Guruve Ummai Orumurai Kandu | Mano | K.R.Dharan | Reema

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • music - Mano
    Lyrics - K.R.Dharan
    Singer - Reema
    lyrics video -Kathiravan
    produced by South shrdi SaiBaba temple - Akkarapatti
    சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்
    குருவே உம்மை ஒருமுறை கண்டு
    கோடி புண்ணியம் அடைந்தோமே
    குறைகளெல்லாம் உன் பாதம் சேர்த்து
    பிறவிப் பயனை உணர்ந்தோமே
    தெரியாத உலகம் எல்லாம் தெரிந்தது
    புரியாத உறவும் இன்று புரிந்தது
    எது நிலைக்குமோ எது பிழைக்குமோ
    காண தேர்ந்த காட்சி தெரிந்தது என் சாயி
    உயிரும் சில காலம் இந்த உடலும் சில காலம்
    உறவும் சில காலம் நம் பொருளும் சில காலம்
    பொன்னும் புகழும் சில காலம்
    இந்த போட்டி பொறாமைகள் சில காலம்
    நினைத்து நினைத்து பார்த்தாலே
    இந்த மலரும் மணமும் சில காலம்
    கூட்டி கழித்து பார்த்தாலே
    நம் வாழ்க்கைக் கூட சில காலம்
    எல்லாம் சில காலம் எதுவும் சில காலம்
    சாயின் அன்பே சாயின் அருளே
    நிலைத்து நிற்கும் பல காலம்
    அதுவே எங்கள் பொற்காலம்
    அற்புதம் செய்வதில் பெரும் வள்ளல் சாயி ராம்
    அற்பம் தான் இம்மை ஒரு சிற்பம் ஆக்கினார்
    உள்ளும் புறமாய் நின்றாரே
    இந்த உலகின் உள்ளம் வென்றாரே
    நெல்லின் உள்ளே அரிசியைப் போல்
    நம்மை உள்ளங்கையில் காப்பாரே
    அல்லல் வந்து சோர்ந்தாலும்
    நம்மை அழகாய் கரைகள் சேர்ப்பாரே
    மனதால் அழைத்தாலே மறுகணம் வருவாரே
    நம்பிக்கையோடு இருந்தால் போதும்
    நன்மைகள் அள்ளித் தருவாரே
    அதில் பெருகும் ஆனந்த கண்ணீரே
    #saibabatamilsongstatus #saibabasongs #saibabasongtamil #shirdisaibaba #tamildevotionalsongs #shirdi #saibabawhatsappstatus #saibabablessings #saibabastatus #saibabaadvice #saibababhajans #saibababhaktisongs #saibababhajansongstamil #saibababhajan2022 #saibababhajan #shirdisaibababhajan #shirdisaibhajan #shirdisaibabablessingtoday #shirdisaibabalive #tamildevotionalsongs #tamildevotional #tamildevotionalssongs

Комментарии • 92

  • @ranihhamadi
    @ranihhamadi Месяц назад +9

    ❤❤❤❤❤ ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே சரணம் 🙏🏻💐🙏🏻💐 பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤❤❤ நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 ஜெய் சாய் ராம் 🙏🏻💐🙏🏻

  • @jothi1808
    @jothi1808 6 месяцев назад +3

    ❤🎉❤sai appa enaku un arul vendum nandry sai appa om sai ram ❤🎉❤

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 2 дня назад +1

    Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram

  • @jayachithra8344
    @jayachithra8344 Месяц назад +2

    ❤OmSaiRam ❤🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @MuthamilSelvi-l2c
    @MuthamilSelvi-l2c 2 месяца назад +3

    Muraga eannutaya kula velakgetri vayungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RathinamPalanivel-oi6xh
    @RathinamPalanivel-oi6xh 25 дней назад +1

    ஓம் ஶ்ரீ சாயி ராம் 💯 எனக்கு பிடித்த பாடல் நன்றி ஐயா

  • @priyasarkar1
    @priyasarkar1 14 дней назад +2

    Baba only you are my saviour everytime....your blessings have made my life beautiful ...may you always shower your blessings on the pure souls....🙏🌹

