மணக்க மணக்க அவரைக்காய் சாம்பார்😋 இப்படி செஞ்சு அசத்துங்க| அவரைக்காய் சாம்பார்|Avarakkai sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #sambarrecipeintamil #avarakkaisambarintamil #sambar #sambarrecipe #tiffensambar #parupusambar
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 296

  • @regenaregena415
    @regenaregena415 Год назад +16

    வெந்தயம் குழம்பு நேத்து பண்ணுனேன் sema சூப்பரா இருந்து நான் சமையல் பண்ணுன ஏங்க மாமியார் நல்ல இல்லை னு சொல்லுவாங்க நேத்து சூப்பரா இருதுன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி அக்கா உங்கள் என் சாமி மாதிரி நெனைக்கிறேன் நெறைய குழம்பு வீடியோ போட்டுக்க அக்கா 😘

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +5

      ரொம்ப சந்தோஷப்பா இந்த மாதிரி மெசேஜ் படிக்கும்போது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும் நீங்க செஞ்சிட்டு அதுல வேற எனக்கு ரிப்ளை பண்ணி சொல்றீங்க இல்ல எனக்கு கிடைச்ச வெற்றியை இது தான் நான் நினைக்கிறேன் என் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சு செய்றீங்க நல்லா வருதுன்னு சொல்றீங்க எனக்கு வேற என்ன வேணும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் நான் ஒர்க் பண்றேன் ஆனா இப்படி மெசேஜ் பார்க்கும் போதும் என்னுடைய கஷ்டம் எல்லாம் பறந்து போயிடுது.

    • @sureshd1532
      @sureshd1532 Год назад

      Regena vera leval

    • @regenaregena415
      @regenaregena415 Год назад

      @@sureshd1532 thanks

  • @nishaashvinshree4894
    @nishaashvinshree4894 Год назад +2

    Akka naanum nalla samaipen.. God promise a you tube la samaiyal video paakka matten...naa first time subscribe panna channel cook with sangeetha mattum dhan.. I m a advocate... Evlo pressure ku naduvula unga samaiyal video parthuttu reply pannittudhan thoonga poven..great cooking ka....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      I feel v happy dear.becuse behind this video so so much hard work and am really very honour of my recipes what i knw that only i will make video for this hard work ur msg like award... yes it's true belive each recipe shoot time 3 hours after that editing other work so much work for single video.but lik u lovevable persons i never forget.thku dear ❤️

  • @santhikumarsanthikumar8052
    @santhikumarsanthikumar8052 Год назад +2

    சூப்பர் சங்கிதா, என் சமையல் விட மற்றவர்கள் சமையலில் பார்க்கும் போது ஆர்வத்துடன் செய்து பார்க்க வேண்டும் போலவே ஆவலுடன் பார்ப்பேன். நன்றி மா. 💯💯🤝🤝👌👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Год назад +3

    Hi sis I am the first comment. Good afternoon sangee sis. I love sambar. Super sis. I will try friday 😋😋😋yummy

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam dear un sanbar recipes anaitthoom dhooldaa specialy. Kalyaana veetu sambar vera lavalda ethuvum soopara erukkum thankyouda

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Год назад +2

    சுவையான அவரை சாம்பார் சிஸ்டர் வானளி ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் சங்கீத ஸ்டைல மணக்க மணக்க சாம்பார் பாக்கவே உடனே இந்த மாதிரி சாம்பார் செய்ய வேண்டும் போல் இருக்கு சிஸ்டர்😋😋

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +1

    சங்கீதா இன்று உங்க ஸ்டைல் மோர்க்குழம்பு பண்ணேன். அருமையா இருந்தது. நன்றிம்மா. வாழ்க வளமுடன் 💐

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Yerkanave potta Sambaar recipe sema super athaivida intha sambaar innum supero super yellam vun Kai vannam tqda Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Год назад +1

    hi how r u உளுந்து வடை செய்தேன் நல்லா Supera softa . Crispy aa இருந்துச்சு. உருந்துமாவை மட்டும் கையால் அடிக்கும்போது நல்லா மாவு Softa வருது. Super thanks pa

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Год назад +1

    Really waiting for this receipe mam ... Eppadi senjalum kalyana veetula sapidura mathiri varavae illa mam. Thank u for this wonderful receipe mam ...... Today my Frnd tried kolimilagu varuval mam...... His mom said romba super a vanthathu pa ... Thank u so much mam... She is too happy....

