இலங்கையில் உச்சத்தை தொட்ட மரக்கறி விலை | Kilinochchi Market | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • தைப்பொங்கல் கால மரக்கறி சந்தை | Kilinochchi Market | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே 🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணோளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சி மரக்கறி சந்தையில் தைப்பொங்கல் காலத்தில் வியாபார நிலைமையிம் விலைவாசியையும் காணொளியில் பதிவிட்டுள்ளேன் நன்றி🙏🙂.
    நன்றி❤️👍
    Hello Everyone, i’m Jaffna suthan from jaffna sri lanka , in this video i captured the kilinochchi vegetable market during the thaipongal season .which time vegetable prices increased .
    Thanks 🙏
    #Kilinochchimarket
    #jaffnasuthan
    #Kilinochchivlog
    #thaipongal2022
    #pongal
    #kilinochchi
    #Srilankaeconomy
    #Vegetablemarketintamil
    #jaffnatamil
    #jaffnatamilvlog
    #jaffnayoutubechannel
    #tamilvlog
    #yarl
    #srilankatamil
    #vegetabletamil
    #யாழ்ப்பாணம்

Комментарии • 115

  • @destnychild
    @destnychild 3 года назад +16

    சுதன் தம்பிக்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  • @alameen4123
    @alameen4123 3 года назад +9

    தைப்பொங்கல் மரக்கறி சந்தை மிகவும் அருமையாக உள்ளது அண்ணா

  • @gopalakrishnank6459
    @gopalakrishnank6459 3 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு அதற்காகவே இந்த காணொளி அனைத்தையும் பார்க்கிறேன் ...

  • @tmurali1067
    @tmurali1067 3 года назад +1

    nice அருமையான பதிவு தமிழரின் பாரம்பரியம் 💐💐💐

  • @balajegan802
    @balajegan802 3 года назад +2

    ஒரு காலத்தில் சுற்றி திரிந்த இடம்

  • @thayakaran7540
    @thayakaran7540 3 года назад +1

    அழகாக இருக்கு

  • @aaastudio6587
    @aaastudio6587 3 года назад +3

    நன்றி சுதன் மீண்டும் பார்வைக்கு தந்தமைக்காக, அனைவருக்கும் தமிழில் வணக்கம் சொல்வதே உம்முடைய சிறப்பு, வாழ்த்துக்கள்.

  • @om8387
    @om8387 3 года назад +1

    வணக்கம் தம்பி சுதன் உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @deenadayalan272
    @deenadayalan272 3 года назад +2

    தமிழ் சொந்தங்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்🎉🎊

  • @vanavasagar5745
    @vanavasagar5745 3 года назад +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

  • @nithinrocks1976
    @nithinrocks1976 3 года назад +2

    பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 3 года назад

    Super SuThan

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 года назад

    Super suthan sir

  • @Ruby-nu6nz
    @Ruby-nu6nz 3 года назад

    Parkka Aasaiyaka irukkirathu super

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад +1

    அருமை 🌹
    😍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    கிளிநொச்சி சந்தை காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 года назад +4

    யாழ். சுதன் மற்றும் நண்பர்களுக்கும் வணக்கம்👏🏼👏🏼👏🏼 நீங்கள் அனைவரும் நலம் தானே? என் உறவுகள் அனைவருக்கம் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!🌾🌴🌾🌴🇨🇦

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 года назад

    TKNR.HARD WORKING TAMIL COMMUNITY.THRIVING TO LIVE.WISH ALL THE BEST WISHES AND SUCCESS.

  • @londonsiva1350
    @londonsiva1350 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @so1202
    @so1202 3 года назад

    மகிழ்ச்சி சுதன்.

