Bhavatharini-க்கு வலி ஏற்படுத்திடக்கூடாதுன்னு இளையராஜா மாமா நினைச்சார் - பவதாரிணி கணவரின் அண்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #bhavadharani #ilayaraja #karthickraja #yuvan #bhavatharini
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    Video Credits:
    ###
    Host :Jeeva Bharathi
    Camera : Vignesh & Ashwin
    Editor : Sushanthika
    Video Producer: Vini Sarpana
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 210

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 7 месяцев назад +46

    எனக்கு இப்பொழுதும் இவற்றை எல்லாம் கேட்க்கும் பொழுது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது. மனம் தாங்கவில்லை. இறைவா ஏன் இந்த நிலை.

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 7 месяцев назад +17

    Good that she got a supporting family till end of her life . RIP bhavatha

  • @malathiramesh6550
    @malathiramesh6550 7 месяцев назад +21

    பெரும்பான்மையான வீட்ல 60 to 65 plus age la பெரியவங்க இருந்தாலே அவங்க பேச்சு நிதானமா இருக்கறது இல்ல . என்ன தொணுதோ பேசுவாங்க.அப்படி இருக்கும் போது இளையராஜா அவர்கள் 80 வயதில், ,அவர் பேசுவதை விமர்சனம் பண்ணிக்கொண்டு திரிகிறார்கள்.

  • @CatNavaratnam
    @CatNavaratnam 7 месяцев назад +55

    This interview will STOP all the rumour mongers!!!...Rest in peace, dear Good soul

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 7 месяцев назад +131

    ஏன் நிறைய பேர் தப்பு தப்பா பதிவு போட்டார்கள். பாவம் இல்லையா, பெத்தவருக்கும் உடன் பிறந்தவருக்கும் இல்லாத அக்கறையா நமக்கு. வேதனையின் உச்சியில் அந்த குடும்பம் இருக்கு, தயவு செய்து மற்றவரின் வேதனையில் குளிர் காயாதிர்கள். மஹா பாவம். மரணமும் மூப்பும் அனைவருக்கும் ஏற்படும், யாரும் தப்பிக்க முடியாது. இந்த பதிவு போட்ட சேனலுக்கு மிகவும் நன்றி. மக்களே புரிந்து கொள்ளுங்கள், போலியை நம்பாதீர்கள். இளையராஜா சாரை தயவு செய்து தூற்றாதீர்கள், அவர் ஓர் இசை ஞானி கோடானு கோடி மக்களை தன் இசையின் மூலமா கவலைகளை மறந்து வாழ வைக்கின்றார். சிறிதாவது நம் மனதில் நன்றி, கருணை இருக்கட்டும். நன்றி🙏

    • @sumathip3745
      @sumathip3745 7 месяцев назад +14

      மிகச்சிறப்பாக சொன்னீர்கள் சகோதரரே.குடும்பமே இசையால் மக்களை சந்தோஷப்படுத்திய, உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த இந்த குடும்பத்தை விமர்சிப்பதை நிறுத்திகொள்ளவேண்டும் .

    • @renukadevi2767
      @renukadevi2767 7 месяцев назад +4

      அருமையான பதிவு 🙏

    • @chitrababu501
      @chitrababu501 7 месяцев назад +4

      மிகவும் சிறப்பாக சொன்னீங்க நல்லதொரு பதிவு

    • @sharankumars5764
      @sharankumars5764 7 месяцев назад +1

      உண்மை சொன்னிர்கள், மனம் நோக பேசியவர்கள், மனம் நோகாமல் பேசியிருக்கிறிகள் அருமை

  • @jeyanthibalakrishnan3585
    @jeyanthibalakrishnan3585 7 месяцев назад +26

    பவதாரணியை இலங்கையில் பார்த்துக் கொண்டது அவரின் கணவர். ஆனால், பேர் வாங்கியது யுவன். யுவன் தான் பவதாரணியின் பார்த்துக் கொண்டார் என புகழ்ந்த மக்களை என்ன சொல்வது. என்ன உலகமிது?

