காலையில் தேவையில்லாத வேலை பார்த்து அடி வாங்கிய அனு….? 🤔 | Jaffna vlog | Anu with vasanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 123

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +38

    குண்டுதோசை அண்ணாபோல் இருக்கனும் நல்ல அப்பா அம்மாவாழ்த்துக்கள் 👌🌹😀

  • @inamulr1095
    @inamulr1095 Год назад +87

    யார் யாருக்கெல்லாம் அனு அக்கவுடைய வீடியோ பிடிக்கும் நன்பர்களே?..

    • @suthakarlokini5115
      @suthakarlokini5115 Год назад

      அனுவின் வீடியோ மட்டும் அல்ல அனு என்றால் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் ❤️

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Год назад

      ​@@suthakarlokini5115எனக்கும்தான்அனு V.D O மட்டுமல்ல அக்கா தம்பி இருவரையும் நிறைய நிறைய பிடிக்கும்

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +21

    குண்டு தோசை அண்ணா பொறுப்பான குடும்ப தலைவர் நல்ல அப்பா அம்மா 🙏வாழ்த்துக்கள் 🙏👌🌹😀

  • @KavithaKavitha-ky7zl
    @KavithaKavitha-ky7zl Год назад +14

    மிகவும் சந்தோசமாக இருக்குது ❤இந்த Video பார்த்த தருனம் நான்னும் உங்கள் வீட்டீல் ஒருத்தராக இருந்தமாதிரி எனக்கு ஒரு Feel ah இருந்துசு ❤❤❤

  • @KavithaKavitha-ky7zl
    @KavithaKavitha-ky7zl Год назад +14

    குன்டுதோசை அண்ணா Good அப்பா ❤ &Sooo soo soo cute family. ❤❤❤❤❤

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +7

    அனு குண்டு தோசை அண்ணா நல்ல பொருப்பான அப்பா தனது மனைவி பிள்ளைகளை நேசித்து குடும்பம்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறர் வாழ்த்துக்கள் குண்டு தோசை அண்ணா என்றும் கடவுள் துணை புரிவார்

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +11

    வீடியோ எடுத்துப்போட்டது நல்ல யோசனை ,பார்த்து ரசித்தேன் .அதர்வால் மாதிரி என்பது உண்மைதான் 🥰🥰🥰

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +7

    Trisha our all time Fave Sis…..what a Nice Morning Vlog……dear!!!🌟👍🌟
    @ 23:17 It's not a gossip at all…... & Yes …Weeeee have Atharva among our familyyyyy….!!🌟👍🌟
    Ajith.... Shaliniiii you two are an Awesome couple!!!🌟💓🌟
    Kuttiyamma & Sukkuuu……those big kids are சட்டப்படி too Naughty, Right…..!!😋🤩😋
    Trisha/Vijay……. superb morning refreshing Vlog & thanks so much for sharing it with us….🙏💯🙏
    Simply Lovely Sharing Team VT….. & keep Rock'n ….!!🥁💓🥁

  • @ananthantharmalingam6732
    @ananthantharmalingam6732 Год назад +16

    அழகான குடும்பம் ❤

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +7

    Super❤ அழகான வீடு பூங்கண்டுஎல்லாம் நல்லா இருக்கு.

  • @meeraseetha2
    @meeraseetha2 Год назад +2

    குண்டுதோசை Anna is a wonderful family man. He is a great asset for this Sellekelli family, as the eldest son in-law, he maintains the harmony in this well-disciplined family. He will always look after his family with the grace of God.

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Год назад +4

    So adorable family ❤❤enaku unkada family koodave vanthu erukanum pola eruku avvlo pudikum 😊ellarume nz ❤❤anu akka nallah comedy 🤭🤭🥰🥰kundu thosai uncle best person.😊very beautiful family 🥰🥰 suganthan vara vara height are porar nice 🥰🥰

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Год назад

    சட்டப்படி❤❤. Super wake-up vedio. அணுவின் காலை அட்டகாசம் வேற லெவல்.
    எல்லா குடும்பத் தலைவர்கள் பார்க்க வேட்டிய vedio.
    Keep it up.
    May God Bless You All. ❤❤❤😊😊

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +1

    நல்ல சந்தோஷமாய் இருக்கிறீங்கள். எப்பவும் இப்படியே சந்தோஷமாய் இருக்க ஆண்டவர் துணையிருப்பாராக.

