கோபத்துடன் வெளியேறிய OPS..! EPS பிடிவாதத்திற்கு காரணமே வேற...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 833

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    எங்கடா அந்த அம்மா சமாதி!! வண்டியா விடுடா சின்றாசு!! 🚗

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +9

      😂😂😂 தலையிலேயே அடிச்சிப்பாங்க...இவங்க அடிச்சிக்கிறதை பாத்து..

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 года назад +39

      @Stick no bills பெண்களை தவறாக பேசாதீர்கள்! அதுவும் இவ்வுலகை விட்டு சென்ற இரும்பு பெண்மணியை தவறாக பேசாதீர்கள்

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +24

      @Stick no bills இறந்தவங்களை தவறா பேசாதீங்க...

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +2

      @@இறைவன்ஒருவன்-ப1ண 👏👏👌👍🙏🤗

    • @sudhakarsubramani8471
      @sudhakarsubramani8471 3 года назад +10

      @Stick no bills ரூம் போட்டு யோசிபீங்களோ 🤣🤣🤣😂

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +180

    அதிமுகவில் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்... 😭 எதிர் கட்சிக்காரன் எங்களை பார்த்து சிரிக்கிறான் அடப்பாவிங்களா... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +4

      இது நடக்குமுன்னு குழந்தைக்கு கூட தெரியும்...

    • @cricketedits9723
      @cricketedits9723 3 года назад +14

      Thambi neenga ta edirkatci mint it

    • @ezhilm7344
      @ezhilm7344 3 года назад +3

      @@cricketedits9723 🤣🤣😂😂👌👌

    • @sithihaji7791
      @sithihaji7791 3 года назад

      Ethula ethuku othumaiya irukalamea...makkal ku nalathu pnalam..entha time kastamana time elarum onna irukalm..

    • @kingcholan754
      @kingcholan754 3 года назад +1

      ஆமா, இவ்ளோ நாளும் நம்ப மேல இருந்த மருவாதையே போச்சு. பேசாம எப்பவும் போல டக்குன்னு கால்ல விழுந்திடலாமா?

  • @astergarden968
    @astergarden968 3 года назад +143

    இரட்டை இலையில் உள்ள ஓர் இலை உதிரப் போகுது 🌱
    அவ்வளவு வெயில்😅🌞

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 года назад +16

      சித்திரை வெயில்!! 🌄

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +8

      கண்டிப்பா உதிரும்...ஆடிக் காத்துல காணாப் போகவும்..வாய்ப்பிருக்கு...எல்லாம் அதிகார போதை ஆட்டுவிக்குது...

    • @rramnath1998
      @rramnath1998 3 года назад +8

      அது ஒரு காலமும் நடக்காது

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 3 года назад +3

      Admk irupathu indha chinnam than.indha chinnam mudaka pattal Admk completely finished.

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 3 года назад +9

      புழுகியே வளர்ந்த திமுக காரன் பிறவி புத்தி போகுமா.? வெறும் 2 தொகுதியில் வென்ற கட்சிதான இது.? அப்பவே 15 வருடம் ரிவீட் வாங்குன திமுக
      மறுபடி 10 வருசம்.. வங்குன ஆப்பு கழன்டுவிட்டதுன்னு மரை கழண்டு பீத்துறாங்க. மூளைய கழட்டி எங்கயோ வைத்த மத வெறியர்கள் உங்களுக்கு ஆப்படிக்கத்தான்.. சுடலையை தூக்கி நிறத்தியிருக்கானுங்க.. சீக்கிரம் பிரியாணியா மாற.
      அப்புறம் நீங்களும் நாற நாடு நலம்பெறும்.அது கர்ம பலன்.

  • @dohaqatar9045
    @dohaqatar9045 3 года назад +204

    உங்கள் கற்பனைக்கு அளவே இல்லடா சாமி.🙏🙏🙏🙏

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад +207

    பாலி நீங்களே சண்டை முட்டி விடுங்க அவங்க நல்ல முறையில் இருந்தா கூட 😪

    • @bala4Lifestyle
      @bala4Lifestyle 3 года назад +3

      Acho acho achocho

    • @Dinesh_r99
      @Dinesh_r99 3 года назад +3

      Inga yum vanduteengala 😂😂.. Vaasi jyothisa channel..