  • @kopacreations4431
    @kopacreations4431 7 месяцев назад +64

    😢no more 😢 pavadharani..நல்ல குணமுள்ள பெண்...இப்படி ஆகிப்போச்சி நினைக்கவே கஷ்டமா இருக்கு.😢

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 7 месяцев назад +12

    உண்மையில் பவதாரிணி உங்கள் தம்பிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அன்பாக இருந்தார்களோ இல்லை யோ. ஆனால் இறந்த ஒரு ஆன்மாவை காயப்படுத்தாமல் இருவரும் பேசுவது கேட்பதற்கு மனம் சற்றே மகிழ்கிறது. மற்றவர்கள் அப்படி பேசுவது அவர்களின் அறியாமை காரணம் இருவரும் எங்கேயும் ஜோடியாக பார்த்ததில்லை. அண்ணன்கள் உடன் அடிக்கடி போட்டோ வெளிவரும். அதனால் மற்றவர்கள் அப்படி பேசுகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. மீடியாவில் இருப்பவர்களுக்கு இது சற்றே பிரச்சினைகள் தான்.

  • @tive7965
    @tive7965 7 месяцев назад +10

    மலர்வு உதிர்வு என்பது வாழ்க்கையில் எல்லா பிறப்பின் உயிர்களுக்கும் ஏதோவொரு வகையில் எழுதப்பட்ட உயிருடனான உயில் ,,,

  • @thanushanmohan1339
    @thanushanmohan1339 7 месяцев назад +373

    இலங்கைக்கு சென்ற தினத்தில் இருந்து இறுதி வரை ஓர் குழந்தையை பார்ப்பதுபோல் ஓய்வு உறக்கம் இன்றி பவதாரணிஅவர்களை கணவர் சபரி அவர்கள் கவனித்து கொண்டதாக இவர்களுக்கு இலங்கையில் உதவிய நண்பர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார் இசைக்குயில் இறைவனடி சேர பிரார்த்திப்போம் பொய் புரளி தவிர்ப்போம் ஓம் நமசிவாய

    • @anushialagesan836
      @anushialagesan836 7 месяцев назад +5

      Yeah

    • @Jeeva-db4nc
      @Jeeva-db4nc 7 месяцев назад +8

      Kan keta piragu soorya namaskaram..ennanga oru chinna stomach pain na kooda adikadi varumbodhu oruu scan panni parpom enguradhu paamara makaluku kooda theriyym..4th stage vara vititu kooda irunthu care panradhu ellam no use

    • @user-pz1gd2ow8p
      @user-pz1gd2ow8p 7 месяцев назад

      எல்லாமே முடிந்து விட்டாது இனிமே கதை எந்த பழனும் இல்லை பாவம் அவங்கள பற்றி விண எதையும் போடதங்க அவங்கட ஆத்மா சாந்தி அடையனும் எல்லாமே முடிந்து விட்டது யார இருந்தலும் சரி தப்பு தப்பகாக போடதங்க

    • @TheBeenathomas
      @TheBeenathomas 7 месяцев назад

      17:14 17:14

    • @Jeyam786
      @Jeyam786 7 месяцев назад +10

      ​@@Jeeva-db4ncமரணத்தை கடவுள் முடிவு பண்ணிட்டார், Don't type Bad Statement

  • @angelfreedom246
    @angelfreedom246 7 месяцев назад +21

    நானும் அந்த லங்காசிறிக்கு கொடுத்த நேர்காணலை பார்த்தேன். 16/18 ம் திகதி சபரியுடன் இலங்கை சென்றார் . ஒரு வீடெடுத்து இருந்தார்கள் . ஒரு தாதி துணைக்கு இருந்தார். அநேகமாக அந்த டாக்டரை அடிக்கடி சந்தித்துக் கொண்டார் ,23 ம் தேதி தான் காய்ச்சல் Lanka Hospital அனுமதிக்கப் பட் டார்

  • @ranjithmano6706
    @ranjithmano6706 7 месяцев назад +31

    ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 7 месяцев назад +69

    இரண்டு குடும்பங்களுக்கும் கொடுப்பினை இல்லையா...😢உனக்கு கொடுப்பினை இல்லையா...பவா...❤ திரும்ப தமிழ் மண்ணுக்கே வா...ய்யா

  • @priyaa4532
    @priyaa4532 7 месяцев назад +13

    Neat clarification from family side..
    Deeply saddened.. Pure soul gone too soon.. More strength to her husband.. This shows how loving they lived their life as couples..
    Fake news spreaders are brainless people.. Ignore negative peoples

  • @fathimasyed4232
    @fathimasyed4232 7 месяцев назад +20

    Good interview if a wife dies dont immediately blame husband

  • @Tee3Wins
    @Tee3Wins 7 месяцев назад +6

    Thanks for clarifying many things.. Few filthy media persons did spread merciless rumours..

