இனிமே சட்னி இப்படித்தான் செய்வீங்க! எல்லாரும் பாராட்டுவாங்க | Variety of Chutney | Chutney recipes

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #chutney #chutneyrecipeintamil #sidedish
    thakkalichutney #sidedishforidlidosa #tomatochutney #karachutney #onionchutney #chutneyrecipeintamil #easychutney #onionchutney #tomatochutney
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 119

  • @papashiv177
    @papashiv177 9 месяцев назад +83

    Hi Sangeetha pls do not follow erode ammachi .

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад +29

      Am not follow any one, why r you saying like this??? You hav to reply this msge, my regu subscribers knws about me very well. இருடா மச்சான் எனக்கு ஒரு நல்ல பிரண்டு ஏன் நீங்க இப்படி சொல்றீங்கன்னு எனக்கு தெரியல கண்டிப்பா நீங்க பதில் சொல்லியே ஆகணும் நான் எதை அவங்கள பார்த்து ஃபாலோ பண்ணு அப்படிங்கறத கண்டிப்பா நீங்க சொல்லியே ஆகணும். மெசேஜ் பண்றதுக்கு முன்னாடி நல்லா கவனமா பார்த்துட்டு பண்ணுங்க.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад +1

      நீங்க இப்படி கேட்டது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்கள பத்தி எனக்கு தெரியும் அவங்க ரொம்ப நல்லவங்க என்னுடைய நெருங்கிய நண்பர் கூட ஏன் இப்படி சொன்னீங்க அவங்கள பத்தி சொன்னாலும் எனக்கு தாங்கிக்க முடியாது என்ன பத்தி சொன்னாலும் தாங்கிக்க முடியாது ஏன் இப்படி சொல்றீங்கன்னு கண்டிப்பா சொல்லுங்க நான் என்னன்னு தெரிஞ்சுக்கணும் நாங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தாலும் ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் செய்ய மாட்டோம் எங்க சொந்த ஊருல பொறந்த ஊர்ல நாங்க எப்படி சமைச்சு வாழ்ந்தமோ அதைத்தான் நாங்க செய்கிறோம் யாரும் யாரை பார்த்து ஃபாலோ பண்ண மாட்டோம் எங்களுக்குன்னு தனி வழி உண்டு அதைத்தான் நாங்கள் செய்கிறோம் யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டீங்க கேள்வி கேட்கறதுக்கு முன்னாடி ஒருவனும் யோசித்து இருக்கலாமே உங்க ஊரு கேள்வி என்னுடைய மனசு எவ்வளவு இந்த நேரத்தை காயப்படுத்தி இருக்குன்னு எனக்கு மட்டுமே தெரியும்! நான் சும்மா ஏதோ யூடியூப்ல வீடியோ போட்டோ நினைச்சுக்காதீங்க என்ன ரெகுலரா ஃபாலோ பண்றவங்கள கேட்டு பாருங்க என்ன பத்தி நல்லா தெரியும். அன்புக்கு கட்டுப்பட்டவர் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஒரு மெசேஜ் கூட நெகட்டிவ் மெசேஜ் வரக்கூடாதுன்னு நினைக்கிறேன் என்னை யாரும் எந்த குறையும் சொல்ல கூடாதுன்னு நினைச்சு அதுக்கு தகுந்த மாதிரி வாழ்வேன் இதுதான் நான் என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் எனக்கு தெரியல ஆனா தயவுசெய்து இப்படி மனசு வருத்தப்படுகிற மாதிரி சொல்லாதீங்க. மனசு சுத்தத்தோடு உழைப்பு மட்டுமே நம்பி கஷ்டப்பட்டு வீடியோ போடுறேன் ஒவ்வொரு வீடியோக்கு பின்னாடியும் உழைப்பு மட்டுமே ரத்தம் இருக்கு அது என்ன நல்லா புரிஞ்சுகிட்ட உங்களுக்கு தெரியும் உங்க ஒரே ஒரு கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில் கொடுக்கிறேன் அண்ணா நான் எவ்வளவு உண்மையா இருக்கிறேன்கிறது உங்களுக்கு புரியுதா இல்லையா இல்லன்னா உங்க கமெண்ட் நான் டெலிட் பண்ணிட்டு போய் இருக்கலாம் நல்லா யோசிங்க.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад +3