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Год назад +1

    சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பல காய் கூட்டு உங்க style ah pannen. Romba நல்லா இருந்தது. ❤️❤️

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Год назад +3

    Your recipes are awesome to taste and easy to make. Have always tried making most of them and they have always turned out well

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu Год назад +1

    Hi sangee ma avaraikkai sambar enakku m romba pudikum antha vasame superra irukkum. Unga style 👌. Tq.dear.🙏🏻🤷‍♀️🌈

  • @kuttimas4951
    @kuttimas4951 Год назад +1

    Akka today venthaiya kulampu vachan rompa taste ah irunthathu en husband today venthaiya kulampu taste ah iruku eppothum ivlo taste ah irukathe nu solli nalla saptanga .na enga sangeetha akka seitha venthaiya kulampu avanga panna kulampu than na seithen nu sonna rompa rompa thanks akka ithe mathiri different ah taste ah kulampu recipes podunga

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +2

    அவரைக்காய் சாம்பார் அருமை...செஞ்சி பார்த்துட்டு சொல்றோம் சங்கீ ஆன்ட்டி 👌🏻😋

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Sambar super 👌👌👌👌👌👌akka.athuvum neeg seira recipe taste sollavae theva illa akka.unga samyalaku naga eppuvmae adimai akka.today unga recipe special egg kuzmbu seitha akka taste really vera level 👌👌👌👌👌👌 akka yennudia husband nit tiffen itheye sapidalamnu sonnaga thnk u so much akka 🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @LeenaVelmurugan
    @LeenaVelmurugan 6 дней назад

    Semma taste mam.....nanum senchi pathan..Vera level thanks mam.

  • @kavitham8557
    @kavitham8557 Год назад +1

    3days iku pota pongal receipe super ha eruthuchu pa yellarum super ha eruthuchu nu sonaga rompa thanks pa

  • @Abishek2314
    @Abishek2314 Год назад +1

    Today I bought avarakkai tomorrow I will make nicely explained

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Год назад +1

    Hai Sangeetha, today yenga veetil venpongal nenga sonna Madhiri ginger add panni cook seithaan super, yellarukkum sapitanga including babies, yarum kandu pidikala thanks pa, today avarakai sambar oil la vadhakiyerukingal i will try

  • @anishanjuanishanju1183
    @anishanjuanishanju1183 Год назад +1

    Nalaiku avaraikai than samaikanumnu nenachen adhuketha madhiri video potenga😍thank u akka🥰🥰

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    நீங்கள் சொன்ன மாதிரி பொங்கல் சாம்பார் செய்தேன் அக்கா சூப்பர் ஆக இருந்தது. நன்றி சகோதரி

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +1

    உங்க தாளிப்பு ஸ்டைல் தனித்தன்மையானது. Presentation வேற லெவல். 👌

  • @தமிழ்உலகம்
    @தமிழ்உலகம் Год назад +1

    Super sister 👍மலர்ந்த முகத்துடன் ருசியான சாம்பார் 👍 நான் இன்று சாம்பார் சமைக்க போறன் 👍👍👍❤️

  • @seethakrishna1306
    @seethakrishna1306 Год назад +1

    Na kandipa ithe mathiri naalaku seiven enoda son ku romba pudicha dish

  • @priyaviji730
    @priyaviji730 Год назад +2

    நீங்க செய்ற சமையல் வீடியோவை பார்த்து நான் செய்வதால் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது அதற்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏. சங்கிமா உங்க ஸ்டைல பருப்பு பொடி வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Год назад +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் நீங்கள் சொன்ன மாதிரி சர்க்கரை பொங்கல் செய்துதோம் இரவு வரை சாப்டா இருந்தது சிஸ்டர் 👌❤️ நன்றி சகோதரி அவரைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்ரோம்

