எடப்பாடி பழனிச்சாமிக்கு இவ்வளவுதான் மரியாதை | நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 109

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 8 часов назад +12

    எடப்பாடி தனக்கு கிடைத்த வாய்ப்பை ஜாதிக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சியை பயன்படுத்துகிறார், 2026 தேர்தல் வரை ஆட்டம் இருக்கும்

  • @ChanthiranC-l2u
    @ChanthiranC-l2u 8 часов назад +9

    கள்ளர், மறவர், இல்லாமல் திரு எடப்பாடி குதிரை kompu,முளைக்கும்

  • @ganapathy330
    @ganapathy330 5 часов назад +6

    என்னைக் கேட்டால் காஷ்மீரில் பாஜக வெற்றி பெற வேண்டுமானால் காஷ்மீரில் நம்முடைய இந்துக்களை பாஜக அதிகமாக குடியமர்த்த வேண்டும்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 4 часа назад +1

      ஆமாம் யார் போவா

    • @janarthanasamyr7357
      @janarthanasamyr7357 3 часа назад

      ​@@saraswathimuthuaayaan7527காஷ்மீர் பண்டிட்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு வெளியே குடியேறி உள்ளனர்.

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 10 часов назад +22

    திரு எடப்பாடி அவர்களே முக்குலத்தோர் ஆகிய எங்களை கட்சியில் விட்டு புறந்தள்ளி வெளியே அனுப்பினீர்கள் இப்போது ஆலமரம் ஆன அண்ணா திமுக ஒத்த மரமாக தனித்து நிற்கிறது

  • @valarmathi2659
    @valarmathi2659 10 часов назад +20

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 7 часов назад +11

    குரங்குகையில்கிடைத்த
    பூமாலைபோல்புரட்சித்தலைவரின்இரும்பபுஇயக்கத்தைசிதைத்பாடியைபுரட்சித்நலைவரின்தொண்டர்கள்மண்ணிக்கமாட்டார்கள்வாழ்கபுரட்சித்தலைவர்புகழ்

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 5 часов назад +5

    Annamalaiji good man Modi ji great Tamil Nadu BJP government than great

  • @ganapathy330
    @ganapathy330 5 часов назад +14

    தமிழ்நாட்டில் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

  • @janakiraman5112
    @janakiraman5112 7 часов назад +5

    வலுவான கூட்டணிகட்சியை தான் திமிர் பழைய நினைப்பிலேயே நினைப்பில் பிஜேபி ஐ கூட்டணியை வேண்டாம் என்று சொல்லியாச்சே.

    • @ggmorthy131
      @ggmorthy131 3 часа назад

      திரு. எடப்பாடி மற்ற தலைவர்களின் அறிவுரைகளை கேளாது இதே நிலை நீடித்தால் விழுது விட்ட அஇஅதிமுக வின் எதிர்கால கதி ????. தான். இவரால் அஇஅதிமுக 2021ல் நோய்வாய்ப்பட்டது. 2024ல் இறந்தேவிட்டது. 2026ல் மறக்கப்பட்டு விடும்.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 5 часов назад +2

    370 வரவே கூடாது. எல்லா மக்களை யும் போல் தான் அவர்களும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 9 часов назад +12

    தமிழர்களுக்கு உண்மையைச் சொல்லும் சின்னப் மகனேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹🙏🏾

  • @vspfinancialservices4785
    @vspfinancialservices4785 5 часов назад +1

    TRUTH SPEECH

  • @gkselango978
    @gkselango978 9 часов назад +10

    அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான துணிவான ஒழுக்கம் சார்ந்த ஒரு தலைவர் அண்ணாமலை!

  • @sivananthan3101
    @sivananthan3101 9 часов назад +5

    ❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2026MLA ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏PALLANDU VETRI JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤

  • @bharathbharath1442
    @bharathbharath1442 9 часов назад +10

    அதிமுக ஒன்றும் செக்கிழுத்த கட்சியல்ல.1977 ல் காங்கிரஸ் பிரிந்து நின்றதால் வென்றது அதிமுக.1991 ல் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சிக்கு வந்தவர் ஜெ.அதன் வழிநெடுக ஊழல்.. ஊழல்.. ஊழல்.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 8 часов назад +4

      தமிழகத்தில் எது நல்ல கட்சி, ஊழல் இல்லாத போக்கியர்கள் மட்டுமே உள்ள கட்சி எது?