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 7 месяцев назад +221

    இளையராஜா மிகச் சிறந்த மனிதர்...
    பயில்வான் போன்ற புல்லுருவிகள் இளையராஜாவையும் அவர் தம் சொந்தங்களையும் மட்டம் தட்டி பேசும் சாதிவெறியர்கள்...
    இந்த பதிவு மிகச்சரியான செருப்படி...

    • @kanimozhikannan1822
      @kanimozhikannan1822 7 месяцев назад +1

      15:16

    • @ThanamVathy-lh2ks
      @ThanamVathy-lh2ks 7 месяцев назад +3

      Grate.

    • @user-zs1ck5cp9p
      @user-zs1ck5cp9p 7 месяцев назад +1

      உண்மையான பதிவு அம்மாபவதாரினி நீங்கள் பூரண கும்பம்

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 7 месяцев назад +21

    ,puplic ku mariyathayai kuduthu pathil solluvartharku thank you so much sir both of. Pls vathanthi patapathinga this is my kind request. Avanga ana manavallil iruparkal. Sir God idam prayer panukirom. By Cbe sister.

  • @muthub2640
    @muthub2640 7 месяцев назад +2

    எங்கள் ஞானி மீண்டுவருவார் இதயம் வலிக்கிறது

  • @lalitharajan8454
    @lalitharajan8454 7 месяцев назад +39

    Some media spread rumours abt bhava,s husband.

  • @selviramadoss2765
    @selviramadoss2765 7 месяцев назад +9

    Nallavargal romba naal iruppathillai romba manasu valikkuthu vijayakanth sir, vivek sir bavatha ranima 😭😭😭 rest in peace the kuyil ponnu

    • @svetajayaprakash8851
      @svetajayaprakash8851 7 месяцев назад

      You are 100 % right mam.Good people are not living for long time
      Like Vivek Sir,Vijayakanth Sir and Bhavatharani Mam who do good for the society die soon which couldn't be digested at all.

  • @kalai7753
    @kalai7753 7 месяцев назад +37

    என்னுடைய உறவினர் ஒருவர் லிவர் கேன்சர்ல் இறந்து விட்டார். எந்த அறிகுறிகளும் இல்லை.டெஸ்ட் செய்து பத்து பதினைந்து நாட்கள் கூட அவர் இருக்கவில்லை. முட்டாள்தனமாக நிறைய பேர் கவனிக்காமல் விட்டு விட்டார்கள் என்று கமண்ட்ஸ் செய்கிறார்கள்.சில கேன்சர்க்கு எந்த அறிகுறிகளும் இருக்காது

    • @KK2UK
      @KK2UK 7 месяцев назад +1

      My uncle also bro. When we diagnosed he was in last stage and died within a month.

    • @roja8120
      @roja8120 7 месяцев назад +1

      அதனால் தான் அதற்கு கேன்ஸர் என்று பெயர் வைத்தார்கள்.நண்டு மணலுக்கு கீழே மிக பெரிய வலையை நோண்டி வைத்து இருக்கும்.ஆனால் மேலே பார்த்தால் ஒன்றும் தெரியாது.மணல் மேலே வரும் போது ஒரு ஓட்டை மட்டும் தெரியும்.அதனால் தான் கேன்ஸர் நோய் முற்றிய நிலையில் இருக்கும் போது தான் வெளியில் தெரியும்.

    • @priyangapriya1759
      @priyangapriya1759 7 месяцев назад

      Yes it's true

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 6 месяцев назад

      True. You can’t always predict things. Sometimes it just comes out of nowhere.

