சாம்பார் ருசியா இருக்க இப்படி செய்ங்க! Secret! Sambar Recipe in Tamil | Bachelor Sambar | Sambar...

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Sambarrecipeintamil #sambarrecipe
    #TiffenSambar
    #ParupuSambar
    #lunchboxrecipe
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 151

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +7

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/CU-NhAOxkMo/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @ramadoss8751
    @ramadoss8751 2 года назад +1

    சூப்பர் மேடம் அருமையான சாம்பார் ரொம்ப பிரமாதமா இருக்கு சாப்பிடுவதற்கு அதுக்கு நான் ஒரு பதிவு போடணும் இல்லையா உங்களோட எல்லா ரெசிபியுமே சூப்பர் தான் மேடம் அது இல்லாம நீங்க சொல்ற அழகு இருக்கு பாருங்க ரொம்ப லைக் பண்ணுவேன் ரொம்ப ரொம்ப லைக் பண்ணுவேன் அவ்வளவு அழகா தெளிவா அழகா இருக்கும் சூப்பர் சூப்பர் மேடம் வாழ்க வளமுடன்

  • @revathyarul8047
    @revathyarul8047 Год назад +1

    நீங்க சொல்றது மாதிரி சாம்பார் அருமை சகோதரி

  • @sobiyathanusumani567
    @sobiyathanusumani567 Год назад +1

    Chaw chaw sambar today unga vedio parthu seithen super pa...ennoda husband sambar ellathaiyum kali pannitar...👌👌 rasam curd ethaiyum eduthukkala..only sambar..super..thanks

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +5

    சங்கீமா நீங்க சொல்லும் அளவு மாறாமல் செய்தால் டேஸ்ட் அருமையா இருக்கும். சங்கீமா உங்க சமையல் தான் நம்ம வீட்டில் அப்பா அம்மா பெரிய தம்பி குடும்பம் சின்ன தம்பி குடும்பம் இவங்களுக்கும் உங்க சமையல் தான் பிடிக்கும் சங்கீமா. இவங்க தான் நாட்டுக்கோழி தண்ணீ குழம்பு கேட்டாங்க சங்கீமா. இன்று வருத்த கோழிக்கறி செய்தேன் சும்மா சொல்லக்கூடாது சங்கீமா டேஸ்ட் வேற லெவல் தான் நல்லா மூக்கப்பிடிக்க ஒரு கட்டு கட்டியாச்சு சங்கீமா. எல்லோரும் சூப்பரான டேஸ்ட்னு சொன்னாங்க.அவங்க சொன்ன பாராட்டு எல்லாம் உங்களுக்கு தான் சங்கீமா. நன்றி நன்றி. சௌ சௌ சாம்பார் செய்திட்டு சொல்கிறேன். லவ்யூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ஓகே அக்கா தேங்க்யூ சோ மச் நானும் உங்களை கேட்டதா சொல்லுங்க எனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கா தண்ணி கோழி கறி குழம்பு நான் பெங்களூரில் இப்ப இருக்கேன் எனக்கு வந்து இங்கே பியூர் நாட்டுக்கோழி கிடைக்காது கிராஸ் நாட்டுக்கோழி தான் கிடைக்கும் அதனால தான் வெயிட் பண்ணு பரவால்ல அக்கா நான் சீக்கிரமா செஞ்சு காட்டுகிறேன் இன்னிக்கு கூட நெனச்சேன் செய்யலாமான்னு அப்போ அண்ணா தான் சொன்னாங்க இன்னைக்கு மீன் குழம்பு பண்ணலாம் சாப்பிடணும் போல இருக்கு அதனால இன்னைக்கு மீன் குழம்பு செஞ்சிருக்கா நான் சீக்கிரமா இன்னும் ஒரு வாரத்துக்குள்ள செய்கிறேன்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley. Yes arumaiyaana ruseyaana sambar un chenalil sambar recipeyum atthanai tast ingerediants vera laval thankyou dear

  • @menisham6792
    @menisham6792 Год назад +2

    Akka na ennaiku chow chow sambar senien ka semma taste Vera level .apadiye veg briyani podunga ka

  • @DdDd-u5v
    @DdDd-u5v 9 месяцев назад

    Akka today try pannen super ra iruku en daughter samber pidikathu niga sonna mathiri ready pannen very nice thank you so much❤lvu

  • @dailyserialpromo7942
    @dailyserialpromo7942 2 года назад +2

    Hi akka same method la try pannen but beerkankai la vachan Sema taste tnx 😋 akka

  • @revanthlp5795
    @revanthlp5795 Год назад +1

    Akka semmaya iruku ennoda pasangaluku romba pitichuruku... Akka surakai sambar recipe podunga. Pls pls ..