  • @mythilyk396
    @mythilyk396 Год назад +1

    எந்த ரெசிபி செய்தாலும் உங்கலுடைய தனி த்தன்மை தெரியுது.. சூப்பர் மா 😋😋😋

  • @mahalakshmimanikandan1191
    @mahalakshmimanikandan1191 Год назад +1

    வெந்தய குழம்பு நானும் இன்று செய்து பார்த்தேன் சங்கீதா மிகவும் அருமையாக வந்தது

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Год назад +1

    Wow sister super ella naalum different recepies and healthy food unga energy vera level sister tq for this recipe

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Год назад +1

    Akka unga style la sambar super avarakai sambar taste enaku romba pidikum

  • @hemanath7976
    @hemanath7976 Год назад +1

    Nan epavume unga video parthuthan seiven .Vera level mam.i love u akka🥰🥰

  • @hemalathap3598
    @hemalathap3598 Год назад +1

    தேங்காய்,சேர்த்த,புதுமையானஅவரைக்காய்சாம்பார்,சுவையாக தக்காளிஅதிகம்சேர்த்துபுளிஅதிகம்சேர்க்காமல்

  • @ramavasu1417
    @ramavasu1417 Год назад +1

    Hi dear.. vunga cooking recipes ku naan adimai…. Superb 🥰

  • @santhi3426
    @santhi3426 Год назад +1

    அவரைக்காய் சாம்பார் அருமை
    அரைத்த தேங்காய் சேர்த்தது
    சாம்பாருக்கு கூடுதல் சுவை!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @sreebanus5121
    @sreebanus5121 Год назад +1

    Mam ur receipes are so nice. I used to cook in ur method of cooking only mam. Our family all like ur dishes . Mam pls give me the link of the kadai wt u used today . Where u bought this kadai mam
    Pls reply me.

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Год назад +1

    கோழி மிளகு வருவல் இன்றைக்கு செய்தேன் பா. அருமையாக இருந்தது. அவரைக்காய் குழம்பு செய்து பார்க்கிறோம் பா.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +1

    தை அமாவாசை ஸ்பெஷல் அவரைக்காய் சாம்பார் சூப்பரா பண்ணிட்டிங்க சங்கீதா

  • @deepikaamali9523
    @deepikaamali9523 Год назад +1

    Hi Akka,
    Thanks much akka. Unga Pongal recipe senju pathan, really en husband romba nalla irukunu sonaru. Indha sambar recipe um senju pakran akka.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      V happy dear

    • @deepikaamali9523
      @deepikaamali9523 Год назад

      @@CookwithSangeetha Akka thanks much for your reply. Unga suntv show pathu dhan na ungala follow pana arambichan.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +1

    பார்க்க ரொம்ப நல்லா இருக்கு

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    அவரைக்காய் குழம்பு சூப்பர் அக்கா
    Extraordinary 👍😍

  • @senthamila6385
    @senthamila6385 Год назад +1

    Akka romba super akka yenaku samayal saiyavai theriyathu avalavu chella ponnu ana marriage ku aparam romba kasta ma achji ana unka samayal parthu sanja sema super akka yanoda problems cleared 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @malaranbu3779
    @malaranbu3779 Год назад +1

    Avarakai ippo than vanginen avarakai sambar seiyalam super sis

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +2

    Hi, Sangee, ma. This avarakka sambar is my favorite one. I too make this sambar like ur style except adding coconut. After watching ur recipe, I too want to try this sambar adding coconut, da.
    It's interesting to watch ur recipes everyday and also one type of curiosity will b there regarding ur cooking utensils.. Sema collections
    of utensils, Sangee, ma, 👌👌👌👍😍😍💕💕

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Год назад +1

    Super👌😋 sister intha varam sambar variety varam 🙂 yesterday chicken la last ah green chili pottigala athu apadiey sapdalaama

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +1

    அவரைக்காய் சாம்பார் super mam.🌟💞❤️👌😀💐

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Reaily you're super sanki sambar arumai

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +1

    நல்ல டிப்ஸ், thanks

  • @jssruthilaya
    @jssruthilaya Год назад +4

    Hai Salem ponnu, you make dish upon the time like Amavasai,It is very useful to everyone . Thank you dear Sangeetha 👌♥️💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +7

