E21 P2 | இந்த யோசனைகள் உங்கள் தொழிலை வேற லெவலுக்கு மாற்றும் | Digital Marketing & Branding in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 10

  • @bshouseoffashion8885
    @bshouseoffashion8885 Месяц назад +2

    'Rabbit hole reading' point to be taken for life! Thanks a ton Guys❤

  • @focusremap
    @focusremap 4 месяца назад +3

    Bro bro last 5 min is what i really need❤❤❤❤ super bro thank you so much🎉

  • @irwinwilson
    @irwinwilson 4 месяца назад

    Very useful information and advice!

  • @bharathirajaraja2107
    @bharathirajaraja2107 4 месяца назад

    FAN OF YOUR PODCAST................💜💜💜

  • @sujatha11
    @sujatha11 4 месяца назад

    Very informative brother.

  • @asokraj.writer
    @asokraj.writer 4 месяца назад +2

    சுஜாதா சாதாரண பல்ப் ஃபிக்ஷன் ரைட்டர் இல்லை - என்பதை சுஜாதாவை படித்தவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ராஜேஷ்குமாரை பல்ப் ரைட்டர் என்று சொன்னால் to some extend ஒத்துக் கொள்ளலாம். சுஜாதாவைப் பற்றி அவரே சொல்லும் போது
    'என்னை என்ன செய்வது என்பது தான் இவர்களின் தலையாய பிரச்சனை! - என்று சொல்கிறார். அந்த இவர்களின் என்பது இலக்கிய வட்டாரத்தைத் தான் சொல்கிறார்.
    அவர் தொடாத ஏரியாவே இல்லை என்ற ரீதியில் எல்லாமே எழுதியிருக்கிறார். எனவே ஒரு குறுகிய வட்டத்துக்குள் அவரை அடக்க முடியவில்லை
    இந்த guest சொன்ன intention எனக்குப் புரிகிறது. எனினும் சுஜாதாவில் ஆரம்பிப்பவர்கள், ஜெயகாந்தனுக்குச் சென்றால்.. சுஜாதாவை விட ஜெயகாந்தன் பெட்டர் என்ற கருத்துக்குச் செல்ல மாட்டார்கள். இவர் ஒரு ரகம், அவர் ஒரு ரகம் என்ற அளவீட்டிற்கு வருவார்கள்.
    சும்மா casual ஆக சொல்கிறேன். இன்றைய தேதிக்கு ஜெயகாந்தனின் கதைகள் பலதும் கருத்தளவிலும், எழுத்தளவிலுமே மிக மிகச் சுமார் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் சுஜாதாவை இன்றும் படிக்க முடிகிறது.
    சுஜாதா சாதாரண ரைட்டர் தான் என்று ஒருவேளை ஒரு வாசகன் நினைக்க ஆரம்பிக்கிறான் எனில், அவன் ஜெயமோகனை முழுதாக வாசித்தவனாக இருப்பான். ஜெயகாந்தனை அல்ல. still perspective differs.
    இந்த ஏரியாவில்(இலக்கியம்) புழங்குகிறவன் என்பதால்.. இங்க யார் கிங் என்பதை கொஞ்சம் தெளிவாகவே என்னால் சொல்ல முடியும்.

    • @muthamilselvankaruppiah8510
      @muthamilselvankaruppiah8510 3 месяца назад

      இந்த விசயத்தில் எனக்கு மாற்று கருத்து உள்ளது. இலக்கியம் என்பதே உள் மனதோடு பேசிக்கொள்வது .நம் நம்பிக்கைககளோடு எழுத்தாளரின் கருத்துக்கள் எஎன்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப்பொருத்தே உள்ளது. எனவே சுஜாதாவின் எழுத்துக்கள் நம்மை புது விதமான டெக்னாஜிக்குள் எட்டிப்பார்க்கவைத்ததே தவிர நம்மோடும் நம் உணர்வோடும் கலக்காமல் ஒரு பயணியாகவே கடத்திச் செல்லும். ஆனால் ஜெயகாந்தன் அப்படி அல்ல இப்போதும் படிக்கலாம். மறுவாசிப்புக்கும் போகலாம். நம் வயது, அனுபவம் பொருத்து நமக்குள் அதன் மீதான பார்வைகளும் எண்ண ஓட்டங்களும் இருக்கும்.
      ஆனால் சுஜாவின் எழுத்துக்களை இப்போது மறுவாசுப்புக்கு எடுக்க முடியாது.ஏனெனில் அவர் பேசும் எழுத்துக்கள் அன்றைய காலத்தில் ஆச்சரியமாக பார்த்தோம். ஆனால் இப்போது நாம் பல்வேறு அட்வான்ஸ் டெக்னாலஜிகளை கடந்து விட்டோம்.
      ஜெயகாந்தனின் எழுத்துக்களை எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்.

  • @Mani93938
    @Mani93938 4 месяца назад

    Super

  • @sanjai2808
    @sanjai2808 2 месяца назад

    Apple Podcast name bro

  • @kumarikabaddi
    @kumarikabaddi 4 месяца назад

    Anna IT professional yaravathu broadcast panunga