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Год назад +3

    இந்தநிகழ்வை பார்க்கும்போது பழையதினைவுகள் மனதை வருடியது காலை நேரம் என்ன அவசரம் பரபரப்பு இலங்கை வானொலியின் இனிமையான பாடல்கள் காலைப்பொழுதே எழும்பாமல் படுக்கும் சோம்பேறிகள
    கூட எழுந்து விடுவார்கள் என்னை75ஆம்ஆண்டில் இருந்து 90வரை கொண்டுபோய் விட்டது அந்த நாள் ஞாபகம்

  • @Uthapirapu
    @Uthapirapu Год назад +1

    Nice ❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад

    Super Familie ❤❤god bless you 🙏 🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад

    Yes morning day was nice he is like my father when I was small my father also like this father first he help my mother in the kitchen then he go to the milk board bring the milk then he help us to go to school so nice continue

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Год назад

    Really Nice. Good job. Our school life time came back to memories

  • @viruviru9004
    @viruviru9004 Год назад +1

    அழகான குடும்பம்❤❤ அனு இந்த வீடியோவ பார்த்தது நானும் இந்த குடும்பத்தில இருக்கிற ஒரு பீல இருக்கு❤❤❤

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 Год назад +1

    And sukku dad is great human. Keep it up.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +2

    Happy Rainy day Jolly time volgs.super.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +1

    புளிச்சப்அப்பம என்றால் என்ன? எப்படி செய்வது? அனு சமைத்து காட்டவும்.

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад +2

    அழகான காலை நேரம்.
    அன்பான குடும்பம்.
    வாழ்த்துக்கள்.

  • @malar.malar.2340
    @malar.malar.2340 Год назад +3

    என்னுடைய...குடும்பத்துக்கு🥰
    வணக்கம்🥰🥰🥰
    காலை🌞🌞🌞வீடியோ🌞🌞🌞
    சூப்பர்🥰🥰🥰

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Год назад +1

    Athenna pulichappam? Eppadi seivathu? Parka PAN CAKE polai theriyuthu

  • @mohanthas4851
    @mohanthas4851 Год назад

    குண்டு தோசை அண்ணா family super எல்லாரும் சந்தோஷமாக இருங்கள்

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 Год назад +2

    Ipa engkalukku time 10 :50 unkada video pakkiram ipa night super video

  • @nithyasathees
    @nithyasathees Год назад

    Good entertaining content Anu👍

  • @saram276
    @saram276 Год назад

    வாழ்த்துக்கள் அழகான குடும்பம் கர்த்தர் துணை எப்போதுமிருக்கும்🙏🙏🙏💕💕💕🙏🙏🙏💕💕🙏🙏💕💕

  • @Dghuhfdd
    @Dghuhfdd Год назад +1

    சூப்பர் ❤❤❤ அனு தங்கை வீடியோ ❤❤❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад +1

    Nice family ❤️.
    Thank you ❤️🙏 Anu

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +2

    Hi anu
    Nice video 👌🏻

  • @vigitha2777
    @vigitha2777 Год назад +3

    Lovely super family❤

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +1

    அருமை 😃😃😃

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    VEEDU AZHAKAI IRUKIRATHU.SUKU VERY FUNNY GUY,FROM CANADA

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +1

    Super kudumpam ipadithan irukanum

  • @Subaaasini
    @Subaaasini Год назад +1

    Vasanth thambi ungalakku aadi next 😅😅😅 Paavum anu ma. Ippadi morning vlog poodurathu good.

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +4

    நான் பயந்து போனேன்.அனுவுக்கு இப்படியா அடிப்பது காலை நேர பதிவு நன்றாக இரூந்தது

  • @livanujaalivanujaa6092
    @livanujaalivanujaa6092 Год назад +1

    அனு அக்கா சந்தோஷமாக இருக்காங்க போல

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад +1

    Nice Anna.nice family.❤❤❤❤❤❤❤❤

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад

    God bless you and love you all ❤❤❤❤❤❤❤❤

  • @gunajinimathanlal4080
    @gunajinimathanlal4080 Год назад +1

    Enna sukku Saram eerama irukku?

  • @sureshkeerthu7240
    @sureshkeerthu7240 Год назад +2

    Nice family

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Год назад +1

    Amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @thavaramanan1317
    @thavaramanan1317 Год назад +2

    Super Anu

  • @jeevasiva1475
    @jeevasiva1475 Год назад +1

    நல்ல குடும்பம் ஓர் பல்கலைக் கழகம்❤!

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    Super 👍👍

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад

    Nice family super 👌👌

  • @srisubs3504
    @srisubs3504 Год назад

    Anu akka family 👪 very nice 👌

  • @KrishnaKrishna-rg9de
    @KrishnaKrishna-rg9de Год назад

    Nalla kudumpam valtthukkal

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад

    Anpu niraintha ellam &ullagkal ❤❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super nice family 👌👌🥰🥰🙏

  • @Latha641
    @Latha641 Год назад

    அன்பான அழகான குடும்பம்❤🥰

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +1

    Super super ❤

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Год назад +7

    Always anu Akka's fan. Love from batticaloa ❤

  • @moganjeeva
    @moganjeeva Год назад

    Great family

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Год назад

    அருமை

  • @forthemaster009
    @forthemaster009 Год назад +1

    I bless you all

  • @kokilamthy3730
    @kokilamthy3730 Год назад

    Good father 💕🎁🎁 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mithumithu8905
    @mithumithu8905 Год назад

    Super anu akka nice family

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад

    எல்லோரும் சூப்பர்.