  • @sutharsanrajeswaran6370
    @sutharsanrajeswaran6370 3 года назад +1

    Happy Thai pongal

  • @dinusakthi7383
    @dinusakthi7383 3 года назад +5

    னதப்பொங்கல் வாழ்த்துக்கள்அண்ணா

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 3 года назад +1

    நல்லா இருக்கு அண்ணா

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 3 года назад

    அருமை தம்பி

  • @ushamahendrarajah7367
    @ushamahendrarajah7367 3 года назад

    Super video…

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад +2

    Hi brother ❤🙏❤👍Advance happy pongal congratulations ❤🙏❤

  • @varunvaruma1068
    @varunvaruma1068 3 года назад

    Superb suthan

  • @murugavel9887
    @murugavel9887 3 года назад +1

    Mama vegetables market velai vasi forest fire kollaikaran Nadu kadaul than kabathanum valga valarga valamutan bongal valttugal

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 года назад +1

    Nice video.. thanks suthan,,

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 3 года назад +2

    பொங்கல் நல் வாழ்த்துக்கள் தம்பி

  • @praveenkumar-wv8xn
    @praveenkumar-wv8xn 3 года назад

    Please put video about various mobile network in srilanka and internet cost .we are from other countries watching videos.so we can know.well done 👍

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 года назад +5

    தைப்பொங்கள் வாழ்த்துக்கள் சுதன் ,துசி , மற்றும் நண்பருக்கும்.நல்ல அழகாக இருக்கு ஆனா விலைதான் என்ன செய்ய.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @rstanly788
    @rstanly788 3 года назад

    தம்பி நீ ஒரு கினற்று தவளையடா
    நீயும் உன்னோட கதையும்...... சிரிப்பு வருதுடா தம்பி

  • @Saji-rj5od
    @Saji-rj5od 3 года назад +1

    Anna super veraleval

  • @Sathankulam.
    @Sathankulam. 3 года назад

    5:25 namma tamilnadu pola adhuvum tirunelveli bashai. Pesarappula

  • @radhakrishnans785
    @radhakrishnans785 3 года назад +3

    சந்தை எளிமையாகவும், சுத்தமாகவும் உள்ளது

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி 🙏

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 3 года назад +2

    வணக்கம் சுதன்❤

  • @rovingromeo
    @rovingromeo 3 года назад +1

    👌

  • @srikanthsridharan8038
    @srikanthsridharan8038 3 года назад

    Dear Suthan, Will vegetables come from Tamilnadu?

  • @kaajaththirykaaju4611
    @kaajaththirykaaju4611 3 года назад +1

    Happy thai pongal ☺☺

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +2

    Vanakkam 👍

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 года назад

    Suthan and friend, Karen seiyum ammamar pinnaneyil oru kudumbamae vaalva dag irrukkum.ammamarein porrutkeleai vendee kolumbukku annupamudeumaa...
    Avargalukkum vaalvadzramagavum ameyum...
    Oru sevei aagavum ameyum.
    Ammamar indavayadelayum vikka vandu mulunaalum tholil seigeraargal eandaal...ippodeya poruladaaramum kaaranam than.
    Nandre.

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 3 года назад +4

    இலங்கை தமிழ் மக்களின் தமிழ் உச்சரிப்பு, தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களின் தமிழ் உச்சரிப்பின் சாயல் அதிகமாக உள்ளது. சென்னை முதல் இலங்கை வரை தமிழின் உச்சரிப்பு பல பரிமாணங்களுடையது...

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +2

      மிக்க நன்றி🙏

  • @kuttydemigod5051
    @kuttydemigod5051 3 года назад +2

    Jaffna la sunjaya Hotel, HNB ku pakkathula irrukura saapaddu kadai poodungo Anna please address venue na Google la sanjaya Hotel nu paarunga
    Nalla unavu anna

  • @kokilakokila6005
    @kokilakokila6005 3 года назад +1

    👌👍🏻

  • @deenadayalan272
    @deenadayalan272 3 года назад

    என்று தீரும் எம் இலங்கை தமிழ் சொந்தங்களின் துயரம்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад +2

    Excellent video! Suthan why are the prices of vegetables so high? Would it be affordable to all the people? What will they do? I love this video.❤️❤️👍👍🙏🙏🙏

  • @tranjithbabu738
    @tranjithbabu738 3 года назад

    Super

  • @prakashprasad1345
    @prakashprasad1345 3 года назад

    Super bro 👍

  • @maaribeast7660
    @maaribeast7660 3 года назад

    Anna naanum kilinochi than neega ennum kilinochilaja nikkuriga

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 года назад +1

    💗💪🇱🇰👌

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 3 года назад

    Good jobb suthan🇳🇴🇳🇴🇳🇴 from Norway.

