அருமை தான் ஐயா ஆனால் நான் பிறந்தது 26.8.1979 நள்ளிரவு 1.30 மணி எனக்கு கன்னி ராசி 12 ல் அதாவது சிம்மத்தில் சனி ராகு இருந்தது தாங்கள் அறிந்ததே ஆனாலும் வாழ்க்கையில் அவமானம் கஷ்டம் திருமணமே கலப்பு திருமணம் 25 வருடங்கள் துன்ப நிலை தான்
Tq a lot guruji 🙏 kumbam rasi Shani in utharadam rahu in shravana but ketu in pusam 🙎no luck 😅informative and excellent explanation 👍👏once again Tq guruji 🙏😊🙋
ஐயா நான் தியானம் மிதுன லக்கினம் கும்ப ராசிக்கு 8ல சனி புதன் ராகு சேர்க்கை கடகத்தில் குரு கேது சனி ராகு 5 டிகிரியில் இருக்குங்க குரு 10 டிகிரியில் 10 டிகிரியில் இருக்கிறார் இப்போது எனக்கு வயது 34 சனி திசை புதன் புத்தி ஆரம்பித்துள்ளது எனக்கு எப்படி இருக்கும் ஐயா
குருஜி நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு பொருந்தி இருக்கு❤❤. கும்ப ராசி - மகரத்தில் சனி ஆட்சி with ராகு 12°(உத்திராடம் & திருவோணம்). குரு 7 அம் பார்வை கடகத்தில் இருந்து + கேது இணைவு. துலாம் லக்னம்
Hello sir, thanks for the video. I have something close to what you said. I am Kumbha lagnam and mesha rasi. Sani and Raghu are in second house of meenam which is 12th from the rasi house. Sukran in lagnam and guru in kanni house. Will this yogam work for me? Thanks
எனது ஜோதிட ஆசான் வணக்கம் குருஜி 🙏மேஷ ராசி ,மிதுன லக்னம் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சனி ராகு சேர்க்கை .லக்னத்துக்கு 10-ஆம் இடத்தில், குரு நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார் வாழ்க்கையில் யோகம் உண்டா? குருஜி🙏 (சனி ரேவதி நான்காம் பாதம் ,ராகு உத்திரட்டாதி நான்காம் பாதம்..)
வணக்கம் குருஜி மனதில் வெகுநாள் கேள்வி.. கடக லக்கனத்தில் தனுசில் சனி ராகு சிம்மத்தில் இருந்து குரு சுக்கிரன்.. குருவின் 5ஆம் பார்வை உள்ளது... யோகம் இல்லை என்றாலும் பரவாயில்லை ஆயுள்பலம் உண்டா.. லக்கனதிபதி சந்திரன் திக்பலம்...
வணக்கம் ஐயா🙏💕 மீனத்தில் குரு ராகு 7 டிகிரி. ராகு சனியின் நட்சத்திர சாரம் பெற்று தசை நடத்துகிறது. சனி புதனின் நட்சத்திர சாரம் பெற்று குருவின் 9 ஆம் பார்வையை பெறுகிறது. இதற்கு யோகம் உண்டா? ஐயா🙏💕🙏💕 நன்றி
1ஆம் மற்றும் 7ஆம் அதிபதி சேர்க்கை பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் குருஜி ஸ்ரீகணபதி யோகம் பற்றி வீடியோ போடுங்க 🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍❤
Vanakam. guruji
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
அருமை தான் ஐயா ஆனால் நான் பிறந்தது 26.8.1979 நள்ளிரவு 1.30 மணி எனக்கு கன்னி ராசி 12 ல் அதாவது சிம்மத்தில் சனி ராகு இருந்தது தாங்கள் அறிந்ததே ஆனாலும் வாழ்க்கையில் அவமானம் கஷ்டம் திருமணமே கலப்பு திருமணம் 25 வருடங்கள் துன்ப நிலை தான்
Anbu vanakkam guruve....
வணக்கம் ஐயா நான் உங்கள் பதிவுகளை அன்றாடம்
Ayya i am big fan of u. For your clear cut explanation. Without any unnessery interruptions.
