இரகசியம் தெரிஞ்ச நீங்க ஹோட்டலே வச்சிடுவீங்க, Soft தட்டு இட்லி, பருப்பு இல்லாத சாம்பார்|Idli & Sambar
HTML-код
- Опубликовано: 27 фев 2023
- இரகசியம் தெரிஞ்ச நீங்க ஹோட்டலே வச்சிடுவீங்க, Soft தட்டு இட்லி, பருப்பு இல்லாத சாம்பார்|Idli & Sambar
#SambarRecipe #hotelstyleSambar
#hotelstylesambarforBreakfast
#thatidliwithinstantsambar #idlirecipeintamil #vendhyaidlirecipeintamil #kushbooidlirecipeintamil #mallipooidli
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357 Развлечения
நான் நேற்றே இந்த வீடியோ வ பார்த்து இன்று காலை டிபன் சாதா இட்லியும் இந்த சாம்பாரும் வைத்தேன் சூப்பரோ சூப்பர் நன்றி மேடம்
V happy thku
Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/QXMlNS3cvEw/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Akka brade omelette and opputtu senju katuga
Super sis mango pickle ippam than senji vachiruken super ah iruku
Thattu idli super 👌👌👌👌 akka.thnk u so much akka 🙏🙏🙏
Wow superb Sangeetha ♥️
சூப்பர் சங்கீதா 👌👌👌👌இந்த சாம்பார்
Thattu idly sambar recipe super Sangee ma
சங்கீதா சிஸ்டர் மிகவும் அருமை
Thattu idli sambar super sister 👍👌
Hiakkagoodafternoon namathatuidliyumtotuka....suparanaparupuilladasambarum.....verryverrytastyrecipeakka
Yummy parkum pothe sapadanum pola Iruku mam
Night tiffin ready thank u Sangeetha
Thattu idli super
Super yummy Teffen 😋 . akka nooi satham senju kamiga pls 🙂
Akka super 👍👍👍
எங்களின் விடியேவிவஸ்அகவேமட்டேகிதுஅக்காஉங்கலுக்குதெரிஞ்சசெல்லுங்காபிலிஸ் 🙏🙏
🤤🤤🤤🤤அருமை 👍👍👍👍சகோ 💐💐💐💐💐
Super tasty idly sambar😋😋😍
Super akka
super akka🥰🙏
Akka butter making video podunga
Very nice recipe
Super Akka
Hi, Sangee, ma very interesting to watch thattu idli making process and paruppu illa sambar superb combo for this 👌👌I love that thalippu u did for that sambar finally, da. Must be really very tasty. Will try, Sangee, ma. Going to try ur ragi dosa tomorrow and will give my feedback. Soaked ragi and other ingredients. Thanks a lot for ur dedicated efforts, Sangee, ma🤝👍😍😍💕💕
Thank you so much 🙂 ma
Super sister 💜💜
Vanakkam mahaley naan expect seitha recipe okda marumahan and unnudan work seiyyum Anaivarukkum my HEART Thanks
Thku ma
super sis
Super sister
Super sister beautiful dishes thank you ❤️
Welcome 😊
Nice
My favourite dish thankyou sankee superb
Most welcome sir
Thattu idli and sambar super sis.💚💚💚💚
Thku
Thank u so much Sangeeta,after seeing ur videos I subscribed it and became ur fan ma,I did paruppupodi and poondu sadam it came out v.well and I will do this sambar too
Thanks a lot ma
Super
Different creation sister. Thank you🙏
Thank you very much
Panchu pola Mmmmmmmmm ur cute voice and super sambar and Thattu idly nice ur explanation 👌😋🙏
Thku
Yeppada vun video paarpomnu romba aavala iruku dear nijama solren sariya pasiye yedukala sapida mudiyalanu solravanga yellorum vun recipe paarthangana vaaila yetchi voori nalla sappata oru pidi pidippanga Chellam.antha alavuku semaya samaikirada yen Pattukutty.intha Ammavoda blessings yeppavumey vunaku vunduda Chellam 👌👌👍👍🥰😋😋😋😋🥰
Thku so much ma
👌👌👌👍
Sangeema thatu idly sambar romba romba nalla irukuma parkum bothey eduthu sapidanumnu thonuthuma thaalipu armaima naan seithu parkirenma thank you sangeema.
Thku ma
Super...
I tried this sambar today with dosai.. Sangeetha videos paathu senja output definite a nalla varum nu seventh time a prove aagiruku.. thank you 😊
Welcome
Woow dear Naan unakku HAG pandrenda thankyou thankyou thankyou my sweet daughter.
👍👍👍 mam
உங்க வீடியோ பாத்து வச்சேன் அக்கா sema taste..... 👌👌👌
Thku pa
பார்க்கும் போதே செய்யதோனும் சங்கீதா சமையல் 👍👍👍
Thku
Hi Sangeema wow today idli and plain sambar without paruppu very colourful. Idli batter and sambar making tips and ingredients is simple and superb it's very useful for emergency time too. Finally thalipu with garlic and curry leaf wow i feel the aroma here must try very happy to see your dedication in all recipe thank you dear i love you 👌😋👍💗💕💕❤️💚💖💛🧡 all time favourite dish idili.