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 7 месяцев назад +64

    குழந்தையின்மைக்கான சிகிச்சைப்பெற்ற நிறைய பேருக்கு இறைப்பை கேன்சர் Liver cancer போன்ற நோய்கள் வந்துள்ளது நிறைய பார்த்திருக்கிறோம் கருப்பை வளர்ச்சி கருமுட்டை வளர்ச்சி நீர்க்கட்டி போன்றவற்றிற்கு வழங்கப்படும் மருந்துகளால்கூட Cancer வந்ததோ என்னவோ.

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 7 месяцев назад +2

      இருக்கலாம்

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 7 месяцев назад +5

      I was also thinking the same that she would have done many treatments to get pregnant and it could be cervical cancer

    • @rrajanee1564
      @rrajanee1564 7 месяцев назад

      Yes

    • @mohamednijam2056
      @mohamednijam2056 7 месяцев назад +1

      Very good analysis 🎉

    • @user-zt3fm2qo5q
      @user-zt3fm2qo5q 7 месяцев назад +3

      Yes, you are absolutely 💯 correct

  • @human9066
    @human9066 7 месяцев назад +31

    This stopped many rumours.

  • @avinodhini
    @avinodhini 7 месяцев назад +18

    🙏Iraiva meendum andha kudumpadhil avargal pirandhu 100 varusham sandhosama nimmadhiyana oru vaalkai amaiyanum... Avangaluku oru kulaindhai pirandhu avargal happya irukanum please en esane 🙏

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 7 месяцев назад +46

    To hell with all the you tubers and their videos about the celebrities. I feel very much contended after knowing here that the poor soul had lived a good life with her spouse. Om Shanthi. Heartfelt condolences to her dear family.

  • @PyKnot
    @PyKnot 7 месяцев назад +8

    பபரவாயில்லை. மக்களுக்கு தப்பான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டீா்கள்.

  • @malathimalathi4736
    @malathimalathi4736 7 месяцев назад +1

    நல்லவர்களுக்கு தான் இதுபோலநடக்குதுமிகவும்வருத்தமாக இருக்கு😢😢😢😢

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 7 месяцев назад +2

    😭😭😭💔RIP BHAVATHARANI ❤❤💐💐💐🙋‍♀️🦚🦚🦚mayil poola ponnu onnu...🇮🇳🇮🇳🙋‍♀️🙋‍♀️💔😭😭

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 7 месяцев назад +22

    Sad RIP with Condolences to the family and Friends including her fans😭😭😭

  • @presskavi2704
    @presskavi2704 7 месяцев назад +1

    Ada paavi makka.😢.. avanha death yarum thappa pesathika...miss you bhavatharani mam 😮😢😢😢😢😢😢😢

  • @Kgdigitaltrichy
    @Kgdigitaltrichy 7 месяцев назад +1

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @Vikneswarynadarajan
    @Vikneswarynadarajan 7 месяцев назад +25

    Please stop rumors about she😢 please respect for she soul 🙏 RIP 😭

  • @aperiyanayagi4452
    @aperiyanayagi4452 7 месяцев назад +13

    May her soul rest in peace

  • @thecinema91
    @thecinema91 7 месяцев назад +12

    என்ன என்னமோ சொல்றீங்கடா....என்ன பண்ணீங்க ன்னே தெரியல டா பாடகி பவதாரிணி க்கு. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் 😢

    • @vijiaa4225
      @vijiaa4225 7 месяцев назад +2

      ஆமாயா.ஒரு.அழகாண.அமைதியாண.அடக்கமாண.பெண்இண்று.இல்லை.டெத்

  • @komalaharidas2495
    @komalaharidas2495 7 месяцев назад +14

    Please have some humanity . is this discussion needed. Let her soul rest peace..

  • @leeladevi5588
    @leeladevi5588 7 месяцев назад +1

    Very clear interview by anandha vikatan

  • @richardanthony907
    @richardanthony907 7 месяцев назад +35

    Valai pechu is the channel created fake news about Bhavatharini separation..nonsense.

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 7 месяцев назад +3

      Avanunga pesurathu ellame poi..but none filing case against them

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 7 месяцев назад +18

    Why the interviewer asking stupid questions. She got cancer and came to know it’s already4 th stage. She passed away after cancer. What else you want to know. Vikatan should be ashamed of this stupidity. Got mad when this reporter asking what did she said last . Crazy media.

