Bussy Anand story | தளபதியின் தளபதி! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? | TVK | The debate | Vijay | TVK anand

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #bussyanand #tvk #tvkvijay #thedebate #vijay
    Bussy Anand story | தளபதியின் தளபதி! நம்பிக்கை! மனசாட்சி!யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? | TVK | The debate | Vijay
    Bussy Anand story | தளபதியின் தளபதி! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? | TVK | The debate | Vijay | TVK anand
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 49

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 3 месяца назад +12

    இன்னொரு திரையுலகக் கதாநாயகன் தமிழக அரசியலுக்கு வேண்டவே வேண்டாம் !
    மக்கள் நலன் மட்டுமே கருதும் நாட்டுப்பற்று மிக்க ஆளுமை தான் பல வகைகளில் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்திற்கு அத்தியாவசியத் தேவை !

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 месяца назад

      @@SIVATSA-zx1ms அப்படிப்பட்டவன் எவன் இருக்கான், தமிழ்நாட்டுல
      எல்லாம் ஒன்னாம் நம்பர்...???

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 3 месяца назад +7

    தமிழக வெற்றி கழகம் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த அவர்களை மாற்ற வேண்டும்

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 4 месяца назад +10

    புஸ்ஸ்ஸ்ஸ்........

  • @KHAQANTHAHIR
    @KHAQANTHAHIR 3 месяца назад

    October 27

  • @Ravi-bp1nb
    @Ravi-bp1nb 3 месяца назад +6

    ஒன்று நாங்கள் சொல்கிறோம் இதெல்லாம் எடுபடாது இது ஓட் ஆகாது வரும் நடிப்பு

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 4 месяца назад +18

    ஒரு கட்சிக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் என்பது மிகவும் முக்கியமானது அதில் இவர் இருப்பது எந்தளவிற்கு எடுபடும் என்று தெரியவில்லை

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 3 месяца назад +1

    புஸ்ஸி ஆனந்த் பொது செயலாளர் பொறுப்புக்கு ஏற்றவர் அல்ல. விஜய் செய்த மாபெறும் தவறு. கட்சியை நடத்துவதற்கான திறமை அற்றவர். Feed back is more important.If you ignore the public opinion ,you will be ignored by people. You have to become a politician in all aspects.

  • @humanityiskey
    @humanityiskey 5 месяцев назад +17

    இவரு தான் தேர எடுத்து தெருவுல விட போறவரு

  • @KanaguMuniyasami
    @KanaguMuniyasami 3 месяца назад +12

    விஜய் நடிக்க தான் தெரியும் அரசியல் தெரியாது

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 3 месяца назад +1

      தவறு..விஜய்க்கு நடிக்கவும் தெரியாது...

  • @mr_jo_04
    @mr_jo_04 3 месяца назад +1

    God bless Anand thampi Vijay

  • @11-bk.md.hassan30
    @11-bk.md.hassan30 3 месяца назад +5

    வாய்ப்பு இல்லை ராசா

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 месяца назад +1

    இவர் ஏன் பாண்டிச்சேரி யை விட்டு இங்கு வந்தார்?இவர் என்ன அரசியல். சாணக்கியனா?அந்த மாநிலத்துல 10000 ஓட்டு வாங்கினால் ஜெயிக்கலாம். தமிழ்நாட்டில் அந்த கதை நடக்காது.காசு கொடுத்தால் தான் ஓட்டு கிடைக்கும். விஜய் அந்த அளவு செலவு செய்வாரா?

  • @dasarathan1715
    @dasarathan1715 5 месяцев назад +8

    இந்த சமுதாயத்தில் எல்லா மனிதர்களும் பேராசையும் மற்றும் தன் சொத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையில் இந்த சினிமா துறையை பயன் படுத்தி கொண்டு பேசிவரும் இந்த சினிமா Heroine how long that people accept this இந்த கடசியை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

  • @kavithasathish8531
    @kavithasathish8531 3 месяца назад +3

    Ambala sasikala.😂😂

  • @umachandran-gz8il
    @umachandran-gz8il 3 месяца назад +8

    ஆமாம் கெட்டகாலம் ஆராம் நெருங்கிவிட்டது விஜய் அவ்வளதா

  • @brill-mu8tk
    @brill-mu8tk 4 месяца назад +7

    ஜிலேபி விக்கிறவன் போல் இருக்கிறான்...., 8 வது படித்து இருக்கிறான்... மக்களே உங்க நல்ல காலம் கெட்ட காலம்... நீங்களே முடிவு செய்யுங்கள்

    • @bhavanibhavani2203
      @bhavanibhavani2203 3 месяца назад

      படிப்பெல்லாம் இருக்கட்டும் சகோ, இப்பவே திமிரான நடை உடை பாவனைகள், இன்று வந்துள்ள விடியோ பாருங்க, நெற்றியில் உள்ள குங்குமத்தை அவன் அழிப்பதும்,ஆனவமாக நடந்து வருவதும், இப்பவே இப்படி

