    Dont take compteion personalay do it bussiness.
    Dept will always increase
    Small helps can change the employees mind.

  • @makepik
    @makepik 4 месяца назад +1

    36:47 Most powerful and inspiring words: You can't judge a fish by its ability to climb a tree.

  • @engineerrabbitry
    @engineerrabbitry 4 месяца назад

    நமக்கு தேவையான கருத்துக்கள் மற்றவர்களுடைய கேள்விகள் மூலம் கிடைப்பதில் மகிழ்ச்சி 😊

  • @scalper_NT
    @scalper_NT 4 месяца назад +2

    1:01:18

  • @hasiproduction
    @hasiproduction 4 месяца назад +1

    thanks for 2nd part bro

  • @umapathypathy2350
    @umapathypathy2350 4 месяца назад +2

    ஐயா இந்த சேலரி பத்தி போட்டு இருந்தீங்க, இது எங்குமே நடக்கிற உண்மைதாங்க இது, செல்ல சின்ன கருத்து ஒன்னு நான் சொல்ல விரும்புகிறேன், இந்த முதலாளிங்க என்ன பண்ணலாம்னா ஒரு ஒரு மேனுஃபேக்சரிங் கம்பெனி ஆக இருக்கட்டும், இல்ல ஒரு சேல்ஸ் ஷோரூம் அந்த மாதிரி கூட இருக்கலாம், இவங்களுக்கு எல்லாம் என்ன பண்ணலாம்னா, ஒரு அவங்களால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு ஒரு டார்கெட் அவங்களுக்கு வந்து வைக்கலாம், அவங்க டார்கெட் அச்சீவ் பண்ணாங்கன்னா ஒவ்வொரு வீட்லயும் வந்து பாத்தீங்கன்னா ஒரு இன்சென்டிவ், அவங்களுக்கான இன்சென்டிவ் தனியா வந்து நம்ம வந்து ஒவ்வொரு, இதனால என்ன வேணா ப்ரொடக்சன் ஆகட்டும் சேல்ஸ் ஆகட்டும் இன்க்ரீஸ் ஆகும் கஸ்டமர்ஸ் வந்து தனிப்பட்ட முறையில் அந்த ஒரு பீப்பிள் இருந்தா மட்டும் தான் நான் வாங்குவேன் அந்த மாதிரி பாத்தீங்கன்னா எதிர்பார்த்து கஸ்டமர்ஸ் வந்து வருவாங்க வந்து கொண்டு தான் இருக்காங்க நிறைய ஓனர் என்ன பண்றாங்க நாங்க, சேல்ஸ் லாபம் லாபத்துல வந்து ஓரளவுக்கு நான் வந்து தொழிலாளர்கள் ஒதுக்கி கொடுத்தா அவங்களும் வளராமல் தொழிலாளியும் சந்தோஷமா வேலை எதுவும் செய்வாங்க, இது வந்து பாத்தீங்கன்னா என்னுடைய தனிப்பட்ட கருத்து தான், இது இதை பத்தி ஏதோ சொல்ல நீங்க கண்டிப்பா சொல்லுங்க, நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏

  • @LearnatT4TEQ
    @LearnatT4TEQ 4 месяца назад

    Gud one… 🎉

  • @manocomputerpdk
    @manocomputerpdk 4 месяца назад

    Super bro ❤

  • @aarusivame
    @aarusivame 4 месяца назад

    Good bro❤❤

  • @rajeshkrishna29783
    @rajeshkrishna29783 4 месяца назад

    ❤❤❤❤❤