    • @anumigayathri
      @anumigayathri 7 месяцев назад +5

      There have been more rumors about her death spreaded by other youtubers..so this interview clarifies everything

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 6 месяцев назад

      I know. The anchor keeps asking dates & names. They have gone through a big trauma. Just leave them alone.

  • @marygracerani2742
    @marygracerani2742 7 месяцев назад

    பவதாரினிக்கு கண்ணீர் அஞ்சலி😢😢😢

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +2

    Pirappu irappu irandum iyarkkai !
    Affect aanavargalukku dhan vedanai i mean close relationsukku adigam ! Jai hind !

  • @venkateshperumal6943
    @venkateshperumal6943 7 месяцев назад +9

    We lost female music director

  • @jeevaganmani16
    @jeevaganmani16 7 месяцев назад +23

    Stop idiotic rumours let her soul.rest in.peace

  • @hnhn9868
    @hnhn9868 7 месяцев назад +2

    Nala ponnu simplecity love and caring but God ye ipadi panaga therila hope God ll do something❤😢

  • @naliguru
    @naliguru 7 месяцев назад

    My deepest condolences to her family ,friends and fans. May God blessed with her soul rest in PEACE and Shanthi
    💔💔💔💔😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @victoriaantony6717
    @victoriaantony6717 7 месяцев назад +25

    May her soul rest in peace 🙏

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 7 месяцев назад +16

    Anchor is repeating wrong dates or hospital names... Not giving attention to details

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 6 месяцев назад

      Yes. No homework either.

  • @irfangamingyt6270
    @irfangamingyt6270 7 месяцев назад

    Unmai ya sonirgal nandri

  • @MullaiCanada
    @MullaiCanada 7 месяцев назад +3

    This one is going like a serial... one different is... actual serial takes loooooooong time to finish... this serial starting and finishing very quickly...no doubt about Bhavatharani... she was 💯 pure soul... this man is telling Apollo hospital... but admitted in Lanka hospital... Apollo hospital has a huge bad mark now... her husband is a big business man... yuvan decided to take to srilanka...don't u think 🤔 it's sooooo complicated.... ilayarajah and family are worrying about the canceled program.... oiiiiiii one more thing... we are Hindus... if a closest member dies in a family.... we won't participate any events minimum one year....ilayarajah is ready to go back to srilanka in a month ortwo (Chilanka - the reason I mentioned Chilanka, uneducated hippopotamus mahinda rajapakshe sold srilanka to China... did u notice another funny thing in this interview... the 2nd man even doesn't know which part of the body caused cancer....he is asking VAYITHILAYA???? Is it in tummy 🤔 😅... loooooozers...how much u both got from ilayarajah...u know what...WHAT GOES AROUND COMES AROUND... wait and see... tell ilayarajah to go to KASI... go to the deep end and wash his SINS... money money money.... thoooooo.... ilayarajah and his stage attitude....grrrrrr...relax at home man...allow young musicians to come forward... I love you Bhavatharani... when people die, all put RiP... means Rest in Peace... peace means what... rest only ... 😌 then what nonsense RiP... RiH - I use...it has two different meanings...RiH - Rest in Heaven and Restless in Hell ... Bhavatharani RiH - Rest in Heaven with your mother 🙏

    • @SKSK-vq6rn
      @SKSK-vq6rn 7 месяцев назад

      Good.If her mother still alive,maybe she did something for her beloved daughter.I am wondering,daughter in serious condition, father went for making concert.then he not even go vist her daughter.He just went to hospital after she died.What a human being they are.He "killed" his son Karthik Raja's development. Very jealous old man even on own flesh!They said Yuvan is the one who searched the Sri Lanka treatment.Is he got it from her wife side?????? He surrounded with all his wife side relatives at Bava;s funeral. Can see clearly he is with them only without care own sister n family.A soul just gone because of this people!Venkat Prabhu cried hard at funeral but not Yuvan.Why???????????????????

    • @Tee3Wins
      @Tee3Wins 7 месяцев назад +1

      @@SKSK-vq6rn Grow up both of you.. You expect them to show their grief the way you wanted?? They must have gone through so much for the past few months since she was diagnised.