  • @donvideo2722
    @donvideo2722 Месяц назад +1

    சாய் அப்பாஎன்னுடையபணம்கிடைக்ககருணைபுரிவாய்அப்பா

  • @SSachithanandham
    @SSachithanandham Месяц назад +2

    ஓம் சாய் அப்பா துணை❤️❤️❤️❤️❤️

  • @karnakitchen4677
    @karnakitchen4677 Год назад +6

    ஓம் sai appa

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Месяц назад +1

    Omsairam 4:55

  • @selviselvi8815
    @selviselvi8815 Год назад +5

    Lyrics superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb superb voice superb superb superb superb superb superb superb sister valththukkal Om Sai Ram thanks for

  • @ramyakavya4299
    @ramyakavya4299 Год назад +4

    Tq song I am lucky sai appa song ketka

  • @ArunArun-d3s4x
    @ArunArun-d3s4x 2 месяца назад +1

    எல்லா வரிசைக்கும் உயிர் இருக்கு

  • @Sudha-d4n
    @Sudha-d4n Месяц назад +1

    Om sai ram🙏

  • @anomaxa1406
    @anomaxa1406 Год назад +4

    Om சாய் அப்பா 🙏

  • @bhuvana1149
    @bhuvana1149 Год назад +3

    OM Sai Ram 🙏🙏 Jai Sai ram 🙏🙏

  • @Vijayalekshmi-ew7mr
    @Vijayalekshmi-ew7mr 3 дня назад +1

    Om Sai saranam ❤🎉🎉🎉🎉🎉❤

  • @jothi1808
    @jothi1808 6 месяцев назад +2

    ❤🎉❤sai appa enathu problem ungaluku tharyum neegalthan arul puraya vendum om sai ram ❤🎉❤

  • @RTharmarRTharmar
    @RTharmarRTharmar Год назад +8

    ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி முருகன் அண்ணா நீங்கள் வந்ததற்கு நன்றி தெரிவித்தார் நன்றி வணக்கம் ரிஷி ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம் நன்றி சாய்அப்பா சொந்தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 2 месяца назад +1

    Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam.Nandri om srisairam appa.sriappa unkal illathirku varunkal and bless our family members srisaiappa.

  • @kavyakavya4143
    @kavyakavya4143 12 дней назад +1

    Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam 😔 Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam

  • @agithaagi2450
    @agithaagi2450 Год назад +4

    Om சாய் அப்பா 🙏🥰

  • @bakkiyalakshmim9272
    @bakkiyalakshmim9272 3 месяца назад +2

    Entha song ketkum pothu ullam urukuthu appa yengalai ennamo seithu Sai Ram varthaigal illai kura

  • @keerthanamoorthy4885
    @keerthanamoorthy4885 Год назад +3

    Om sai ram jai jai sai ram 🙏

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 Год назад +1

    ஓம் சாய் ராம் சரணம் அப்பா 🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🙏🙏q

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 21 день назад +1

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Год назад +4

    Inimayana paadal,endrume sai pugal paravatum💐💐ulagam kettu sellikattum. Om sai Ram jai sai Ram🌹🌹🙏🙏🙇🙇

  • @rathinada5122
    @rathinada5122 2 месяца назад

    ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏 ஓம் சாய் ராம்🙏

  • @simishaji8942
    @simishaji8942 29 дней назад +1

    Sweet song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤superb music❤❤❤❤❤❤❤❤❤ om sai

  • @kalam9442
    @kalam9442 3 месяца назад +1

    om sai ram 💯💯💯💯💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @jyothijyothi6531
    @jyothijyothi6531 4 месяца назад +2