      யாரைப் பார்த்து என்ன கேட்கிறீங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад +2

      ஒருத்தர ஃபாலோ பண்றது அவங்க அவங்களோட தனி விருப்பம் நீங்க உங்கள ஃபாலோ பண்ணுங்க பண்ணாதீங்கன்னு யாரையும் யாரும் வற்புறுத்தக் கூடாது சோ என்ன நீங்க ஈரோடு அம்மாச்சி பாலோ பண்ணாதீங்கன்னு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை கிடையாது. அவங்க என்னுடைய உண்மையான பிரண்ட் எனக்கு அவங்கள பத்தி நல்லா தெரியும்

    • @FFunknown8670
      @FFunknown8670 6 месяцев назад

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  9 месяцев назад +10

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/f0B2_G56PIs/видео.htmlsi=UoLFDXxmsm9Q1cpd. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @revathiraj3762
    @revathiraj3762 4 месяца назад +6

    சூப்பர் ஜந்து நாடுகளுக்கு சட்னி கவலை இல்லை

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 9 месяцев назад +5

    Enime ennaiya maari aaluku daily enna seinunu yosikkira vela kammi aayuruchu saatham,kulambu,chattni yellame 5 naalaiku tukkunu seila meethi erukka rendu naalIkkum 5 vagai biriyaani super sister asathuga💐🌹💞

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 месяцев назад +3

    தினமும் என்ன சட்னி செய்வது என்பது பெரிய விசயம் நமக்கு என்ன தேவையோ அதை சங்கீதா ரெசிபி போட்டுருவாங்க அருமையான ஐந்து வகையான சட்னியும் மிகவும் அருமை சங்கீதா மிகவும் நன்றி சங்கீதா

  • @gpmgpm3452
    @gpmgpm3452 3 месяца назад +3

    நீங்கள் செய்த புளிச்சக்கீரை தொக்கு நான் செய்து கொடுத்தேன் வீட்டில் அனைவரும் கேட்டுக் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள் நான் முதல் முறையாக செய்கிறேன் இந்த புளிச்சக்கீரையை நான் வேறு மாநிலத்தில் இருக்கிறேன் எனக்கு இந்த கீரை கிடைப்பது அரித எங்கள் ஊரில் புளிச்சக்கீரை என்று சொன்னால் யாருக்கும் தெரியாது அதனால் எங்கள் ஊரில் நான் செய்ததில்லை இப்பொழுது நான் இருக்கும் ஊரில் கிடைத்தது செய்து பார்த்தேன் மிகவும் அருமை கீரை சாப்பிடாத என் குழந்தைகள் நன்றாக விரும்பி சாப்பிட்டார்கள் அதில் சாதத்தைப் போட்டு டிபன் பாக்ஸில் கொடுத்துவிட்டேன் வீட்டிற்கு வந்து மறுபடியும் அதே சாதம் வேண்டும் அப்படி என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 9 месяцев назад +1

    தேங்க்ஸ் டா செல்லம்.டெய்லி ஒரு சட்னி அரைச்சு செமயா சாப்பிட போறேன்டா❤❤❤❤❤

  • @rajthilagam454
    @rajthilagam454 9 месяцев назад +2

    Sangeema 5 thu vagai chutneyum super ma ❤

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 9 месяцев назад +3

    Unga chennala paatha pooothum samaikka theriyaathavuga kooda easya veettla nalla per vaangiralaam😊😊😊

  • @RajeshwariD-lz1yc
    @RajeshwariD-lz1yc Месяц назад

    Thank u maa 5 chtnis are vert super.

  • @soundark2119
    @soundark2119 9 месяцев назад +2

    Five types of Chutney recipe super akka very useful thanks a lot akka 👌👌

  • @MalarvizhiMalarvizhi-m6n
    @MalarvizhiMalarvizhi-m6n Месяц назад

    Various

  • @pragasrijoshwajevik7095
    @pragasrijoshwajevik7095 9 месяцев назад

    Hi mam nan unga voicekum samayalukum adimai unga recipe eppothume super

  • @anandsam9849
    @anandsam9849 9 месяцев назад +2

    Superb...........👌👌👌👌.thank u so much akka 🙏🙏🙏🙏 .

