New Method! 😋சாம்பார் இப்படி செய்ங்க தெருவே மணக்கும்!! முக்கியமான டிப்ஸ்! Murungakkai Sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #கல்யாணவீட்டுசாம்பார்
    #sambar #Murungakkaisambar #sambarrecipe #drumrsticksambar
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 158

  • @user-jz6dm9zt4b
    @user-jz6dm9zt4b 6 месяцев назад +7

    😅😅😅 Intha sambar therula mattum manakula naan bus la ooruku poitu erukum pothu kuda sema manam. Cook with Sangeetha food always tasty.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  6 месяцев назад +8

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/n5zKNbCEYWg/видео.htmlsi=7BNiesIm24-hjYiX. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 6 месяцев назад +3

    Yummy .nalla step by step super ahhsollitharinga. Enna than therinjalum ungalodatha parkavae asaiya iruku.excellant

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 месяцев назад +5

    சங்கீதாவின் கைவண்ணத்தில் மணக்க மணக்க முருங்கைக்காய் சாம்பார் சூப்பர் சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 6 месяцев назад +3

    அண்ணி மோர் குழம்பு செம சூப்பர். வெயிலுக்கு ஏற்ற குழம்பு அருமை அண்ணி. ரிஷி வெள்ளி கிழமை நைட் வருவாங்க. ஆன்ட்டி செய்த புளிச்சக்கீரை சட்னி செய்து வைங்க எடுத்திட்டு போகனும்ன்னு சொன்னாங்க அண்ணி. வாங்கி செய்து கொடுத்து அனுப்பி வைக்கிறேன்.நன்றி லவ்யூயூயூயூயூ......

  • @alamusingaram8611
    @alamusingaram8611 6 месяцев назад +3

    பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கும் சாம்பார்.😋😋😚👌👌👍❤ நன்றி சகோதரி செய்து காட்டியதற்கு.

  • @soundark2119
    @soundark2119 6 месяцев назад +2

    Super sambar akka 👌👌my family members ku All time favourite sambar akka this method sambar i will try akka👍👍

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 6 месяцев назад +1

    Murungakai sambhar pramadhamaa iruku sister .. podi ready panninagle adhu super .. thengai arachu vitadhu different a iruku sister..

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 6 месяцев назад +1

    Vanakkam mahaley Theruvey ella Entha Ulahattheley sooopara manakkappooherathu un samayal da❤ yes tips follow seithaal tast Garannety un First recepe Kalyaana veettu sambar Ennum yengal samayalarayel Sooper sambar thank you dear❤❤❤❤

  • @Eyeskillerammu
    @Eyeskillerammu 6 месяцев назад +1

    Super Akka👌👌👌 neenga manaka manaka nu solurathu kekkum pothum saptanum pola iruku 😋😋😋 ungala ennaku rompa pudikum love you Akka ❤❤❤

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 6 месяцев назад +1

    சகோதரி வணக்கம். நீங்கள் செய்த அதே முறையில் தான் நானும் சாம்பார் வைப்பேன் வீடே மணக்கும். சகோதரி 3வீடியோகளாக இப்ப தான் பார்க்க ஆரம்பித்த உள்ளேன்.செமயா இருக்கு.நீங்கள் இருப்பது வெளிநாடா இந்தியாவா.ஏன் என்றால் தமிழ் உச்சரிப்பு பாட்டு பாடும் போது ராகமாக வருவது போல் இனிமையாக உள்ளது.தவறாக நினைக்காதீர்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 месяцев назад +1

      ரொம்ப நன்றிங்க நான் பெங்களூரில் இருக்கிறேன் .

    • @smkd_saimoneykandangaming9673
      @smkd_saimoneykandangaming9673 6 месяцев назад

      பதில் அளித்தமைக்கு மிக்க‌ நன்றிகள் மா.🙏🙏🙏🙏🙏🙏

  • @silambuselvan430
    @silambuselvan430 6 месяцев назад +2

    All time favourite recipe.ma.Super..