    ❤om sai baba❤

  • @Thamarainangai
    @Thamarainangai 6 месяцев назад +2

    சாய்உன்னைநமபிபலகோடிபேர்உள்ளோம்.❤❤❤❤❤❤❤❤❤ 5:33

  • @meenakshibehera5012
    @meenakshibehera5012 8 месяцев назад +1

    Om shree sachidanand sadguru Samarth Sai nath Maharaj ki Jai 🙏🙏🙏

  • @pandarampathmakumaran8728
    @pandarampathmakumaran8728 4 месяца назад +2

    சாய் அப்பா ஓம்🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏

  • @simishaji8942
    @simishaji8942 29 дней назад +1

    Superb❤❤❤❤❤❤❤❤❤❤ I miss you sai

  • @suseelasubramoni3165
    @suseelasubramoni3165 4 месяца назад

    Om sree sai sharanam jai sai ram 🌹🌹🌹🙏🙏🙏

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 День назад +1

    OM MAHAH SAKTHI SAI RAM SRI SAI RAM JAYA JAYA JAYA SAI NATHAN NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH THANKS APPA SAI NATHAN NAMAH TUNAI PORTI 🕉️💟💖💓❤️🌍♥️🌎💐🦶🏼🦶🏼🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌺🌹🌼🪷💐🌼🌹🌺🪷💐🌼🌹🌺🪷💐🌼🌹🌺🪷💐💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💞🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Год назад +2

    SRI sai ram

  • @umap5062
    @umap5062 7 месяцев назад +2

    Sai Ram 🙏🙏🙏

  • @gunaseelanm.g2878
    @gunaseelanm.g2878 Год назад +2

    Om Sri Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @ramijeeva7168
    @ramijeeva7168 21 день назад +1

    Nice song....lyrics....super voice....❤

  • @chitradharani2063
    @chitradharani2063 Месяц назад

    🙏❤️❤️❤️அப்பா❤️❤️❤️🙏

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 7 месяцев назад +2

    Om sai ram om sai appa

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 Год назад +3

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌹🌿🌲💐🪴🌼🌷🍀🌻🌸🪻🌺🍁❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Год назад +1

    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏
    🙏🩷*ஓம் சாய் ராம்*🩷🙏

  • @ponraj8134
    @ponraj8134 2 месяца назад +1

    Om sairam🙏

  • @rajeswarirajeswari2539
    @rajeswarirajeswari2539 5 месяцев назад +2

    Om sairam❤❤❤❤

  • @preminim2903
    @preminim2903 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏❤️Om Sai Ram Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @SatheeshanSatheeshan-d3c
    @SatheeshanSatheeshan-d3c 2 месяца назад +1

    Om sai ram

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад +2

    😅nalla❤iruku❤pattu❤thentralai❤varudiyathu❤ragam❤nalla❤iruku❤yithellam❤saiappavuku❤piditha❤patta❤

  • @saravanansaravanan1933
    @saravanansaravanan1933 Год назад +1

    சாய் அப்பா ஓம்

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 3 месяца назад

    OM SAI RAM JAI SAI RAM 🚩🚩🚩🚩🚩🚩

  • @dhandapanis6833
    @dhandapanis6833 3 месяца назад

    ஓம் சாய் ராம் ❤️🙏

  • @sellas6268
    @sellas6268 6 месяцев назад +1

    Om sri ram 🙏🙏🙏🙏🙏🙏

  • @SinthujahSinthu
    @SinthujahSinthu 8 месяцев назад +7

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 7 месяцев назад +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💯💯💯💯👌🏽👌🏽

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 2 месяца назад

    ஓம் சாயிராம்

  • @prasad6519
    @prasad6519 2 месяца назад

    Hearing you sing on Sai, I am sure you would have experienced the blessings of Sadguru in your life.