  • @mypetsmygarden
    @mypetsmygarden 9 месяцев назад +2

    Your current chutney creation is a game-changer. The variety you've brought to the table is impressive - truly a chutney feast for all! Can't wait to try these mouthwatering recipes and join the chorus of delighted taste buds. Thanks for spicing up our culinary adventures

  • @Silambamkin
    @Silambamkin 9 месяцев назад +1

    Super akka❤❤

  • @appaamma577
    @appaamma577 9 месяцев назад +3

    Sangee ma yenna ippo lam 5 naal ku 5 vagaine poodureenga

  • @sarojat6539
    @sarojat6539 4 месяца назад

    😊 நன்றி வணக்கம் மா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +3

    Super chutney recipes akka.
    Thanks for sharing this with us 🎉😊

  • @Tn_pugal_official
    @Tn_pugal_official 9 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉 superb

  • @chitraashok919
    @chitraashok919 9 месяцев назад +3

    Hi, Sangee, ma. Thanks a lot for sharing these chutney varieties. V need not break our heads everyday for making chutney and if v make varieties of chutneys it will not b boring also. Fried cashews and garlic itself looks so tempting to taste. I haven't tasted poondu chutney with cashews before. While griinding OMG I wish I should have been there with u to taste whether salt is enough or not, Sangee, ma😅
    Chutney varieties, thalippu, presentation super o super👌👌👌👌👏👏👏👏Must must try chutney recipes, da👍😍😍💕💕🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @kannakirajan3339
    @kannakirajan3339 4 месяца назад +1

    Thank you so much ❤❤❤

  • @kavin0029Arts
    @kavin0029Arts 4 месяца назад +1

    Good cooking mam thank u

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 9 месяцев назад

    amazing sankeetha nice presentation thanks for sharing 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 9 месяцев назад

    Vanakkam chellam ❤❤❤ un chatni recepes Amma Pootta chatnees yellaam SOOPER Tast da Eni YEN kITCHANEL VARAITY CHATNEES THENAM THENAM THANKYOUDA yengey sami Kerish Vedio vil kaattuda

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 9 месяцев назад +1

    Very useful.i made perandai thogayal once.itching was there fr 1 day.i think dal quantity was less

  • @vellaiyammalvellaiyammal8994
    @vellaiyammalvellaiyammal8994 4 месяца назад +1

    GOOD COOKING MAM THANK YOU

  • @PrasannaPranav
    @PrasannaPranav 9 месяцев назад +1

    Hii akka how are you five types of chutney recipe super aka very useful thanks a lot akka fantastic yummy yummy 😋😋❤❤❤

  • @PonSivan-ep7qd
    @PonSivan-ep7qd 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤சூப்பர்மா

  • @boopathymani0505
    @boopathymani0505 9 месяцев назад +1

    Akka super akka

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 9 месяцев назад +1

    Super❤❤❤

  • @amuthad3435
    @amuthad3435 9 месяцев назад +3

    அண்ணி பொரியல் வீடியோ இதுபோல போடுங்க.உங்க ஸ்டைல் பொரியல் சூப்பரா இருக்கும் அண்ணி. சட்னி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று செய்கிறேன் அண்ணி. லவ்யூயூயூயூயூ.

  • @datchidatchi9779
    @datchidatchi9779 Месяц назад

    Overa oil use panreenga sist

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 9 месяцев назад

    Akka nijama solran akka neeinga unga thagaichi kakayvay different different cooking seireinga akka ...❤ Super super akka....daily unga samil mattum than samikren epo new house vainthu kuda akka...❤❤❤❤ Unga brother pesainga elam ena paraintrainga akka... epdi evolve rusiya samigera un samail secret katainga akka unga brother ...en samiyal secret enoda Sangeetha akkanu sonnainga .... Samail romba romba nala erruku taste eruku sonnaru akka husband unga brother akka pasainga kuda nala sapurainga akka❤❤❤ super akka ❤❤❤

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 9 месяцев назад

    சட்னி வகைகள் சூப்பர் 🎉🎉 கொஞ்சம் வீடியோ சின்னதாக போடுங்கள் சிஸ்டர் 🎉🎉

  • @RaviRavi-ft7os
    @RaviRavi-ft7os 9 месяцев назад +2

    Hi segeetha amma 5,chutney.recipes.super.amma😚 Sweet Home ✨
    🏠❤🏠💃💛🏃🎶🎶

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 месяца назад

    Naanga ungal kooda samaikkaliye?