      Thku dear ma. அமாவாசை ஸ்பெஷலாதான் இந்த சாம்பார் வச்சு ஆனா ஒருத்தர் கமெண்ட்ல சொன்னாங்க அமாவாசைக்கு வெங்காயம் பூண்டு போட கூடாதுன்னு அது எனக்கும் தெரியும் ஆனால் இந்த சாம்பார் நிறைய பேர் செஞ்சி பாப்பாங்க சோ நான் போட்டு செஞ்சு காமிச்சேன் வேணும்கிறவங்க பூண்டு வெங்காயம் சேர்த்துக்கலாம் வேணாம் என்கிறதை உங்கள் பூண்டு வெங்காயம் சேர்க்காமல் விடலாம் இது கூட புரிஞ்சுக்க தெரியாது அவங்க ரொம்ப மனச காயப்படுத்தறாங்க நீங்க இந்த மாதிரி அமாவாசை ரெசிபி என்று போட்டு மத்தவங்களுக்கு தப்பா சொல்லி கொடுக்காதீர்கள் என்று ஒரு சிலர் போடுவாங்க வெங்காயம் பூண்டு ஒரு சிலர் போட மாட்டாங்க இவன் எங்க வீட்டிலேயே நாங்க வெங்காயம் பூண்டு சேர்த்து தான் செய்வோம் அது ஒவ்வொருத்தருடைய விருப்பம் எது செஞ்சாலும் குத்தனும் சொல்றாங்க என்னதான் செய்யறது நான் என்ன மனசுல நினைச்சுட்டு இருக்கேன் என்பது அவங்களுக்கு எப்படி தெரியும் நான் எத வச்சு இந்த ரெசிபி செஞ்சேங்கிறது புரிஞ்சுக்காம அவங்க எப்படி சொல்றாங்க வெங்காயம் பூண்டு சேர்த்து செய்றவங்க இருப்பாங்க அவங்களும் தெரிஞ்சுக்கணும் என்பதற்காக தான் போடாம செய்றது உங்க விருப்பம் இதுதான் நான் அவங்களுக்கு கொடுக்கிற பதில் நீங்களே சொல்லுங்க இதுல என்ன தவறு இருக்கு என்ன புரிஞ்சுகிட்ட உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதினால் தான் என்னுடைய கஷ்டத்தை பெருசாக நினைக்காமல் எனது வேலையை நான் செய்கிறேன் இந்த வீடியோவுக்கு பின்னால் அவ்வளவு உழைப்பு இருக்கிறது அது ஒரு பெண்மணியாக நான் செய்யும்போது எனக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும் ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் வீடியோ போடுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது இதை பாராட்டுவதற்கு ஒரு சிலரே உள்ளனர் உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி

    • @jssruthilaya
      @jssruthilaya Год назад +1

      @@CookwithSangeetha you don't worry about comments, it's not able to struck ur recepies.Ennai Pol virumbuvargalukka you must make.

    • @yazhinicreations2260
      @yazhinicreations2260 Год назад

      @@CookwithSangeetha yes I know your feel... Naanu oru channel vachuruken oru video yeduthu editing panni kitchen work personal family Ella paarthu Antha video time ku kuduthaalum ipdi Sila comments parkumpothu kastamathaan iruku elarum ore Mathiri irukamatanga Athe Pola ellaruku explain pante Iruka mudiyathula sister... So unga work ah nenga sirappa seiringa Atha apdiye continue pannunaga.. Don't think negative comments 👍...

    • @jssruthilaya
      @jssruthilaya Год назад

      @@CookwithSangeetha potruvar potrattum,thutruvar thutrattum,pogattum kannaukke don't worry.comments Vara Vara neengal valarugirergal endru artham

    • @rajeswarimadhu22
      @rajeswarimadhu22 Год назад

      Hi sister, superooooo super Sambar sangeee samayal

  • @priyarishan1111
    @priyarishan1111 Год назад +1

    While you eating I’m craving 😋😋😋

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 Год назад +2

    இனிய குரலுடன் சுவையான அவரைக்காய் சாம்பார்,மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Год назад +1

    Hisister avarakasambarverytastysambarsistersuper. . Super superooooooosuper.... ..recipemanakamanakasambar