  • @priyamanijaykishanjay
    @priyamanijaykishanjay 6 месяцев назад +1

    வணக்கம் சகோதரி சாம்பார் செய்முறை விளக்கம் அருமை நானும் செய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி.... 🤝😇

  • @hemalathakrishnan8504
    @hemalathakrishnan8504 6 месяцев назад

    Hi dear, I made this sambar today and my family members thoroughly enjoyed. A different taste of sambar than the regular ones. The sambar with Sangeetha's style was Simply, super se bhi oopar !!!🎉🎉🎉

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 6 месяцев назад +1

    ஜீ பூம் பா ன்னு மேஜிக் பண்ணி உடனே பெங்களூர் வந்து உன் கையால சாப்பிடனும்னு அடக்க முடியாத ஆசையா இருக்கு சங்கிமா.நீ சொல்லும்போது அந்த வாசத்தை மூக்கு தேடுது.இந்த வீடியோ பார்த்தவங்க எல்லோரும் இப்படிதான் ஃபீல் பண்ணி இருப்பாங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sheila61225
    @Sheila61225 6 месяцев назад +1

    Hi sis Very very nice recipe arumaiyana sambar ❤❤❤

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 6 месяцев назад +1

    Enoda muruingai Kai sambbar so swt super akka ❤

  • @chitraashok919
    @chitraashok919 6 месяцев назад +1

    Wow, Sangee, ma ur murugakkai sambar recipe ultimate👌👌👌it must b really tasty because of ur ingredients and unique method. V cannot ignore any of ur recipes for trying as every ordinary recipe u make it extraordinary 👌👌👌
    I can make out ur passion and aesthetic sense while watching murungakkais being cut evenly. This sambar recipe is a delight and treat for all our senses. Must must try murungakkai sambar recipe, Sangee, ma🤝👍😍😍💕💕🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

  • @chelvis8114
    @chelvis8114 6 месяцев назад

    Wow, fresh murungai kaai and mouth watering sambar. Looks so good. After roasting the thuvaram paruppu, do we have to let it cool before washing it? Thanks a lot Sangeetha.

  • @mb.sutharshan8472
    @mb.sutharshan8472 6 месяцев назад +2

    Himam❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshwar768
    @rameshwar768 6 месяцев назад +1

    Appdi.vidhiyasama.yochi.seyarenga.sis.sema🎉

  • @divyadivi149
    @divyadivi149 6 месяцев назад

    Na try panenn..ayo veralevel siss..

  • @Rajesh-rh1yw
    @Rajesh-rh1yw 6 месяцев назад +2

    தெய்வமே 😊😊😊😊😊

  • @builajai3849
    @builajai3849 6 месяцев назад +1

    Murugakkai sambar super sister

  • @caviintema8437
    @caviintema8437 6 месяцев назад +2

    Super 👌 sambar, mam,❤❤

  • @subbulakshmiG-uq7fr
    @subbulakshmiG-uq7fr 6 месяцев назад +2

    Sambar
    Super sankeetha

  • @thamilarasi767
    @thamilarasi767 6 месяцев назад +1

    My favorite sambar❤

  • @rajthilagam454
    @rajthilagam454 6 месяцев назад +2

    Sangeema coiour fullana sambar super ma❤

  • @naatumaruthuvakuripugal77
    @naatumaruthuvakuripugal77 6 месяцев назад +1

    akka rasmalai recipe upload pannunga plzz...mi request❤❤

  • @ramaprabha7051
    @ramaprabha7051 6 месяцев назад +1

    My favourite cook

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 5 месяцев назад

    Excellent narration and preparation

  • @agasthir7841
    @agasthir7841 5 месяцев назад

    Super,sampar very nice

  • @majeedmajeed2367
    @majeedmajeed2367 6 месяцев назад +1

    Wow super sambar ❤❤👌👌👍

  • @Harsha_bujji
    @Harsha_bujji 6 месяцев назад +2

    Very nice sister

  • @SleepyBurrito-wc7zv
    @SleepyBurrito-wc7zv 6 месяцев назад +1

    Wair taste tanku

  • @pitchammalpitchammal7706
    @pitchammalpitchammal7706 6 месяцев назад +1

    👌👌👌👌 sister arumai 😋😋😋👍👍 yummy

  • @kathirvelgounderkathirvelg855
    @kathirvelgounderkathirvelg855 6 месяцев назад +1

