Siruvapuri Murugan | யாரும் கற்றுக்கொடுக்க முடியாத பாடத்தை முருகன் கொடுப்பான் | 'காதல்' சரண்யா

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #actressSaranya #siruvapuri #thiruthanimurugantemple
    Siruvapuri Murugan | யாரும் கற்றுக்கொடுக்க முடியாத பாடத்தை முருகன் கொடுப்பான் | 'காதல்' சரண்யா
    நடிகை சரண்யா திருத்தணி முருகன் மீதான தன் பக்தி குறித்தும் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
    காதல் சரண்யா ஆன்மிகம் PART - 1 : • Kadhal Saranya | ஊதிபத...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host:
    Camera 01: தி. ஹரிஹரன்
    Camera 02: கார்த்திக். என்
    Co ordinator : வெ. வித்யா காயத்ரி
    Editor:
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 78

  • @mahavairavan9317
    @mahavairavan9317 6 месяцев назад +29

    உண்மைதான் எதுவும் கேட்காமேலேயே வீடு கொடுத்தார் எனக்கு முதல் வாரத்திலேயே அவரிடம வார கணக்கு இல்ல அன்பு மட்டுமே சரண்யா சொல்ற மாதிரி ஈர்ப்பு உள்ளது அவரிடம் நம் வீட்டு உள்ள ஒருவரை பார்க்காமல் இருந்தால் எப்படி வலிக்குமோ அது போல் இருக்கிறது கூட்டம் அதிகமானதால் அவரை காண முடியவில்லை சிக்கிரமாக அதற்கும் அவன் வழி அமைப்பான் என்னை காண அவனும் ஆவலாக இருப்பான் ஓம் முருகா போற்றி

  • @amp651
    @amp651 5 месяцев назад +12

    சிருவாபுரி முருகன் நான் எதுவும் கேட்கல ஆனா எங்கள் வாழ்கையில் வறுமை நீங்கியது ,அவர் மீது எனக்கு அதீக அன்பு இருக்கு

  • @use-Mythily
    @use-Mythily 6 месяцев назад +26

    💯உண்மை சிறுவபுரி எனக்கு வீடு குடுத்து இருக்காரு என் அப்பன் முருகர் சிறுவபுரி குமரனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @sivajisiva1023
    @sivajisiva1023 2 дня назад

    சிறுவபுரி முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @mahadevi4037
    @mahadevi4037 5 месяцев назад +3

    எல்லா புகழும் முருகனுக்கே ❤

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 5 месяцев назад +9

    சிறுவாபுரி முருகா எங்கள் குழந்தைகளுக்கு குழந்தை வரம் தா முருகா

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 6 месяцев назад +28

    சரியாக சொன்னீர்கள் சகோதரி. சிறுவபுரி சென்றிருந்தேன், அங்கு பாதை முழுவதும் குப்பை தான். Ice cream stick, ice covers, papers, water bottles etc. பக்தர்களுக்கும் ஆலயத்தை தூய்மையாக வைக்க பொறுப்பு உள்ளது. இறைவனை அடைய அகத்திலும் புறத்திலும் தூய்மை வேண்டும்.

    • @Mahajagancrafts
      @Mahajagancrafts 5 месяцев назад +1

      ஆமா சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

    • @venkat9678
      @venkat9678 5 месяцев назад +1

      Siruvapuri temple website la complaint Pannuganga.

  • @kokilasriram9327
    @kokilasriram9327 11 дней назад +1

    Arumai sister

  • @sankitakrithick2412
    @sankitakrithick2412 5 месяцев назад +1

    வாழ்க சகோதரி,வளர்க முருகன் புகழ் காணக்கிடைத்த என்
    அப்பனுக்கு நன்றி🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +9

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @selvabala85
    @selvabala85 6 месяцев назад +4

    I feel great maturity in her speech at such an young age ..

