என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் | Tamil | Anu With Vasanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் | Tamil | Anu With Vasanth
    #srilankavlogintamil
    #anuwithvasanth
    #jaffnavlog
    #sk
    #jaffnavlogintamil
    #tamilvlog
    #skvlog

Комментарии • 80

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 10 месяцев назад +5

    அம்மாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இனி எல்லாமே வெற்றிதான்.எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் 🙏

  • @vijaya3480
    @vijaya3480 10 месяцев назад +5

    தம்பிமார் நான் இப்பபோ 15 வருடங்களாக கனடாவில் வசித்து வருகின்றேன் எனது சொந்திடம் வ்வுனியாதான் நீங்கள் வ்வுனியா டவுனுக்குபோன வீடியோவைப்பார்த்து மிகவும் சந்தோசப்பட்டேன் நன்றி ❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +6

    May the joyous Vibes of Deepavali illuminate your life and defeat all darkness!! Happy Deepavali to Trisha/Vijay/Kuttiyamma & Ajith/Atharva/Suman/Sukkuuu and APPA!!🪔🪔🙏🪔🪔
    உள்ளங்களும் இல்லங்களும் மங்களமாகிட…
    அம்மாவுக்கும் அம்மாவின் ஆழமான அன்புக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்….!!🪔🙏🪔
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 10 месяцев назад +4

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉எல்லோருமே சந்தோசமாக இருக்க இறைவன் துனை செய்வார் 🎉🎉🎉🎉

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 10 месяцев назад +2

    அம்மா தான் கடவுள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.என் அம்மா😭 என் தந்தை😭,எனது குடும்பம் 2009 ஆண்டு போர்ரில் இருவரரும் ஒன்றாக இறந்தனர்😭😭😭 தம்பிகள் வசந்த், சுகந்தன் .நான் 41 வருடங்களாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் பெயர் சுபாஸ்🙏🌻🦜

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 10 месяцев назад +2

    அம்மா 🎉 🙏உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.🎉🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🌻🦜

  • @warank9522
    @warank9522 10 месяцев назад +1

    அம்மா, அம்மா தான் ❤அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq 10 месяцев назад +2

    அம்மா அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்❤️❤️❤️🎉🎉

  • @RasanayagamSasiharan-un5ze
    @RasanayagamSasiharan-un5ze 10 месяцев назад +3

    அடுத்த தீபாவளி எங்களுடன் கொண்டாடவேண்டும்.... வவுனியாவிலேயே....

    • @anuwithvasanth2879
      @anuwithvasanth2879  10 месяцев назад +3

      மிக்க நன்றி 🙏கன்சிப்பாக ❤

  • @G.G5858
    @G.G5858 10 месяцев назад +1

    அம்மா கேதாரகெளரியின் அம்மா நாகேஸ்வரி அம்மா

  • @user-it1ov3qe6j
    @user-it1ov3qe6j 10 месяцев назад +2

    Happy dewali❤❤❤❤❤❤

  • @johnmany-nf9bb
    @johnmany-nf9bb 9 месяцев назад

    அம்மாட கதைக்கு நான் அடிமை

  • @debokitchen4182
    @debokitchen4182 10 месяцев назад

    Happy Diwali all of u

  • @SubajiniSubajini-xu3qo
    @SubajiniSubajini-xu3qo 10 месяцев назад +1

    சொந்தண்ணா தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉😂sukku

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 10 месяцев назад +1

    உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @Thaya70
    @Thaya70 10 месяцев назад +4

    அன்பானா சகோதரி நீங்க சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை ஆனால் அது இவர்களுக்கு பொருந்தா ஏன் என்றால் இவர்கள் பயங்கரா மா மக்களை ஏமாத்து வார்கள்.

    • @eunicerajah4304
      @eunicerajah4304 10 месяцев назад

      Unkalai eamathinaarkala? Oru naalum mattavarkalai kutta paduththatheerkal.

