பாட்டி சித்தரோடு எனது பயணம் | manimaran tiruvannamalai |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • manimaran contact no's -
    9677804134,
    8610176153,
    9944818831,
    -------------------------------------------
    பாட்டி சித்தர், தொப்பி அம்மா சந்திப்பு
    • பாட்டி சித்தர், தொப்பி...
    -----------------------------------------------------------
    #manimaran , #பாட்டி , #paatisiddhar, ‪@channelartindia‬
    யாணன் வடிவமைத்த சொர்ண ஆகர்ஷண லெட்சுமி (ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி ) படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
    யாணன் எழுதிய பாவ புண்ணியக் கணக்குகள் மற்றும் சாபம் மரணம் அமானுஷ்யம் நூல்கள் வாங்க : 9840974053 (அபி புக்ஸ்)

Комментарии • 191

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +22

    அருமை மணிமாறன் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் ரத்தினம்.மனிதகுலம் கடைத் தேற மனிதன் புண்ணியத்தை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை பாவதை சேர்க்காமல் நம் சந்ததியை காப்போம்
    ,,🙏🙏🙏

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Год назад +8

    உங்களுடைய உரையை கேட்கும் பாக்கியம் பெற்றோம்.அதற்கு காரணமான இந்த சானலுக்கு நன்றி.எங்களுடைய புண்ணியம் ஐயா உங்களை போன்ற கலியுக சித்தர்களை பார்ப்பது யாணன் ஐயா திரு பால நடராஜன் ஐயா கழுகாசல மூர்த்தி ஐயா சிவகர்ம யோகி திரு மணிமாறன் ஐயா அவர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @saraswathialaganathan8517
    @saraswathialaganathan8517 Год назад +8

    மகனே சித்தர் தெய்வ அருளும் நிறைந்த பிள்ளை தங்கள் .வாழ்க .🙏🙏🙏💐💐💐🌹

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +20

    உங்களை போல் ஒரு மகனை பெற்ற தாய் தந்தை அவர்களுக்கு சிரம் தாழ்த்த வணக்கம்..🙏🙏🙏🙏🙏....

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Год назад +16

    தாங்கள் பல்லாண்டு காலம் நலமாகவும் வளமாகவும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். 🙏🙏🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 Год назад +9

    யாணன் ஐயா அவர்கள் பாட்டி சித்தர் வீடியோ போடும்போது நினைத்தேன் மணிமாறன் சகோ வந்து பாட்டியை பற்றி சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்தேன் பாபாவின் அருள் நிறைவேறிவிட்டது. நன்றி நன்றி சகோ

    • @jayaramanm4349
      @jayaramanm4349 Год назад

      மணிமாறன் ஆன்மீகத் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @renukakathirkamanathan7421
    @renukakathirkamanathan7421 Год назад +5

    மணிமாறன் ஐயா வணக்கம் உங்களின் பதிவு எங்களின் அறிவு கண்ணை திறக்கின்றது. என்ன பாக்கியம் செய்தேன் . மிக மிக நன்றி ஐயா பாட்டி சித்தர் பாதக்கமலம் போற்றி போற்றி தொப்பியம்மா பாதக்கமலம் போற்றி போற்றி ஐயா நாங்கள் இங்லாந்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் . உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Год назад +22

    கிருஷ்ணவேணி பாட்டி சித்தர் திருவடிகள் போற்றி போற்றி அண்ணா உங்களுடைய இறைப்பணிதொடரட்டும் வாழ்க வளமுடன்

    • @kamarajkamaraj4918
      @kamarajkamaraj4918 Год назад

      கிருஷ்ண வேணி.....என் ஏக்கத்தை தீர்க்க வேண்டும்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Год назад

      @@kamarajkamaraj4918 நிச்சயமாக தீர்வு கிடைக்கும் 🙏🙏🙏🙏👍

    • @shanmugathaithangarathinam
      @shanmugathaithangarathinam 6 месяцев назад

      I0pppu0ppppp9ppppppppp ll p0 pl ll pl p😅 32:45 ​@@kamarajkamaraj4918

  • @soundaryashanmughavel93
    @soundaryashanmughavel93 Год назад +10

    உங்களது வீடியோ பதிவுகளுக்கு மிக மிக நன்றி உங்களது பனி சிறக்க இறைவனது ஆசியால் மேன்மேலும் தொடர வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Год назад +7

    உங்களுடைய அறிவுரை மகத்தான ஒன்று. நன்றி அய்யா

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 Год назад +24

    சுவாமிஜி உங்கள் தொண்டு தொடரட்டும் நீங்கள் நல்ல இருக்கவேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன்

    • @kannammalchinnaiyan374
      @kannammalchinnaiyan374 4 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami Год назад +21

    பாட்டியுடன் பழகிய அந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன! வார்த்தைகள் இப்போது வரவில்லை!