    • @bharathbharath1442
      @bharathbharath1442 8 часов назад +1

      @KanniappanR-rd9zf 1947 முதல் 1967 வரை ஊழல் இல்லாத ஆட்சி நடந்தது.அதை நடத்திக் காட்டியது காங்கிரஸ் பேரியக்கம்.

    • @krishnaswamynarayanan7017
      @krishnaswamynarayanan7017 4 часа назад

      ​@@bharathbharath1442 like Late Chief Ministers Rajaji Kamaraj and Omunthurarr. Afterwards unable to

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 8 часов назад +4

    அருமை அருமை

  • @rathnamk8699
    @rathnamk8699 8 часов назад +2

    Another very good post from Sri. Chinnappa Ganesan👌👌. Congratulations. Please keep going🎉🎉

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 9 часов назад +2

    Chinnappa Ganesan Sir
    Ippodhellam Thangal padhivigal eppodhum varum ena kathirundhu udane parthu vidugiren.Ungal padhivigal ovvondrum thelivaagavum tharamanadhagavum unmaithanmayudanum irukkinrana.
    Vaazhthukkal sir.

  • @hman384
    @hman384 9 часов назад +2

    Edappadi is becoming rubbish political leader .......

  • @RajaRaja-yz3mf
    @RajaRaja-yz3mf 9 часов назад +2

    Eatppadiorumadappadi

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 6 часов назад +1

    Ippam.allam..inda.masa.kavundan..neathieal.viboodi.vaikka.maattaan.avan.musleem..teevira.vaadicalukku.aadaraanavan.

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 8 часов назад +2

    Excellent sir

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay 4 часа назад

    Thesam nallam bera vote for Congress only.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 3 часа назад

    கொடநாடு, சேலம் கொலை வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @jeyakumar2320
    @jeyakumar2320 3 часа назад

    இந்து பெருமக்கள் அனைவரும் ஒன்றாக பாஜகவை ஆதரித்தால் ஆன்மீக ஆதரவு, நாட்டுப்பற்று நிறைந்த ஆட்சி அமையும்

  • @YRR2426
    @YRR2426 10 часов назад +9

    Edappadi- madappadi

  • @viswanathan4621
    @viswanathan4621 3 часа назад

    Admk Eps mass Ta niyee mudu

  • @thankarajanaathilingam6738
    @thankarajanaathilingam6738 9 часов назад +8

    This stupid fellow gave permission to bury the dead body of Karunanidhi on the Marina as he was a spineless fellow. He ordered to close the temples and kept the Tasmac shops open with police protection.

    • @hman384
      @hman384 9 часов назад +1

      True, traitor of AIADMK

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 3 часа назад

    ஈபிஎஸ் க்கு யாரும் பயப்பட மாட்டார்கள்.அவரது ஆட்டம் முடிந்து விட்டது தனி மரம்தான்.

  • @SelvamAr-g3n
    @SelvamAr-g3n 6 часов назад +9

    நான் admk கிளை செயலாளர். எனக்கு எடப்பாடியின் நடவடிக்கை பிடிக்கவில்லை. நான் தற்போது அண்ணாமலை வழியில் செல்ல விரும்புகிறேன்

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb 9 часов назад +1

    Not change that people

  • @BalasubramaniDesichetty
    @BalasubramaniDesichetty 9 часов назад +1

    Mgr,madame jeyalalitha endra alumai irundha idathorku mr edapadi.adukkuma.tamilnadu thanguma.eppadinmanam vandadu.

  • @duraisamid2668
    @duraisamid2668 5 часов назад

    BJP தமிழ் நாட்டில் வளராது

    • @sudhakar7172
      @sudhakar7172 3 часа назад

      வளர்ந்துவிட்டது.

