Laganam and laganathipathi | லக்கனமும் லக்னாதிபதியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 78

  • @senthamaraikannanb.kannan4656
    @senthamaraikannanb.kannan4656 2 года назад

    Magaralagnam kumbarsi sani 8il 6madhi buthudhan 12il gurubudhan sukkiran rasikku 8il sevai meedhu irunthal palan ?

  • @DineshKumar-em3gx
    @DineshKumar-em3gx 2 года назад

    Innum anupavam vendum ungaluku

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 года назад +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @g.rajasankarg.rajasankar4910
    @g.rajasankarg.rajasankar4910 2 года назад +1

    Iyya enakku nilaiyana velai eppa amaiyum...? (Date of birth 10.5.1982,time 9.25Am, place Tiruchengode).

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 года назад

    ஒரு ஜாதகத்தை பதிவிட்டு பலன் பார்ப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 2 года назад +1

    Good morning sir , thank you for information

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 2 года назад

    Sir nandrigal pala kodi.thankyou sir

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @jegadeesh4979
    @jegadeesh4979 2 года назад

    ஐயா நட்சத்திர சார பலன் பற்றி சொல்லுங்க.

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 2 года назад +1

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 2 года назад

    Vanakkam.gourig🙏🙏👌👌🤗🙏🙏👍

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 2 года назад

    லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் (சனி, சந்திரன் ) சேர்க்கை யோகமா தோசமா ?

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 года назад

    Nandri ayya

  • @ippasi7pathipagam
    @ippasi7pathipagam 2 года назад

    ஒம் சிவாய நம

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 года назад

    Superb information sir

  • @emallesh7574
    @emallesh7574 2 года назад

    Perfect prediction

  • @a.kannan.36
    @a.kannan.36 2 года назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @rameshalagappan730
    @rameshalagappan730 2 года назад

    வணக்கம் குருவே🙏 பதிவுக்கு நன்றி

  • @rudrarudra4292
    @rudrarudra4292 2 года назад

    Sir vanakkam Sir.......
    12 - il maraintha lagnathipathi yai guru parththal ..... Palangal padhividungal Sir.....

  • @srikrishnadairyfams5406
    @srikrishnadairyfams5406 2 года назад

    Kanni lakkanam lakkinatil sukkran palan sollunga

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 года назад

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @kamarajp1723
    @kamarajp1723 2 года назад +1

    வணக்கம் குருஜி

  • @smohankumar9679
    @smohankumar9679 2 года назад

    கன்னி லக்னம் 10ல் சூரியன் புதன் சனி சேர்க்கை எப்படிப்பட்டது

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 2 года назад

    முதல் பார்வை

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 2 года назад

    அருமை சார் 🙏

  • @r.saravanakumarr.saravanak6149
    @r.saravanakumarr.saravanak6149 2 года назад

    Super sir

  • @pavir9027
    @pavir9027 2 года назад

    Sir thirupathi kovilku poga mudiyala ena seiya

  • @manjulak9642
    @manjulak9642 2 года назад +2

    லக்கினதிபதி உச்சம் பெற்றால் மீதி உள்ள லக்கினங்களின் பதிவு போடுங்கள் ஐயா எதிர்பார்ப்புகளுடன்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  2 года назад +1

      நாளைய பதிவு.. தயாரா இருங்க

  • @ShanthiShanthi-ch8vt
    @ShanthiShanthi-ch8vt 2 года назад

    கும்பலக்னம்
    சனி நாலாவது வீட்ல இருக்கு
    எப்படி இருக்கும்

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 года назад

    Sirappu

  • @lalithav1983
    @lalithav1983 2 года назад

    Your voice is very good. How to contact you ?

  • @sivapriya672
    @sivapriya672 2 года назад +5

    கர்மவினைப்படிதான் ஒவ்வொரு பிறப்பும் பிறக்கிறது.ஜாதகமும் வினைப்படி அமைகிறது.ஒரு நல்லவர் கெட்டவரிடம் துன்ப பட்டால் ... ஏற்கனவே நல்லவர் தீவினைத்தானே செய்திருக்கவேண்டும்..இப்போ கெட்டவர் ...நல்லவரா? கெட்டவரா? ஹா,ஹா,ஹா....கர்மவினையும் ,ஜாதகமும் ஆராய்ந்தால்...இறுதியில் கொஞ்சம் மர கழண்டதுதான் மிச்சம்.