  • @navindravijayakumar
    @navindravijayakumar Год назад +11

    அருமையான பதிவு சுவாமி🙏🙏🙏

  • @meemee_buttercup
    @meemee_buttercup Год назад +12

    மணிமாறன் ஐயா.. வீடியோ நிறைய போடுங்க. Pls🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад +11

    I saw Manimaran brother near Ramana Ashram last week I felt I met a siddhar he had so much glow in his face he shines like gold.No exaggeration real.
    He's also a great siddhar no doubt .
    Always Annamaliyan with you brother no doubt.
    I want to have brother like you.

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +2

    🙏🏻🌹 வாழ்க்கையின் நிதர்சனமான உண்மையை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக உணர்த்திய தங்களது பேச்சையும் சிறந்த சேவைகளை செய்து வரும் ஆன்ம பணிகளுக்கும் தலை தாழ்த்தி கரம் குவித்து வணங்குகிறேன்.தங்களுக்கு உதவ மனம் உண்டு.ஆனால் பொருளாதார வசதிகள் தற்போது இல்லை பகவானின் அருளால் வசதி வாய்ப்புகள் பெருகினால் தங்கள் சேவைக்கு உதவ முடியும்.அதற்காக இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹🙏🏻

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 Год назад +9

    குருவே சரணம் அய்யா தங்கள் கா ணொளி கண்டு மனம் நெ கில் கி ற து நன்றிகள் கோ டி அய்யா

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 Год назад +3

    அருமையான பதிவு. பரிபூரணமான இறைவன் அருளாசி உங்களுக்கு உண்டு. அடியேன் தலை வணங்குகிறேன். ஓம் சிவ சிவ ஓம்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Год назад +7

    🙏 வணக்கம் சகோதரா, தங்கள் தொண்டு மிக மிக பெரியது , பொறுமை கடலிலும் பெரியது, அதுபோல் தங்கள் பணி, வாழ்க வளமுடன், ஓம்சிவசிவஓம்

  • @umadevi-zq3dc
    @umadevi-zq3dc 11 месяцев назад +2

    மணி மாறன் ஐயா ரொம்ப சந்தோஷம்

  • @vellaichamyrengasamy8703
    @vellaichamyrengasamy8703 Год назад +10

    ம்ம்.....!. இதான் கா்மயோகி பேச்சு !. தம்பி மணிமாறன் அவா்கள் தொண்டு மேலும் சிறக்கட்டும் . ஈஸ்வரா.....!. மேல்யிருந்துப்பாத்தா தெரியாதது கீழ்யிருந்துப்பாா்க்கும்போது தெரியும்...!. பரம் பொருளே , ஈஸ்வரா......!.

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Год назад +6

    தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @muruganm7898
    @muruganm7898 Год назад +1

    அருமையான பதிவு வாழ்க வளரட்டும் உங்கள் தொண்டு அண்ணாமலையாரை போற்றி போற்றி போற்றி தொப்பி அம்மாவை போற்றி ஓம் நமச்சிவாய.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +5

    சாமி இப்பவும் அவனுங்க இருக்கானுங்க.தயவு செய்து யாரிடமும் நல்ல விஷயங்களை நம் அம்மையப்பன் கிட்ட உத்தரவு கேட்டு சொல்லுங்க.செய்யுங்க சாமி.நீங்க உலகில் உள்ள நல்ல ஆன்மாக்களுக்கு நல்ல நண்பன் சகோதரன் மகன் மாமன் அப்பன்.மணிமாறன் உங்களுக்கு கிடைத்த பாக்கியம் அரிதினும் அரிது.எங்க கடமைகளை முடித்துவிட்டு எம் அம்மையப்பன் சற்குரு உத்தரவு கேட்டு உங்களுக்கு உறுதுணையாய் இருப்போம் சாமி.

