நமச்சிவாய, அருமையான விளக்கம் தந்த சிவத்திரு சொ. சொ. மீ. அய்யா அவர்களுக்கு நன்றி. சொற்பொழிவாளர்களில் தனி சிறப்பு வாய்ந்தவர், சிவ விஷ்ணு பேதம் இல்லாமல் பேசுபவர். *இன்றைய நடமாடும் வாரியார் சுவாமிகள்* *திரு சிற்றம்பலம்*
ஐயா என்றும் தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்களுக்கு விலைமதிப்பே கிடையாது இருந்தும் திருஞானசம்பந்தர் அவர்கள் இந்தப் பாட்டிற்கு ஒரு விலை வைத்திருக்கிறார் என்றால் அது ஈசனின் அருள் பார்வையினால் தான் ஏற்பட்டிருக்கிறது, அப்படி ஒரு வேலை இந்த பாடலை கேட்டால் பணம் வரும் என்று இருந்தால் கூட அதுவும் ஈசனின் அருட்பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் அவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏
நமச்சிவாய, அருமையான விளக்கம் தந்த சிவத்திரு சொ. சொ. மீ. அய்யா அவர்களுக்கு நன்றி.
சொற்பொழிவாளர்களில் தனி சிறப்பு வாய்ந்தவர், சிவ விஷ்ணு பேதம் இல்லாமல் பேசுபவர்.
*இன்றைய நடமாடும் வாரியார் சுவாமிகள்*
*திரு சிற்றம்பலம்*
மிகவும் அருமை நன்றி ஐயா🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
Iyyavin speech Arumai
En noi theera iraivan Arul puriyavendum
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.
Amazing
Arumai ayya
J
om siva siva om
சிவாய நம. ஐயாவின் பொருளுரை மிக சிறப்பு. வணங்குகிறேன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அடியார்கள் பித்தன்
Nandree Ayya, arumayana vilakkam🙏
நன்றிகள் கோடி
Om Namah Shivayaaaaa
🙏Arumai 🙏Arumai 🙏Arumai Micka Nanri Nanri Nanri Iya may God bless you
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
சகல காரிய ஜெயப்பிரதே ஜெ ஜெயா
நன்றி அய்யா
சிறந்த சேவை . சிற ப்பு.
மிகவும் நன்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி
Superb ஐய்யா
சிவா... திருச்சிற்றம்பலம் !..🙏🏼🙏🏼
I love the explanation Thankyou
நன்றி ஐயா
ஓம் நமசிவாய
Om namah shivaya namah Om Shanti
🙏🙏🙏🙏🌹🌹நன்றி ஐயா
அருமை ஐயா
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி....என் மனகஷ்டதை தீர்த்து வை ஐயா... நோய் நொடி இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்... ஓம் நமசிவாய வாழ்க 🙏❤️🙏
Tku ayia
Arumai ayya. Mikka nandri.
💐நன்றி ஐயா🙏👏
🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱☘🙏
ஓம்நமச்சிவாயா
Good
சிவாய நம.
Well explained. Easy to learn. Continue work like this. Any other?? Let me know.
நன்றி!
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
Vanakkam ayya,
ஐயா என்றும் தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்களுக்கு விலைமதிப்பே கிடையாது இருந்தும் திருஞானசம்பந்தர் அவர்கள் இந்தப் பாட்டிற்கு ஒரு விலை வைத்திருக்கிறார் என்றால் அது ஈசனின் அருள் பார்வையினால் தான் ஏற்பட்டிருக்கிறது, அப்படி ஒரு வேலை இந்த பாடலை கேட்டால் பணம் வரும் என்று இருந்தால் கூட அதுவும் ஈசனின் அருட்பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்
அவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏
Om namasivaya
🙏🏻🙏🏻🙏🏻
Continually give your explanation.
Nice
arumai swamy
முத்தைத்தரு MuthaiTharu பாடல் விளக்கம் By So So Mee Ayya
ruclips.net/video/K26WyM8pkO4/видео.html
Ayya video update pannuga like this explained another song
Om namah shivaya namah Om
Nice bro
Please give more videos like this with meaning
ruclips.net/video/hIdZULWqjCM/видео.html
ruclips.net/video/K26WyM8pkO4/видео.html
Thankyou sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmaiya ithai padithal selvakurai ningurathu ithu unmai.
yes kandippaga. om nama sivaya
அருணாச்சலா....
இந்த கருத்தரங்கம் / கலந்துரையாடல் எங்கு நடைபெறுகிறது? எப்படி பங்கேற்பது? யாரேனும் உதவ முடியுமா?
🙏🙏🙏🙏
Shiva Shiva
🌷🌺🙏🙏🙏🌺🌷
நன்றி
திருப்புகழ் அனைத்திற்க்கும் முடிந்தவரை விளக்கம்அளிக்க வேண்டும் ஐயா.
Theraa thunpathla iruken than...aana ivara ninaikatha nimisam.ila...avara ninaiikamal pokum thunbam matum vendam...
Nandree..namashkaram..alaka artham sonenga..yena kudathulm pathathu
Is this class?
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😃👌👏👏👏
Om namasivaya
Om navasivaya