    • @iiii254
      @iiii254 3 года назад

      Oi

    • @sanjeevia2641
      @sanjeevia2641 3 года назад +1

      அக்கா நீங்க பாலிமர் நியூஸ்கு நல்லா கம்மென்ட் குடுக்குரிங்க

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 года назад

      @@Dinesh_r99 😎

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung 3 года назад +30

    கட்சி ஒற்றுமையாய் இருந்தால்தான் அம்மா பெயரை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் இந்த அளவுக்கு கூட அடுத்த சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் வாங்க கடினமாகிவிடும் ஒன்று பட்டு செயல்படுங்கள் ops and eps sir,, 👍

  • @karthickvijay6458
    @karthickvijay6458 3 года назад +98

    ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு. இதை இப்போது இருவரும் உணர்வார்களா????🌱 🍃🍃🍃🐚

    • @arunaiyappan2861
      @arunaiyappan2861 3 года назад +1

      இப்போது அல்ல எப்போதும் இதுதான் பதவி ஆசை கேட்டால் கட்சிகாகனு சொல்வாங்க

  • @rmssowndharya9994
    @rmssowndharya9994 3 года назад +83

    எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கே இத்தனை போராட்டம்னா.. முதல் அமைச்சர் பதவி வந்திருந்தால் இவர்களின் நிலைமை

    • @ezhilm7344
      @ezhilm7344 3 года назад

      😂😂🤣🤣

    • @karthick5640
      @karthick5640 3 года назад +6

      @Stick no bills 4 வருஷம சுடலையாஆட்சி செய்தார்

    • @SathishSathish-ub9up
      @SathishSathish-ub9up 3 года назад

      Renda udaiyum

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 3 года назад

      அம்மா இருந்தா வேற லெவல், அனைவருக்கும் அரசாங்க வேலை...
      எவனும் கை கட்டி அடிமையாக வாழ தேவை இல்லை...🤷
      தமிழ்நாடு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கும்... 90% இளைஞர்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்யாமல், ஏதோ கிடைத்த வேலையை பார்க்கிறார்கள்...
      எல்லாம் தலை எழுத்து...🙄🙄😓
      மாற்றம் வருமா, காத்திருக்கும் இளைஞர்கள்... நீயா நானா என்று அடித்து கொண்டால் எப்படி மாற்றம் வரும்.. கேள்வி கேட்பவன் தான் உண்மையான எதிர்கட்சி தலைவர்...

    • @karthick5640
      @karthick5640 3 года назад

      @Stick no bills உன் amma akka thanagatchi ய othu tu இருக்கறான

  • @jaganathanjagan-zx1yz
    @jaganathanjagan-zx1yz 3 года назад +20

    இரட்டை இலை ops - EPS யை யாராலும் பிரிக்க முடியாது, அப்பப்ப சண்டைபோட்டாலும் உடனே சண்டையை மறந்து சேர்ந்து கொள்வார்கள்.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +250

    நான் சொல்லலை..அமைதியான டைம்பாம் எடப்பாடின்னு...😁😁🙏!!

    • @இறைவன்ஒருவன்-ப1ண
      @இறைவன்ஒருவன்-ப1ண 3 года назад +11

      அப்போ ops சத்தமான time பாமா??🤔

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +11

      @@இறைவன்ஒருவன்-ப1ண அவருக்கு காரிய சித்தி கொஞ்சம் குறைவு...அந்தளவு இருந்துருந்தா, முதல் தர்ம யுத்தத்திற்க்கே வேலையில்லை...ஓரளவு கட்சியை காப்பாத்த வேறவழி வாய்ச்சிருக்கும்...அடுத்தவங்க ஆட்டுவிக்கவும் ஒரு கெத்து வேணும்.அதுவும் அரசியலில்...ஈபிஎஸ்..துரோக வேலை செஞ்சாலும் கச்சிதமா கொண்டு போறதா நினைக்கிறார்..அது கூடிய சீக்கிரம் ஒரு இறுதி நிலைக்கி தள்ளப் படும்...