  • @selvir3596
    @selvir3596 Год назад +20

    ஓம் சாய் ராம... 🙏🙏🙏😊
    பெண் சித்தர்களை பார்க்கும்போது ஒரு பெண்ணாக எனக்குள் ஒரு பூரிப்பு 💖😊💖.
    செகண்ட் ஹாபில் நீங்கள் பாபாவை பற்றி கூறும்போது, பாபாவின் பக்தை யாக எனக்குள் மிகவும் ஆனந்தம்... 🙏💖💖🙏.
    நன்றிகள் அய்யா 🙏🙏🙏. தொடருங்கள் , ஆவலாக உள்ளோம்... 🙏🙏🙏🙏🙏😊

    • @hemaranthinam5670
      @hemaranthinam5670 Год назад +3

      ஐயா உங்களுடைய ஒவ்வொரு பதிவு நான் அடிக்கடி பார்ப்பேன் நான் இந்த சிவனே உங்களுடைய ஆசீர்வாதம் நான் உங்களுக்கு திருவண்ணாமலையில் பார்பதே சிவன் கட்டளையை

  • @GuruVasiShivaSitham
    @GuruVasiShivaSitham Год назад +1

    Arumaiyana padivu. God bless you. I had the blessings of patti. She gave me one 20 rs note only half. She gave bajji vazhaikai. I miss patti. Thank you so much for your services great work 👍🙏

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +2

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.ஓம் சச்சிதானந்த சற்குரு பாட்டி அம்மா சித்தர் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @78054
    @78054 Год назад +2

    சாய்ராம் பாட்டிசித்தர் அம்மா திருவடிகள் போற்றி போற்றி குருப்யோ நமஹ நற்பவி

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +5

    ஆமாம் அப்பா அவங்க பராசக்தி.எம் சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் சொல்லியிருக்காங்க.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Год назад +4

    ஓம் நமச் சிவாய ! ஓம் நமச் சிவாய ! ஓம் அருணாசலேஸ்வராய நம: ஸாயி ராம் ! 🙏🙏🙏

  • @savithriemurugesan3793
    @savithriemurugesan3793 Год назад +4

    அருமை சா மி ந ல் ல ப திவு

  • @vp774
    @vp774 Год назад +1

    மணிமாறன். நான் ரவீந்திரன் மற்றும் நண்பர்கள் பாட்டிசித்தரிடம் இருந்த நாட்க்கள் நினைவில் வந்தது

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +6

    இறைவன் உங்களைக் காப்பாராக

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Год назад +1

    என்ன உழைப்பு!! இந்த வயதில் இப்பக்குவம் வர அதிகமான உழைப்பு...சித்த நிலையில் இருப்பவர்களிடம் தொண்டு செய்வதற்கு மிக அதிகமா பொருமை வேண்டும் ...இதை என் சிறிது காலம் கிடைத்த பாக்கியத்தில் உணர்ந்து அவர் ஆசீர்வதத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க பல்லாண்டு.

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Год назад +2

    தம்பி உங்களது அனுபவம் நீங்கள் சொல்வதெல்லாம் எங்களின் வழி நடத்தும் நாங்கள் ஏதாவது புண்ணிய காரியம் செய்தால் எங்கள் குருவிற்கு அர்ப்பணம் பண்ணுவோம் குருவே துணை உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் அனுபவங்கள் இன்னும் தொடர வேண்டும் நன்றி நன்றி குருவே சரணம்

  • @diveeganarayanan1623
    @diveeganarayanan1623 4 месяца назад

    ஐயா அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த தூக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 5 месяцев назад

    சிவா சிவாயநம சிவாவாழ்கவளமுடன் வளர்கசிவமுடன் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @bhuvaneswarivetrivel3962
    @bhuvaneswarivetrivel3962 Год назад +5

    Yogi Ram surathkumar jayagururaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamvenkadasalam4513
    @mangalamvenkadasalam4513 Год назад +2

    What an great human this young man god in him .

  • @kalawathischuebel
    @kalawathischuebel Год назад +3

    Greetings Manimaran, enjoyed this narrative on Pattiyamah Siddhar plus additional life perspective adopted, lived by you, admirable mannerisms on core values of life, humbled by your clarity, expanded consciousness. Thank you so much.