  • @thiyaguthiyagu7740LEO
    @thiyaguthiyagu7740LEO 2 месяца назад

    நீங்க சொன்ன முருங்கை சாம்பார் சூப்பர்

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Год назад +2

    அவரைக்காய் சாம்பார் அருமை

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க சூப்பர் அக்கா இன்னிக்கு வெந்தய குழம்பு செய்தேன் சூப்பர் இருந்தது அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா அவரக்காய் சாம்பார் செய்வேன் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💓💓💓💓

  • @babyd9682
    @babyd9682 Год назад +1

    Avarakai sambar romba pudikum...vessel romba alaga irukuuh

  • @lekhasuresh1553
    @lekhasuresh1553 8 месяцев назад

    Unga poratta salna vera level sis

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Год назад +1

    நீங்களும் அழகு, உங்கள் பேச்சும் அழகு. உங்க சமையல் அழகுக்கு அழகு சேர்க்கிறது மொத்தத்தில் சாம்பார் சுவையோ சுவை ❤️❤️

  • @cutesweety423
    @cutesweety423 9 месяцев назад

    I try to recipe ❤ really tast very nice ❤na taste pathe 1 tamlar sambar kudisuten😂 romba taste thanks sister❤❤

  • @shahithabanu6226
    @shahithabanu6226 Год назад +1

    Hello sister na unga channel ku puthusu.sambar paarkum pothe super ah irukku nalaikku enga veetlaiyum avarakkai sambar seiya pora 🥰

  • @hemanath7976
    @hemanath7976 Год назад +1

    Today senchen semaiya irukku😁😁🤗😄

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +1

    Hi sister.Ennoda fevorite avaraika sambar unga stylea super sister.🥰🥰🥰

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 Год назад +1

    My favourite dish
    Super respice

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog sambar recipes super different style thanks for shareing this video. Your vlog always super o super sis

  • @lathab9354
    @lathab9354 Год назад +1

    Avarraikai sambar super Sangeetha sister

  • @dorothyleslie8655
    @dorothyleslie8655 Год назад +1

    Sangee can you please give me the recipe for sambar to eat with rava kichidi. Thanks ma ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Yes ruclips.net/video/z4HLMkXVCxE/видео.html .u can try this sis

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +2

    Tasty sambar ur dish always nice and cute voice and 👌😋😋❤💜

  • @studiothamiza2519
    @studiothamiza2519 9 месяцев назад

    அவரைக்காய் சாம்பார் நல்ல இருந்தது மேடம் கோதுமை தோசைக்கு சட்னி போடுங்க மேடம்❤❤❤❤❤👍👍👍👍

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 Год назад +1

    We are sambar family so thanks for sharing this recipe mam....

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 Год назад +1

    Hi sister ❤️
    Avarakkai season la avarakkai sambar very nice......
    Super ah irk......
    I'll try today 👌👍

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan Год назад

    Sangeetha peerkangai poriyal and chow chow poriyal ple show us. Amazing sambar recipe mouthwatering 😋❤️❤️❤️❤️

  • @ramarajkg
    @ramarajkg 5 месяцев назад

    அக்கா அருமை ப்ரமாதம் மிக்க நன்றி kadaisiya ninga sonna friends all byby 😅😅 I ❤you all tha altimate 👌👌👌 pongooo thanks akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 месяцев назад

      Thku pa

    • @ramarajkg
      @ramarajkg 4 месяца назад

      அக்கா இதே செய்முறைல பல காய்களை வைத்து சாம்பர் செய்து விட்டேன். அனைத்தும் அருமை ருசி அக்கா இப்பொழுதெல்லாம் இந்த செய்முறையே எனது வழக்கமாகிவிட்டது. மிக்க நன்றி அக்கா 💐🙇🙇🙇🙏🙏🙏❤️❤️​@@CookwithSangeetha

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Год назад +1

    Sangitha sister staley avarakkai sambar super vera levala irukum enga patti murunga keeraila ippadi thengai pottu pannuvanga semmaya irukum sambar ful vidio pathutu like share panniyachu sister👌👌👌👍

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Год назад +1

    Avarakkai sambar preparation super sis.Nice presentation.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +1

    வித்தியாசமான சாம்பார்

  • @selvy1356
    @selvy1356 Год назад +2

    Superb 😋 Thank you ❤️

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema today spacial Sangeema style pepper chicken gravy seidhen super ma avarakkai sambarum super

  • @lotushut8834
    @lotushut8834 Год назад +1

    அவரைக்காய் சாம்பார் அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻
    எங்க அம்மாவும் இந்த மாதிரி தான் தேங்காய் அரைச்சு சேர்த்து சாம்பார் செய்வாங்க.