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 года назад

      😂😂😂😂😂👍👌

    • @kkinfotamil1009
      @kkinfotamil1009 3 года назад

      ❤️👏🔥😆

    • @ramakrishna2671
      @ramakrishna2671 3 года назад +2

      Anna mass

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 3 года назад +21

    கவுண்டர்கள் முன்னேற்ற கழகத்துல கவுண்டர் தானே இருக்க முடியும்.

    • @kumarsive9864
      @kumarsive9864 Год назад +1

      துரோகபாடி கவுன்டஃன்

  • @திருநெல்வேலி72
    @திருநெல்வேலி72 3 года назад +42

    அவங்க சண்டை போடுராங்களோ இல்லையோ ஆனா நீ நியுஸ் போட்டு பிரிச்சு விட்டுருவ

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 3 года назад +106

    என்ன பாலிமர் டிவிக்கார ஒத்த வழக்குக்கே ரொம்ப முட்டுக்குடுக்குது....

    • @karthick7789
      @karthick7789 3 года назад

      Enna problem

    • @jayakumarvishva1986
      @jayakumarvishva1986 3 года назад

      @@karthick7789 bro அத நீங்களே தேடி படிங்க. தப்பா எடுத்துக்க வேண்டாம் நா ஒன்று சொன்னால் அது உண்மை என்று நீங்கள் நினைக்கலாம் அது உண்மை இல்லாமல் கூட இருக்கலாம் அதனால் யார் எது சொன்னாலும் அதில் உண்மை உள்ளதா என்று நீங்கள் தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்...
      🙏நன்றி🙏

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 3 года назад +2

      Polimer lost its neutrality

  • @geminivirat9065
    @geminivirat9065 3 года назад +26

    கோபமாக வெளியேறினார்..!
    ஆனாலும் கையைழுத்துப் போட்டுவிட்டு தான் கோபப்பட்டிருக்கிறார்....!!!
    என்னே கடமை உணர்வு?.

  • @zaynhridik388
    @zaynhridik388 3 года назад +46

    எடப்பாடி ஜயா தலைவராக இருந்தால் தான் அதிமுக காப்பாற்றப்படும் 👍

    • @thirumoorthy7094
      @thirumoorthy7094 3 года назад +4

      😂😂Atha nee paatha🤣🤣🤣

    • @badboy-kp8eg
      @badboy-kp8eg 3 года назад +1

      Amma chumma kilichuduvaru

    • @أجيمال
      @أجيمال 3 года назад +1

      Bjp illai na Admk ka dan win panirukum.. Dmk tiruttu naingalam Cm

    • @zaynhridik388
      @zaynhridik388 3 года назад +1

      @@أجيمال நிச்சயமாக நண்பரே.இது திமுக-பாஜக கூட்டு சதி தான்

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 года назад +4

    அம்மா இருந்தா வேற லெவல், அனைவருக்கும் அரசாங்க வேலை...
    எவனும் கை கட்டி அடிமையாக வாழ தேவை இல்லை...🤷
    தமிழ்நாடு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கும்... 90% இளைஞர்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்யாமல், ஏதோ கிடைத்த வேலையை பார்க்கிறார்கள்...
    எல்லாம் தலை எழுத்து...🙄🙄😓
    மாற்றம் வருமா, காத்திருக்கும் இளைஞர்கள்... நீயா நானா என்று அடித்து கொண்டால் எப்படி மாற்றம் வரும்.. கேள்வி கேட்பவன் தான் உண்மையான எதிர்கட்சி தலைவர்...

  • @sundarmadasamy3564
    @sundarmadasamy3564 3 года назад +16

    அதிமுக சாதி கட்சியாக மாறும் என்பதே உண்மை

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 3 года назад +5

    ஒற்றுமையாக இருங்கள். அதிமுக கட்சியை காப்பாற்றுங்கள். தொண்டர்கள் சோர்ந்து விடவில்லை. 10 ஆண்டுகள் காத்திருந்து ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார்.
    நீங்கள் 5 ஆண்டுகள் பொறுங்கள் ‌ மீண்டும் அதிமுக ஆட்சியே. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    • @elumalaibalaraman269
      @elumalaibalaraman269 3 года назад

      உண்மை
      ஒற்றுமையே நம் பலம்
      அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து ஆட்சி நமதே

  • @eshbalaji24
    @eshbalaji24 3 года назад +16

    பொறுத்தார் பூமி ஆள்வார். பன்னீர்செல்வம் ஐயாவுக்கு நல்ல காலம் வரும். அதை எல்லாரும் பார்க்க தான் போகிறோம்

  • @spy61
    @spy61 3 года назад +86

    இருவருடைய ஒற்றுமை மிக அவசியம்...

