மலிவு விலையில் இலங்கை பழங்கள்🍇 😍Kilinochchi Fruit Shop | Jaffna Suthan
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- மலிவு விலையில் கிளிநொச்சி பழக்கடை🍇 Kilonochchi Fruit Shop | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் கிளிநொச்சியில் பழக்கடைகளை்காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் .
நன்றி
Hello Everyone, i’m Jaffna Suthan From jaffna in this vlog , i captured the kilinochchi largest fruit shop in kilinochchi market sri lanka 2022.
Thanks 🙏
Don’t Forget to SUBSCRIBE my youtube channel
#jaffnasuthan
#kilinochchimarket
#jaffnamarket
#jaffnatamil
#srilanka
#tamilvlog
#jaffnatamil
#jaffnayoutubers
#jaffnatamilvlog
#fruitmarket
#Kingcoconutsrilanka
#2022
#Jaffnafoodreview
#jaffnatraveler
#யாழ்ப்பாணம்
சுதன் ஆண்களுக்கு என்று பாய் இருக்கிறதா 🤣🤣அப்படி கேட்டதும் அவர்களின் சிரிப்பு நாங்களும் உங்களுடன் சந்தைக்கு வந்துட்டோம் இப்ப தமிழ் பெயர்கள் இல்லாமல் செய்கிறார்கள் ஆனால் இங்க தமிழ் பெயர்கள் பாக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் பயனம் தொடரட்டும் 👍👍❤❤
மிக்க நன்றிகள்🙏 Thanks
பேச்சி அம்மன் அக்கா சொல்வது சரிதான்
பழம் சாப்பிட்டு பள பளப்பா தான் இருக்கிறா
அருமை ,அருமை
எங்கள் சொந்த இடத்தை பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. இதை ஒளிப்பதிவு செய்த ததம்பிக்கு வாழ்த்துக்கள்.
இலங்கை மக்களின் தமிழ் அருமை.. உங்கள் காணொளிகள் நன்றாக உள்ளது.. lots of love from nagapattinam.. Tamil nadu.
மிக்க நன்றிகள்🙏 Thanks
hai..
அருமை ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப அருமை சகோதரா 😍
மிக்க நன்றிகள்🙏 Thanks
சந்தை கடை பெயர்கள் எல்லாம் நல்ல தமிழில் மிகவும் சிறப்பாக உள்ளது. காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது 👌 100k வர வாழ்த்துக்கள்.
Nice
மிக்க நன்றிகள்🙏 Thanks
அருமையான பதிவு அண்ணா ...😍👍👍
மாம்பழத்த பார்க்கவே சாப்பிட தோனுது 😋😋😋
மிக்க நன்றிகள்🙏 Thanks
Nalla pesirigga ugganda sanal suppar valthukal
vanakkam
நல்லா இருக்கு சுதன் மக்களோட எளிமையான பேசி காரியத்தை செய்யத் தெரிந்தவர்கள் நல்ல பதிவு முக்கியமான விசேஷமாக பெண்கள் சுயதொழில் அற்புதமான பதிவு
மிக்க நன்றிகள்🙏 Thanks
தம்பி சுதன் அருமையான காணொளி மாம்பழங்களை பார்க்கா ஆசையாக இருக்கு வாழ்த்துக்கள்
Super Suthan super
உங்களுடைய காணொளிகள் அனைத்தும் அருமையானவை சகோதரா..!! நீங்கள் பழங்கள் சாப்பிடும்போது மிகவும் ஆசையாக உள்ளது., சிறப்பு.!!
அருமை, வன்னி மாம்பழம் சுவை அதிகம், மரத்தில் ஏறி சாப்பிட்டுள்ளோம்.
hmmmm yummy yummy tasty nalla maambalam bro
ஒரே ஜோக் தான்,மகிழ்ச்சி
mikka nanri akka
Yummy 😋
என்ன தமிழ் உச்சரிப்பு 👍👌
நாங்களும் தான் பேசுறோமே 😔😔
🙏🙏🙏
mmm
சிறப்பு 👍 சிறப்பு 👍 சிறப்பு 👍
மிக்க நன்றிகள்🙏 Thanks
என்ன கையில் பாய் வச்சிருக்கீங்க?
சுதன் : போற இடமெல்லாம் அப்படியே போட்டு தூங்க தான்... semmmma lol 😆, 👌 👌 👌
சிறப்பு.சுதன்
மிக்க நன்றிகள்🙏 Thanks
Great 👍
போரில் tholaindhu ponavargalai kandu pidikka udhavum indha vlogs.