  • @thivviyapartheepan-xj8vx
    @thivviyapartheepan-xj8vx Год назад

    Super ❤nice family

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 Год назад +1

    Soththukkuddy annava palikkathegko uyaram than nalla manasu

  • @AJ-hc1io
    @AJ-hc1io Год назад

    Super super 👍🏼

  • @thavamsee1019
    @thavamsee1019 Год назад +2

    Nice❤❤❤🎉🎉🎉

  • @venukavenu8052
    @venukavenu8052 Год назад +2

    Ean vashanth adichinga anugu

  • @jin.and.jhope.fav.armies8361
    @jin.and.jhope.fav.armies8361 Год назад

    Where is the Anushan mum

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Год назад

    Periyanna family beautiful

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Год назад +1

    Today video super akka

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 Год назад +1

    காலை வணக்கம் 😅

  • @thushathusha9956
    @thushathusha9956 Год назад +1

    super

  • @kalaipriya9877
    @kalaipriya9877 Год назад +4

    Rathi ammava kanayilla

  • @ulso7904
    @ulso7904 Год назад +1

    Annu. Vasanthi. Suganthan. Suku Suku appa amma Angal. Suman Appappa. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯🙏Nice. Family

  • @Gtar--vlog
    @Gtar--vlog Год назад +3

    பெரியண்ணா Super wife க்கு Help பண்றார்.

  • @DusiyandiniU
    @DusiyandiniU Год назад

    Nice family ❤❤❤

  • @kuruparankuruparan3134
    @kuruparankuruparan3134 Год назад +1

    என்னதான் விளையாட்டாக இருந்தாலும் மனைவியை அடிப்பது தவறு 🙁🙁🙁

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 Год назад

    Super 🎉

  • @lavanyaannalingam5346
    @lavanyaannalingam5346 Год назад

    Super ❤️❤️❤️

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад +1

    எல்லாரையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஸமா இருக்கு .
    Anu akka .
    Love you so much akka ❤❤❤❤❤❤

  • @s.njaffna1302
    @s.njaffna1302 Год назад +2

    Hi anu Akka 🎉🎉🎉❤❤❤❤❤

  • @kilakiya7449
    @kilakiya7449 Год назад +6

    அனு நாங்க உங்கட வீடியோ 🎥 பார்த்துத்தான் தூங்குவோம் நீங்க வீடியோவை கையில் எடுத்துக்கொண்டுதான் எழும்புவீங்க போல ?

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Год назад

    Anu well done

  • @gunajinimathanlal4080
    @gunajinimathanlal4080 Год назад +1

    Sukkuda Shoe police pannatha mathiri irukku.

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Год назад

    Thanks

  • @devivasi5270
    @devivasi5270 Год назад

    அழகான காலை வாழ்க்கை இலங்கைல

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Год назад

    சுபாஜினி நல்ல. ஒரு. நண்பி. அவட. அச்சம். நாணம். வெட்கம். எனக்கு. ரொம்ப. பிடிக்கும். சுபாஜினிக்கும். எனக்கும். ஒரே. வயசிதான். குண்டு. தோசை. அண்ணாவையும். ரொம்ப. எனக்கு. பிடிக்கும் அனுவை ரொம்ப. ரொம்ப. பிடிக்கும். அனு. உன்ர. வீடியோவை. எதிர். பார்கிறேன். வசந். ஏஞ்சம்மா கேட்டதாக. சொல்லவும்.

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Год назад

    குண்டுதொசை அண்ணா மனசி மாதிஇ ருக்கவேனும் எனக்கு நிறைய அண்ணாவ பிடிக்கும்

  • @jsarves7010
    @jsarves7010 Год назад +3

    அனுவும் முன்னேறி வருகிறா வாழ்த்துக்கள் அனு அக்கா, குண்டுதோசை family எப்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டும், அனு happy ஆக முடிக்கும் தருணத்தில் வசந்த் ஏன் அனுவுக்கு அடித்தீர்கள் அனுவுக்கு நொந்து விட்டது போல எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @nithiyaletchumimahalingam2997
    @nithiyaletchumimahalingam2997 Год назад +2

    Supar😊

  • @arulniromi1829
    @arulniromi1829 Год назад

    Super akka

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +5

    உண்மையிலே நல்லதொரு கணவர் அண்ணா நீங்க குண்டு அண்ணா

  • @vithu-vithu
    @vithu-vithu Год назад +2

    I love anu akka

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 Год назад

    I like so much

  • @venukavenu8052
    @venukavenu8052 Год назад +1

    Hi ❤ 👋👋👋

  • @rajeswarymuththusamy5647
    @rajeswarymuththusamy5647 Год назад

    அனுஉங்கள்வீடியோஎந்தநாளும்பார்ப்பேன்அனும்மா

  • @nasrinmohamedfaiz4250
    @nasrinmohamedfaiz4250 Год назад +2

    குண்டு தோசை அண்ணா மிகவும் புரிந்துணர்வுள்ளவராக தெரிகிறார் .

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Год назад

    Super

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад +1

    👌👌👌💖💖

  • @thiruvanaja5537
    @thiruvanaja5537 Год назад

    ❤❤❤❤❤❤