நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் விஜய் மக்களுக்காக போராடி அரசியலுக்கு வரவில்லை தன் படத்தை வெளியிட போராடி அதனால் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி தன் சொத்தை காப்பாற்ற போராட போகிறார் இதில் மக்களுக்கு என்ன பயன்...?
யோவ் மகன் தந்தை பிரச்சினை உலகத்தில் இருக்கும் எல்லாருக்கும் வரும் ஒன்று தானே இதில் விஜயும் அவர் தந்தையும் மட்டும் விதிவிளக்கா என்ன அவர்களும் எல்லார் போல மனிதர்கள் தானே 🤦🤦
Cinema realise aga kastan so he came to politics, sangavi dance Thottaabettaa roattu mela Mutta barottaa, 130 crore vangitu, vote kasu vagatiga nu thuuuu. Ipo com asai, ipadi nalathu ponugaa CM post ilama, atha 130 crores la
@@vetrugrahavasi5404 கமலின் நிலை தான் விஜக்கு சாராயகடைக்கு எதிரா விஜய் பேசியருப்பாரா எல்லா படங்களிலும் தண்ணி தம் ரசிகர்களையும் அதே மனநிலையில் வைத்திருப்பவர்்தான் இவர்
Busy Anand cried like a kid when he lost the election. He lost because real estate business...kasu, Panam, thudu, money....money....😅😂😂. Now he is using Vijay. Coming to Vijay he earned crores of money as celebrity in movies. but now trying to attain power by following MGR , NTR and Jayalalitha....but it's outdated because people are awakened. Total state or country requires highly, knowledgeable, well qualified, simple , eminent, patriotic and charismatic people's leader like Annamalai ji.... etc...etc. Therefore Vijay can act in movies to entertain us.
அகரம் பவுண்டேஷன்...ஆதி முதல் 1000 கணக்கான மாணவ மாணவிகளை படிக்க வைக்குது...சூர்யா குடும்பம்.... சத்தமே இல்லாமல்... ஆனால் ஒருத்தர்... பிரியாணி கொடுத்தா கூட தொகுதி வாரி கொடுப்பாராம்.... 234 தொகுதிகள்ன்னு சொல்லும் போதே மக்களுக்காக வரவில்லை... என்பது புரிகிறது... மக்களுக்கு புரியும்... ....... அழுவது ஓட்டுக்காகத்தான்... தான் நடிக்கும் படத்திற்கு ரூபாய் 500 1000 சினிமா டிக்கெட் விற்று .. அதில் 150 கோடி 200 கோடி வாங்கி... ..இலாபத்தில் CSR செய்ய இவ்வளவு விளம்பரங்கள்...
Who told you actors are unqualified for politics 😅 first you have to be a good human and vision of a great leader, it doesn't matter what work u done before as long you care about people's needs. bear that in your mind!
உண்மை தான் நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தொகுதி தற்போது குவைத்தில் நான் திருவாடானை ஒன்றிய செயலாளர் பல உதவிகள் பல வருடமாக சக தமிழன் தளபதி விஜய் பெயரில் செய்கிறேன்
அப்படி இல்ல..பா இவரு எப்படி எங்க புஸ்ஸி தொகுதியில் வெற்றி பெற்றார் என்று எங்களுக்கு தெரியும். பாண்டிச்சேரியில் இருக்கும் 30 தொகுதியில் 2வது சிறிய தொகுதி . இங்க இருக்கும் பல இஸ்லாமிய வீடுகளில் ஓட்டு கேட்டும் போது விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று பயம் காட்டி தான் வெற்றி பெற்றார் இவரு சாவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை ஆனா இவரு எங்க முள்ளால் அமைச்சர் "நான.அசரப்" பெயரை சொல்லி தான் இவரு ஓட்டு கேட்டாரு அந்த காரணமாக தான் ஓட்டு போட்டும் . ஆனாலும் அவரை சார்ந்தவர்களுக்கு நல்லது செய்து இருக்காரு
தளபதிக்கு எப்போழுதுமே அவரின் தந்தை SAC தான் தளபதி…ஒரு வேலை விஜய் ஆட்சியை பிடித்தால் இவர்கள் எப்போழுது விஜய் கால்களை வார்வார்கள் என்று தெரியாது…விஜய் அவரின் கட்சியில் தந்தையை இரண்டாம் கட்ட தலைவராக வைப்பது சிறந்தது…
கணவனை நம்பி அப்பன் உடன் உறவை முறித்துக் கொண்ட நடிகர் விஜய் பாவம் தமிழ்நாடு அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் ஆழம் தெரியாமல் இறங்கி இழக்க போகிறார். அரசியல் தான் என்றால் நடிப்பை முழுதாக விட்டு விட்டு வர வேண்டும் தமிழ் தமிழர் தமிழ்நாடு மண் மக்கள் சார்ந்து இயங்க வேண்டும் போராட வேண்டும் அதை செய்யாமல் MGR போல ஆசை பட் டால் அரசியலிலும் திரை உலகிலும் அவரின் விம்பம் சுக்கு நூறு ஆக உடையும் என்பதே உண்மை ஆகும்.