மிக்க நன்றிகள்🙏 Thanks
Arumai bro
Super 👌
Super fruts Shop sir.
தொப்பி 👌👌
மிக்க நன்றிகள்🙏 Thanks
மாம்பழம் 👌👌
மிக்க நன்றிகள்🙏 Thanks
சுதன்,, சிப்பு ,சீப்பா வருது
ஆண்கள் படிக்கிற பாடசாலை இருக்கு
ஆண்கள் படுக்கிற பாய் அப்படி இருக்கா
அருமை ,அருமை
Nalla arumajana kadaikal Parka asaija iruku 😊
மிக்க நன்றிகள்🙏 Thanks
Super brother
கிளிநொச்சி சந்தை காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சுதன். பதிவிற்கு மிக்க நன்றி
மிக்க நன்றிகள்🙏 Thanks
Lassanai malli
மிக்க நன்றிகள்🙏 Thanks
தொப்பி அருமை 😁
மிக்க நன்றிகள்🙏 Thanks
Nan tamilnadu, bro nega kathaikera tamil keka nalla irku, regularah Unga videos pakura
அருமையான பதிவு அட்டகாசம்🤣🤣🤣
மிக்க நன்றிகள்🙏 Thanks
Arumai thambi
நல்ல காணொளி
மிக்க நன்றிகள்🙏 Thanks
அண்ணா தொப்பி சூப்பர் 👌
மிக்க நன்றிகள்🙏 Thanks
அருமையான பதிவு
மிக்க நன்றிகள்🙏 Thanks
Super Thamppi
மிக்க நன்றிகள்🙏 Thanks
நல்லா இருக்கு சுதன் நம்ம நாட்டு பொருள் சுப்பர் சுப்பர் 👍👍
மிக்க நன்றிகள்🙏 Thanks
Superb Brother ❤️
அருமை
மிக்க நன்றிகள்🙏 Thanks
Bro, excellent video, u talk to all the shop people are very nice and as casual way. Keep it up. I really enjoy this video. Vaalthukal from Canada 🇨🇦
மிக்க நன்றிகள்🙏 Thanks
Super ❤️
THAMPI. YOUR. CAP IS SUPER.
Hi my dear bro 🙏
Thanks
I love it..
மிக்க நன்றிகள்🙏 Thanks
Love frm Tamilnadu…❤️
மிக்க நன்றிகள்🙏 Thanks
I like
தம்பி சுதன் அருமையான பதிவு மரத்தில் பழுத்த பழங்கள் உங்கிருக்கிறது இங்கோ மனிதன் பழுக்கவைத்த பழம்தான் கிடைக்கிறதே என்ன செய்வது பழக்கடையை பார்க்கவே வாய் ஊறுகிறது.
மிக்க நன்றிகள்🙏 Thanks
Super w
Super super Bro
மிக்க நன்றிகள்🙏 Thanks
தம்பி வாய் ஊறுது 🤣🤣🤣👍👍👍
மிக்க நன்றிகள்🙏 Thanks
mm
Super
மிக்க நன்றிகள்🙏 Thanks
வாழ்த்துக்கள் தம்பி
nanri saho
@@jaffnaSuthan naan Tamil naadu tambi
@@jaffnaSuthan unga voice unga video enaku Romba pudikum tambi
Epa parthalum sabidukondethan irupiro🤗🤗🤗
Nice
மிக்க நன்றிகள்🙏 Thanks
yes
Super suthan
Like ur you tube, soon visit your place, like to see u bro.
From UK.
மிக்க நன்றிகள்🙏 Thanks
Suthan's favourite dialogue." You tube channel vaichchirukam" 😊 😀 😄
மிக்க நன்றிகள்🙏 Thanks
✌...
SUPER THAMPI CONGRATULATIONS.
மிக்க நன்றிகள்🙏 Thanks
சுதன் நல்ல தமாஷ்காரர்.
மிக்க நன்றிகள்🙏 Thanks
I am Tamil tractor RUclips channel subscriber
Your channel video excellent 👍 keep it up bro 🤝
& Really your slag cute 😘💞
thanks 🙏 i thank
Super bro eana nadakurathi ealam eaduthu RUclips ila podunko atharavu eanru itukum.
