குட்டியை காணவில்லை... தாய் நாய் நடத்திய பாசப்போராட்டம்... ரூ. 50,000 அறிவித்த குடும்பத்தினர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 706

  • @bharathidharmaraja4285
    @bharathidharmaraja4285 2 года назад +1209

    யாராவது எடுத்து சென்றிருந்தால் தயவுசெய்து திருப்பி கொடுங்கள்......

    • @ms_army_001
      @ms_army_001 2 года назад +6

      ♥️

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 года назад

      தெருநாய்களும் இப்படித்தான்..குட்டிய யாராவது தூக்கிட்டு போய்ட்டா..சாப்பிட மறுக்குது..பாக்கவே கஷ்டமா இருக்கு..மனிதர்கள் மேல உள்ள நம்பிக்கையை அவைகள் இழந்து விடுகிறது..😒

    • @naruto_tamil_001
      @naruto_tamil_001 2 года назад +7

      Yes bro 🥺

    • @sudhasrinivasan3015
      @sudhasrinivasan3015 2 года назад +3

      Pavam seekiram vanthuvidum naan pray pannikuren bro romba kaztama irruklu

    • @sudhasrinivasan3015
      @sudhasrinivasan3015 2 года назад +2

      @@naruto_tamil_001 .

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +647

    மிருகம் என்றாலும் தாயின் மனநிலை இறைவன் படைப்பில் ஒன்றுதான்.😭

  • @geethaselvam5205
    @geethaselvam5205 2 года назад +369

    சொல்ல நாய் குட்டி யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் பாசம்

    • @kumarandurga4495
      @kumarandurga4495 2 года назад +1

      yennaku romba pidikum😭😭😭

    • @kumarandurga4495
      @kumarandurga4495 2 года назад

      i have two chella kutties🐕🐕

    • @boopathi2308
      @boopathi2308 2 года назад +1

      Correct

    • @varshavarsha6392
      @varshavarsha6392 2 года назад +1

      Ethu rompa mukiyam avare dog tholaichittu feel pannuraru neengalam een eppadi erukinga chiiiiiiii

  • @senthilkumarg8394
    @senthilkumarg8394 2 года назад +438

    விரைவில் குட்டி நாய் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 года назад +410

    இந்த குட்டி பையன் சீக்கிரமாக எல்லாருக்கும் சந்தோஷத்தை தருவான் ... எங்கள் பிராத்தனை உண்டு.. ஜுலி அம்மாவிற்கு நீங்கள் தான் ஆறுதல்..🙏

  • @vu2rjw
    @vu2rjw 2 года назад +127

    வளர்பவர்களுக்கு தான் தெரியும் அதன் அருமை .திரும்ப கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் . அதினால் தனியாக சமாளிக்க முடியாது வளர்ப்போர் எப்போதும் தேவை .

  • @SvGMathi
    @SvGMathi 2 года назад +290

    என் வீட்லயும் என் புள்ள இருக்கார் நம்ம நாட்டு ஜீவன் இதுவரை தனியா விட்டு போனதில்லை அவசியம் என்றால் யாராவது ஒருத்தர் கட்டாயம் வீட்டில் இருப்போம்...இது பார்க்கவே வேதனையாக இருக்கு சீக்கிரம் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறோம்...

    • @Ilakkiyavlogs
      @Ilakkiyavlogs 2 года назад +8

      Yes enga vitlaum appati than yaravathu oruvar irukkanum avana thana sapta matta avanuku uttithan vidanum

    • @dazzlinglyrinz7994
      @dazzlinglyrinz7994 2 года назад +2

      So nice

    • @malathimuthukrishnan9973
      @malathimuthukrishnan9973 2 года назад +5

      உண்மை தான் நம் வீட்டு குழந்தைகளை தனியே விடுவோமா நாங்களும் எங்கே போனாலும் வீட்டில் யாராவது இருப்போம்

    • @Rk07raja
      @Rk07raja 2 года назад +2

      enga vtlaum apdi dhan

    • @sandhyaelumalai3237
      @sandhyaelumalai3237 2 года назад +1

      uuuuuuuuuuuuuuuuuuuuu7uu7777

  • @velmuruganansvelmurukanans1154

    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டு ஜூலி கிடைத்துவிடும்😭😭

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +125

    பாவம் தாய் நாய் ...பிரிவு ரொம்ப கொடியது. மனிதருக்கு மட்டுமல்ல. எல்லா உயரினத்துக்கும் அது பொருந்தும். விரைவில் அதன் குட்டி கிடைக்க இறைவனை வேண்டுவோம்...