Did his parents came and complain to you?? Did they said their son is not taking care of them?? 😂😂😂 Are they seeking help from you?? First go and take care of your parents and be a good role model to your kids first before complain about others. 😂😂😂😂 Don't act like you are saint here
நீங்கள் சொல்வது உண்மைதான் இவரை மக்கள் தலைவர் கண்ணன் அஷ்ரப் முன்னாள் அமைச்சர் அமலொற்பவம் ஸ்கூல் லூர்து சாமி இவர் வளர்ச்சிக்கு காரணம் இவர் வளர்ச்சிக்கு விஜய் ரசிகர் மன்றம் எதுவும் செய்யவில்லை ஆனந்தின் வளர்ச்சி புதுச்சேரி மக்கள் காரணம் விஜய் அல்ல
Cinema realise aga kastan so he came to politics, sangavi dance Thottaabettaa roattu mela Mutta barottaa, 130 crore vangitu, vote kasu vagatiga nu thuuuu. Ipo com asai, ipadi nalathu ponugaa CM post ilama, atha 130 crores la
இந்த விஜய் ஒருகட்டத்திலும் ஆட்சி அமைக்க முடியாது விஜய் தன் சினிமா காசு பார்க்கும் நோக்கில் ஆசையில் ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவது கண்கூடு பாடல் வெளியீட்டு விழா நடத்தி அரசியல் பிட் போடுவது சினிமாவில் பஞ்ச் டயலாக் டெலிவரி செய்து அரசியல் என்ட்ரி கொடுப்பது போல பாவ்லா பண்ணி வருவது கண்டோம் சமீபத்திய விஜய் படங்கள் தொடர்ந்து மொக்கையாக உள்ளது அதே சமயம் ஒரே மாதிரியான ரோல் கொடுத்து போர் அடித்து வருவது வெட்கக்கேடு விஜய் சேதுபதி சூர்யா யோகி பாபு இவங்க எல்லாம் நல்ல வெரைட்டி கொடுத்து வரும் போது விஜய் ரொம்பவே சொதப்புவது கேவலமாக இருக்கிறது விஜய் அரசியலுக்கு வந்தால் திமுக அதிமுக இரண்டுமே எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்து விடுவார்கள் கமல் இப்படித்தான் ஓட்டு போட காசு கொடுக்காமல் தேர்தல் நடத்துவேன் என்று வந்தார் பின்னர் அதிகமாக காசு கொடுத்து ஓட்டு வாங்க ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்தது மிகவும் அவமானமாக இருந்தது இதெல்லாம் சும்மா தன் சினிமா வெற்றி பெற ஏழை எளிய மக்களின் உணர்ச்சிகளைக் தூண்டும் விதமாக விஜய் நடந்து வருவது ஒன்றும் சரியானது அல்ல
We want a change in Tamilnadu, all govt's are. Concentrating in Chennai, we will support whoever concentrate in the development ofsothern Tamilnadu, Madurai And below Madurai .
தளபதிக்கு தளபதி என்றால் பருத்திவீரன் சித்தப்பு சரவணன் அவருக்கு தளபதி என்றால் ஸ்டாலின் அவருக்கு தளபதி என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான் ஆதி தளபதி மற்றவர்கள் எல்லாம் மீதி தளபதி😂
Only with fans no one can win elections... its not cinema theater... he needs to win peoples heart ❤... he has equal threat... if his fans provoke him or vote for him, Ajith fans will not votw for him.. Politics is not as you think..😂🎉😂🎉
உண்மையாவே நம்ம நல்லா இருக்கனும்னு நினைக்கிறது நம்ம அம்மா அப்பா மட்டுமே.......