  • @om8387
    @om8387 Год назад +1

    வணக்கம் ஐயா அந்த அன்னையை நேரில் கண்டு பேசிய அனுபவத்தைக் கூறினீர்கள் இவர்போல் முற்றும் துறந்த முனிவர் கதைகள் நிறைய உண்டு நன்றி ஐயா

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 Год назад +5

    ஹிரி ஓம் மகா காளி

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Год назад +6

    ஓம் அருணாசல சிவா🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Год назад +2

    🙏 வணக்கம் சகோதரரா, தங்கள் மிக மிக பெரி

  • @PappaPappa-px2ip
    @PappaPappa-px2ip 8 месяцев назад +1

    ❤ balani sakku siththarukkum ienththa mathiri eallam nadanthathu❤aanaal avar aashbaththiri yilea jiva motshsham adynthaar❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉biraku bathanjali yaga konja kalam antha uodalil ierunthar❤🎉 thirucitrambalam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ainikumar691
    @ainikumar691 Год назад +3

    Vaalga valamudan Manimaran♥️

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 Год назад +5

    🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +2

    எம் சிங்கக் குட்டி செல்லக்குட்டி நீ நல்லா இருக்கனும் சாமி.என்ன புண்ணியம் செய்தனையோ எம் செல்லக் குழந்தையே.

  • @krishnamoorthys1996
    @krishnamoorthys1996 Год назад +6

    ஹரி ஓம் மகாகாளி🥥🌸🌸🌸🍑🍑🍑🙏🙏🙏

  • @arunagirir9527
    @arunagirir9527 Год назад +1

    Really appreciate your efforts 👌

  • @sivaranjani2271
    @sivaranjani2271 Год назад +3

    Valga valamudan

  • @akshayalakshmi6428
    @akshayalakshmi6428 4 месяца назад

    Vazgha valamudan Nalamudan. Om namah shivaya.

  • @indiraramana9501
    @indiraramana9501 Год назад +6

    🙏🙏🙏🙏🙏

  • @gopala4689
    @gopala4689 Год назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +4

    ஓம் நமசிவாய ஓம்

  • @user-sx5sl8vd3d
    @user-sx5sl8vd3d 3 месяца назад

    Very great person God bless you

  • @rajeswarisampath7328
    @rajeswarisampath7328 Год назад +1

    நன்றி அய்யா

  • @malathirajamalathiraja3785
    @malathirajamalathiraja3785 7 месяцев назад

    பாட்டி சித்தர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 Год назад +4

    வாழ்க வளமுடன் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jd6wf4ch5t
    @user-jd6wf4ch5t 6 месяцев назад

    எனக்கு இந்த ஞானமொளியக் கேக்கும் போது எனக்கு வாத்தைகள் இல்லை வாழ்த்த ஓம்

  • @muthuganesan5873
    @muthuganesan5873 Год назад +5

    அண்ணா🙏🙏🙏😭😭😭☺☺☺

  • @mohanv7561
    @mohanv7561 Год назад +3

    Divine

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 Год назад

    மகனே இளம் சித்தரே உன் பாதம் போற்றி. உன் ஆத்மார்த்தமான சேவைகள் அனைத்தும்‌ என் அப்பன் ஏக அநேகன், என் ஆதிசக்தி தாயாரம்மாவின் அருளால் செவ்வனே நடக்க அருள் புரியட்டும். ஓம் நமசிவாய.

  • @sankarganesh3237
    @sankarganesh3237 Год назад +1

    கர்மயோகி தொடரட்டும் உன் இந்த புனித பயணம்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 Год назад +1

    மணிமாறன் சுவாமிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 புண்ணியம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramki439
    @ramki439 Год назад +39

    அண்ணா உங்களுடைய காணொளிகளை அதிகமாக விடுங்கள் உங்கள் காணொளிகளை நிறைய பேர் விரும்புகிறார்கள்

  • @sukanyac6025
    @sukanyac6025 Год назад +4

    Nandri aiya

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Год назад +4

    Om namashivaya shivayanamaha Om

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Год назад +4

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @datha107
    @datha107 Год назад +2

    26:45 God bless you all

  • @arundhathiprakashviji7687
    @arundhathiprakashviji7687 Год назад +1

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள்

  • @asabhrimuthu4504
    @asabhrimuthu4504 2 месяца назад

    சேலம் வந்தவுடன் கஞ்சமலை அல்ல அது ஊத்துமலை முருகன் கோயில் அந்த நண்பர் யாம் தான் சேலத்தில் உள்ள நண்பர் யாம் தான் பெயர் சொல்வதைக் கூட யோசிப்பது யோகியின் அழகா முதல் முதல் முதலாக தொப்பி அம்மா வீட்டுக்கு தரிசனம் செய்தது எம் வீட்டுக்கு தான் என்பது மிக்க மகிழ்ச்சி இதற்கு வாய்ப்பு தந்த உமக்கு மிக்க நன்றி மணிமாறன்

  • @rjhari1186
    @rjhari1186 Год назад +4

    🙏

  • @nawinkumar8452
    @nawinkumar8452 Год назад

    My god star
    Karma yogi
    Mani maran ji

  • @saimalathi3157
    @saimalathi3157 Год назад

    Great person. Vazhgha valamudan .God always with u.