  • @வெடிவேலு
    @வெடிவேலு 3 года назад +38

    ஒற்றை ஆளாய் நின்று இத்தனை எம்.எல்.ஏ.க்களை ஜெயித்து காட்டிய எடப்பாடி ..சூப்பர் மேன்

    • @karthickm4819
      @karthickm4819 3 года назад +5

      ஓபிஎஸ் தான் தமிழகம் முழக்க உள்ள,தொண்டர்களின் எதிர்பார்ப்பு இபிஎஸ் வந்தால் கொங்குநாட்டில் மட்டுமே அதிமுக ஜாதீ கட்சியாக இருக்கும் அது அதிமுக உயிர்போடு இருப்பதை உறுதி செய்யாது அதிமுக வருங்காலங்களிலும் பின்னடைவை சந்திக்கும்

    • @jiimboombhaa4079
      @jiimboombhaa4079 3 года назад +1

      Sathi vote thane vangunan vanniyar gounder devendrra kula vellalar ana south le ops se thevar vote vange mudiyame pochu ithuku karanam eps thayalithan eppo avare kora solran eps

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 3 года назад +1

      ஹலோ சார் அது எம்ஜிஆரின் இரட்டை இலை க்கு கிடைத்த வெற்றி எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்

    • @gokulkrishnan1776
      @gokulkrishnan1776 3 года назад

      @@karthickm4819 Bro OPS also not a caste neutral he came from another majority community. Rendu perum illama majority community seratha oruthara sonna itha accept pannikalam

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад

      இனிமேதான் நிழல் தர்ம யுத்தம் நடக்கும்..காலை இழுக்குற வேலை கனகச்சிதமா நடக்கும்..😀😀😀!!!

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад +22

    அதிமுக பிளவு...திமுக வெற்றி🤔🤔🤔 தென்மாவட்டத்தில் OPS-க்கு நல்ல பெயர் இல்லை🤔🤔🤔 ஊரே சிரிக்குது 😆😆😆

  • @rramnath1998
    @rramnath1998 3 года назад +29

    அய்யா பன்னீர் செல்வம் பத்திரிக்கை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

  • @chandrakumarkamal3928
    @chandrakumarkamal3928 3 года назад +3

    இனி சென்னையில் எந்தவித புயல் வந்தாலும் மற்ற மாவட்ட மக்களிடம் பிச்சை எடுக்க மாட்டோம் இது சென்னை மக்கள் சத்திய வாக்கு

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 года назад

      நாம் அனைவரும் தமிழக மக்கள் சென்னையின் முக்காவாசீ காசில் தான் அரசு கஜானா. இப்போது யார் பிச்சஎடுத்து ட்டு இருக்காங்க நீங்கள் சொல்ங்க நாம் அனைவரும் சென்னை மக்களிடம் பிச்சஎடுத்து ட்டு இருக்கோமா

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 года назад

      சென்னை தான் வருமான வரியில் முதலிடம் அவர்கள் தான் நமக்கு பிச்ச போடாராங்க உங்கள் கணிப்பில்

  • @bkeditz6243
    @bkeditz6243 3 года назад +17

    இப்படி தா கேப்டன் அரசியல் பயணம் முடிந்தது இப்போது இவர்கள் அன்று அவரை கிண்டல் செய்தவர்கள் தானே இவர்கள்....

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan7165 3 года назад +39

    இந்த டைம் உம் அதிமுக ஆட்சி கு வந்து இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் நிலைமை என்னவா கிருக்கும் எல்லாம் கடவுள் புண்ணியம் தான்

    • @imlakshmi_prasad
      @imlakshmi_prasad 3 года назад +3

      நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த புண்ணியம்.