Thku so much ma
Super ❤
Super pa Unga receipes awesome hats off Sangee
Thku
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு தட்டு இட்லி பருப்பு இல்லாத சாம்பார் சூப்பர் காம்பினேஷனா இருக்கு 👌 ரொம்ப ரொம்ப வித்தியாசமா சாம்பார் சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 இந்த மாதிரி பசங்களுக்கு விதவிதமா செஞ்சு கொடுத்தா கண்டிப்பா இட்லி வேண்டாம்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்கம்மா அதுக்கு உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் உண் மையிலே ரொம்ப வித்தியாசமான டிபன் அருமையான ரெசிபி சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி மா வாழ்த்துக்கள் மா இட்லி நீங்க சொன்ன மாதிரி அப்படியே ரொம்ப ரொம்ப சாப்டா இருந்துச்சு சாம்பார் சேர்த்துப் பார்க்கும்போது ரொம்ப அட்டகாசமா இருந்துச்சு அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Yes ma v tru ma ❤️ thku ma lov u tooooo ma
Sangeema wow thattu idly paruppu sambarum parkkum podhe ippave sappidanam pola irrukku super super
Sorry ma paruppu illadha sambar poduvathakku paruppu sambar enru type panni vetten
It's oka no isu
பருப்பு இல்லாமல் சாம்பார் செய்து விட்டேன்.husband super என்று சொல்லி விட்டார்.நன்றி சொல்லி கொடுத்ததற்கு.
V happy
அருமையான ருசியான இட்லி சாம்பார்
Thku
Pakkum pothu supara irukku akka love you akka
Lov u too dr
Thattu idli and sambar super sister
Thku dr
Very nice 😍 Thank you ❤️
Thank you too!
Sema Secret ha
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog sambar with idil receipt super different style thanks for shareing this video
Thank you so much
Beautiful
Thank you! Cheers!
Recently addicted to your cooking and the recepie's came very well❤️
Keeping going mam❤️
Thank you so much 🙂
Thks a lot dear
Sollumpothe sapta feel supper sister'❤️❤️
Yes 😊
Mam na nethu unga sambar try panna en husbandku romba pidichurunthathu mam
Thku pa
ரொம்ப நல்லா இருந்துச்சு சாம்பார்❤❤
Thku
Seegetha. Akka. Eitele sapaer. Suber
Thku
Wow super Sangeetha.
Thku
Akka pakkava saptanum thonuthu moor kulampu saithen super akka
Thku pa
God bless you
Thku
Akka neenga sonna mathiri venpongal saeithan superannuation iruntthucchu
Thku pa
Her recipes are very good 👍 😋
And her delivery,diction, the smiling face, and hand gestures, make for a great combination.❤️👍😔😊🫡
Love & regards from Ottawa Canada 🇨🇦
Thank you so much 😀
Super akka👍👍
Thku pa
தட்டு இட்லி பருப்பில்லாத சாம்பார் சூப்பர் காம்பினேஷன் 👌👍🏻
Thku
Hai sister super
Watch full recipe n tell me pa
Ena solrathu nu therila vaarthaiyae ella ma.super.na try panran.
Thku
Supero super ma
Thku ma
Akka ungala mathiriye unga samayalum yeppavum ultimate than akka.
Thku dr
Hi Akka good afternoon very nice 👌👌
Hi
Super recipe
Thanks a lot.today y later msg inga but thku. Take care
Akka very nice ❤️❤️❤️❤️
Thank you very much
ஹாய் சிஸ்டர் சூப்பரான சாம்பார் 👍👍👍👌🇸🇬.
Thku
Hi sister
இட்லி அனைவருக்கும் பிடிக்கும் சங்கீதாவின் தட்டு இட்லியும் பருப்பு இல்லாத சாம்பாரும் சூப்பர் சங்கீதா
Thku inga
Superman Sangeeta
Super yummy sister by yescube kitchen from Abudhabi
Thank you so much 🙂
ஹாய் அக்கா எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா
Thku dr
Super ma. First comments naanu.
Wow super ma
சங்கீதா சூப்பர் மா ஒரு dout ma நான் இடியாப்ப தட்டுல ஹோல் போட்டுதான் என் கிட்ட இருக்கு அதுல துணி போட்டு மாவு விடலாமா சூப்பர் தட்டு இட்லி அளவுகள் தெரியாம செய்யாம இருந்தேன் நீங்க சொல்லி குடுத்துக்கு நன்றி சாம்பாரும் அருமை டியர் சங்கீதா 👍🙏
செய்யலாம் அம்மா
@@CookwithSangeetha ok Thankyou🙏
Dear Sangeeta, I tried your Hyderabadi mango pickle..your quantity of salt was too much. I followed your instructions, it's result came to me as dangerous...Now I am homeless. My wife kickoff me from my house. So, Thank you very much for your cooking..