    • @amirtharaj6483
      @amirtharaj6483 2 года назад

      அறிவியல் கொண்டு அறிவை வளர்த்து கொள்ளலாம் . கடவுளை அறிய வேண்டுமானால்

    • @sivapriya672
      @sivapriya672 2 года назад +1

      @@amirtharaj6483 கடவுளை அறிந்து என்ன செய்ய ? கடவுள் தென்பட்டால் ...ஏன் நிறையபேர் பாவபட்ட வாழ்க்கை வாழ்கிறார் ? என கேள்வி கேட்கலாம்..அது அவரவர் வினை என்றால் ..ஏன் படைத்தாய் ? என கேட்கலாம்.

    • @amirtharaj6483
      @amirtharaj6483 2 года назад

      @@sivapriya672 அனைவருக்கும் சமமான ஒரே மாதிரியான கல்வி / வேலை வாய்ப்பு

    • @amirtharaj6483
      @amirtharaj6483 2 года назад

      @@sivapriya672 நமது சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்

    • @sivapriya672
      @sivapriya672 2 года назад

      @@amirtharaj6483 கனவிலும் நடக்காது..

  • @karthikeyanathi7279
    @karthikeyanathi7279 2 года назад

    My friend marriage going delay..
    age 34...he studied mca with good mark but no job and marriage....
    Check jathakam sir, 8.00am place Bhavani, tn . In jathakam both sani sukuran in lakanam....

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      Date of birth???

    • @karthikeyanathi7279
      @karthikeyanathi7279 2 года назад

      @@pvastro9126 11/11/1987

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад +1

      @@karthikeyanathi7279 உங்கள் ஜாதத்தில் இப்பொழுது புதன் திசை சந்திரன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த புத்தி அவ்வளவு சிறப்பு இல்லை. வருகிற 9 மார்ச் மாதம் 2022. செவ்வாய் புத்தி வருகிறது.. அது உங்களுக்கு படி படியாய் உயர்வு தரும்..
      மேற் கொண்ட விபரங்களுக்கு அணுகவும் PV Astro🔴

    • @karthikeyanathi7279
      @karthikeyanathi7279 2 года назад

      @@pvastro9126 thank you for guidance.... 👍

  • @gunasekaran8124
    @gunasekaran8124 2 года назад

    லக்னாதிபதி பாபர் வீட்டில் அமர்ந்தால்.லக்னாதி பாபராக இருந்தால்.அஷ்டமாதிபதி சாரம் வாங்கி இருந்தால் என்ன பலன் விவரிக்கவும்.

  • @muthusamy1711
    @muthusamy1711 2 года назад

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் லக்னாதிபதி 12ல் சூயசாரத்தில் நின்றால் நன்றாக இருக்கார் என்று எடுத்துக் கொள்ளலாமா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  2 года назад

      யார் எந்த இடம் என்பதை பொறுத்தே நல்லது கெட்டது

  • @landbuisness6932
    @landbuisness6932 2 года назад +1

    மிதுனலக்னம்/ராசி .பிறப்பு 20.9.1962.12.05 நல்லிரவு மதுரை . எனது கஷ்டத்திற்கு என்ன காரணம் . ஐயா பதில் வேன்டும் . நன்றி

  • @sivapriya672
    @sivapriya672 2 года назад +1

    வணக்கம் குருஜி... எனக்கு தெரிந்து ஒருமகன் ,அவரது தந்தையை தகாத வார்தையால் திட்டி,அடிக்கிறார்..வயதானவர் படும் பாட்டை பார்த்தால் மனம் வேதனையில் துடிக்கிறது..என்ன வாழ்க்கை???....உங்கள் ஜோதிடபடி பதில் என்ன?? ஏற்கனவே இப்படி மகன் அமைய அந்த தந்தை பாவம் செய்தவரா? இல்லை மகன் பாவம் செய்கிறானா? இனிமேல்தான் மகனுக்கு தண்டனை எனில் அந்த தந்தைக்கு ஏன் தண்டனை..?? இதற்க்கெல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்???

    • @KaviDeepak.
      @KaviDeepak. 2 года назад +1

      தந்தை அவர் கர்மாவின் அடிப்படையில் தன் மகனால் துன்பங்களை அனுபவித்து அவர்தம் பாவங்களை கழிக்கிறார்...
      மகன் புதிதாக ஒரு பாவ கணக்கை உருவாக்க தொடங்கியிருக்கிறான் என்றே தோன்றுகிறது...

    • @sivapriya672
      @sivapriya672 2 года назад +1

      தந்தைக்கு பாவத்தை கழிக்க ...இப்படி ஒரு மகனை தருவதே தண்டனை என்றால்...மகனின் புதிய பாவ கணக்குக்கு இன்னொரு மனிதன்...இந்த தொடர்கதைக்கு முடிவே இல்லையா..!!!