வணக்கம் குருஜி🙏
We are waiting for kumbam and meenam
சார் வணக்கம் ❤சனி இராகு வில்லன் கம் ஹீரோ🎉 சூப்பர்
Thank you sir for your unknown information about maha sakthi yogam🙏🙏
அருமையான பதிவு குரு ஜி 🙏 பரத் குமார்
Vanakkam anna good morning manickaraja
Kadaga laknamil guru,2 il sani&ragu good or bad sir
நன்றி❤🎉🎉❤
guruji shima lagnam 10 house ragu sani
Tq a lot guruji 🙏 kumbam rasi Shani in utharadam rahu in shravana but ketu in pusam 🙎no luck 😅informative and excellent explanation 👍👏once again Tq guruji 🙏😊🙋
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Sani,ragu 7th place la iruntha ena palan sir viruchigam rasi,simma lagnam
ஐயா வணக்கம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கின்றேன் மகர. லக்கினம் லக்கினத்திலே சூரியன் சுக்கிரன் புதன் கேது இந்த. கிரகங்கள் இருக்கின்றன. இந்த. அமைப்பில் பலனபற்றி பதிவு போடுங்ள் ஐயா
Aana oona kadaga lagnam
Thula lagnam edunga konja nalaiku
Ayya vanakkam pradeep mannargudi
Vanakkam guruji
2013 inthan sekrai ullathhu ayya
Sani rahu tharum Uyir kolli vyathi
ஐயா வணக்கம்.
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
Super, super, very, very super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
✨✨🌹🌹
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
Pls explain vakra guru + ragu sir. ❤
Namaste sir, If Shani in vrishabham becomes vakram , will yoga be formed sir
5:05 🎉🎉🎉
Super.... 🎉.... Ayya.... 🙏✍️
Sir, kindly update Saturn Sun Mercury Mars conjection video
ஐயா திதிகளை பற்றி பதிவு போடுங்கள்
Vanakkam Guruji 🙏
Subar parvai ilamal ..irundhal palan porundhuma ayya?
Sarithirathil yarukenum intha jathaha amaipu vullatha?
Good morning sir
இனிய காலை வணக்கம் குருஜி
ஐயா நான் தியானம் மிதுன லக்கினம் கும்ப ராசிக்கு 8ல சனி புதன் ராகு சேர்க்கை கடகத்தில் குரு கேது சனி ராகு 5 டிகிரியில் இருக்குங்க குரு 10 டிகிரியில் 10 டிகிரியில் இருக்கிறார் இப்போது எனக்கு வயது 34 சனி திசை புதன் புத்தி ஆரம்பித்துள்ளது எனக்கு எப்படி இருக்கும் ஐயா
குருஜி நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு பொருந்தி இருக்கு❤❤. கும்ப ராசி - மகரத்தில் சனி ஆட்சி with ராகு 12°(உத்திராடம் & திருவோணம்). குரு 7 அம் பார்வை கடகத்தில் இருந்து + கேது இணைவு.
துலாம் லக்னம்
ஆனால் எனக்கும் அரசியலுக்கும் சமந்தமே இல்லை! 😂🤗🤔🤔
Happy morning guruji 😊
Ayya en jathakathi dhanu lagnam guru kadagam vakra Sani,Sani varagottam,Sani rahu innahu,,innahu 8 degree simathil innahu 9am idham,5am athipathi chevvai kumbathil irika chandran viruchikam kettai nakshatra pada 4 en jathakathi ethavathu narpalan tharuma
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Siva nadar HCL 12/07/1945 avaruku neengal sonna yogam undu HCL aaramba kaalathil govt ku supply hardwares then into software
Thank you guruji continue your job
When a graha is lord for 2 houses, during its dasha, which house will operate first? Please put one video on that.