    • @nithyasreejamuna5998
      @nithyasreejamuna5998 3 года назад +3

      Yean avanga ethumey nallathey pannatha maathiri peasuringa ....konjamathu avnaga senja nallathaum think panni paarunga ok va

    • @AnanthDapper
      @AnanthDapper 3 года назад +1

      @@nithyasreejamuna5998 ennanu sollunga na think panren

    • @nithyasreejamuna5998
      @nithyasreejamuna5998 3 года назад

      @@AnanthDapper neenga padichavarnu nenaikkuren poi Nalla search panni paarunga

    • @SR-ws6zy
      @SR-ws6zy 3 года назад

      இனி பாலாறு ஓடுமா

  • @learnwithmail6073
    @learnwithmail6073 3 года назад +3

    ADMK இனி கொங்கு மக்கள் கட்சியாக மாறும் ADMK இனி கொங்கு மக்கள் கட்சியாக மாறும் ADMK இனி கொங்கு மக்கள் கட்சியாக மாறும் ADMK இனி கொங்கு மக்கள் கட்சியாக மாறும்

  • @rangaprabudwarakanathan2468
    @rangaprabudwarakanathan2468 3 года назад +28

    வலுவான சொம்படிக்கிற வாய்ப்பு பாலிமர்க்கு கிடைத்துள்ளது.. வாழ்த்துகள்

  • @magihoney2
    @magihoney2 3 года назад +3

    இன்னைக்கு பொதுமுடக்கம்தானே அங்கே அந்த அளவுக்கு கூட்டம் இருக்கு, இதையெல்லாம் ஒருத்தனும் கேக்கமாட்டானுங்க...... சாதாரண மக்களுக்கு மட்டும் தான் இந்த சட்டமெல்லாம்

  • @rkeerthika5496
    @rkeerthika5496 3 года назад +23

    இவங்க எல்லாம் இன்னுமா ஊர்ல சுத்துறானுக நல்லாட்சி வந்துச்சு நீங்க வீட்ல போய் படுங்க

  • @louislouis1612
    @louislouis1612 3 года назад +31

    நல்ல எதிர் கட்சியாகயிருக்கோ இல்லையோ. நல்ல ஆளும் கட்சி கிடைத்ததுக்கு நன்றி சொல்வோம்

  • @vkumar3579
    @vkumar3579 3 года назад +45

    Kedi billa killadi rangan eps🤣🤣

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 3 года назад +14

    கவுண்டர் கட்சி
    தனபாலுக்கு இந்த முறை
    பதவி கொடுத்து ஜனநாயகத்தை
    காப்பாற்றி இருக்க வேண்டும்

    • @cheifselkie5363
      @cheifselkie5363 3 года назад +1

      Edhuve ops vandhu irundha mukkalthor katchi nu solirpa 😂😂

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 года назад +19

    Ops கோபத்தை பார்த்து பயந்து பக்கத்தில் இருந்த சாக்கடையயில் விழுந்த வேல்ராஜ்...😪

    • @rhythm_jk
      @rhythm_jk 3 года назад

      Vilundavar ennum endirikkavea ella velraj

    • @nithish1283
      @nithish1283 3 года назад

      Eps 🤢🤢

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 3 года назад +13

    இபிஎஸ் சிறந்த ஆளுமை திறன் மிக்கவர்

    • @karthickm4819
      @karthickm4819 3 года назад +1

      ஓபிஎஸ் தான் தமிழகம் முழக்க உள்ள,தொண்டர்களின் எதிர்பார்ப்பு இபிஎஸ் வந்தால் கொங்குநாட்டில் மட்டுமே அதிமுக ஜாதீ கட்சியாக இருக்கும் அது அதிமுக உயிர்போடு இருப்பதை உறுதி செய்யாது அதிமுக வருங்காலங்களிலும் பின்னடைவை சந்திக்கும்

  • @loganathan3364
    @loganathan3364 3 года назад +1

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 3 года назад +1

    அம்மா கவுண்டர் முன்னேற்ற கழகம் மாத்துங்கடா .