    அக்கா சாம்பார் சூப்பர் ❤❤

  • @priyankarajesh1168
    @priyankarajesh1168 6 месяцев назад +1

    Super dish love u sis❤❤

  • @suseelar7319
    @suseelar7319 6 месяцев назад

    Super super madam sama verry good madam 👌👌👍👍🙏🙏🙏🙏

  • @krishnavenisathya3581
    @krishnavenisathya3581 6 месяцев назад +1

    Oh God atleast one time unga kaiyala cook pannadha sapudanum.❤

  • @makilamani2185
    @makilamani2185 6 месяцев назад +1

    Sangeema Life one time ungala nerla pakkanum

  • @karthickr145
    @karthickr145 6 месяцев назад +1

    Akka unga samyal super mass❤❤❤❤❤

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 6 месяцев назад +1

    Na unga veetuku pakathula irunthurukanum Sangeetha daily um unga veetlatha saptu irupanu nenaikran😂😂😂😂😂😂

  • @livewithnature12
    @livewithnature12 6 месяцев назад +1

    Neega use panra rice ena brand sis...

  • @duraiduranthe517
    @duraiduranthe517 6 месяцев назад +1

    சூப்பர்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад +1

    Super tasty sambar ❤

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on 6 месяцев назад +2

    Sangeema snacks recipe porunga pondati with sambar podunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 месяцев назад

      Purila

    • @MuthuLakshmi-dk4on
      @MuthuLakshmi-dk4on 6 месяцев назад

      Sorry sangeema spelling mistake ayidichi mini ponda sambar senji kaminga bakery side seivaanga adhu mari

  • @user-kn7iq9dv2z
    @user-kn7iq9dv2z 6 месяцев назад

    Veryverybestsambar
    Congra:

  • @sachinevil77
    @sachinevil77 6 месяцев назад

    Akka basmathi rice briyani cookerla than seiyanuma sattiyala pannakudatha appa thanni yavallavu uthanum other brands rice mala venthamathari eruku ollai arice mathari eruku India gate rice full softa erukuma akka please answer send me akka nalliku special mutton biryanika

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 месяцев назад

      நான் ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் ப்ளீஸ் செக் பண்ணி பாருங்க டைரக்டர் பாத்திரத்தில் தம் போட்டு பண்றது எப்படின்னு ப்ளீஸ் செக் பண்ணி பாருங்க நிறைய சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி டைரக்டா பாத்திரத்துல இருக்க செக் பண்ணுங்க அப்புறம் வந்து இந்தியா கேட் ரைஸ் நல்லா இருக்கும் நான் அதுதான் யூஸ் பண்ற பிளாஸ்டிக் பிரவுன் கலர் பாக்கெட் வாங்குங்க

  • @lifeisagame4017
    @lifeisagame4017 6 месяцев назад +1

    Supper good 👍😂

  • @hiranranya7648
    @hiranranya7648 6 месяцев назад +2

    👌👌👌 அக்கா வெந்தியா கீரை குழம்பு வைங்க அக்கா

  • @nandhnie6700
    @nandhnie6700 6 месяцев назад

    அக்கா நீங்க சொன்ன மாதிரியே செஞ்ச சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க

    • @nandhnie6700
      @nandhnie6700 6 месяцев назад

      நன்றி அக்கா😊😊😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 месяцев назад