தந்தை பிள்ளையை அவமானமாக பொதுவெளியில் பேசினால் அவமானப் படுவாரா இல்லையா என்பது தெரியாதா?
Kadavulum❤
யாராக இருந்தாலும் முதலில் தாய் தந்தையும் மதிக்க வேண்டும்...
2025kugalan
நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் விஜய் மக்களுக்காக போராடி அரசியலுக்கு வரவில்லை தன் படத்தை வெளியிட போராடி அதனால் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி தன் சொத்தை காப்பாற்ற போராட போகிறார் இதில் மக்களுக்கு என்ன பயன்...?
தளபதியை இந்தளவுக்கு செதுக்கியவர் அவரின் தந்தை SAC மட்டுமே❤❤❤
அம்மா / அப்பாவை மதியுங்கள். அப்புறம் நாட்டை....
100 ரூபாய் டிக்கட்டை 1000ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 100கோடி சம்பளமாய் வாங்கு நீங்கள் நாட்டை நேர்மையாய் / உண்மையாய் ஆழ்வார்க என்றுகாட்டும் ..... ஊடகங்கள்💸🤦...
அதனாலதான் அவர் மீது வழக்கு போட்டான் வடைபதி🤣🤣
Kusi ahnand
Ouzhi vachi sethukkinara
செதுக்கியவர்கள் சிற்பிகளாகிய ரசிகர்களாகிய நாங்கள் மட்டுமே
விஜய் என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டவன் தந்தை மகனுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியவன்
Ak❤️🔥
👍👍👍🔥🔥🔥❤❤❤
குடும்பத்தையே பிரித்து விட்டானே இந்த கிழவன்.
Intha kilavan enna panan?
தந்தையும் மகனும் ஒரே ரத்தம் அவர்கள் மனதிலும் உணர்வு ஒன்னு இருக்கும்அவர்களை நாம் பிரித்து பார்க்க வேண்டாம். ...
புஸ்சி ஆனந்த் சொன்னால் தான் கக்கூஸ் கே போவான் விசய்🤣🤣
யோவ் மகன் தந்தை பிரச்சினை உலகத்தில் இருக்கும் எல்லாருக்கும் வரும் ஒன்று தானே இதில் விஜயும் அவர் தந்தையும் மட்டும் விதிவிளக்கா என்ன அவர்களும் எல்லார் போல மனிதர்கள் தானே 🤦🤦
Cinema realise aga kastan so he came to politics, sangavi dance Thottaabettaa roattu mela
Mutta barottaa, 130 crore vangitu, vote kasu vagatiga nu thuuuu. Ipo com asai, ipadi nalathu ponugaa CM post ilama, atha 130 crores la
Congratulations anath🎉🎉🎉
Vijay enna Leader ahha😭😭
நடிகர்கள் அரசியல் வருவது தமிழ்நாட்டின் சாப கேடு
sarayam kasravan varalaam parava illai ,hmmm Podaang.....
@@vetrugrahavasi5404 கமலின் நிலை தான் விஜக்கு சாராயகடைக்கு எதிரா விஜய் பேசியருப்பாரா எல்லா படங்களிலும் தண்ணி தம் ரசிகர்களையும் அதே மனநிலையில் வைத்திருப்பவர்்தான் இவர்
Mgr,Jayalalitha Lam enga irunthu vanthanga vanathiliruntha
@@karthickrohan5007 அது தான் சொல்லுறேன் நடிகர்கள் தான் சாபக்கேடு தாமிழ்நாட்டுக்கு
விஜய் முதல்ல அவரோட அம்மா அப்பாவை கவனிக்கட்டும் அப்புறம் தமிழ்நாட்டை பாக்கட்டும் குடும்பத்தை கவனிக்காதவன் எப்படி நாட்டை பார்க முடியும்
கேப்டன் விஜயகாந்த்க்கு ராவுத்தர்.. தளபதி விஜய்க்கு புஸி ஆனந்த்.. கேப்டன் செய்ய நினைத்த அணத்தும் தளபதி செய்யட்டும்.. 🙏🙏🙏🙏
ThalaivaR⭐️ThalapathY🔥
SAC இல்லாமல் விஜய் இல்லை...
❤❤ appa amma than nam kadavul
Thalapathy Vijay tha eni❤
Busy Anand cried like a kid when he lost the election. He lost because real estate business...kasu, Panam, thudu, money....money....😅😂😂. Now he is using Vijay.