  • @amazhingnaturals2661
    @amazhingnaturals2661 3 года назад +9

    அவருக்கு என்ன அவசரமோ வேகமாக வீட்டுக்கு போறாரு இத போய் பெரிய விஷயம் பண்றிங்க...

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 года назад +139

    சும்மா கொளுத்தி போடு பாலி ..... 😅

  • @sanbarasan5516
    @sanbarasan5516 3 года назад +8

    அய்யா eps mass

  • @jeevanm81
    @jeevanm81 3 года назад +1

    Unmai

  • @தீவிரஜெய்பக்தன்

    எதிர் கட்சி தலைவர் ஆக, வேல்ராஜ் நியமனம்.........🔥🔥🔥🔥🔥
    கொண்டாட்டத்தில் வேல்ராஜ் ரசிகர்கள் .....🤸🤸🤸🤸 🤣🤣

  • @விவசாயிமகன்-ழ9வ

    ஒரு சாதர்ன தொண்டனும் ஆதிமுகவில் முதல்வர் ஆகலாம் ஆனல் அவர் பெயர் எடப்பாடி பழனிச்சாமினு இருக்கனும் ஆமா

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 года назад

      சசிகலா மேடம் தான் உழைத்தவர்

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 года назад

      சசி மேடம் பொருத்தமாக இருக்கும்

  • @annamazhagi4737
    @annamazhagi4737 3 года назад +12

    ஒருவேளை ops sir Dmk kku போய்ருவாரோ 🤔🤔

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +14

    பன்னீர் செல்வத்திற்கு பன்னீர் சோடா வாங்கி கொடுத்து சமாதானம் செய்து வைத்த வேல்ராஜ் 🥺😢

  • @sunderraj9822
    @sunderraj9822 3 года назад +2

    Super thalaiva

  • @ravikumar19844
    @ravikumar19844 3 года назад +7

    அய்யா CM ஸ்டாலின் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @santhit8052
    @santhit8052 3 года назад +2

    பன்னீர். மகனுக்கு M P வேண்டும் இவருக்கும் பதவி வேண்டும்

  • @shreyasram7305
    @shreyasram7305 3 года назад +19

    Eps: AIADMK vil yaaruvenaalum mudhalvaraaga varalaam
    Ops: apram yeandaa neeyaee varinum nu adam pidikkira....

  • @nilakottaipalani3715
    @nilakottaipalani3715 3 года назад

    எல்லா பிரச்சனைகளையும் தூண்டி விடுவது நீங்கள் மட்டுமே

  • @நெற்றிக்கண்D
    @நெற்றிக்கண்D 3 года назад +73

    தக்காளி போடுறா ஒரு தர்மயுத்தத்த ops மைட்ன் வாய்ஸ் 😄😂😂😆🤪😃😀

  • @Sathya_duke
    @Sathya_duke 3 года назад +8

    𝕎𝕖𝕒𝕣 𝕞𝕒𝕤𝕜 𝕒𝕟𝕕 𝕓𝕖 𝕤𝕒𝕗𝕖 𝕘𝕦𝕪𝕤 🙏🏻

  • @டேவிட்-ச7ற
    @டேவிட்-ச7ற 3 года назад +1

    ரெண்டுமே காமெடி பீஸ்

  • @nattarthangaraj664
    @nattarthangaraj664 3 года назад +10

    அம்மா ஆன்மாவிடம் இன்னும் பேசணும், அடுத்து தான் எதுவும் சொல்ல முடியும்

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +30

    பத்த வச்சிட்டியே பாலி 😆😆😆

  • @meenas1768
    @meenas1768 3 года назад +3

    Soft corner....😂sema tanglish polimer

  • @TheManikandanmba
    @TheManikandanmba 3 года назад +6

    எல்லா பிரச்சனைகளையும் சமாளிப்போம்....