  • @SPSankaranarayanan
    @SPSankaranarayanan 8 часов назад

    எடப்பாடி பழனிச்சாமி உண்மையில் ஒரு சிறந்த நிர்வாகத்திடம் கொண்டவர் நீங்க புரிந்த லட்சணம் இவளவுதன்மை வாய்ந்தது.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 9 часов назад +1

    சரி ,ப ஜ க எத்தனை பொதுகூட்டங்கள் எந்தெந்த ஊர்களில் எத்தனை மாதம் போட்டுள்ளீர்கள்.
    மக்கள் மத்தியில் பெருமையாக உள்ளபடி ஓரு நபர் பி ஜே பியில் உண்டா.?

    • @ramayyappanAyyappan
      @ramayyappanAyyappan 9 часов назад

      வேற எல்லா கட்சியல நல்ல யோக்கியமான தலைவர் உண்டா.
      Dmk and admk
      ஓரே குட்டையில் ஊரன மட்டைங்க தான்.
      ஊழல் ஊழல் ஊழல் தான்.

  • @balasubramanian9675
    @balasubramanian9675 5 часов назад +1

    அண்ணாமலைக்கு எல்லா நல்வாழ்த்துக்களும், அவருக்கு வெற்றியும், கடவுளின் அருளும் சக்தியும் அவருக்கு இருக்கட்டும்.
    பிஜேபியில் எஸ்.வி.சேகர் போன்ற சில பிளாக்ஷீப்கள் உள்ளனர்.சினிமா உலகிற்கு அதனால் அவர்கள் எப்போதும்
    அண்ணாமலைக்கு எதிராக குரைக்கிறார்கள். எஃப்ஐஆர்/வழக்குகளை பதிவு செய்யுமாறு கே அண்ணாமலையிடம்
    கேட்டுக்கொள்கிறேன் திமுக/அதிமுக மற்ற திராவிடக் கட்சிகளின் ஊழலுக்கு எதிராக. தயவுசெய்து சிறந்ததை ஈடுபடுத்துங்கள்
    ஒவ்வொரு நீதிமன்றத்திலும் வழக்குரைஞர் குழு, திமுகவை மூழ்கடித்து கடுமையாகத் தண்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
    தயவுசெய்து ஈடுபடவும் சிறந்த ஊடகங்கள் மற்றும் திமுக உட்பட அனைத்து இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் ஒரு
    முழுமையான கதையை உருவாக்கவும் முயற்சி செய்யவும் நச்சுக் கொடிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக வெறுப்புச்
    சூழலை உருவாக்க வேண்டும். வழக்கு என்பதை உறுதிப்படுத்தவும் உயர் புலனாய்வு அதிகாரியால் கையாளப்படுகிறது
    மற்றும் ஒரு பிளாக்ஷீப் அல்ல மற்றும் சரியான வழக்கறிஞர் என்பதை உறுதிப்படுத்தவும் ஜெனரல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
    2ஜி போலல்லாமல் ஒரு பழைய பிளாக்ஷீப் பெயர் கே கே வேணுகோபால் மற்றும் ஒரு துரோகி இருந்தார்.
    மற்றும் கிரிமினல் சார்பு அரசு வக்கீல் ஆனந்த் குரோவர் இந்த மோசடி வழக்கறிஞர்கள் காரணமாக 2ஜி வழக்கு வேண்டுமென்றே
    பலவீனமடைந்தது மற்றும் வெளிப்படையாக தீர்ப்பு அப்படி இருக்கும். இன்னும் ராஜதந்திரிகளில் நிறைய கரும்புள்ளிகள் உள்ளன
    மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் இந்த விஷப்பாம்புகள் எப்போதும் ப சிதம்பரம் போன்ற குண்டர்களை
    பாதுகாக்கின்றனர் அவரைப் போலவே பலர். கே.அண்ணாமலை/பா.ஜ.க ஒரு தண்ணீர் இறுக்கமான வழக்கை உருவாக்குவதை
    உறுதிசெய்து, அதை உறுதிப்படுத்தவும் இந்த தீய குற்றவாளிகள் எவருக்கும் ஜாமீன் கிடைக்காது மற்றும் அவர்களின்
    சொத்துக்கள் இணைக்கப்பட்டு ED ஆல் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்