Coming to Vijay he earned crores of money as celebrity in movies. but now trying to attain power by following MGR , NTR and Jayalalitha....but it's outdated because people are awakened. Total state or country requires highly, knowledgeable, well qualified, simple , eminent, patriotic and charismatic people's leader like Annamalai ji.... etc...etc. Therefore Vijay can act in movies to entertain us.
Adengappa Aaruthra la makkal panatha aataya potavan charismatic leaderaa sangi. RK Suresh Pudunkee thanni kalaavani Amit Shah paathu pammuravanlaam unaku bold leaderaa. Gayathri Raghuram, Namithaku broker vela paathavandaa potta daa Avan.
Lol Annamalai😂
Dai sangi😂
Aatukutty annamalai ah 😂😂😂😂
Romba neram nalla thaane peasitu irrunthaaan 😂
குஜை சொகுசுகாருக்கு 6 கோடி வரிதல்லுபடி கேட்டவர் (200 கோடி சம்பளம்)?!!! இவனுங்கெல்லாம் சுதந்திரபோராட்டதியாகிகள்?! நாட்டை திருத்தப்போரானுங்க! விந்தை😂
நித்தியானந்தா வுக்கு. நல்ல பேர் வாங்கிக் கொடுப்பவர்.........
தேரை இழுத்து தெருவுல விடப் போறன்
👌👍
Kusu anth sanki gurup
உண்மை சகோ 👌😅😅😅
மக்கள் தலைவர் இல்லை என்றால் இவர் என்றும் இல்லை....
அகரம் பவுண்டேஷன்...ஆதி முதல் 1000 கணக்கான மாணவ மாணவிகளை படிக்க வைக்குது...சூர்யா குடும்பம்.... சத்தமே இல்லாமல்... ஆனால் ஒருத்தர்...
பிரியாணி கொடுத்தா கூட தொகுதி வாரி கொடுப்பாராம்....
234 தொகுதிகள்ன்னு சொல்லும் போதே மக்களுக்காக வரவில்லை... என்பது புரிகிறது... மக்களுக்கு புரியும்... ....... அழுவது ஓட்டுக்காகத்தான்... தான் நடிக்கும் படத்திற்கு ரூபாய்
500 1000 சினிமா டிக்கெட் விற்று .. அதில் 150 கோடி 200 கோடி வாங்கி... ..இலாபத்தில் CSR செய்ய இவ்வளவு விளம்பரங்கள்...
Vijay அண்ணே ❤️❤️❤️
TVK 👍
வருக வெல்க 😍😍😍😍
அவ்வளவு worth இல்லை deposit காலி விஜய் செய்வது எல்லாம் ரொம்ப பழைய formula 😭
Vaipu illa raja.. Senthil Balaji formula ena
This Tamil Nadu will never prosper until they have Cinema actors as their Gods
Ok lick the boots of Namitha and Kushboo and make TN prosper.
correct
Who told you actors are unqualified for politics 😅 first you have to be a good human and vision of a great leader, it doesn't matter what work u done before as long you care about people's needs. bear that in your mind!
உண்மை தான் நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தொகுதி தற்போது குவைத்தில் நான் திருவாடானை ஒன்றிய செயலாளர் பல உதவிகள் பல வருடமாக சக தமிழன் தளபதி விஜய் பெயரில் செய்கிறேன்
புஸ்ஸி ஆனந்த பத்தி அந்த தொகுதியில் ஒரு சர்வே எடுத்து விட்டு அதற்கு அப்புறம் பாருங்க பவர் உங்களுக்கு தெரியும்😢😢😅
அப்படி இல்ல..பா இவரு எப்படி எங்க புஸ்ஸி தொகுதியில் வெற்றி பெற்றார் என்று எங்களுக்கு தெரியும். பாண்டிச்சேரியில் இருக்கும் 30 தொகுதியில் 2வது சிறிய தொகுதி . இங்க இருக்கும் பல இஸ்லாமிய வீடுகளில் ஓட்டு கேட்டும் போது விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று பயம் காட்டி தான் வெற்றி பெற்றார்
இவரு சாவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை ஆனா இவரு எங்க முள்ளால் அமைச்சர் "நான.அசரப்" பெயரை சொல்லி தான் இவரு ஓட்டு கேட்டாரு அந்த காரணமாக தான் ஓட்டு போட்டும் . ஆனாலும் அவரை சார்ந்தவர்களுக்கு நல்லது செய்து இருக்காரு