  • @janakijanu4698
    @janakijanu4698 6 месяцев назад

    Thanks baba en life la lot of miracles pannathukku❤

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад +1

    Omsaiapp

  • @kamalasinnadurai7797
    @kamalasinnadurai7797 Месяц назад

    Om Sai Ram

  • @GirijakumariM-fw7wi
    @GirijakumariM-fw7wi 13 дней назад +1

    🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺❤️❤️❤️🙏🙏🙏

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Месяц назад

    Omsairam

  • @ranir7339
    @ranir7339 7 месяцев назад +1

    Very Very nice voice lyrics 👌 👏 👍 ❤

  • @RajeshkarthikaRK
    @RajeshkarthikaRK 2 месяца назад +1

    Appa enakku nallabatiya delivery aganum

  • @manrayanithya5044
    @manrayanithya5044 4 дня назад +1

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Месяц назад

    OmsaiRam

  • @RajeshkarthikaRK
    @RajeshkarthikaRK 14 дней назад +1

    En two baby nalla irukkanum

  • @kavithac5483
    @kavithac5483 2 месяца назад

    🙏💖👌💐

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 3 месяца назад

    Wishes!

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 2 месяца назад

    ஒவ்வொரு day um ennaium engal community kevelagamaga pesukinranar என்னை மிகவும் kevelagamaga pesukinranar sathiyai manathil vaithu kondu naan cellphone pesvathai ottu kettu kondu athai thrithu kondu puplicity pannikondu evarkal sathi variyaga koottu sernthu kondu tamilnatil anaithu sathiyin cellphone ottu kedga vendum appathan unmaiyeleye yar nallavarkal entha sathi nallavarkal ena theriya varum poi, soothu vinai, visam, than sathi, suyanalam valvatharkum, than sathi anavathai en meethu thinithu என்னை thanipatta முறையில் palivangave ethai seikinranar ennaiun engal sathi community kevelagamaga pesukinranar athaiyellam moodi maraithu vittanar 2019 lirunthu என்னை sathiyai vaithu palivangum enthentha community enthentha community kootusernthu kondum chiresten vaithum edaiyil முஸ்லிம் sernthu vittanar enaku nadantha sathi vankodumai yarukum vara koodathu sai baba unmaiyeleye irunthal spiritual unmaiyeleye irunthal tamilnatilum indiavilum engal community sathiyai elakaramaga pesukinranar tamilnatilum என்னை dog engal sathiyai dog enrum thittiyavarkal jesus unmaiyeleye carpenter son enral Bibles pottathu unmaiyeleye irunthal piraku etharku ennium enga community dog enkinranar tamilnatilum indiavilum working adipadaiyil than sathi vanthathu enral carpenter working seipavakarlaium engal sathiyaium dog enru indirect thittiyavarkal Tamilnadu alinthu pogum

  • @Senchulakshmi-on1hz
    @Senchulakshmi-on1hz 10 месяцев назад

    I didn't know like this lyrics
    No words to say about it
    Please adapt me my son
    Please call me once
    🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад +1

    Omsaiapp😅

  • @rathinada5122
    @rathinada5122 2 месяца назад

    ஓம் சாய் ராம்🙏ஓம் சாய் ராம்🙏 ஓம் சாய் ராம்🙏

  • @vinut7880
    @vinut7880 Год назад +2

    Om Sai Ram appa 🙏🙏🙏

  • @kuttyma8898
    @kuttyma8898 11 месяцев назад +1

    om sai ram

  • @rathinada5122
    @rathinada5122 2 месяца назад

    ஓம் சாய் ராம்🙏

  • @sasikumarp2321
    @sasikumarp2321 10 месяцев назад

    Om Sai Ram

  • @sugumarisugumari2122
    @sugumarisugumari2122 Год назад +1

    Om sairam ❤❤❤❤❤❤❤❤❤

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад +1

    Omsaiapp😅

  • @abianu5079
    @abianu5079 5 месяцев назад +2

    Om sri sai ram appa ❤❤❤

  • @vanithap1026
    @vanithap1026 4 месяца назад +1

    Om sai ram

  • @VS-uy3lv
    @VS-uy3lv 2 месяца назад

    Om Sai Ram 🙏🙏🙏

  • @thara2928
    @thara2928 9 месяцев назад +1

    Om sai ram

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад +1

    Omsaiapp😅

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад +1

    Omsaiapp😅

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 4 месяца назад +1

    Omsaiapp😅

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад +1

    Omsaiapp😅

  • @thiruvalavan9494
    @thiruvalavan9494 5 месяцев назад

    Omsaiapp😅