    • @Tee3Wins
      @Tee3Wins 7 месяцев назад

      You need to wash your mouth with Kasi water....

    • @MullaiCanada
      @MullaiCanada 7 месяцев назад

      @@Tee3Wins copy 🐈

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 7 месяцев назад +1

    Rip madam 🙏🙏🌹

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 7 месяцев назад

    It’s so to loose such a wonderful soul. May her soul rest in peace.
    Social media needs to respect people’s privacy and dignity.
    They should give some time for the family to go through the grief.
    Social media should not make stories about others when people are in pain.
    Such a shame on you guys asking questions and creating your own story!
    Please don’t do this to anyone 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chellammals3058
    @chellammals3058 7 месяцев назад +5

    தமிழ்தா பேசராங்க ஆனால் பாதி பேசுவதே புரியலை திரும்பத்திரும்ப கேற்க வேண்டியதாஇருக்கு

  • @gunasundari7415
    @gunasundari7415 7 месяцев назад +4

    எந்த சேனலும் பவதாரிணியின் முகத்தை சரியாக ஃபோகஸ் செய்யவில்லை இறுதியாக அந்த இசைக்குயிலின் முகத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போனது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்துள்ளார்.

  • @umaganesh8304
    @umaganesh8304 7 месяцев назад +2

    The important question comes to everyone is' why last rites are not done in husband place?'
    Husband must be the leading host n why not in this case?

    • @farhana5450
      @farhana5450 7 месяцев назад +2

      I saw her husband while burying

    • @gayathrithillaiyampalam7850
      @gayathrithillaiyampalam7850 7 месяцев назад +1

      He did the rituals for her

    • @cj4751
      @cj4751 7 месяцев назад +1

      I think people are failing to realize the absolute decency of her husband and his family. He could have rightfully insisted the funeral and rites take place at their marital home. But he graciously let his wife Bhavatharini be laid to rest for eternity between her mother and grandmother. Now that's unconditional love, he knew that's where she would have wanted to be

  • @user-wz2fd3oq1f
    @user-wz2fd3oq1f 7 месяцев назад +12

    ada pavinga intha chanalsklam cinemaku ullamathiri sensarbord kondu varanum

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 7 месяцев назад

    One of my sisters died in the brain cancer final stage only find out, husband and daughter also the doctors but not possible to find out some cancer after 9 months she was fast away in Australia, so don't blame the family it's can happen for any of you too

  • @padmakumari8853
    @padmakumari8853 7 месяцев назад +4

    ஆழ்ந்த இரங்கல். 😅😅😅

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 7 месяцев назад +1

    “Ithu out and out oru thanippatta prachnai aagum; ithai ‘Muganoolil’ aaraaychchi cheivathu avasiyamaa? - “M.K.Subramanian.”

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb 7 месяцев назад +26

    Why ganga amaran didn't come?

    • @gowsi449
      @gowsi449 7 месяцев назад +17

      Ennathanya ungalukealam problem,ithalam thevaya,avaru vantha bhava elunthuduma,varaleanu ne nerla pathaya??summa summa kora solitu

    • @annkanili2814
      @annkanili2814 7 месяцев назад +6

      Atha therinjukitu ne enna pana poora?

  • @pgk5073
    @pgk5073 7 месяцев назад +1

    Dharmam thalai kakkum...

  • @agnessharon9440
    @agnessharon9440 7 месяцев назад +2

    Who is these guys??

  • @manivannanselvam432
    @manivannanselvam432 7 месяцев назад

    Rip❤😢

  • @subinandh6998
    @subinandh6998 7 месяцев назад +13

    Careless a irunthutaga!!!!!

    • @Jeeva-db4nc
      @Jeeva-db4nc 7 месяцев назад +4

      Exactly..stomach pain irukunna starting la oru scan eduthanga na therinchirukum..gall bladder remove pannina podhum.. But oru amma illadha ponnoda missing theriyudhu..ennoda sister son ku gall bladder la stone serious ayi gall bladder remove pannitanga. Nalla than irukan
      .nalla oru singer music director poytanga

    • @KK2UK
      @KK2UK 7 месяцев назад

      Bro apdi ila. Enga uncle ku last year sudden a stomach pain and food sapdathu digestion problem. So udaney hospital poi check pananga. Liver cancer 4th stage nu find pani just within a month eranthutanga. Avanga romba active ana person. Healthy ah than erunthanga. And same way my other relative died due to stage 4 born cancer within a month without any symptoms. We can't predict in most cases. So careless nu solave mudiyathu.