    • @kalasellathurai5760
      @kalasellathurai5760 10 месяцев назад

      இயேசுவின் இரத்தம் உங்களை பாதுகாக்கும்

    • @anuwithvasanth2879
      @anuwithvasanth2879  10 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்

    • @Thaya70
      @Thaya70 10 месяцев назад

      ஓம் இவர்கள் என்னை யும் இன்னும் நிறைய பேர ஏமாத்தினர் இன்னும் அதையே செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 месяцев назад +1

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад +1

    Vasanth Anna, sukanthan iruvarukkum enathu diwali valththukkal anna God bless you anna

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 10 месяцев назад +1

    Happy Diwali

  • @patrick_resia
    @patrick_resia 9 месяцев назад

    Belated happy Diwali 🪔

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 10 месяцев назад +1

    தம்பிங்களா அம்மாவின் ஆசி எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @satheas26
    @satheas26 10 месяцев назад +1

    Happy Diwali 🤝👍

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 10 месяцев назад

    Happy Diwali valtukal ❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +1

    Happy Deepavil all family s and friends ❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 10 месяцев назад

    இயேசு உங்களோடு இருப்பார்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 10 месяцев назад

    வித்தியாசமான பதிவு

  • @buharymohamed1437
    @buharymohamed1437 10 месяцев назад +1

    வாழ்துகள்

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад

    Merci beaucoup

  • @user-pg2lk5dd5o
    @user-pg2lk5dd5o 10 месяцев назад

    Happy Diwali suganthan and Vasanth Anna and jeyaram Anna gad bless you ❤❤❤ suganthan kavanam ❤❤❤

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 10 месяцев назад

    Super ❤🎉

  • @uthayankumar3112
    @uthayankumar3112 10 месяцев назад

    Super ❤❤❤❤❤❤❤

  • @thavachchelvanthavam9718
    @thavachchelvanthavam9718 10 месяцев назад

    ❤❤❤❤❤

  • @RasanayagamSasiharan-un5ze
    @RasanayagamSasiharan-un5ze 10 месяцев назад +2

    Happy Dewali Suganthan and Vasanth Anna....

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 месяцев назад

    Happy Depavali amma 🙏suganthan und vasanth and jeyaram god bless you all family 🙏 🙏 🙏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад

    Ugkada pajanam nallathakave amajum eandu iraivanai vendikkolran anna God bless you anna

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 10 месяцев назад

    👌

  • @mahasharmi5118
    @mahasharmi5118 10 месяцев назад +2

    Happy Diwali wishes to you all ❤❤❤❤sorry for the late wishes 😒😒

  • @varmivarmi9633
    @varmivarmi9633 10 месяцев назад

    தீபாவளிவாழ்த்துக்கள்வசந்த்சுகந்தன்

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +1

    WOW SUPERB SISTER.ANU WITH VASANTH THANKS KEEPITUP VANAKKAKM OAKY AND HAPPY DIWALI TO YOU OAKY ❤🙏🙏🙏🙏

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 10 месяцев назад

    Happy diwali 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kittybala7951
    @kittybala7951 10 месяцев назад

    happy deepavali❤❤❤

  • @srisubs3504
    @srisubs3504 10 месяцев назад

    Happy diwali 🎉🎉

  • @rajahussainss
    @rajahussainss 10 месяцев назад

    Happy Diwali 🪔 wishes

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 10 месяцев назад +5

    நீங்கள் ஏன் இப்படி தப்பா நினைக்கிறீங்கள் அவர்கள் Bank il Lohn கடன் எடுத்துக் கூட அவங்கள் அந்த வீட்டைக் கட்ட முடியும்

  • @KuttyKutty-of9tr
    @KuttyKutty-of9tr 10 месяцев назад +1

    Hi💘💋💋❤🌷🌷💔

  • @SheromeSherome
    @SheromeSherome 10 месяцев назад

    அனுகு வரும் இப்ழ

  • @buharymohamed1437
    @buharymohamed1437 10 месяцев назад

    மையில் கத்துத பூனை கத்துத

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 месяцев назад

    விருந்தோம்பல் தமிழர் பண்பாடு தானே தம்பிகளா

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 10 месяцев назад

    Happy Diwali