Thank you sir❤❤❤😊
Virichika rasi thulamil sani raghu sukran ,guru mithunathil irunthu parkirathu,sani raghu 3 degree difference only.yogam unda ayya according to angle
Little
Thank you so much guruve
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉
நன்றிகள் ஜீ 🙏
Muthna laknam virusaka rasi 5 th house sani ragu einaivu laknathil guru eitha yogam eirugaa guruji sir❤
Possible
விருச்சிக லக்னம் சுய ஜாதகத்தில் 4ல் ராகு 10ல் சுக்ரன் கேது தற்போது ராகு சனி.. சேர்க்கை எனக்குயோகமமா ஐயா. எப்போது வீடு கட்டுவேன்?
Sir good morning ❤
Good morning sir 🎉🙏
Nanri guruve 🎉❤🙏🏻
Thank you sir
20/12/1990 4:25 pm 🎉🎉🎉🎉 true 🎉🎉🎉
Hello sir, thanks for the video. I have something close to what you said. I am Kumbha lagnam and mesha rasi. Sani and Raghu are in second house of meenam which is 12th from the rasi house. Sukran in lagnam and guru in kanni house. Will this yogam work for me? Thanks
Sani kethu irunthal
வாழ்க வளமுடன் 🙏
1991 le ippadi irunthch..
மகர சனி ராகு புதன் கடகத்தில் குரு கேது.சந்திரன் மேஷத்தில்.சந்திரனுக்கு 10ல் சனி ராகு . யோகம் just miss.😢😢😢
எனது ஜோதிட ஆசான் வணக்கம் குருஜி 🙏மேஷ ராசி ,மிதுன லக்னம் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சனி ராகு சேர்க்கை .லக்னத்துக்கு 10-ஆம் இடத்தில், குரு நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார் வாழ்க்கையில் யோகம் உண்டா? குருஜி🙏
(சனி ரேவதி நான்காம் பாதம் ,ராகு உத்திரட்டாதி நான்காம் பாதம்..)
Yes
வணக்கம் குருஜி மனதில் வெகுநாள் கேள்வி.. கடக லக்கனத்தில் தனுசில் சனி ராகு சிம்மத்தில் இருந்து குரு சுக்கிரன்.. குருவின் 5ஆம் பார்வை உள்ளது... யோகம் இல்லை என்றாலும் பரவாயில்லை ஆயுள்பலம் உண்டா..
லக்கனதிபதி சந்திரன் திக்பலம்...
Good
நன்றி குருஜி அச்சம் நீங்கியது.
லக்னதிர்க்கு பொருந்துமா சார்?
🙏🙏🙏
சார் வணக்கம் மீண்டும் கொரோனானு சொல்றாங்க காரணம் எந்த கிரகம் காரணம்
Don't worry about it
@@shrimahalakshmi-premium5868 Ok tq sir...
கடகம் அக்ஷ்டம சனி முடியும் காலம் எப்போது குருஜி?
2025 th may
@@shrimahalakshmi-premium5868 thank you guruji
வணக்கம் ஐயா🙏💕 மீனத்தில் குரு ராகு 7 டிகிரி. ராகு சனியின் நட்சத்திர சாரம் பெற்று தசை நடத்துகிறது. சனி புதனின் நட்சத்திர சாரம் பெற்று குருவின் 9 ஆம் பார்வையை பெறுகிறது. இதற்கு யோகம் உண்டா? ஐயா🙏💕🙏💕 நன்றி
Yes
MLA minister aaganum aasai iruku aanal ipoo bayamaga irukirathu 😂😂
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தனுசு ராசிக்கு 2ல் மகரத்தில் சனி ராகு உள்ளது கடகத்தில் குரு கேது மகர லக்னம் இது மகா சக்தி யோகமா
Yes
நான் கும்ப ராசி., ராசிக்கு 12ல் ராகு உள்ளது 11 ல் சனி உள்ளது. கடகத்தில் குரு உச்சமாகி ராகுவை பார்க்கிறது. இது மகா சக்தி யோகமா?
🙏🙏🙏🙏💐
❤🎉
Sani ragu navamsam la serthu iruthalum , neenga sonna palan kidikuma guru ji
Little
❤❤🎉
🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