  • @chiyaanvenkat0076
    @chiyaanvenkat0076 3 года назад +3

    நீ யாருனு எனக்கு தெரியும் நா யாருனு உனக்கு தெரியும் நம்ம ரெண்டு பேரு யாருனு தமிழ் நாட்டிக்கு தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @astergarden968
    @astergarden968 3 года назад +30

    தர்மயுத்தம் செய்தவர்களா இவர்கள்❓ 🤦‍♂️

  • @nissenrao4940
    @nissenrao4940 3 года назад +7

    தமிழ்நாடு மக்களுக்கு உங்களால ஒரு புராஜனம் இல்ல. இப்பவும் எப்போதும் ஜெயிக்க முடியாது.. இலையை பிச்சி போட்டு போங்கடா😛🤣

  • @subbiahn6367
    @subbiahn6367 3 года назад +10

    Eps 👍

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 3 года назад +1

    இனி அதிமுக எதிர்க்கட்சி அல்ல நாம் தமிழர் தான் எதிர்க்கட்சி

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад +1

    சீமானை தலைவராக போடுங்க

  • @thomasthomas9559
    @thomasthomas9559 3 года назад +6

    இரட்டை இலை தற்போது இரண்டு குச்சியாகவே உள்ளது

  • @sriram3683
    @sriram3683 3 года назад +2

    திமுக ல பன்னீருக்கு இடம் இருக்கு என்ன முடிவு எடுக்க போகிறார் அதுக்கு இன்னும் 5வருஷம் இருக்கு

  • @MuthuMuthu-pv2tl
    @MuthuMuthu-pv2tl 3 года назад +36

    Ops பாவம் இந்த முறையும் ஏமாற்றிவிட்டார்கள்

  • @malarkodi845
    @malarkodi845 3 года назад +1

    அம்மா உடம்பை பார்க்காமல் உயிரைக் கொடுத்துக் காத்த கட்சியை குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆக மாறிவிட்டது

  • @sabeena564
    @sabeena564 3 года назад +15

    இலையுதிர் காலம். 🌱🌱🌱🌱🌱

    • @rramnath1998
      @rramnath1998 3 года назад +2

      அது ஒரு காலமும் நடக்காது

  • @shanthis8488
    @shanthis8488 3 года назад

    🙏.

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 года назад +8

    தர்மயுத்தம் 2.0 ஆரம்பம்😂😂

    • @moorthit6964
      @moorthit6964 3 года назад

      லாக் டவுன் அதுவும் பன்ன முடியாது... அப்ரோ போக போக பழகிடும்😁😁😁

  • @mohamedjabiullah3476
    @mohamedjabiullah3476 3 года назад +13

    பதவியும் போச்சி மரியாதையும் போச்சி! பாலிமர் நியூஸ் பல முறை பன்னீர் செல்வம் என்றும் பல முறை எடப்பாடி பழனிச்சாமி என்றும் பெயர் சொல்வதை கேட்டல் எனக்கே கஷ்டமா தான் இருக்கு!

  • @erramesh95dcsebe81
    @erramesh95dcsebe81 3 года назад +23

    ஓரே மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்று விட்டது???????

  • @kuralarasan883
    @kuralarasan883 3 года назад

    Polimer news creative speech nice...

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +1

    Save citizens

  • @mohamedishaq6811
    @mohamedishaq6811 3 года назад

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!!
    நமக்குள் ஒற்றுமை இல்லாவிடில்
    ஏறும்புதன் ஏறு பிடிக்குமா?
    எருத்துகுதன்
    விருது கிடைக்குமா??
    இல்லையே
    சர்ப்பம்தன் கற்பம் தரிகுமா???

  • @rohithdasarath8269
    @rohithdasarath8269 3 года назад +1

    Athimuka thalaivaraka Maria velraj

  • @purushothpure3714
    @purushothpure3714 3 года назад +2

    சும்மா கொழுத்தி போடுங்க polimer

  • @ராணி-வ3ங
    @ராணி-வ3ங 3 года назад +1

    சூப்பர் காமெடி

    • @apeenapeen.s4972
      @apeenapeen.s4972 3 года назад +1

      Neenga comedy scene parthathe illya

    • @frently6390
      @frently6390 3 года назад +1

      ராணி நீ இப்ப இங்க வா நீ இதுவரைக்கும் வரைக்கும் காமெடியை பார்த்ததில்லையா

  • @kathirk3260
    @kathirk3260 3 года назад +3

    Stalin is doing great .. so next election um only DMK 😂

  • @grspetsfarm9501
    @grspetsfarm9501 3 года назад +5

    அவர் EPS இல்லே ஏச்சொ

  • @scientificknowledge2620
    @scientificknowledge2620 3 года назад +1

    என்னடா காங்கிரஸ் கட்சி மாதிரி சண்டை போட்டு இருக்கீங்க அப்புறம் கட்சியே காணாமல் போய்விடும்

  • @selvamkumar7444
    @selvamkumar7444 3 года назад +7

    இபிஎஸ் ஓபிஎஸ் சூப்பர்

  • @madhans5778
    @madhans5778 3 года назад

    எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்து கொள்வேன்.