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 Год назад +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭

  • @Dina-mg9mj
    @Dina-mg9mj Год назад

    Super bro nice information.

  • @sureshHema2791
    @sureshHema2791 3 месяца назад

    ஓம் நமசிவாய 👏👏👏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 8 месяцев назад

    Anda Manimaaran mahaa Atheist Inda Manimaaran Mahaa Bhakthan! What a strange world! This young man is a blessed person.. May his tribe increase!He has the streak of Smasana Sivan!

  • @sulochana7062
    @sulochana7062 Год назад

    தம்பி,சிவ,சிவ,சிவயநம👏👏👏ஐய்யாஉங்கல்தரிசனம்,எங்குகிக்கு,சேலம்

  • @malathyb4956
    @malathyb4956 Год назад +2

    ஹரி ஒம் மஹாகாளி🙏🙏🙏

  • @karuppaiyans1901
    @karuppaiyans1901 Год назад

    திரு மணிமாறன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் முதலில் பேசும் போது இது கதை போல் இருந்தது பின்பு முழு காணொளியை கண்டேன் வெக்கி தலைகுனிந்தேன் எனக்கு 44 வயது ஆகிறது நான் அப்படி நினைத்தது தவறு உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்னை மன்னிக்கவும் எம்பெருமான் ஈசனின் ஆசியோடு உமையவள் அருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று எப்போதும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன் இவன் சிவ செ கருப்புசாமி

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 Год назад +4

    சுவாமிஜி அம்மா படங்கள் கிடைக்குமா

  • @menakabalaji5240
    @menakabalaji5240 Год назад +1

    ஓம் நம சிவாய. ஹரி ஓம் மகா காளி 🙏🙏🙏

  • @shardhamallesh1086
    @shardhamallesh1086 Год назад +1

    🙏🙏🙏 sir

  • @surendra1972december
    @surendra1972december Год назад +2

    Namaskaram Ayya

  • @ranjithkumar-qm4of
    @ranjithkumar-qm4of Год назад +2

    Om guruvae saranam

  • @saig660
    @saig660 Год назад

    Ur great great men God bless 🙏🙏🙏🙏🙏

  • @ramaraghuraman5731
    @ramaraghuraman5731 Год назад

    Arumai Arumai .Nandri Ayya 🙏🙏🙏

  • @janagielumalai8397
    @janagielumalai8397 Год назад

    Manimaran Jai Shri Ram vazga valamudan nalamudan

  • @bhuvaneswarivetrivel3962
    @bhuvaneswarivetrivel3962 Год назад +3

    Aiya rompa santhosam

  • @tamizharasi6645
    @tamizharasi6645 7 месяцев назад

    என் பாட்டிக்கிட்ட நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்,பாட்டி காசு பணம் கூட குடுத்திருக்காங்க,நிறைய முறை போயிருக்கோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤என் செல்லப்பாட்டி,என் தங்கப்பாட்டி😘😘😘😘😘😘😘😘

  • @gayathrikannan3380
    @gayathrikannan3380 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thavamgnanabeedam8872
    @thavamgnanabeedam8872 Год назад

    God bless Arunachala Mani Challem

  • @msakumarmsaikumar2623
    @msakumarmsaikumar2623 Год назад

    Any have I love u guru

  • @madheswaran5212
    @madheswaran5212 6 месяцев назад

    25:03 true. thanks

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Год назад +2

    OM SRI SAI RAM

  • @thirujayashree353
    @thirujayashree353 Год назад +2

    Nantri anna

  • @holetchmee9309
    @holetchmee9309 8 месяцев назад

    I am Ho Letchmee. I am75 yrs. I like to visit India. I wish to meet you ayya.. Pls inform me

  • @user-vo2yb3os6i
    @user-vo2yb3os6i 5 месяцев назад

    Velvankuththu 4:39