ரொம்ப நல்லது இது போன்ற சின்ன சின்ன தொழில் முனைவர்கள் நம்ப தான் முன்னேற்றம் அதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்க அப்படியே சேனல் கொஞ்சம் சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி
முடிந்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் வாங்க எங்கு திரும்பினாலும்?? பால்கோவா மற்றும் தட்டுவடை கம்பெனிகள் அதிகம். ஜமுனா பால்கோவா கம்பனி தான் மிக சிறப்பாகவும் சுவையாகவும் உள்ளது.
இந்த கடை நான் வாங்கி இருக்கேன் சூப்பரா இருக்கும் நெய் நல்லா இருக்கும்
ரொம்ப நல்லது இது போன்ற சின்ன சின்ன தொழில் முனைவர்கள் நம்ப தான் முன்னேற்றம் அதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்க அப்படியே சேனல் கொஞ்சம் சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி
முடிந்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் வாங்க
எங்கு திரும்பினாலும்?? பால்கோவா மற்றும் தட்டுவடை கம்பெனிகள் அதிகம்.
ஜமுனா பால்கோவா கம்பனி தான் மிக சிறப்பாகவும் சுவையாகவும் உள்ளது.
கண்டிப்பாக
ஐயா உங்கள் பாலகோவா சென்னையில எங்கெல்லாம விறபன செய்யப்படுகிரது என்று கூறவும்
Sir gpay or phone PE amount send pannitu address send pannikana online delivery pannuvanga ok va sir
Number