வாழ்த்துக்கள் சகோ அழகான இல்லம்👍🏼உங்கள் அக்காவின் மகளுக்கும் கல்வியின் மதிப்பென்களுக்கு வாழ்த்துக்கள்👏🏽👏🏽👏🏽✌🏽 சகோ நீங்களும் ஒரு புது இல்லம் அமைத்து மகிழ்ச்சியோடு வாழ கடவுள் ஆசீர்வதிக்கவேண்டும்✌🏽👍🏼அதி விரைவில் அடைய எங்களின் வாழ்த்துக்கள்👍🏼God bless you Bro Good luck and keep it up bro ✌🏽
அம்மு குட்டியின் பிரகாசமான எதிர்காலத்திற்கும், மேன் மேலும் அவர் நன்றாகப் படித்து, உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்கள். 👍❤️ அழகான அளவான தரமான வீடு. இதை மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கிய வசந்திற்கு நன்றி.🙏❤️ இப்பொழுது அனுவின் காய்ச்சல் சுகமாக இருக்குமென நம்புகிறேன்.👍❤️ Love and kisses to baby angel. ❤️ God bless you all. ❤️ Love you all ❤️ ❤️ ❤️
வாழ்த்துக்கள் அம்மு குட்டி அழகான அம்மு குட்டி வீடும் அழகு உயர்தர வகுப்பு விடாமல் படித்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மற்றும் உங்கள் தையல் மேல தொடர வேண்டும் வசந்த் மாதிரியே இருக்கிறா
Ho வசந் அண்ணா உங்க அக்காவின் மகளுக்கு எக்சாம் 9 பாடங்கள் பாஸ்பன்னியதுக்கு வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்துயிருக்காலம் எனவே அவ முயன்ரலவு படித்துயிருக்கா மென்மேலும் படிக்க என்னுடைய வாழ்த்துக்கள் . அருமையாகயிருந்தது வீடு நல்ல சுத்தமாகவும் அழகாகவும் இருக்கு சூப்பர் 👌
வாழ்த்துகள் 🙌 நல்ல மாமா மருமகள் உள்ளதை வைத்து வாழ்வதே மேன்மை. வீடு பெரிது சிறிது என்பதில் எதுவும் இல்லை. பிள்ளை A/l படித்து நல்ல இடத்தில் இருக்கவேண்டும். தையல் கலை கூட சிறப்புத்தான் வாழ்க வளமோடு.
வாழ்த்துக்கள் சகோ அழகான இல்லம்👍🏼உங்கள் அக்காவின் மகளுக்கும் கல்வியின் மதிப்பென்களுக்கு வாழ்த்துக்கள்👏🏽👏🏽👏🏽✌🏽
சகோ நீங்களும் ஒரு புது இல்லம் அமைத்து மகிழ்ச்சியோடு வாழ கடவுள் ஆசீர்வதிக்கவேண்டும்✌🏽👍🏼அதி விரைவில் அடைய எங்களின் வாழ்த்துக்கள்👍🏼God bless you Bro
Good luck and keep it up bro ✌🏽
வாழ்த்துக்கள் பிள்ளை நல்லா படிங்க கல்வி தான் நம் சொத்து
Dear anu and vasanth beautiful house. Arumaiyana pathivu
அழகான இல்லம் அழகான அம்மு குட்டி வாழ்த்துக்கள்
Very beautiful
Super house tour nicely showered every part of the house
Super home tour and very beautiful painting front side.Ammukutty congratulation.
Thanks
அம்மு குட்டியின் பிரகாசமான எதிர்காலத்திற்கும், மேன் மேலும் அவர் நன்றாகப் படித்து, உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்கள். 👍❤️
அழகான அளவான தரமான வீடு. இதை மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கிய வசந்திற்கு நன்றி.🙏❤️
இப்பொழுது அனுவின் காய்ச்சல் சுகமாக இருக்குமென நம்புகிறேன்.👍❤️
Love and kisses to baby angel. ❤️
God bless you all. ❤️
Love you all ❤️ ❤️ ❤️
வீடும் அழகாக இருக்கு .. அம்மு குட்டியும் அழகாக இருக்கு
Ms Vasanth bro. Murumagan Santhosh vadiva irrukaru.super home tour my akkaah. Excellent Tampe.enn Thambi Myilvakanam 😀🤠
அருமையான வீடு தம்பி மகளுக்கு வாழ்த்துக்கள் 👌❤️🌹😀
Nice Home & Congrts, Keep it up ...!