      V happy dr

    • @nandhnie6700
      @nandhnie6700 6 месяцев назад

      வாழைப்பூ பொறியல் எப்டி செய்ரதுன்னு சொல்லி குடுங்க அக்கா 😊😊😊

  • @ramaprabha7051
    @ramaprabha7051 6 месяцев назад +1

    You are looking pretty in the white kurtha

  • @user-ks5kh7wc5s
    @user-ks5kh7wc5s 6 месяцев назад +1

    Super sister

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 6 месяцев назад +1

    Wow super ma❤❤❤

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 6 месяцев назад

    endtha sambar today we prepared reaily fantastic thanks sankeetha

  • @saikanagavalli8440
    @saikanagavalli8440 6 месяцев назад +1

    Super 👌🏻👌🏻👌🏻

  • @sathyashrayan
    @sathyashrayan 6 месяцев назад +2

    புளி தண்ணி ஊத்திட்டு பச்சை வாசனை போன பிற்பாடு தானே பருப்பு போடணும்? பருப்பு போட்டு ரொம்ப நேரம் கொதிக்க வைக்கலாமா?

  • @vijayabalaji4345
    @vijayabalaji4345 6 месяцев назад +1

    Hi super 👍🏻😊

  • @baburajee8526
    @baburajee8526 6 месяцев назад +1

    Nice sister

  • @swathisai4935
    @swathisai4935 6 месяцев назад +1

    Nice 👍🙂🙏

  • @kopperundevisrinivasan492
    @kopperundevisrinivasan492 6 месяцев назад +1

    First view first comment 👍👍😍😍

  • @decafrayan5172
    @decafrayan5172 6 месяцев назад

    Super

  • @devakikangan9791
    @devakikangan9791 6 месяцев назад

    Sngeethamma romba sooooperma nenga seithu saapidrtha parkumpotheay naavil eachi ooruthu . Naanum seairean.......

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 5 месяцев назад

    ராமநாதபுரம் மாவட்டம் சாம்பார் இப்படி தான் வைப்பாங்க

  • @revathic8136
    @revathic8136 6 месяцев назад

    சூப்பர் மா

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 6 месяцев назад +1

    அக்கா கருவாட்டு குழம்பு போடுங்கள் அக்கா

  • @hemaprakash8500
    @hemaprakash8500 6 месяцев назад +1

    Mouth watering

  • @revathic8136
    @revathic8136 6 месяцев назад

    சப்பா மா

  • @user-vt4jr9kn6b
    @user-vt4jr9kn6b 6 месяцев назад +20

    எந்த சாம்பார் வைத்தாலும் taste இல்லைன்னு சொல்றாங்க ரொம்ப சங்கடமாக இருக்கும் என்ன செய்ய சொல்லுங்க sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 месяцев назад

      இதை இப்படியே ட்ரை பண்ணுங்க நல்லா இல்லன்னு சொன்னாங்கனா அதுக்கப்புறம் நீங்க என்கிட்ட சொல்லுங்க சேம் ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும்

    • @jimjeev3113
      @jimjeev3113 6 месяцев назад +1

      Enga veetlaum appady than sister

    • @priyarishan1111
      @priyarishan1111 6 месяцев назад +1

      Puli Kami panni tomato add pannunga and also soak dal for 2 hours it will cook better taste good

    • @user-vt4jr9kn6b
      @user-vt4jr9kn6b 6 месяцев назад +2

      Ok try பண்ணுகிறேன் sis

    • @SanjunathanNathan
      @SanjunathanNathan 6 месяцев назад

      wow mouth watering today drumstick sambar for sankeetha style try pannkiran sankeetha thankyou 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SaranyaKumari-ub7su
    @SaranyaKumari-ub7su 6 месяцев назад +1

    Parupulu thengai serukku koodathu

  • @user-mt7yr3mz5v
    @user-mt7yr3mz5v 6 месяцев назад

    ❤❤

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 6 месяцев назад

    Drumstick sambar yar seithalum manakkum idhu theriyadha😅

  • @pandiyankvp6551
    @pandiyankvp6551 6 месяцев назад

    மத்தவங்க சாப்பிட்டு சொல்லனும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 месяцев назад

      Whom can I cal daily to taste just think panuga ... Pls

  • @francisfrancis2380
    @francisfrancis2380 22 дня назад

    Mam unga masala podikkum ipati thana

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 6 месяцев назад +1

    ❤❤❤