Not possible maybe you tried that means you made now immediately if you taste all the salt will be there itself so maybe will not upset give sometimes 10 days are one week maximum after 1 month you try if it is same you don't follow me maybe somewhere you did some mistake maybe quantity was mango chilli powder somewhat if it is the same measurement definitely as you say that will not happen somewhere se mistake you did please watch video twist find where you didn't mistake. I made it is very perfect because of you wait and see my pickle it's in Kerala still I am not reduced because I usually use after one month only if it is any urgent case I may be you say me then but I kept it one month not at used one full jar definitely I will show one of the video when I open that people and I will even taste it and show it
So already are you opened the restaurant
கோவை ஜோதி.எனக்கு.வெஜ்ல ஈரல் குழம்பு வீடீயோ போடுங்க சங்கீதா.ஓரு பங்சனல சாப்டேன்.பாசிப்பருப்பு வறுத்து அரைத்து பன்றது சொன்னார்
சங்கீதா சான்சே இல்ல வேற லெவல்
Thku inga
Sange maa naa follow panra recipe same , romba naala ippadi than panren . Sila samayam aval poda matten . Javvarisi mattum use pannuven. Nalla irrukkum idly.sangee maa aval , methi n javvarisi eppo pottu araikkaanum nnu sollave illaai.pudusa samyal panravangalukku doubt varum . That's y I told maa.
முதலில் சாஃப்ட்டா இருக்கிற எல்லாத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளணுமா அதாவது வெந்தயம் உளுந்து அவள் ஜவ்வரிசி அது மட்டும் தான் போட்டு இருப்பேன் கடைசியா அரிசி மட்டும் போட்டு அரைக்கணும் இவன் எல்லாத்தையும் ஒண்ணா கூட போட்டு அரைக்கலாம் அதையும் நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் மா ஒண்ணா போட்டு அடிச்சா கூட இதே மாதிரி தான் வரும் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா ஏன்னா நம்ம அதுல உளுந்து வெந்தயம் ஜவ்வரிசி அவள் எல்லாம் போறதுனால எப்படி அறிஞ்சாலும் தட்டு இட்லி சாப்ட்டா வரும் நான் அதிக விளக்கம் கொடுத்தா ரொம்ப பேசுற வீடியோ ஷார்ட்டா போடுங்க என்கிறாங்க அதனாலயே வீடியோவை லெந்தா பேச முடியலம்மா அந்த இடத்துல இத்தனைக்கும் நான் பேசி வச்சிருந்தேன் ஆனால் எடிட்டிங் ல தான் கட் பண்ணியாச்சு இல்லன்னா வீடியோ ரொம்ப லெந்தா வருதுமா அதுக்காக தான்
@CookwithSangeetha okay maa. I knw but pudusa panravangalukku doubt varum nnu sonnen
Fantastic recipe
Mam which javaris we have to use mavu javaris or payasa javaris? Pls help me
Mavu javarisi
@@CookwithSangeetha thankyou so much mam 👍🙏
Super neenga cute explain pandringa
What degree holder?
BBM,MLIS N MBA
Thank you for replying ❤
Potato fry podunga
Already uploaded
Good night sanketha
Good night sir
பருத்தி பால் செய்து காட்டுங்கள்.
Super yummy
Unga mixi nallaruku,ena brand
Wonder chef n Usha food processor
தங்கச்சி காடை குழம்பு காடை கிரேவி விடியோ போடு தங்கச்சி
K
Hi கண்ணம்மா நலமா 😍😍தட்டு இட்லி 😋😋😋😋👌👌👌👌👌👌பருப்பு இல்லா சாம்பார் செம 😋😋😋😋Sorry dear கொஞ்சம் வேலை அதான் லைக்கு மட்டும் போட்டேன் கமெண்டு பண்ணமுடியவில்லை மன்னிக்கவும் 💜💚💙ஐ லவ் யூ டியர் பருப்பு செலவு இனி இல்லை 😂😂😂
Oh it's ok ma take care ma sorry kk waydama.unga anbhu pothkum
அருமையான பதிவு.
அருமையான தட்டு இட்லி,சாம்பார்,
சுவையானதும் கூட,... wishes from,
" வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,.....நன்றி....
Thku
அண்ணி தட்டு இட்லி பருப்பில்லா சாம்பார் செம சூப்பர் அண்ணி.இதே அளவுகளுடன் செய்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.
Thku dr
Hi Sister..,How r u??..Black Urad dal la poha,sabudana pottu panna soft aaguma sister...,1/4kg black Urad dal potta evlo poha, sabudana evlo measurement eduthukanum sister..??
Same measurements try evn black uradal
Thank you sister