Really you able to stich give your num . You are nice uncle
வாழ்த்துக்கள் அம்மு குட்டி அழகான அம்மு குட்டி வீடும் அழகு
உயர்தர வகுப்பு விடாமல் படித்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மற்றும் உங்கள் தையல் மேல தொடர வேண்டும்
வசந்த் மாதிரியே இருக்கிறா
அழகான வீடு 💯💯🎉🎉மருமகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊👌
Thanks
அழகான இல்லம் 👌🏻👌🏻
அழகான அறிவான
அம்மு குட்டி 👌🏻 வாழ்த்துக்கள் 👍.
நன்றி வசந்
Super....... Ishtapettu veetu 💕💕💕💕
Ho வசந் அண்ணா உங்க அக்காவின் மகளுக்கு எக்சாம் 9 பாடங்கள் பாஸ்பன்னியதுக்கு வாழ்த்துக்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்துயிருக்காலம் எனவே அவ முயன்ரலவு படித்துயிருக்கா மென்மேலும் படிக்க என்னுடைய வாழ்த்துக்கள் . அருமையாகயிருந்தது வீடு நல்ல சுத்தமாகவும் அழகாகவும் இருக்கு சூப்பர் 👌
Simple and bountiful home 🏡 💕
அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்💐
சூப்பா் அருமை வீடு நல்ல இருக்கு
என்னுடைய...குடுப்பத்துக்கு
வணக்கம்...அனு..எப்படி
சுகம்
அம்மு.குட்டி..வாழ்த்துக்கள்💐💐💐
Thanks akka
Beautiful house 🏠🏠🏠🏠❤️❤️❤️
அருமை வசந்👌💕
அருமை வசந் வீடுசூப்பர் இப்படி ஒரு அக்கா வீடுபோல கட்டுவதானால் இப்போது எவ்வழவு முடியும் அறியதாருங்கள் ஆத்றும் இருக்கிறதா காட்ட வில்லை நீங்கள் நண்றி
Illa
Super brother ellam super veedu
Nyc and cute house..Ammu kutty smile cute ❤
வாழ்த்துக்கள் அம்மு குட்டி
Very nice
அழகான இல்லம்
Thanks 🙏
Super good
இந்த 🌹சிறப்பு 🌹adaivadhu🌹பெருமை ❤️
வீடு கிளீன் na👌இருக்கு 👍
Super bro . Ammukuddy very nice 👌
Thanks
நல்ல துப்பரவாக clean 👌 இருக்குறது
Nice home 🏡
Beautiful
Thanks
Hai anna vanakkam anu akka nallama video super
How is new Anu
She is OK 👍 take care
How is Anu? Nice n simple house.💐💐💐
அருமை👌❤
Thanks 🙏
Super thampy
Very beautiful
Thanks
Super 🎉
Super ❤
Super 👌
So cute girl
Thanks
Nice Thank you
very nice 👌
Thanks
Azhakana, azhavaana simple house
வாழ்த்துகள் 🙌
நல்ல மாமா மருமகள்
உள்ளதை வைத்து வாழ்வதே மேன்மை. வீடு பெரிது சிறிது என்பதில் எதுவும் இல்லை.
பிள்ளை A/l படித்து நல்ல இடத்தில் இருக்கவேண்டும்.
தையல் கலை கூட சிறப்புத்தான் வாழ்க வளமோடு.
Nice 👍 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
WOW
Thanks
Super
அம்மு குட்டி
Vasanth anna anu akka sukama
👍🏾
Anu akka epo eppadi sugamaa
Small league name Nefrolepis 🥱🥱🥱Botanical name
Amukkudi vidu Alaska irukku
வசந் எனக்கு தையல்கற்றுத்தரமுடியுமாஎனக்குசரியானகஸ்ரம்தையல்தைத்தாலவதுஎனக்குஉதவியாகஇருக்கும்எனக்குமிசின்லதைக்கத்தெரியும்வெட்டதெரியாதுஎனக்குபழக்கிவிடஏலுமா
யாருப்பா இந்த அழகி
Hi
To can build house I will do some work
Athu pannam
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
Ammu muthal evalavu mellishu ippa sariyana fat ah vanthidda😮
Anukku kachal eppatirukku
அழவான குடும்பவீடு
Ergh
அப்புறம் அப்புறம் என்று கூறவேண்டாம் .அது இந்தியன் தமிழ், இலங்கை தமிழ் பிறகு orஅடுத்து என்று கூறவும். எங்கள் தமிழ் சுத்த தமிழ்…
Super👍
Super
Super 👍
Super