  • @muthupriya4982
    @muthupriya4982 2 года назад +14

    உங்களாதான் மனித நயம் வாழ்கிறது 💐💐💐💐

  • @gunalakshmi1733
    @gunalakshmi1733 2 года назад +70

    Kandippa kidaikkum. I will pray for him.

  • @msdesai1933
    @msdesai1933 2 года назад +243

    கண்டிப்பாக நாய் கிடைத்துவிடும் நம்புங்கள்

  • @sivasticker6546
    @sivasticker6546 2 года назад +54

    ஓம் நமசிவாய சிவாயநம விரைவில் தாயுடன் குட்டி நலமுடன் சேர வேண்டும் 🙏🙏🙏ஓம் கால பைரவாய போற்றி

  • @maruthasalam5263
    @maruthasalam5263 2 года назад +49

    பார்த்ததும் கண்ணீர் வருகிறது
    யாராவது பார்த்தாலும் தகவல்
    கொடுங்கள் அதனுடைய
    பிரிவு செல்லப்பிராணி வளர்க்கும் நபர்களுக்கு தான்
    தெரியும் சீக்கிரம் வந்து சேர
    பைரவரை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @lathaaththu92
    @lathaaththu92 2 года назад +64

    Kandippa..julley our mom...kagavathu veetuku vandhuruvanga....nadakum..god bless ur family...pls takecare mom 🐕🐕🐕🐕🥰🥰🥰god kandippa jully...konduvandhu searparu ... 🐕🐕

  • @Mahajanani3
    @Mahajanani3 2 года назад +108

    It's truly heartbroken 🥺 only dog lovers can understand the feeling. Please find it soon💓

  • @creatorkaviyarasan
    @creatorkaviyarasan 2 года назад +20

    உலகில் உள்ள நன்றி மறவாத ஒரே விலங்கு நாய்கள் மட்டும்தான் நண்பனும் கூட

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 2 года назад +101

    யாராவதுஎடுபோயிருந்தால் எங்காவதூரவைத்துவிட்டு தள்ளியிருந்து உரியவருக்குபோன்பன்னிவிடு.வாயில்லாத அந்தஜீவன்குழந்தையைஇழந்துஅழுகிறது இதுஉனக்குபாவம்உன்உயிரான உறவைநீஇழக்கநேரும் உடனேபாவவிமோசனம்தேடிக்கொள்

  • @amirthalingamkaliaperumal6519
    @amirthalingamkaliaperumal6519 2 года назад +33

    தாய் உல்லத்திற்கு நிகர் எதுவும் இல்லை.

  • @govindanrengan6518
    @govindanrengan6518 2 года назад +16

    மக்களே உதவுங்கள் மனிதாபிமானத்துடன்

  • @dilipsiva8322
    @dilipsiva8322 2 года назад +150

    Pet lovers only know that pain🥺 naangalum oru dog valakkurom it's behave like a child ❣️

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад

      😂vera level englis..

    • @dilipsiva8322
      @dilipsiva8322 2 года назад +5

      @@udayashankar6418 indha comedy funda ya veetoda vechikka

    • @Sandhya-s110
      @Sandhya-s110 2 года назад

      Correct 💯💯💯💯💯

  • @thamilvideo5013
    @thamilvideo5013 2 года назад +16

    யோவ் யாராவது தூக்கிட்டு போய்ருந்த அத அவங்கள் கிட்டயே குடுத்துறுங்க பாவம்😢🙏

  • @FreefireGamer-lk3ed
    @FreefireGamer-lk3ed 2 года назад +17

    கண்டிப்பா கடைக்கும் அந்த நாய் குட்டி கவலை வேண்டாம் 😞🥺

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +145

    My family gone to court over our Robin was mistreated in Teashop throwing hot water at him , my grandpa and appa had intensive fight against the Tea shop owner and landed in court . Judge said it's a first time he sees a case for dog. We love our Robin 🥰

    • @vu2rjw
      @vu2rjw 2 года назад +5

      What is the result ?

    • @dhanushsurya7274
      @dhanushsurya7274 2 года назад +5

      Yes what's the result or tell me the address of the tea shop🤬🤬

    • @TheYoga1212
      @TheYoga1212 2 года назад +3

      @@vu2rjw It was compromised , the other party admitted it's a mistake and we also damaged too many so with apology we left .