  • @nithinrocks1976
    @nithinrocks1976 3 года назад

    Hi அண்ணா வணக்கம்

  • @gowrithasnagenthiran5314
    @gowrithasnagenthiran5314 3 года назад

    தம்பி சுதன் மிக அருமையான செயல் உங்களோடு எப்படி தொடர்பு கொள்ளலாம் ??

  • @ffdud4902
    @ffdud4902 3 года назад

    👮👍

  • @mr.milky2109
    @mr.milky2109 3 года назад

    @Tamil trekker
    ❤❤❤❤

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 года назад +1

    👍🏻

  • @nila-moon1863
    @nila-moon1863 3 года назад

    ❤️👍

  • @dinusakthi7383
    @dinusakthi7383 3 года назад

    எப்ப வந்தனிங்கள் அண்ணா கிளிநொச்சிக்கு நான்னும் கிளிநொச்சிதான் உங்கனள பார்க்கதான்

  • @nalanir4902
    @nalanir4902 3 года назад

    வடிவான அம்மா

  • @isaalmaz6776
    @isaalmaz6776 3 года назад

    From tamil trekker family

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад

    அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இடத்தில் தேவையான காய்கனிகளை பயிரிட வேண்டும் என்பதே தற்போதைய சூழ்நிலை என்று நினைக்கிறேன் அனைவருக்கும் சொல்லுங்கள்

  • @sivakaranhashmi9584
    @sivakaranhashmi9584 3 года назад

    Suthan green t-shirt kaarana ah thookuvamaa😀😀😀

  • @mylosttime7707
    @mylosttime7707 3 года назад +3

    மரக்கறி காய்கறி என்ன வித்தியாசம்

    • @KrishanKumar-sw9ld
      @KrishanKumar-sw9ld 3 года назад

      இரண்டும் ஒன்றுதான்..இந்தியாவில் காய்கறி என்று கூறுவார்கள்..
      நம்ம ஊரில் மரக்கறி..

    • @mylosttime7707
      @mylosttime7707 3 года назад

      @@KrishanKumar-sw9ld thanks anna na tamilnadu

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 3 года назад

    இந்த விலைவாசியில் மக்கள் சாகவேண்டியதுதான்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 года назад

    வீட்டில் தோட்டங்களை அமைத்து காய்கறி மற்றும் பழங்களை பயிரிட்டு ஊரை நம்பாமல் நமக்கு நாமே என்று வாழலாம்

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 года назад

    Colour applam made with chemical in India. How do they make there for the Colour. Please ask them.

  • @cfsandy867
    @cfsandy867 3 года назад +1

    Na ungala paathan bro aana hi solla mudyyala

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 3 года назад +1

    White leghorn......white eggs 🥚 economical business. LAYS MORE EGGS PER YEAR COMPARE TO RIR ( BROWN HENS)
    RIR - BROWN EGGS , MOR NUTRITIONAL COMPARE TO WHITE. FARMING LITTLE EXPENSIVE COMPARE TO WHITE EGG LAYERS.

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 3 года назад +1

    மரக்கறி என்றால் என்ன

  • @p.sekarsarathy3426
    @p.sekarsarathy3426 3 года назад

    Prices are to much highly. Why

  • @ramyiapuvanes2849
    @ramyiapuvanes2849 3 года назад

    Ni school polaliyada

  • @Sathankulam.
    @Sathankulam. 3 года назад

    இஞ்சி 400/- யா

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад

    A sad narration of recent history and a symbol of what has gone wrong in Sri Lanka.

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ 3 года назад +2

    சீனாக்காரனால் இலங்கை பொருளாதாரம் பாதிப்பு

  • @so1202
    @so1202 3 года назад

    தங்களது அலைபேசி எண்களை இடவும்

  • @vigneswaraneliyathamby5839
    @vigneswaraneliyathamby5839 3 года назад

    HI IM YOU'RE FAN JAFFANA SUTHAN MY NAME IS TIKSHANA WHY CANT YOU stop MOVING THE CAMERA ALL A ROUND IM WACHING YOU NOW DO THE VEDIOING PROPERLY OR ELSE GO HOME :FROM TIKSHANA IM IN AMERICA BUT IM FROM SRI LANKA.

  • @விமர்சகன்
    @விமர்சகன் 3 года назад

    Bore