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 7 месяцев назад

    Poorthing... hope her athma attains shanthi😢🙏

  • @hnhn9868
    @hnhn9868 7 месяцев назад +3

    கணவரின் வலி 😢தாய் மற்றும் தந்தை வலி 😢😢

  • @farashahsv9699
    @farashahsv9699 7 месяцев назад +5

    எனக்கு ஹாஸ்பிடல்,ஊசின்னா பயம். இந்த பல்ல கூட புடுங்காம வச்சிருக்கேன்.

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 7 месяцев назад +2

    All RUclipsrs including this anchor are mentals and heartless people, their two families ilayaraja sir and her husband's are in great agony after her loss, look at the way these demons spreading false rumors about a gentle soul. Ilayaraja sir and his children have worked very hard and contributed much to music, what have gossip mongers contributed, not even one pecent, don't make money from other people's tragedy. Remember God is watching everything. May the Almighty give strength to the family to bear the loss and may that gentle soul rest in peace with God. OM SHANTI. 😢😢

  • @sasireka2731
    @sasireka2731 7 месяцев назад +1

    RIP

  • @kavirajbru489
    @kavirajbru489 7 месяцев назад +2

    Om shanthi.😢

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 7 месяцев назад +3

    Eppadi than social media thappu thappa pesurangalo

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +2

    Please people don't take self medicine !
    Go to doctors ! Jai hind !

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

    Dayavu seidhu annda pennai pattri yaarum i mean disease i pattri pesa vendaamey ! Nam naattil daily indha disease aal yellorum thavari poi vidugiraargal. Rip ! Jai hind !

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 7 месяцев назад +2

    Rest in peace 🙏 🪦

  • @vasugevasu6557
    @vasugevasu6557 7 месяцев назад +1

    😭😭😭😭😭

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 7 месяцев назад +5

    You tubers eppaum negative visayam edo unmai madiri solli kasu pakkuradu ta work. Specially bailvan avan eppaum mattavanga asingama pesuradu ta avan polapu. Pavam naala ponnu anda ponna avamanam padutura madiri pesura you tubers god unmaila dandana kudukanum.

  • @andavarm9105
    @andavarm9105 7 месяцев назад

    மனம் வலிக்குது

  • @chanthini5408
    @chanthini5408 7 месяцев назад +2

    கணவர் வீட்டின் முறைபடிதானே அதுவும் கணவர் வீட்டில் தானே சடங்கு செய்து அடக்கம் செய்வார்கள். இதனால்தான் சந்தேகம் எற்பட்டுள்ளது..

    • @AkashAmma-hh5tf
      @AkashAmma-hh5tf 7 месяцев назад

      பெரிய இடங்களில் இதை எதிர்பார்க்கமுடியாது

    • @chanthini5408
      @chanthini5408 7 месяцев назад

      @@AkashAmma-hh5tf கணவரின் வீட்டு ஆளும் பெரிய இடம்தான்

    • @AkashAmma-hh5tf
      @AkashAmma-hh5tf 7 месяцев назад

      சினிமாகாரங்க என்றாலே இப்டிதான்போல

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 7 месяцев назад +2

    😢😢😢

  • @amuthadhanasekar4073
    @amuthadhanasekar4073 7 месяцев назад +1

    No one know sabari sir face

  • @IM-yh1jr
    @IM-yh1jr 7 месяцев назад +1

    All those youtubers should be taken to court for all the lies, especially bayilvan ranganathan

  • @kaladevi856
    @kaladevi856 7 месяцев назад +2

    😢😢

  • @lin272
    @lin272 7 месяцев назад

    Wht is the restaurant name?