    • @KaviDeepak.
      @KaviDeepak. 2 года назад +1

      @@sivapriya672 நாம் ஏற்கும் வேடங்கள் அனைத்து நிலைகளையும் கடந்து பக்குவப்பட்டு முடிவென்ற நிலையில் மோட்சத்தை பெற்றுவிடும்....
      அதுவரை எல்லாம் தொடர் கதையே....

    • @sivapriya672
      @sivapriya672 2 года назад +1

      @@KaviDeepak. நன்றி.

    • @royappan
      @royappan 2 года назад

      வாழ்க்கை ஒரு வெங்காயம்..உறித்து பார்

  • @v.muthusaravanansaravanan9363
    @v.muthusaravanansaravanan9363 2 года назад

    இரத்தின சுருக்கம் 🙏🙏🙏

  • @radhay2459
    @radhay2459 2 года назад

    Jothidam consulting how much sir
    Contact number discription la podunga

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад

    👍🏻

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, super🙏🙏👌👌

  • @KavithaKavitha-bw2kj
    @KavithaKavitha-bw2kj 2 года назад

    Sir pechu ketale positive energy 😊👍

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 2 года назад

    🙏 நன்றி ஐயா வணக்கம் 🙏 தாங்கள் கூறிய லக்கினம் கணக்கிடின்படி எனது சாதகம் லக்கினம் துலம்
    சனி ராகு மீனத்தில்
    சூரியன் செவ்வாய் சுக்கிரன் ரிசபத்தில்
    புதன் மிதுனத்தில
    குரு சிம்மத்தில்
    கேது கன்னியில்
    அனுசம்
    9 6 68 3 54pm Erode
    எனது லக்கினம் துலமா கன்னியா விருச்சிகம
    இல்லைகுறித்தநேரம் தவறா
    தாங்கள் கண்டு பிடித்து கொடுங்கள்🙏 நன்றி ஐயா வணக்கம் 🙏

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  2 года назад

      கம்பியூட்டர் கரப்ரட்டனதால்.. ஜோதிட சாப்டுவேரும் சேர்ந்து போயிடுச்சு. உண்மையை சொன்னால் இப்போது என்னிடம் ஜாதக சாப்ட்வேர் இல்லை.

    • @Muthu.Asokan4576
      @Muthu.Asokan4576 2 года назад

      ❤️மிக்க நன்றி ஐயா 🙏 பதில் சொல்லியதற்குமிக்கநன்றி🙏🙏🙏

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад +1

      @@Muthu.Asokan4576 நீங்கள் துலாம் லக்கினம் தான்...

    • @Muthu.Asokan4576
      @Muthu.Asokan4576 2 года назад +1

      @@pvastro9126 ❤️ வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் அசோகன்
      திண்டுக்கல் சின்ராசுவின் லக்கினமசரி பார்க்கும் 4 விதமான முறையில் துலாம் வரவில்லை ஆகவே இந்த சந்தேகம்.மற்றும் ஐயா ‌‌கிருஷ்ணன் அளித்தகணக்குபடி ஒருசந்தேகம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @6969kaiser
    @6969kaiser 2 года назад

    guruva saranam!!

  • @thanasekaran1011
    @thanasekaran1011 2 года назад

    Vannakam🙏 ayya

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 года назад

    🙏🙏

  • @palpandiv2785
    @palpandiv2785 2 года назад +1

    லக்னதிபதி வக்ரம் பெற்றால்

  • @sivajica..2364
    @sivajica..2364 2 года назад

    லக்கினத்தில், மாந்தி, இருந்தால்....

  • @vasudevan4262
    @vasudevan4262 2 года назад

    Thank you sir

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @RAJACRAJA-ei7wk
    @RAJACRAJA-ei7wk 2 года назад

    Ok sir

  • @radhay2459
    @radhay2459 2 года назад

    Hi

  • @s_kabi9495
    @s_kabi9495 2 года назад

    Guruve saranam 🙏

  • @SelvaRaj-en9qu
    @SelvaRaj-en9qu 2 года назад

    ஈ,மூக்கில்உட்காருகிறது.இதற்குஎன்னபலன்,சொல்லுங்கள்

  • @mahalakshmidurai1535
    @mahalakshmidurai1535 2 года назад

    Super sir

  • @kathiresankathir6673
    @kathiresankathir6673 2 года назад

    Super sir