  • @devikrishna7110
    @devikrishna7110 6 месяцев назад +5

    அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள் சரண்யா மேடம்..🙏🔱

  • @hemalathas3576
    @hemalathas3576 5 месяцев назад +3

    ஓம் சிறுவாபுரி வாழ் ஸ்ரீ பாலசுப்ரமணியா போற்றி.......

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 5 месяцев назад +5

    சிறுவாபுரி முருகா, வேண்டிய வரம் கிடைத்தது.🌹🌹🌹🙏🙏🙏

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 5 месяцев назад

    பக்தியை வளர்க்கும் சக்தி விகடனுக்கு கோடான கோடி நன்றிகள்... நல்ல பதிவு மதிப்பிற்குரிய சரண்யா அவர்களுக்கும் நன்றி

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад +5

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 5 месяцев назад

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @indumathimurugan14-qp3ff
    @indumathimurugan14-qp3ff 6 месяцев назад +9

    Kadhal sadhiya poi epa kadhal saranya vah mari iruku..ellam murugan seyal❤

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +2

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @smartstudywitharvi
    @smartstudywitharvi 6 месяцев назад

    Na siruvapuri tuesday apo pogumpothu ungala pathu ungakuda photo eduthen i am so happy apo ungakita ennala pesa mudiyala but enaku murugan mela aasai vanthathe ungalalathanu thonuthu i am really lot of happy ❤ athupola tales of saranya RUclips sister b'day ku gift present pannathukuda enaku manasuku niraiva irunthuchi u r precious madam

  • @KalaiPappu
    @KalaiPappu 6 месяцев назад +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @babubharathi2225
    @babubharathi2225 5 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @priyapriya-xu8cp
    @priyapriya-xu8cp 6 месяцев назад +4

    Thank u saranaya madam

  • @saraswathysudhakar6313
    @saraswathysudhakar6313 29 дней назад

    Madam, nice. Thank you.

  • @SbeenaBeenapooja
    @SbeenaBeenapooja 5 месяцев назад

    1000 % unmai madam ❤

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 6 месяцев назад +1

    Amazing interview ❤useful information ❤God bless 🙏you ❤ Useful coverage ❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 месяца назад

    ஓம் முருகா 🙏

  • @m.pavithramini3232
    @m.pavithramini3232 3 месяца назад

    Correct ah sonenga Kadhal saranya

  • @SubaSubashini-rp7zr
    @SubaSubashini-rp7zr День назад

    True

  • @geethavenkatesan9064
    @geethavenkatesan9064 5 месяцев назад

    Super saranya

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +3

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @saisangeetha4506
    @saisangeetha4506 6 месяцев назад +2

    Saranya plz one time RUclips live vanga.

  • @umapillai6245
    @umapillai6245 6 месяцев назад

    Well said Saranya.
    Vetri vel muruganukku harohara

  • @rubaruba7399
    @rubaruba7399 6 месяцев назад +3

    ஓம்சரவணபவ

  • @Dark_Editz-7-Offcial
    @Dark_Editz-7-Offcial 5 месяцев назад

    Muruga Arumai

  • @krishnantrs7416
    @krishnantrs7416 6 месяцев назад

    Migavum arumai❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @premas3192
    @premas3192 5 месяцев назад

    Siruvapuri muruganuku arogara 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💯it’s true

  • @arunab7167
    @arunab7167 5 месяцев назад

    S madam..u r absolutely right

  • @Mahajagancrafts
    @Mahajagancrafts 5 месяцев назад

    Speech very honestly

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 6 месяцев назад

    Thank you sister❤

  • @10_9
    @10_9 5 месяцев назад

    Puzhal murugan , siruvapuri murugarai polavae miga azhaganavar anaivarum vandhu arul peruga....