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Saw saw erukuda senji parkka poren.today vun chicken briyani seiya poren dear tqda Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @tharunlifestyle4993
    @tharunlifestyle4993 2 года назад +1

    Mam nenga use paniruka cooker brand solunga pls

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +1

    மதியம் வணக்கம் சங்கீமா நான் இன்னிக்கு தங்கச்சி வீட்டிற்கு வந்திருக்கிறேன் இந்த சௌ சௌ சாம்பார் வீடியோவை நான் தங்கச்சி ஃபோனில் பார்த்து கமெண்ட் செய்து விட்டேன் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 👍👍👌👍♥️💞💞💕

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +1

    நானும் செளசெள சாம்பார் அடிக்கடி செய்வேன் சங்கீதா நீங்கள் செய்த சாம்பார் சூப்பர்

  • @Pavithravigneshwaran28
    @Pavithravigneshwaran28 10 месяцев назад

    Sangee sis, fish curry and eral unga style la senjen. Your recipes never failed 😂🎉🎉 thank u soo much. Sis peerkangai sambar epdi seiratuu

  • @todaytips9043
    @todaytips9043 2 года назад +1

    Neythu tha akka chaw chaw kaai vanguneyn seinjutu yeppadi irukkunu soldren sis thank u

  • @babyiqbal6988
    @babyiqbal6988 2 года назад +1

    Hi sangeema nandhan Banu Amma idhu thangachi phone innikku Nan thangachi veetukku vadhirukken chav chav sambhar super idhe madhidhan nanum seivan superma romba nalla irundhadhu 👌👌👌🤩🤩🤩waalthukkal nandrima😍😍♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Oh ok ok ma.enjoy with family . Take care n thkubso much ma

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 года назад +1

    சாம்பார்.அருமை.சங்கீமா.சூப்பர்மா.👌👌👌 நன்றி ‌🙏🙏🙏🌹🌹🌹🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @paramuparama8460
    @paramuparama8460 2 года назад +1

    Akka intha sambar chapathi ku nala irukuma sapdalama today prepare pana poren athan kkren pls rply me

  • @malathinielan4954
    @malathinielan4954 2 года назад +1

    Super sambar sago try pannitu solluren

  • @yamunagopinath6274
    @yamunagopinath6274 Год назад +1

    Tried this recipe. Came out well. Very tasty one. Thank you mam

  • @parameswaranparameswaran5975
    @parameswaranparameswaran5975 2 года назад +1

    Unga samayal solla varthai illai super pa

  • @Latha-db5zj
    @Latha-db5zj Год назад

    Mam Nan yenna cook pannalum unga samayal pathu than seiven🙏🙏 l like your cooking style ❤️❤️❤️❤️

  • @anuradhab542
    @anuradhab542 2 года назад +1

    Sambar enddrallay elorkkum oruvagai anandam.. 😍 Chow chow sambar pramaadam 👌 i usalky used to put this veggie in sambar ma... Thanks for sharing dear.. Hv a nice evening 💕

  • @gopildbank
    @gopildbank 2 года назад +1

    Unga samayal romba nalla iruku please different types of sambar kattunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku.alredy i uploaded many sambar recipes inga. Again i wil mak

  • @thamilarasi767
    @thamilarasi767 2 года назад +1

    Super sambar. Nannum ippathithan seivean sis

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 года назад +1

    Super akka na vangavai matten akka enimal vange vaikuren

  • @magnamsiva8820
    @magnamsiva8820 Год назад +1

    Unga sambar ipa try panna pora 2nd time

  • @anushyag9516
    @anushyag9516 2 года назад +1

    Exact the same way we prepare at home, not even one step is missed. coconut paste tip is what my mom usually do. Happy to watch.