  • @muthua5260
    @muthua5260 9 месяцев назад +2

    Sister neenga ராகி கஞ்சி வீடியோ 10 month ku முன்னாடி போட்டு இருக்கீங்க, அந்த ராகி கஞ்சி ஓரு நாளைக்கு எத்தனை டைம் குடுக்கலாம் sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад +1

      One time enough

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад

      See am not a doctor, am able to give you recipe so pls ask once your baby doctor

  • @divyabharathi1522
    @divyabharathi1522 3 месяца назад

    🎉🎉❤

  • @manasmanasa179
    @manasmanasa179 9 месяцев назад +1

    Super

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 9 месяцев назад

    Super akka nice akka ❤ epo new house vainthum unga samiyal than aka pantran .... tesata erukunu unga brother pesainga elam nala sapurainga akka... eppddi epdi samigeranu husband keatainga akka my cooking secret ennoda Sangeetha akka nu sonain akka nala eruku sonanga akka unga brother pesainga elam ❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад

      So happy dear. Take care Conway my regards to brother.

  • @kalavathyo492
    @kalavathyo492 4 месяца назад

    Great comments ma'am

  • @BeulaSam
    @BeulaSam 9 месяцев назад +1

    Capsicum. Resipi. Saichikatunga

  • @selvis4133
    @selvis4133 9 месяцев назад

    சுக்கு காபி உடம்பு எல்தியான காபி போடுக அக்கா

  • @sudharajesh2791
    @sudharajesh2791 9 месяцев назад +21

    ஹாய் சங்கீதா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரிப்ளை பண்றேன்னு சொன்ன கண்டிப்பா ரிப்ளை பண்ணீங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад +6

      Am so good thku so much.i always reply all the comments.

    • @anusuya1282
      @anusuya1282 9 месяцев назад +4

      ​@@CookwithSangeethahiii kaa ungala enaku romba pudikkum Enaku samayal suththama varathu Unga cooking pathu Panna kathukitten thank u soo much kaa😊😊

    • @VijayaLakshmi72-ey1uq
      @VijayaLakshmi72-ey1uq 9 месяцев назад

      ஹாய் சிஸ் எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா வீடியோவை காணோம் எ நீவே ஹேப்பி நியூ இயர் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் ராஜயோகத்தில் வாழ்க நலமுடன்

    • @alagesanchandran7682
      @alagesanchandran7682 8 месяцев назад

      I​@@VijayaLakshmi72-ey1uq

    • @Pandiyarajam-tw7mf
      @Pandiyarajam-tw7mf 3 месяца назад

      10:26 hu hu dr l xx b​@@anusuya1282

  • @Sanjay2905-vq2el
    @Sanjay2905-vq2el 4 месяца назад +1

    Hi sangitha

  • @chandranagarajan-gu1mb
    @chandranagarajan-gu1mb 9 месяцев назад

    All yr recipes and too good and they come out well when tried ...I always refer yr recipes before preparing....at the same time your videos are lengthy and u r talking too much...some of yr explanations are not needed at all . Don't mistake me for pointing out this
    I think u ll accept criticism also along with appreciations

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад

      My pleasure 😊.it's not my intention, see I lov cooking...
      That's all

  • @balaguru8983
    @balaguru8983 4 месяца назад

    Hi

  • @ryuvasree6107
    @ryuvasree6107 9 месяцев назад +1

    Why akka are are you sharing already videos are you busy?

  • @sananthakumar1610
    @sananthakumar1610 8 месяцев назад

    Hi Ananth sat ram luk sar

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 9 месяцев назад

    Good night sankeetha ❤❤❤❤❤❤

  • @kathirvelgounderkathirvelg855
    @kathirvelgounderkathirvelg855 9 месяцев назад +1

    Super akka❤❤