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 5 месяцев назад

    Om Saravana Bava...Om Muruga

  • @Kala-l1n
    @Kala-l1n 5 месяцев назад

    Om Muruga thunai 🙏

  • @kavikavi3068
    @kavikavi3068 5 месяцев назад

    Om muruga potri ❤

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @muruganthunai4901
    @muruganthunai4901 2 месяца назад

    Akka yarum illanu sollathimga na iruken akka

  • @revathiramesh6127
    @revathiramesh6127 6 месяцев назад

    Appane Murugaaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @devi2904
    @devi2904 6 месяцев назад

    🙏🏽❤en muruganuku arogaroo🙏🏽🌹

  • @rithikasumathirithika9011
    @rithikasumathirithika9011 6 месяцев назад

    Unmai mam

  • @அபிராமிகுமார்
    @அபிராமிகுமார் 6 месяцев назад

    Arumugam arulidum Anudhinam Erumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 5 месяцев назад +1

    Om saravana bhava Murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @swamyswamy8041
    @swamyswamy8041 6 месяцев назад

    Om saravana bhava 🙏

  • @lokeshlogu6860
    @lokeshlogu6860 5 месяцев назад

    Chalakuti I love you di

  • @Suhikuttishome
    @Suhikuttishome 5 месяцев назад +2

    I like u sis.. Bt intha interview full ah nenga mathavangala criticize panirukinga.. Atha paka romba kastama iruku sis..

  • @suryar5400
    @suryar5400 6 месяцев назад

    om muruga appa

  • @HariHaran-eu2cv
    @HariHaran-eu2cv 5 месяцев назад

    Siruvapuri 7 week polamnu irukken
    6 the week or 7th week naama prasadham kudukanuma

  • @nikitham844
    @nikitham844 6 месяцев назад

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 5 месяцев назад

    ❤super saranya❤

  • @prabudeva3256
    @prabudeva3256 6 месяцев назад +2

    இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

  • @gangster_141
    @gangster_141 6 месяцев назад +1

    Om Saravana bhava

  • @murugesanmurugesanramasamy1734
    @murugesanmurugesanramasamy1734 5 месяцев назад

    @aarthima solratu attahanayum unmai kovilil suttamaga vaikkavendum

  • @Amma-e5b5
    @Amma-e5b5 5 месяцев назад +1

    Siruvapiri muruga arokara mana nimathi kodu job kodu house kodupa .

  • @poornachandran6020
    @poornachandran6020 5 месяцев назад +1

    Nan 11 weeks ponen onum nadakala.

    • @saineha6336
      @saineha6336 5 месяцев назад +1

      All are karma sister.. Please wait with patients. .

    • @selvisenthilkumar8348
      @selvisenthilkumar8348 5 месяцев назад

      Nadakum.... Nadanthu vittathu endru....... Think pannitey.... Iruga sis.... Kandipa nadakum sis

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 4 месяца назад

    நீங்க சொன்ன மாதிரி நான் கோவிலுக்கு போனால் எதையும் வேண்டும் என்று கேக்க மாட்டேன் அப்புறம் ஏன் முருகன் இன்னும் எனக்கு ஒரு நல்ல வாருமான் த. குடுக்கல ஒரு வாழ்க்கை ய. குடுக்கல வடபழனி கோவில் வார மட்டும் இல்ல எப்போ லாம் அந்த பக்கம் போறேன் னோ அப்பல்லாம் அவன. பார்த்து டுதான் வீட்டுக்கு வருவேன் அவன் என்ன தகுதி ல வக்குனும் சொல்லுங்க யார் கிட்டயும் எங்களுக்கு மரியாதை இல்ல மதிப்பு இல்ல ஏன் இந்த நிலைமை ப்ளீஸ் பதில் சொல்லுங்க

    • @manivembu8175
      @manivembu8175 10 дней назад

      Ungal nilamai marum don't worry

  • @YuvaraniRajasekar
    @YuvaraniRajasekar 5 месяцев назад

    No power in siruvapuri

    • @maniviji8384
      @maniviji8384 3 месяца назад

      Murugar ungalai sothippar neengal avarai Vida kudathu full believe is important

  • @SriRam-gh5bn
    @SriRam-gh5bn 5 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