  • @antonyedensharmilaeden235
    @antonyedensharmilaeden235 3 месяца назад +1

    RIP TVK

  • @Pasupathithevar
    @Pasupathithevar 5 месяцев назад +10

    ஏன் சகோ உங்களுக்கு வேற யாருமே கிடைக்கவில்லையா இவனே ஒரு காமெடி பீசு இவனுக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும் திராவிட கட்சிகளில் உள்ள கிளைச் செயலாளர் உள்ள அறிவு கூட இவனுக்கு கிடையாது இதுல வேற ஒரு கட்சியோட மாநில பொதுச் செயலாளர் எப்படி இருக்கும் அந்த கட்சி

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 5 месяцев назад +13

    என்ன இவன் இவ்வளவு அசிங்கமா பெயர் வெச்சிருக்கான்?

    • @brill-mu8tk
      @brill-mu8tk 4 месяца назад

      சூப்பர் யா

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 месяца назад

      உனக்கு தெரிஞ்ச அந்த வார்த்தையோட அர்த்தம் அவருக்கு தெரியாதா ?
      அவர் என்ன தற்குறியா ?
      புதுச்சேரி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் பிரெஞ்சு கவர்மெண்ட் பெயர் வைத்த புஸ்ஸி ஸ்ட்ரீட் உள்ளது அங்கே வசிப்பவர் இந்த ஆனந்த், அதனால் அவர் புஸ்ஸி ஆனந்த் என்கிற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார் உன் சந்தேகத்தை போய் பிரெஞ்சுக்காரன் கிட்ட போய் கேளு போ
      மேலும் ஒரு தகவல்
      நீ கேவலமாக நினைக்கிற வார்த்தையின் ஆங்கில ஸ்பெல்லிங் வேறு, இந்த புஸ்ஸி ஸ்ட்ரீட் ஸ்பெல்லிங் வேறு, நீ நினைக்கிற புஸ்ஸியோட Spelling 👉 Pussy, அவர் பெயரில் உள்ள புஸ்ஸியோட Spelling Bussy,
      இதெல்லாம் உனக்கு எங்க தெரியப்போவுது,
      கமெண்ட்ல காமெடி பண்றாராம் காமெடி😡😡😡
      இந்த கமெண்ட்டுக்கு இன்னொரு தற்குறி Superyaன்னு ரிப்ளை வேற பண்ணுது😡😡😡

    • @karthikarthikeyan1489
      @karthikarthikeyan1489 3 месяца назад +2

      கசாப் பஜய் இல்லைன்ன பஜ்ஜி கோவிந்துன்னு பேரு வச்சுருக்கலாம்...

  • @sankarelectrical3630
    @sankarelectrical3630 3 месяца назад

    Thalaiva.padam.veliyaga.amma.kalil.vilundhu.kumpitar

  • @ThiruchelvamPeriyasamy
    @ThiruchelvamPeriyasamy 3 месяца назад

    Neram epadi varumnu solla mudiyadhu, iven oru example

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 3 месяца назад +4

    புஸ்ஸி பிராமணரா

  • @anthonyraj9747
    @anthonyraj9747 3 месяца назад

    Anandha vijaya

  • @explorernand1019
    @explorernand1019 3 месяца назад +1

    Vijaye waste fellow

  • @suhailafsina402
    @suhailafsina402 3 месяца назад

    bussy anandகு bjp உடன் கள்ள உறவு உள்ளதை ஏன் கூறவில்லை...

  • @VeeraVeera-g6b
    @VeeraVeera-g6b 3 месяца назад +3

    பொதுச்செயலாளர் கண்டிப்பாக மாற்றம் வேண்டும் விஜய் அண்ணா

  • @govindarajulugovindarajulu1182
    @govindarajulugovindarajulu1182 3 месяца назад +1

    அலுலோலியா புஸ்லி😂

  • @shaikferu9210
    @shaikferu9210 4 месяца назад +2

    Ada evaru, Bussunu poduvarupa. Busli Anand.

  • @kobechan2011
    @kobechan2011 5 месяцев назад +2

    Incapable leader.

  • @neelakandann5698
    @neelakandann5698 4 месяца назад +2

    😂

  • @brill-mu8tk
    @brill-mu8tk 4 месяца назад +11

    விஜய் கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 3 месяца назад

    Yarintha kusu.anath

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 3 месяца назад

    Bussy😅😅😅😅

  • @muthuramalingam789
    @muthuramalingam789 5 месяцев назад +6

    சுண்ணி ஆனந்த்நல்லாகூட்டிகொடுப்பவன்

  • @பிறவிக்கோழைதளபதிவிஜய்

    I support bussy anand