அவதரித்து விட்டார் கல்கி! 2025 வெளிப்பாடு | கூடிய விரைவில் | நமக்கு இது பெரும் பாக்கியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • கலியுகம் பற்றி விளக்கம்படி இருக்கும், கலியுகத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள் போன்ற கேள்விக்கு பகவான் கிருஷ்ணர் கூறிய விளக்கத்தை இப்போது பார்ப்போம்..
    📌READ: I don't own the visual picture. The credits go to the respective owners. But voice behind and information's are truly our own creation. We spend more time to create this video edit .. Its is not just a mashup video or a fan made, I takes a huge amount of creativity and time.
    📌Fair Use: " Copyright Disclaimer Under Section
    107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching,
    scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (snowfalllife@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away...
    kalki avatar
    kalki avatar predictions
    kalki avatar in tamil
    shambala kalki birth place
    shambala the mysterious kingdom
    mysterious kingdom shambala
    shambala birth place of kalki
    kalki avatar predictions in tamil
    kalki and kaliyuga predictions kalki avatar of vishnu
    kalki avatar and kaliyuga
    kalki avatar explanation
    right time for kalki avatar
    when will kalki born
    kalki avatar birth
    kalki avatar second coming immortals waiting for kalki avatar
    7 siranjeevis waiting for kalki
    kalki avatharam tamil movie
    kalki avatar in scriptures kalki incarnation birth
    kalki avatar kaliyugam kalki birth place shambala
    kalki avatar katha
    kalki avatar birth place shambala shambala mysterious kingdom
    vishnu 10th avatar kalki
    kalki avatharam in tamil kalki avatar of lord vishunu
    kalki avatar story in tamil kalki vs kali purush
    kalki avatar
    #tamil #kalki #kalkiavatar #kalkibhagavan #kalki2898ad #visnupuran #kalkipuran #kalkiavatarstaus4k #lordkalki #lordshiva #lordkrishna #sivan #vishnu #
  • РазвлеченияРазвлечения

Комментарии • 16

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y День назад

    🙏

  • @roblox_gamer_2005
    @roblox_gamer_2005 10 часов назад

    Bro Shambala is in somewhere between the Himalaya Mountains and the Gobi Desert.

  • @sivan700
    @sivan700 10 дней назад +2

    ப்ரோ நிச்சயமாக கல்கி அடுத்த வருடம் கண்டிப்பாக வருவாரா சொல்லு ப்ரோ

  • @AVAV-gf5qt
    @AVAV-gf5qt День назад

    இந்தப் படத்தை எல்லாம் குடும்பத்தோட போய் பார்க்கச் சொல்றது நியூஸ் சேனல், ஆன உங்களுக்கே அழகா, இந்தப் படத்தை மனுஷன் இல்ல நாய் கூடப் பாக்காது, கமல் ஹாசன் ஓடதுதான் மிக மோசமான நடிப்பு, பெண்களையும், கர்ப்பிணி தாய்மார்களையும், அவங்களோட கருவில பிறக்க இருக்குற சிசுக்களையும் இழிவு படுத்திருக்காங்க. கர்ப்பிணி தாய்மாரிடமிருந்து சீரம் சேகரிப்பது மாதிரியும், சேகரித்த உடனே அவங்களை நெருப்புல தள்ளுவது மாதிரியும் காட்சிகள் இருக்கு. திவ்யா இந்தப் படத்தில் கர்ப்பிணி தாய்மாராக நடித்திருக்கிறார், கர்ப்பிணியாக இருக்க குளை கொல்லும் மாதிரி காட்சி இருக்கிறது.
    சும்-80 என்ற முக்கிய கதாபாத்திரம் ஒரு காட்சியில் சுரங்கப்பாதை உள்ளால போகும்போது, நெருப்பு பட்ட உடனே ஆடைகள் இல்லாமல் தன் கைகளாலே உடம்பை மூடுவது மாதிரி காட்சி ஒன்று இருக்கு. இறுதியில் கமல் ஹாசன் லார்டு ஜகன்னாதரை இழிவு படுத்துவது, சும்-80 விலிருந்து சேகரிக்கப்படும் அவர்களோட தெய்வீக சிசுவின் சீரத்தைப் பயன்படுத்தி சக்திகள் பெற்றுப் பூமியை அசைத்து இறைவனால் படைக்கப்பட்ட பூமியின் அமைதியை கெடுப்பது, திட்டம் போன்ற காட்சியுடன் படம் முடிகிறது.
    இப்ப சொல்லுங்க, இது குடும்பத்தோட போய் பார்க்கத் தகுதியான படமா?

  • @user-mz2vh9fy2d
    @user-mz2vh9fy2d 13 дней назад +1

    என்ன இப்போ கூட்டம் கூட்டமா சாகுறானுங்க தூண்டிலில் பெரிய மீன் விழப்போகுது மீன் மிக அருகில் உள்ளது இரையை கொத்தி கொண்டு தப்பிச்சு ஒடப்பார்க்குது ஆனால் இனி கண்டிப்பா விழும் என்ன கணிப்பு படி விழனும் 🧐

  • @user-mz2vh9fy2d
    @user-mz2vh9fy2d 13 дней назад +1

    கல்கி என் பக்கத்து வீட்டு காரன் மனோகரன்

    • @Most_wow
      @Most_wow  13 дней назад

      😂... | Pls support

    • @user-mz2vh9fy2d
      @user-mz2vh9fy2d 13 дней назад

      @@Most_wow சரிங்க கல்கி 😂👍

  • @thirupathy4292
    @thirupathy4292 12 дней назад

    இனி வரும் காலங்களில் artificial intelligence தான்.AI thaan dominant பண்ணும்.

  • @prasannanr2851
    @prasannanr2851 12 дней назад +1

    Ramar ok krishnar ok adhu yaru beemar

  • @Suggu4
    @Suggu4 11 дней назад

    Bro nee eppo bro avatharicha,,?? Aparam unoda avatharam enna sollu bro??

  • @asr__26
    @asr__26 13 дней назад

    🎉😊

    • @Most_wow
      @Most_wow  13 дней назад

      Thank you for supporting ❤️

  • @9361535500
    @9361535500 11 дней назад +1

    Beemar Vishnuvoda avatharama 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