    • @TheYoga1212
      @TheYoga1212 2 года назад +2

      @@dhanushsurya7274 Its long time back , happened in Pudukkottai .

    • @dharshinibarathu799
      @dharshinibarathu799 2 года назад +1

      Dogs are loyalist creatures and love their owners more then themselves so worth to do court investigation. Hope Robin doing good now .

  • @udayakumar7635
    @udayakumar7635 2 года назад +17

    நாய் அல்ல நண்பர்களே அது குடும்ப உறவு,இது பலருக்கு தெரியும்

  • @megalodonstudio257
    @megalodonstudio257 2 года назад +42

    Dog is better than human animal!!

  • @Teejay_shan
    @Teejay_shan 2 года назад +12

    என் சிறுவயதில் இதே நிலைதான் எனக்கும் ஏற்பட்டது...😭 நான் எனது ஒரு மாத சம்பளத்தையும் கொடுப்பதாக அறிவித்தேன், அங்குமிங்குமாக தேடி நொந்து தான் போனேன் ,
    வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி அது ,
    குழந்தைப் பருவத்தில் அவ்வளவு ஆசையாக வாங்கிய பொமேரியன் நாய் குட்டியை தொலைத்துவிட்டு கண்ணீர் விட்டு கதறியது இப்பொழுதும் மனதுக்கு உறுத்தலாக இருக்கிறது😭😭😭

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 года назад +65

    நானும் இதே போன்று தான் என்னுடைய நாயை காணவில்லை மிகவும் வேதனை அடைந்தேன் மூன்று மாதம் கழித்து கிடைத்தது எனக்கு இதேபோன்று உங்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +29

    வாயில்லா ஜீவன்களை நிம்மதியாக வளர்க்க கூடியவர்கள் வளர்க்கட்டும் அய்யோ | பாவம் பரிதவிப்பு அந்த வீட்டு முன்னால் விட்டுங்க சாஸ்தா அருள் கிடைக்கும்

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад

    சூப்பர் நல்ல செல்லப்பிராணி காதலன்💞💞💞💞💞💞

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 года назад +1

    குழந்தை கூடிய விரைவில் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @muralibaskaran689
    @muralibaskaran689 2 года назад +28

    Praveen, stay strong da. Definitely you ll get your Julie soon.. take care of that mommy

  • @SweetHeartCollections
    @SweetHeartCollections 2 года назад +15

    நல்ல மனிதர்... எடுத்தவனே குடுத்துட்டு 50,000₹ வாங்கிட்டு போய்டுவா 😊

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 2 года назад +17

    தம்பி பிரவீன். உங்கள் ஜூலி அவசியம் கிடைக்கும்... அது வரை தற்காலிகமாக அதன் தாய்க்கு ஜுலி போன்று இன்னொரு பப்பியை பழக விட்டு உணவு, நீர் அருந்த வைத்து தாயை காப்பாற்றுங்கள்.. 🙏🙏

  • @shanmugamshanmugam4609
    @shanmugamshanmugam4609 2 года назад

    உங்கள் டாக் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @geethabanotu8451
    @geethabanotu8451 2 года назад +5

    Sir my dog also lost before this 2 days but God ' s grace we find it then only. Like this God also show's his grace on u& ur' s doggy. Pray strong to him

  • @kishoregaming8338
    @kishoregaming8338 2 года назад +8

    God bless that puppy mummy ❤️😘🕉️

  • @Black_0112
    @Black_0112 2 года назад +36

    Am totally speechless.... Take a bow to entire family 🙇🏻‍♂️

  • @tn72.10
    @tn72.10 2 года назад

    எந்த சூல்நிலையிலும் நம்மை தேடும் ஓர் உறவு அம்மா....

  • @anburaj7283
    @anburaj7283 2 года назад +29

    I can feel the pain. I know how it feels.