  • @non-topup-player3331
    @non-topup-player3331 Год назад +1

    Semma tasty avarakkai sambar

  • @expatriaters
    @expatriaters Год назад +1

    Hi sangeetha, amazing avarakkai gravy. Mouth watering dear . ❤coconut oil thalippu super up…

  • @priyarishan1111
    @priyarishan1111 Год назад +1

    These few commenters know only to hurt others. You don’t mind some will do on purpose . Please do more mam. Now me my mom and my friends follow your channel only

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    Super and very very useful sangee ma 🤝🤝

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Год назад +1

    Everything perfect.....pucca sambar...

  • @manisfamousrecipies
    @manisfamousrecipies Год назад +1

    Super akka

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Год назад +1

    Hi கண்ணம்மா அவரைக்காய் சாம்பார் செம 😋😋😋😋👌👌👌ஐ லவ் யூ டியர் 💜💚💙💛

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +1

    ஹாய் சிஸ்டர் சூப்பரான சாம்பார் அருமை👍👍👍👌🇸🇬.

  • @thanimithu
    @thanimithu Год назад

    Akka unka style lay Vara level🎉🎉🎉try pannidalam ❤❤❤

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily Год назад +2

    Hai Akka avarakkai sambar very very nice 👌👌🥰😋

  • @shobana6002
    @shobana6002 Год назад +1

    Hi siss post paneer recipes in upcoming videos. Asusal ur style sambar with coconut milk.Not yet tried with coconut 🥥 vl try this soon.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад

    அவரைக்காய் பருப்பு சாம்பார் சூப்பர் நான் அந்த சாம்பார் செய்வேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் பாசிப்பருப்பு போட்டு செய்வேன் ரொம்ப ரொம்ப நல்லா டேஸ்ட்டா இருக்கும் ரொம்ப நல்லா இருந்துச்சு 👌😋 இன்னைக்கு நான் வீட்ல இல்ல காலையிலே திருநெல்வேலி போயிட்டேன் தங்கச்சி பையன் மேரேஜுக்கு பட்டு ஜவுளி எடுக்க போயிருந்தோம் இப்பதான் வீட்டுக்கு வந்தோம் வந்ததும் இந்த ரெசிபியை பார்த்தேன் பார்த்ததும் மெசேஜ் பண்ணிட்டேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது தேங்க்யூ மா வாழ்த்துக்கள் 👍👍லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷💐💐💐💐💐💐💐🌷🌷💐💐🌷🌷💐♥️♥️♥️ குட் நைட் மா 🙏♥️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Yes mahaley hotel tasty kedaikkum

  • @M.Rajeswai8228
    @M.Rajeswai8228 Год назад +1

    அருமை

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Год назад +1

    Hi sis avarakkai sambar semma

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    👍thanks for sharing mam

  • @dinaVarsha
    @dinaVarsha 9 месяцев назад

    Awesome🎉 today I'm tried

  • @suriyas9145
    @suriyas9145 Год назад +1

    ஆக சூப்பர். 👌👌👌

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Год назад +2

    நீங்கள் மட்டும் தனியாக சாப்பிட்டு விட்டீர்கள் சிஸ்டர்😋😋

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Год назад +1

    அருமை.. அவரைக்காய் சாம்பார் உங்கள் கையில் பார்க்கும் போது எனக்கு அப்படியே குடுங்கனு சொல்ல தோன்றியது ...வேற லெவல் சிஸ்டர்... Big like and share sister

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Год назад +1

    Sister Kerala style pusanikai recipe poduga

  • @mashamasha2082
    @mashamasha2082 Год назад +1

    Sambar very nice