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 месяцев назад +1

    Omg

  • @jayamary7104
    @jayamary7104 7 месяцев назад +1

    Kana varai pirintu appa vodu valthar endru media sonnathe

  • @muthua756
    @muthua756 7 месяцев назад +1

    So sad she had terminal cancer identified only at the end - too little too late

  • @kalai8707
    @kalai8707 7 месяцев назад +3

    mayil pola song lines for her

  • @Murphy14172
    @Murphy14172 7 месяцев назад +7

    Neraya u tubers poiyana news spread panranga

  • @magicwallz1321
    @magicwallz1321 7 месяцев назад

    Most of the well to do family daughters have good husband's but due to their own family preasure the daughters are not able to have good life...mainly comparison kills..eventhough the husband does his fullest..he will not get credit..at some places the he will be blamed for the wife's death..

  • @whataworld2799
    @whataworld2799 6 месяцев назад

    I feel sabri never take care her wife !
    After hurt her lots .. separated..know praising

  • @sakunthala8584
    @sakunthala8584 7 месяцев назад +3

    கேரளாவில் இல்லாத மூலிகை வைத்தியம்.. அவுஸ்ரேலிய கொண்டு சென்றிருக்கலாம்..

  • @parthasarathig6680
    @parthasarathig6680 7 месяцев назад +2

    No Use......

  • @selvakumar-te4nx
    @selvakumar-te4nx 7 месяцев назад +2

    RUclips karanga yevvalavu thappana newsla podranga ilayaraja bava kanaver bava deathku pogala bavaku divoce agiduchunulam thappa evangalukku chanal odanumnu romba mosam

  • @regankala7848
    @regankala7848 7 месяцев назад

    Inga maruthu illama saavuraanganu solraanga

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 7 месяцев назад

    Self medication is not advisable

  • @karthikakarthika1261
    @karthikakarthika1261 7 месяцев назад

    Covid injection potrukagala bavadharani?

  • @raghusharma7054
    @raghusharma7054 7 месяцев назад

    ஒரு வினாடிக்குள் எத்தனையோ பேர் சாகிறார்கள் !
    அதைப்பற்ற யாரும் கவலைப்படுவதில்லை !
    இவள் இருந்தாலும் செத்தாலும் யாருக்கென்ன பிரச்சினை ?

  • @ravithulasi2589
    @ravithulasi2589 7 месяцев назад +9

    இதை போன்றுதான் எனது நண்பண் கூல் ஜெயந்த் அவர்களுக்கும் அவர் நடண. இயக்குனர். ..இதை போன்ற. நோய் தான் வந்தது..என்ன. சொல்வது ..இதை போன்ற. நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது...மிகவும் கேவலமாக. இருக்கிறது இவர்கள் பணக்காரர்கள்...இவர்களுக்கே இந்த. நிலமை..அப்போ சாதரண. மக்களுக்கு...அதனால் நம்ப. மனித. இனத்திற்க்கு வரும் நோய்களுக்கு ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் உண்மை..

    • @thillai69
      @thillai69 7 месяцев назад

      Rich people are aware, poor people are not aware. I was affected by DFSP 20 years before in California, and after treatment I am ok, If I were in India I would be gone

  • @malarselvi9606
    @malarselvi9606 7 месяцев назад +1

    Couldn’t see husband in funeral video . Hopefully it is not scam to swindle her money .

    • @gayathrithillaiyampalam7850
      @gayathrithillaiyampalam7850 7 месяцев назад +4

      1:06 The person in black shirt standing behind Ilayaraja sir is her husband. He did all the final rituals for her.

  • @chandranagarajan171
    @chandranagarajan171 7 месяцев назад

    Why her husband is not showing up….in some channels they said Bhavadarini most of the time stayed with her father only and didn’t live with her husband….here these people say something different…..only if raja sir speaks we can believe

    • @gayathrithillaiyampalam7850
      @gayathrithillaiyampalam7850 7 месяцев назад +3

      1:06 behind Ilayaraja sir, he is not a media person so no one recognises his face. He was in all the videos and doing the final rituals too

    • @shobanashobana5027
      @shobanashobana5027 7 месяцев назад +1

      Rest in peace.

  • @sundaresank4548
    @sundaresank4548 7 месяцев назад +7

    Will you please stop this nonsense
    Her soul may rest in peace 🙏