AMA periya puluthi
@@mayandimayandi9364 எவ்ளோ பெரிய.....?😃😃😃😂😂
விஜய் வந்தால் தமிழ் பேசும் மக்கள்கழுக்கு நல்லதே நடக்கும்
புஸ்ஸி ஆனந்தால் விஜய் பெயர் விரைவில் கெடும்.நல்ல வரும் இல்லை. நல்ல வரும் இல்லை. பொறுத்திருந்து பார்
CM VIJAY❤
I love vijay anna
Next jayalalitha sasikala
Kanavule vaalriye sangi
💯
Thalapathy Vijay 🔥❤️
தளபதிக்கு எப்போழுதுமே அவரின் தந்தை SAC தான் தளபதி…ஒரு வேலை விஜய் ஆட்சியை பிடித்தால் இவர்கள் எப்போழுது விஜய் கால்களை வார்வார்கள் என்று தெரியாது…விஜய் அவரின் கட்சியில் தந்தையை இரண்டாம் கட்ட தலைவராக வைப்பது சிறந்தது…
💯சதவீதம் வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣
If he does, then on the other side, people will try to call family politics
@@madheshwarankrishnan106 அரசியலில் எதுவும் நடக்கும்
@@tamilnews4238 மக்கள் நேர்மையான மனிதர்களை மட்டுமே. ஏற்றுக் கொள்வார்கள்
குடும்ப அரசியலா 😂
கணவனை நம்பி
அப்பன் உடன் உறவை முறித்துக் கொண்ட
நடிகர் விஜய் பாவம்
தமிழ்நாடு அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் ஆழம் தெரியாமல் இறங்கி இழக்க போகிறார்.
அரசியல் தான் என்றால் நடிப்பை முழுதாக விட்டு விட்டு வர வேண்டும் தமிழ் தமிழர் தமிழ்நாடு மண் மக்கள் சார்ந்து இயங்க வேண்டும் போராட வேண்டும் அதை செய்யாமல் MGR போல ஆசை பட் டால் அரசியலிலும் திரை உலகிலும் அவரின் விம்பம் சுக்கு நூறு ஆக உடையும் என்பதே உண்மை ஆகும்.
Thalapathy Vijay
வசனம் வசனம் சிவாஜி வசனம்,கலைஞர் வசனம் உண்மை.
The anchor has nicely explained ❤
yes .. Neat presentation
அவன்புஸ்ஸிஆனந்அல்லவிஜயைபுஸ்வானமாக்கபோற ஆனந்...
Very good Vijay, your move is awesome. I realy appreciate your successful work. I believe in God.
It will workout your entry.
அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உண்டு. வந்து நல்லது செய்தால் கண்டிப்பாக மக்கள் ஆதரிப்பார்கள்..
Bro whatever do but dont let him down do good him and Tamil people's love you all guys❤
முதலில் தாய் தந்தையும் மதிக்க வேண்டும்...விஜய்
Thalapathy ku Anand problem illama irukka kadavula pirathikirom❤
Super🎉
Vijai is not taking care of his parents how can he be a good role model for young students.
Adhu avanga personal problem
Did his parents came and complain to you?? Did they said their son is not taking care of them?? 😂😂😂 Are they seeking help from you??
First go and take care of your parents and be a good role model to your kids first before complain about others. 😂😂😂😂 Don't act like you are saint here
இப்படித்தான் ஒருத்தருக்கு சத்ய நாராயணன் ஒருத்தர் இருந்தார்.....
இப்ப.......
🤣
அண்ணன் da 🤔🤔🤔
Super 🎉
Very the University will be able to talk about this week and friends 😁❤️
தாய்.சொள்
தாந்தைசொள்.தாரத்தின்சொள்.பிள்ளைசொள்.கெக்காதவர்
அனுபாவிப்பார்
Valthukkal
புதுச்சேரி மா....மா
Thalapatheeeeeees Thalapatheeeeeee pussi Anand ❤❤❤❤❤❤❤
விஜய் பெயரைக் கெடுத்துக் கொள்ளப் போவது உறுதி. நல்ல தொண்டர்கள் கிடைப்பது அரிது. பாவம் விஜய்.
இவனாலந்தான் விஜய் காணாமல் போக போகிறார்,,பாவம் விஜய்,,,😂😂😂😂
Bussy anand the great
சுயநலவாதி விஜய்..