  • @emyemy7120
    @emyemy7120 2 года назад

    Ellathukumey feelings iruku pa , respect panathuku thanks

  • @shivakumar-bs5mu
    @shivakumar-bs5mu 2 года назад +2

    Your family deserve my all time respect 🙏

  • @rathnakumar1810
    @rathnakumar1810 2 года назад

    நாய்களை பிள்ளைகள் போல வளர்ப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வலி வேதனை.நிச்சயமாக உங்கள் பிள்ளை திரும்ப கிடைக்கும்.பிரார்த்தனைகள்.🙌

  • @ligergaming817
    @ligergaming817 2 года назад

    தாய் என்னைக்கும் தாய் தான். காகைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான் 😍

  • @mallikajeyasingh5679
    @mallikajeyasingh5679 2 года назад +23

    Praying for the owners to get their dear dog back. It's really painful incident

  • @nivisrinivisri8633
    @nivisrinivisri8633 2 года назад

    That's true soul please 🥺 yarachi eduthuruntua koduthudunga🥺

  • @libaimam7890
    @libaimam7890 2 года назад +4

    Dog kedachuruchu makkalee 🥰

  • @kalaranjinialbert8840
    @kalaranjinialbert8840 2 года назад +2

    I know the pain ...pls god bless this family to get back their child soon❤️❤️❤️❤️

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 2 года назад

    கவலை படாதீர்கள் கண்டிப்பா கிடைக்கும் 👍

  • @damovlogs3812
    @damovlogs3812 2 года назад +14

    Sekram veetuku vandhurum 🐶❤️

  • @buddyvaru
    @buddyvaru 2 года назад +8

    So sad...feeling so sad for the mother. Hope she gets her puppy back..

  • @Durga1788
    @Durga1788 2 года назад +19

    Ayo chellame unnai pakka kashtama iruku. But dont worry that puppy will be safe. Antha dog mela asai pattu than thirudirukanga. Pavam

  • @ariyar9641
    @ariyar9641 2 года назад

    கவலைப்படாதகண்ணா

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 2 года назад +1

    Kuduthutunga, pavam😭😭😭😭😭😭

  • @rajaskp
    @rajaskp 2 года назад +1

    இதுலாம் ரொம்ப பாவம் .. தப்பு செஞ்சவன் அனுபவிப்பான்

  • @jothi6ramesh
    @jothi6ramesh 2 года назад +16

    Please god kindly give her daughter back 😭😭can’t see her feelings

    • @jothi6ramesh
      @jothi6ramesh 2 года назад

      @Thalapathy Vijay 😨

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 года назад

      Chaa oru ponnu mes pana udaneay i love u va 🤔

  • @rajavelr8658
    @rajavelr8658 2 года назад

    இந்த காலத்தில் குழந்தையவே குப்பைல போட்டு போறாங்க ஆனா இந்த ஜீலி தேடும் தாய் அதை வளர்க்கும் குடும்பமும் கிரேட்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤

  • @varun7763
    @varun7763 2 года назад +4

    Don't Worry Anna. God is with Julie. Julie will come back. Julie ய யாரவது எடுத்து இருந்தா கடவுளே பெரிய தண்டனை கொடுப்பார். We are praying for Julie❤️

  • @thiyagarajanthiyagarajan9408
    @thiyagarajanthiyagarajan9408 2 года назад

    Sairam kandippa ungaluku kiddaika seyvar om sairam 🙏

  • @shalinivshaliniv6344
    @shalinivshaliniv6344 2 года назад

    Thanks.very

  • @jebakumar2116
    @jebakumar2116 2 года назад +14

    That’s love
    They lose one member in the family’s
    I am pray for your dog sir
    Definitely Jesus rescue your love dog
    Don’t worry sir

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 года назад

    அடடா! நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான பதிவு! அந்த உயிர்களின் தாய் சேய் உறவை உணராமல் தன் ஆதாயத்துக்காக திருடியவன் விளங்கமாட்டான் . கருணையுடனும் அன்புடனும் அந்நாய்களைவளர்த்தவர்களுக்குதான் தெரியும் அவைகளின் இழப்பினால் உண்டான வேதனையும் வலியும் . குறைந்தபட்சம் அந்த தாய் நாயின் பாசப்போராட்டத்திற்காகவாவது திரூடி சென்றவர்கள் அவைகளை வளர்த்தவர்களிடம் திருப்பி அளிக்கவைண்டும் .அந்த உயிர்கள் வளரும் வீடு கருணை பொங்கும்கடவுளின் ஆலயம் .😥🐕🐕😢.

  • @raghavirr7584
    @raghavirr7584 2 года назад +2

    இன்னும் எதையெல்லாம் திருடுவீங்க. பாவம் டா.தாய் நாய் பார்க்க பாவமாக இருக்கிறது.இரவு கொண்டு போய் விட்டுருங்க.....