மிக்க நன்றிகள்🙏 Thanks
I love mangos!! 😊😋😊
Thanks
Good video. Suthan சரியான பாய் எடுத்தீங்களோ? 😀
Dai Sidhan machi super da
மிக்க நன்றிகள்🙏 Thanks
கறுத்தக்கொழும்பான் சாப்பிடவேணும் போல் உள்ளது. நல்ல பதிவு சுதன்.
மிக்க நன்றிகள்🙏 Thanks
ITS AMAZING HOW THE 🤔 SENIOR CITIZENS 70'S + ARE STILL WORKING & INDUSTRIOUS. HOPE, JAFFNESE YOUNGER ADULT FOLLOW THESE WORK ETHICS.
My Mom biggest fan for ur vdos..Come to eastern side suthan anna
மிக்க நன்றிகள்🙏 Thanks
kaddayam anna
👍👍👍👍👍🌹🌹🌹❤❤❤
Bro
Send me one Aangal padukkum pai pls😉😀
👌🏻👌🏻👌🏻🤩🤩🤩
மிக்க நன்றிகள்🙏 Thanks
Congratulations
மிக்க நன்றிகள்🙏 Thanks
👍❤
மிக்க நன்றிகள்🙏 Thanks
Suthanin srippum innocent pechum nallathu
எப்ப அண்ணா கிளிநொச்சிக்கு வந்தனிங்கள் அண்ணா
1கிழமைக்கு முதல் சகோ
Suthan anna தொப்பி அதுக்கும் mexico karan maari cute ah irrka bro😂😂😂
மிக்க நன்றிகள்🙏 Thanks
கருத்த கொழும்போ மாம்பழம் சாப்பிட்டு எத்தனை வருசம்.FROM CANADA
Malli sinhala tikak kiyannako samahara dewal therenne apita
தம்பி வாயூறுது நீங்க மாம்பிழம் சாப்பிடும் அழகை பார்கக🤨நமக்கும் ஒரு பெட்டியி வைத்து அனுப்பிவிடும்க்க்கோ😋
மிக்க நன்றிகள்🙏 Thanks
mmmm
மட்டக்களப்புக்கு வாங்க நண்பா
India..varunkal
ஹாய் சுதன்
மிக்க நன்றிகள்🙏 Thanks
Hi mabbillai suber sutha hi mabbillai vanni forest karuvayan arumy manga fine abble eating video akkali arumy video mabbillai arumy ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber video ok
Where is it? Jaffna
kilinochchi
👍👍🇫🇷
மிக்க நன்றிகள்🙏 Thanks
Today video ?
Vanakkam 💖😊
மிக்க நன்றிகள்🙏 Thanks
சுதன் ஆண்கள் படுத்துறங்கும் பாய் இப்பதான் உங்க வாய் மூலம் கேள்விப்படுகிறேன் அப்படி ஒன்று இல்லை எல்லாமே ஒன்றுதான் (ஜோக்)
மிக்க நன்றிகள்🙏 Thanks
👍💟 vote for JVP+NPP to save this country from *rajapaksha* monsters
மிக்க நன்றிகள்🙏 Thanks
யாழ் மைந்தனுக்கும் வன்னி மைந்தனுக்கும் நன்றிகள்
❤️👍
மிக்க நன்றிகள்🙏 Thanks
Bro low price dress shops vlog pannugaa plz plz
மிக்க நன்றிகள்🙏 Thanks kaddayam
@@jaffnaSuthan om anna oggada video kaha niraya per waiting
hai..how u
Batticalo Vaanga Bro
மிக்க நன்றிகள்🙏 Thanks
vanakkam
My name siraj I am from Tamil Nadu
Bro LTTe chiefprabhakarn house review
13:22 21😂😂😂
தம்பி சுதன்...இலங்கையில் அனைத்து பொருட்களின்விலைகளும் படிபடியாக உயரபோகிறது காரணம் பணவீக்கம்..ஏழை/நடுதர மக்களின் தினசரி வாழ்வின் போராட்டம்தான்😭😭😭..எனவே தம்பி அவசியமான காரணங்களுக்கு மட்டுமே சிக்கனமாக பணத்தை செலவு செய்ய வேண்டும்
🙏🙏
இலங்கையில் சினிமா தியேட்டர் காட்டுங்கள் சுதன்
மிக்க நன்றிகள்🙏 Thanks
ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்க வந்தோம் தற்பொழுது இந்தியாவே மேல்.
மிக்க நன்றிகள்🙏 Thanks
தொப்பி எனக்கு வேனும்
மிக்க நன்றிகள்🙏 Thanks