Thalapathy election la nikki renu sonnale pothum nan avarukku tha vote poduven.....next tamilnadu ku ore thalapathy than..love you vijay anna.....
வாய்ப்பில்லை ராஜா
He will win majarity definitely...
Nanri nanri, Vijay avarkalin Atasiyal pattiya seithikalai valankiyamaikku.
உங்களை தமிழ் நாடு( மக்கள்) அரசியல் மட்டும் இல்லை இந்திய அரசியல்வாதிகளும் உற்று நோக்கின்றார்கள்,
வாழ்த்துகள்
புஸ்ஸி க்கு ஆங்கிலத்தில் ஒரு பெயர் உண்டு கண்டுபிடிச்சவங்க லைக் பண்ணுங்க.
Fraud😅
பூனை😂😂😂😂
புஸ்ஸி ஆனந்த்புஸ்வானமாகிவிடுவார்
புஸ்ஸி ஆனந்துடன் சேர்ந்து எல்லாம் புஸ்ஸா போகப்போகுது
Proud to be pondicherry
நீங்கள் சொல்வது உண்மைதான் இவரை மக்கள் தலைவர் கண்ணன் அஷ்ரப் முன்னாள் அமைச்சர் அமலொற்பவம் ஸ்கூல் லூர்து சாமி இவர் வளர்ச்சிக்கு காரணம் இவர் வளர்ச்சிக்கு விஜய் ரசிகர் மன்றம் எதுவும் செய்யவில்லை ஆனந்தின் வளர்ச்சி புதுச்சேரி மக்கள் காரணம் விஜய் அல்ல
BJP mind voice, he is the Shinde to Vijay party in future 😮
Nee ennada Dreamworld la irkaa🤣🤣🤣 Oru payalukkum deposit kuda mincha porath illa🤣Apdiye Party ahh hack panitalum🤣🤣🤣
@@rrs3518 Brother , anything will happen in future even Vijay also like vijayakanth sir .
yes
Cinema realise aga kastan so he came to politics, sangavi dance Thottaabettaa roattu mela
Mutta barottaa, 130 crore vangitu, vote kasu vagatiga nu thuuuu. Ipo com asai, ipadi nalathu ponugaa CM post ilama, atha 130 crores la
அம்மா / அப்பாவை மதியுங்கள். அப்புறம் நாட்டை....
100 ரூபாய் டிக்கட்டை 1000ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 100கோடி சம்பளமாய் வாங்கு நீங்கள் நாட்டை நேர்மையாய் / உண்மையாய் ஆழ்வார்க என்றுகாட்டும் ..... ஊடகங்கள்💸🤦. .
Super news sir
தனக்கு என்று இல்லாமல் தமிழக மக்களுக்கு என்று உழைக்கும் உறுப்பினர்களை தேர்வு செய்துஇணைக்கவேண்டுமாய். மக்களுக்காக.
.
🎉🎉🎉🎉🎉🎉🎉
Family Politics pathi pesa thaguthiye illaatha oru kootamnaa athu Kannadiga Annamalai iruka BJP thaan.
DYNASTY politics in BJP
1 Debendra Pradhan - Dharmendra Pradhan
2 Ved Prakash Goyal - Piyush Goyal
3 Rinchin Kharu - Kiren Rijiju
4 Vijayaraje Scindia - Madhavrao Scindia - Jyotiraditya Scindia
5 Gangadharpant Fadnavis - Devendra Fadnavis
6 BS Yediyurappa - BY Raghavendra
7 Rajnath Singh - Pankaj Singh
8 Yashwant Sinha - Jayant Sinha
9 Pramod Mahajan - Poonam Mahajan
10 Premkumar Dhumal - Anurag Thakur
11 Parakala Prabhakaran(Congress) - Husband of Nimmi Sitharaman
12 Dorjee Khandu - Pema Khandu
13 Suvendu Adhikari - Sisir Adhikari
14 Chandrashekhar - Neeraj Shekhar
15 CP Thakur - Vivek Thakur
16 Sahib Singh Verma - Parvesh Varma
17 Vasundhara Raje - Dushyant Singh
18 Maneka Gandhi - Varun Gandhi
19 Pritam Munde - Gopinath Munde
20 Hemvati Nandan Bahuguna - Rita Bahuguna
21 Vijaykumar Gavit - Heena Gavit
இந்த காலகட்டத்திலும் இவ்வளவு அறியாமையா.........அடக்கடவுளே.....