  • @TechiqraYoutuber
    @TechiqraYoutuber 2 года назад +1

    Hi sangi nice sambhar kindly upload sambhar premix,rasam premix for hostel students

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      You meen powder ryt i alredy uploaded pls check like rasam podi n sambar powder knw pls check

  • @anandsam9849
    @anandsam9849 2 года назад +2

    Super 👌👌👌👌👌 akka.try pannitu sollra akka

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +1

    Hi sangee neenga saira all recipe vera level. 👌👌👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      All about ur support dear with out you all not possible thku dr

  • @ramyasuccesstamilteam7149
    @ramyasuccesstamilteam7149 2 года назад +2

    Hi sis .how r u sis.today I tried this sambar.really super taste sis.thank u sis

  • @visalee8766
    @visalee8766 2 года назад +1

    Maybe it's good sambar recipe l will try it thank you sis 💖💞❤️

  • @chandrichendha7468
    @chandrichendha7468 2 года назад +1

    Chav chav add with dry fish combo will awesome

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +1

    Hi, Sangee, ma, I was very much impressed the way u made this chow chow sambar and finally thaalippu with fried onion. All these variations should really make this sambar very tasty, da
    Today I made ur style pepper chicken masala for lunch. It tasted vera level. My daughter and me relished the taste of the pepper chicken masala so much that nothing was left over in the kadai. Thank u so much, Sangee, ma for making us enjoy eating our food with our family with all ur super tasty recipes 👍😍😍❤❤

  • @kaviyameena176
    @kaviyameena176 2 года назад +1

    சௌ சௌ கூட்டு சொல்லி தாங்க சிஸ்

  • @sadiyaammar603
    @sadiyaammar603 2 года назад +1

    Waaw parkave soooparr Sangeetha mam

  • @suganthisuganthi9823
    @suganthisuganthi9823 2 года назад +1

    Semma akka nalla panirukega na srilanka unga vedio na pape.

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +2

    Super super

  • @nskitchen2682
    @nskitchen2682 2 года назад +1

    எங்க வீட்டுல நேத்து சௌசௌ சாம்பார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி செய்வேன்

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 года назад +2

    Sangeema saambaar supperma naanum ippdithaan seivenma aanaal intha kaaithan cold seivathu illai seithaal sema teast thaan romba naal aachu seigirenma nanum thanks ma sangeetha.

  • @thamilarasi767
    @thamilarasi767 2 года назад

    Normal ricela biriyani podunga sister. Nan appadi Seithalum biriyani small la iruka matakhu. Any thing biriyani podunga sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      நம்ம சேனல்ல நிறைய பிரியாணி ரெசிபி இருக்கு ப்ளீஸ் பாருங்க குட் சங்கீதா சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி எப்படி எல்லாம் சர்ச் பண்ணி பாருங்க ஆனா என்னோட பிரியாணி வரும் அதே மாதிரி நீங்க கேட்ட மாதிரி நார்மல் சாப்பாட்டு அரிசியில எப்படி பிரியாணி செய்வது எப்படி என்கிற வீடியோவை நான் போட்டு இருக்கேன் செக் பண்ணுங்க.ruclips.net/video/KRgV-YJQnNI/видео.html, ruclips.net/video/fZIdAmMotmY/видео.html,ruclips.net/video/LZPAYeTaM1c/видео.html,ruclips.net/video/A4Aggkc5yg0/видео.html, ruclips.net/video/ObR0x4L5dkg/видео.html,

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 2 года назад +2

    Hii mam Nan ungaludaiya new subscriber mam neenga seiyum cooking ellame super mam thank you so much

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 года назад +1

    Woh.!!.. Sooper. 👌👌😃

  • @siradisaimandra3929
    @siradisaimandra3929 2 года назад +1

    Hai sangeema oru cup sampar parcel please please please please wow enna solla varthai illai vallkgha vallathudan nallthudan my cute sellacutti ♥️♥️♥️🙏🙏🙏👍👍👍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +2

    Super super sanki

  • @vijiarun9462
    @vijiarun9462 2 года назад +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் சமையல் எல்லாம் நான் செய்து பார்ப்போன் சூப்பர் அக்கா புட்டு கடலைகறி செய்து காட்டவும் நன்றி அக்கா நீங்கள் l love you Akka 💓💓💓💓💕💕💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Thku dear கடலைக்கறி வீடியோ போட்டு இருக்கேன் புட்டு கறியும் போட்டு இருக்கேன் பாருப்பா என்ன செஞ்சு காட்டுறேன்

    • @vijiarun9462
      @vijiarun9462 2 года назад

      @@CookwithSangeetha நன்றி அக்கா

  • @TamilinParis
    @TamilinParis 2 года назад +1

    சாம்பார் super 👍

  • @sylviamaury2836
    @sylviamaury2836 2 года назад +1

    Super MMA !