  • @itsmeakashff10
    @itsmeakashff10 2 года назад

    Antha manasu thaan sir ✨🤝

  • @dineshmurugesan5282
    @dineshmurugesan5282 2 года назад +7

    Amma always god❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 года назад +9

    வீட்டில் அதுக்கு ஒரு ரூம் செட் பண்ணி இருக்கலாம் தம்பி எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு .

  • @bairavaakathiravaa8946
    @bairavaakathiravaa8946 2 года назад

    குடட்டி சீக்கிரமாக வர நான் எல்லாக் கடவுள் கிட்டயும் வேண்டிக்கறேன் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @dassktr1850
    @dassktr1850 2 года назад +1

    நல்லதே நடக்கும் அன்னா 😘

  • @kimyangKo
    @kimyangKo 2 года назад

    உயர்ந்த உள்ளம். kandippa unga dog kidaika na god kita pray panikiren

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 2 года назад +2

    அந்த age la irukum அதேப்போல ஒரு குட்டிய கொண்டுவந்து விடுங்க athuku ஆறுதலா இருக்கும் நல்ல மனசுக்கு நான் மரியாதையை செலுத்துகிறேன் 💐🙏🤗எல்லாரும் செய்ற தப்பு என்னனா தாய் கிட்ட இருந்து குட்டிய பிரிக்குறது ரொம்ப கொடூரமான செயல் அதனை அறியாமல் பலர் காசுக்காகவும் ஆசைக்காகவும் உணர்வை மதிக்காமல் செய்துவிடுகின்றனர் அதுபோன்ற செய்யல்களை தடுக்காமல் விடுவதே கர்மா இயற்கை அதனை அவ்வப்போது மனிதனுக்கு பாடமாக கற்றுதந்து கொண்டிருக்கிறது ஆனால் அதிலிருந்து தப்பிக்க மனிதனும் திட்டமிடுகிறான் அத்திட்டதில் தோல்விபெற்றாலும் சரி வெற்றி பெற்றாலும் கடைசியில் மனிதன் இயற்கையையே எய்வான் 🙏💐😓☪️✝️🕉️🙏💐இதில் நான் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிது விடுங்கள்.......

  • @sivasticker6546
    @sivasticker6546 2 года назад +5

    Cctv அக்கம் பக்கம் பாருங்க. அதில் கண்டிப்பா clue கிடைக்கும். அப்புறம் உங்க வீட்டுக்கு அருகில் உள்ள சக வீட்டு நண்பர் கள் சொந்த காரங்க இந்த குட்டி யை ஆசைப்படுகிறேன் என சொல்லி இருப்பார்கள் ரொம்ப தெரிஞ்ச வங்க கூட செய்து இருக்கலாம். Girl friend க்கு gift கொடுத்து இருக்கலாம். நல்லா யோசிச்சு பாருங்க. அன்பா கேளுங்க தர வாய்ப்பு இருக்கு cctv தான் முக்கியம். தெரிந்தவர்கள் தான் உள்ள வர முடியும்

  • @chandrujimrc2748
    @chandrujimrc2748 2 года назад +4

    You will get it very soon.May God bless your entire family including Amma dog.

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 года назад +1

    இது போன்ற நல்ல மனிதர்களால் தான் கலியுகத்திலும் உலகம் அழியாமல் உள்ளது

  • @premveni9780
    @premveni9780 2 года назад

    சீக்கிரமா உங்க புள்ள உங்க கிட்ட வரும் கவலைப்படாதீர்கள் தாயிடம் குட்டி சேரும் வரை பிரார்த்திப்போம்

  • @amsaveni8269
    @amsaveni8269 2 года назад

    Yenakku yennanu therriyala vara vara dogs romba pudika aarampikkuthu ... I love 🐕 🐕 dog

  • @blackwolfmay31
    @blackwolfmay31 2 года назад +2

    நிச்சயம் உங்கள் செல்லம் உங்களிடம் வந்து சேரும்

  • @jesimataju9945
    @jesimataju9945 2 года назад +2

    julie kidachurum..kandippa varumm🥰🥰

  • @unknownpersonytyt8636
    @unknownpersonytyt8636 2 года назад +1

    I love you 💞 bro

  • @deathtolife7323
    @deathtolife7323 Год назад

    வணக்கம் நாய்க்கு பாசம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது அதைப்போலவே மனிதனுடைய உறவுகளை நினைத்துப் பாருங்கள் நம்ம சக மனிதன் கஷ்டப்படும் பொழுது நாம் ஆடம்பரமாக வாழ்வதை விட அவர்களுக்கு ஒரு நேர உணவு அளித்து வாழ்வது மிகவும் யாவும் சிறந்தது