விளங்கினாலும்.....தடி எடுத்தவன் எல்லா இசை ஞானி ஆகிவிடமூடியும்..
Thalapathy nxt cm off tamil nadu ❤
I will vote for him.
அதான் நேரே புஸ்ஸ்ஸ்
இந்த விஜய் ஒருகட்டத்திலும் ஆட்சி அமைக்க முடியாது
விஜய் தன் சினிமா காசு பார்க்கும் நோக்கில் ஆசையில் ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவது கண்கூடு
பாடல் வெளியீட்டு விழா நடத்தி அரசியல் பிட் போடுவது சினிமாவில் பஞ்ச் டயலாக் டெலிவரி செய்து அரசியல் என்ட்ரி கொடுப்பது போல பாவ்லா பண்ணி வருவது கண்டோம்
சமீபத்திய விஜய் படங்கள் தொடர்ந்து மொக்கையாக உள்ளது
அதே சமயம் ஒரே மாதிரியான ரோல் கொடுத்து போர் அடித்து வருவது வெட்கக்கேடு
விஜய் சேதுபதி சூர்யா யோகி பாபு இவங்க எல்லாம் நல்ல வெரைட்டி கொடுத்து வரும் போது விஜய் ரொம்பவே சொதப்புவது கேவலமாக இருக்கிறது
விஜய் அரசியலுக்கு வந்தால் திமுக அதிமுக இரண்டுமே எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடித்து விடுவார்கள்
கமல் இப்படித்தான் ஓட்டு போட காசு கொடுக்காமல் தேர்தல் நடத்துவேன் என்று வந்தார்
பின்னர் அதிகமாக காசு கொடுத்து ஓட்டு வாங்க ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்தது மிகவும் அவமானமாக இருந்தது
இதெல்லாம் சும்மா
தன் சினிமா வெற்றி பெற ஏழை எளிய மக்களின் உணர்ச்சிகளைக் தூண்டும் விதமாக விஜய் நடந்து வருவது ஒன்றும் சரியானது அல்ல
Unmai sago
polambadha orama po
குருவி படம் வந்தது அதற்கு முன்னாள் காலக்கட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தந்த ஊராட்சியின் தலைவர்கள் முகம் அதில் விஜய்யின் பங்கு என்ன
😮
We want a change in Tamilnadu, all govt's are. Concentrating in Chennai, we will support whoever concentrate in the development ofsothern Tamilnadu, Madurai And below Madurai .
Thalapathy❤
Super speech iyya
Very informative message
சின்னப் பகவதி🎉
Thalapatheeeeeee vijay 🔥🔥🔥🔥 Thalapatheeeeeee 🔥🔥🔥🔥 vijay 🔥🔥🔥🔥🔥🔥
I don't think Vijay Joseph plan will be a successful one.
தன் மகன் நல்ல இருக்குன்னு ஒரு தாய் தந்தை நினைக்க மாட்டார்களா ❤❤
தன் தந்தையை மதிக்க தெரியாத ஒரு நபர்
Bussy anand parthalle villan marithan irrukun
தளபதிக்கு தளபதி என்றால் பருத்திவீரன் சித்தப்பு சரவணன் அவருக்கு தளபதி என்றால் ஸ்டாலின் அவருக்கு தளபதி என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான் ஆதி தளபதி மற்றவர்கள் எல்லாம் மீதி தளபதி😂
தேவை இல்லாத ஆணி
தமிழகத்தின் புரட்சி தலைவன் புரட்சி தமிழன் அண்ணாமலை...
😊
தப்பு தப்பா பல தகவல்கள்
Super briefing about Mr.Anand sir performance ❤🎉
😅😊 yaarra ivan ..oru saraya viyabhaari 😢😅
MGRக்கு அடுத்து ஐெலலிதா முததலமைச்சரானார் விஜய்க்கு அப்புறம் திரிசா முதலமைச்சராவாரா?
Aagalam.
Vijay zero old age so want politics 😅😅😅😅😅😅😅
Puschi Anathnth Vijay Anna vai use Pannurar Pola irukku Anna emaramal irunthal nallathu.
Only with fans no one can win elections... its not cinema theater... he needs to win peoples heart ❤... he has equal threat... if his fans provoke him or vote for him, Ajith fans will not votw for him.. Politics is not as you think..😂🎉😂🎉
Mr.bussi namma tamilnadula Inga neraiya perukku romba passi
Nanea romba Nala keakka veandum endru ninaithean 😊