  • @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள

    அக்கா எனக்கு தோசை roast மாறி வரதுக்கு டிப்ஸ் குடுங்க
    கடை மாதிரி

  • @senajoy6474
    @senajoy6474 2 года назад +1

    Super

  • @Animeedits10225
    @Animeedits10225 2 года назад +1

    Super 👌👌👌💕💕

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 2 года назад +1

    Good afternoon sangeetha sis.💕💕💕

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super dish akka

  • @sindhujasindhujamuthuvel3238
    @sindhujasindhujamuthuvel3238 2 года назад +2

    Fish biriyani ral biriyani senju kattunga sstr

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +1

    Very nice sister.

  • @mahalakshmimahalakshmi3423
    @mahalakshmimahalakshmi3423 2 года назад +1

    Super sis

  • @deepikadevi706
    @deepikadevi706 2 года назад +1

    Super akka👌👌👌👌

  • @Vel2362
    @Vel2362 2 года назад +3

    வணக்கம் சங்கீதா அக்கா

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад +1

    கருவாடு சூப்பர் சைட்டிஷ்ஷாயிருக்கும்

  • @keerthikav3422
    @keerthikav3422 Год назад

    Nice madam❤

  • @priyadenshiya176
    @priyadenshiya176 2 года назад +1

    அக்கா சிம்பிளா தக்காளி சாதம்🍅🍅🍅போடுங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ஐயோ ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட வீடியோ போட்டேன் அதுக்கு முன்னாடி நிறைய வீடியோ போட்டு இருக்கேன் ப்ளீஸ் செக் பண்ணுங்க குக் வித் சங்கீதா தக்காளி சாதம் போடுங்க வரும்

    • @priyadenshiya176
      @priyadenshiya176 2 года назад

      @@CookwithSangeetha ok thank you akka

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 года назад +1

    Hii sis super ❤️

  • @RathikaSanthosh-vg2db
    @RathikaSanthosh-vg2db 2 года назад +1

    Hi sangeetha sis.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +3

    சாம்பாருக்கு தேங்காய் பூ சேர்ப்பதே நீங்களாகத்தான் இருப்பீர்கள் சகோதரி. நான் கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும் சாம்பார் அருமையாகத்தான் இருக்கும் நினைக்கிறேன்

    • @Rajesh-rh1yw
      @Rajesh-rh1yw 2 года назад +1

      Naanum try panni pathen,semma taste a irundhichi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Try panu inga.after u tate tel me

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku so much

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 3 месяца назад

      அந்த காலத்தில் எல்லாம் சாம்பார் ல தேங்காய் போட்டு வைப்பாங்க

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Good night sanketha

  • @michlami3037
    @michlami3037 2 года назад +1

    இப்படி தான் நானும் சாம்பார் செய்வேன் ஆனா 2 ஐட்டம் சேர்க்கல தேங்காய் துருவல் + தாளிக்க சாம்பார் பொடி ரொம்ப different அ இருக்கு நான் நாளைக்கு செய்யபோகிறேன்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Oh ok ok sure u can try thku

    • @michlami3037
      @michlami3037 2 года назад

      @@CookwithSangeetha
      Sis sambar recipe semmaiya vanthuchu

  • @m.rkuttichannel
    @m.rkuttichannel 2 года назад +1

    Hi sister

  • @priyakaliraj2362
    @priyakaliraj2362 2 года назад +1

    Hi sis

  • @priyadenshiya176
    @priyadenshiya176 2 года назад +1

    Hi akka

  • @durgaram1373
    @durgaram1373 2 года назад +1

    என்ன சங்கீ, குரல் கரகரங்குது cold ah

  • @malikabanu5070
    @malikabanu5070 2 года назад +1

    Hi