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад

    தாய்மை உயர்ந்தது

  • @annerose8922
    @annerose8922 2 года назад +8

    i like to say i love this family

  • @raniks5043
    @raniks5043 2 года назад +7

    கண்டிப்பாக கிடைத்து விடும்.
    எங்க அழகு நாயும் புதன் அன்று காணாம போய் அடுத்த புதன் அதுவே வீடு வந்தது. ஒரு வாரம் வேதனை கலந்த தேடல்.உங்களுடைய நாயும் கண்டிப்பாக உங்க கிட்ட வரும்

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 2 года назад

    Chellam unakku onrum aagathu nalla kudum kidaithirukkirathu nee seekram avargalidam kidaikka kadavulidam vendugirean.enakkum intha manavali ennavenru nanraga puriyum.ennoda bayu kutty ya miss panni 2 years aaguthu aanalum avana ennala marakka mudiyathu avana ninaikkum pothu kangalil kanneer vanthudum.nee avangalukku seekrama kidaikkanum om namasivaya.

  • @sakthik410
    @sakthik410 2 года назад

    🙏 great man god bless you 🙏🙏🙏

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 года назад +3

    இங்கே நாய் குட்டிக்கு பாவம் பார்க்கும் யாருமே குட்டி மீனை திங்கும் போது மீனுடைய பாசம் நியாபகத்துக்கு வராது. 😂😂😂😂😂😂கோழியை KFC la திங்கும்போதும் பாசம் வராது....அப்போ பசி தான் வரும்..
    அங்கே நல்லா அமுக்கிட்டு இங்கே வந்து பரிதாபம் படும் கூட்டம் தான் இந்த மனுச ஜென்மம். 😂😂😂

  • @johnsonta1087
    @johnsonta1087 2 года назад +4

    Kandippa Kedigum, O God Antha Gevan Nalapadi Antha Vaiela Gevanuku Kedaika Arul Puriyum God... 🙏❤️💕💞💜💙💚💛🖤🧡💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 года назад +2

    தயவுசெய்து குட்டியை திருப்பி கொடுங்க...

  • @nithuking9173
    @nithuking9173 2 года назад +20

    நாய் கட்டாயம் கிடைக்கும் கவலை படாதீர்கள் அண்ணா

  • @shankarshasthry2527
    @shankarshasthry2527 2 года назад

    Give to them.பாவம்

  • @kalaivanithirunavukarasu270
    @kalaivanithirunavukarasu270 2 года назад

    Enna irunthalum athuvum oru amma thane paavama irukku yaaravathu kandu puduchu kudunga pls 🙏🙏🙏🙏🙏

  • @socialactivist8403
    @socialactivist8403 2 года назад

    பார்ப்பவர்களுக்கு இது வேடிக்கையாக தெரியலாம் labrador வளத்தனவங்களுத்தான் தெரியும் இவர்களின் வேதனை, பெத்தவங்களுக்கு தான் தெரியும் புள்ளையோட அருமை. விரைவில் உங்கள் ஜூலி கிடைத்து விடும் கவலை படாதீர்கள்.

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin1849 Год назад

    Great salute for people pray for julie to come back home

  • @whats2064
    @whats2064 2 года назад

    Pasam yellarukum onnuthan love u

  • @Dhanalakshmi-ui1of
    @Dhanalakshmi-ui1of 2 года назад

    Hats off still humanity alive int this world pls god help them to.get there puppy back mom love

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 2 года назад

    Unga thavipu enaku puriuthu 😭😭😭😭.....ithelam mathavanga purinjika mudiyathu 😭😭

  • @denireni8583
    @denireni8583 2 года назад

    Ivanungazhala tha stress la kammi aguthu 😘❤️.

  • @praveenkumard9481
    @praveenkumard9481 2 года назад

    Super praveen sir ❤️

  • @vsacollectioncollection9974
    @vsacollectioncollection9974 2 года назад

    Alagu kutti so cute

  • @ajithkumar-se9sz
    @ajithkumar-se9sz 2 года назад

    நாய் குட்டி நிச்சயம் கிடைக்கும் கிடைத்தவுடன். கட்டாயம் பதிவு செய்யுங்கள்🙏🙏🙏

  • @pinkykp2517
    @pinkykp2517 2 года назад

    So emotional.... Gud family.. Plz July puppy🐶 come to ur family soon.. Pray for u