  • @SweetlinSG
    @SweetlinSG 3 года назад

    விருப்பம் இல்லையென்றால் எதற்கு கையெழுத்து போட வேண்டும்?

  • @soundharya286
    @soundharya286 3 года назад +3

    Polimer news dmk support??

  • @thilakselvan3014
    @thilakselvan3014 3 года назад +9

    Eps🔥🔥🔥

  • @subramaniansrinivasan6130
    @subramaniansrinivasan6130 3 года назад +6

    OPS எதிர்கட்சி தலைவராக வருவதை தான் திமுக எதிர்பார்த்தது

  • @kathirtractors2041
    @kathirtractors2041 3 года назад +5

    EPS than corect

  • @shafeeqsn78
    @shafeeqsn78 3 года назад +1

    End of admk chapter

  • @euginhenry435
    @euginhenry435 3 года назад +4

    வலிமையான எதிர் கட்சி இல்லை... எதிர் கட்சி மட்டுமே

  • @hariperumal7200
    @hariperumal7200 3 года назад +2

    ஊரு ரெண்டு பட்டால் பாலிமருக்குத்தான் கொண்டாட்டம்😃😃😃

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 3 года назад +1

    OPS should join DMK

  • @manivarmapillai7425
    @manivarmapillai7425 3 года назад +1

    Ops வாசலில் தர்மயுத்தம் நடத்திவிட்டு கொள்ளபுரமா தினகரனிடம் பேரம் பேசியவர்தானே

  • @FitForLife787
    @FitForLife787 3 года назад +2

    EPS is better choice 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @pandiramraj5936
    @pandiramraj5936 3 года назад

    பன்னீர் செல்வம் இனி நீ மறவன் என்று சொல்லி கொள்ள வேண்டாம்.... உன்னால் ஒவ்வொரு முறையும் முக்குலத்தோர் அவமானபடுகிறோம்.... பேசாமல் சசிகலா மற்றும் தினகரன் உடன் இணைந்து கொள்ள வேண்டும்.... கவுண்டர் எப்படி ஒற்றுமையாக இருந்து உங்களை வைத்து காரியம் சாதிக்கிறார்கள் என்று எண்ணி பார்த்து செயல் பட வேண்டும்.

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 года назад +8

    நான் அப்பவே சொல்லல இலை
    வாடி போகும்னு. 🙏🙏🙏🙏💥

  • @karthikr3647
    @karthikr3647 3 года назад +10

    Eps is best...

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +8

    முதலில் எல்லா தொகுதிகளிலும் அதிமுக அமமுக பெற்றுள்ள வாக்குகளை கூட்டி பாருங்கள்.அதிக தொகுதிகளில் திமுக பெற்றுள்ள வாக்குகளை விட அதிகமாகவே வருகிறது. அதிமுக அமமுக இணைந்திருந்தால் இன்னேரம் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும்! முதலில் கட்சியை ஒன்றிணைப்பது பற்றி யோசித்து அதற்கான வேலைகளை தொடங்குங்கள்!!!

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +1

      @@lokeshm4731 பொன்னார் எங்கே எதற்காக மன்னிப்பு கேட்டார்??

    • @prabakaran6298
      @prabakaran6298 3 года назад +3

      @@lokeshm4731 yow yaru nee comments fullah copy paste pannitu iruka Lusa ne

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 3 года назад +3

    Ops ayya Oru motal dan EPS is great 👍🙏

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 3 года назад

    மாண்புமிகு பேரவைத் தலைவர் தனபால் அவர்களே மற்றும் அவை உறுப்பினர்களே சட்டசபை பேச்சு வழக்கு 😁😁