எங்கள்மேல் இவ்வளவு பாசமா 🥺 | Anu With Vasanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • எங்களில் இவ்வளவு பாசமா 🥺 | Anu With Vasanth
    #srilankavlogintamil
    #anuwithvasanth
    #jaffnavlog
    #srilankavlog
    #sk
    #trendingvideo
    #vlogintamil

Комментарии • 34

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад +7

    ஆத்தாடி…… பழசை ஞாபகம்......ஊரில சஷ்டிக்கு விரதம் பிடிக்காம (இப்பவும்) பாறணை சாப்பிட்டதை கண் முன் காட்டிய விஜய் அதர்வாவிற்கு மிக்க நன்றிகள்…!!🙏💯🙏
    வாழையிலை அமிர்தம்…. சாப்பிட குடுத்து வைச்சிட்டீயள்!!✌️💯✌️
    நோன்பிருந்த குழந்தைக்கு கோடி ஆசீர்வாதங்கள்…!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!🙏💐🙏

  • @race2734
    @race2734 9 месяцев назад +2

    👍👌 உண்மையில் உலகத்தில் எல்லாருக்கும் சாப்பாடு தான் முக்கியம் அழகாக சாப்பிடுங்கள் சாந்தோசமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 9 месяцев назад +2

    விஷேடமாக வாழ்த்த வேண்டிய தருணம்.காரணம் மாவீரர்களை கெளரவிக்கும் முகமாக கார்த்திகை மாதத்தில் உதவிக்கரம் நீட்டி உதவுகின்ற பதிவு செய்கின்றீர்கள்.உறவுகளே உதவ முன் வாருங்கள்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 месяцев назад

    WOW SUPERB SISTER ANU WITH VASANTH THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 10 месяцев назад +1

    அருமையான சாப்பாடு ❤❤❤

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад

    Super 👍 arumai valthukal

  • @shawwww12
    @shawwww12 10 месяцев назад +1

    ஆககக 😂அம்மா தாயே

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад +1

    Super Anna enjoy pannugka anna santhosama irugka ugkakuda eappavum thunaijaka kadavul irupparu anna

    • @Doglover12364
      @Doglover12364 10 месяцев назад

      ruclips.net/video/Yfl_9e6AXS4/видео.htmlsi=qNrEci7V2xgza8_O

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 10 месяцев назад +4

    உருக்கு ஊர் சாப்பாடும் வித்தியாசம் ஆனால் படை சாப்பாட்டு சாப்பிட வேண்டாம்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 месяцев назад

    Very Tast Lunch i miss you all 🎉god bless you child 🙏 🙏 🙏

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 9 месяцев назад +1

    திருகோணமலையில் தயிர் வேறு விதம் சாப்பிட்டு பாருங்க
    இந்த ஊர் தண்ணீரோ என்னவோ சாப்பாடுகள் வேறு ஒரு சுவையாயிருக்கும்
    😂

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад

    Super sappadu anna Super God bless you anna

  • @mathupriya6254
    @mathupriya6254 10 месяцев назад

    சூப்பர் சூப்பர் சாப்பாடு

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 10 месяцев назад

    👌

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 месяцев назад

    சாப்பாடுமட்டுமல்லவசந்த்அன்பும்பாசமும்இருக்கிறதுசந்தோசமானகுடும்பம்

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 10 месяцев назад

    Super

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 10 месяцев назад +1

    இப்படியான சாப்பாடு உடம்பிற்கு நல்லது அப்பன்

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 10 месяцев назад

    🙏🙏🙏

  • @ksaedits645
    @ksaedits645 10 месяцев назад +2

    Very nice relatives ❤❤❤ veralevel lunch ❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад +1

    Ugkada pajanam muluvathum santhosama irukkanum ugkalukku pidichcha mathiri santhosama irukkanum eandu iraivanai vendikkolran anna God bless you anna

  • @ShaliniPrabaharanofficial
    @ShaliniPrabaharanofficial 10 месяцев назад

    Yummy

  • @RasanayagamSasiharan-un5ze
    @RasanayagamSasiharan-un5ze 10 месяцев назад

    Super Enjoy your every minute...
    HAPPY JOURNEY GOD BLESS YOU...
    Suganthan and Vasanth Anna...

  • @mayu24029
    @mayu24029 9 месяцев назад

    Bro. Manalaru thane. Porinka. Nan. Ninda. Idam

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад

    WOW SUPERB BRO THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

  • @ksaedits645
    @ksaedits645 10 месяцев назад

    Super super brothers. Very happy vlog ❤

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 10 месяцев назад

    Congratulations vasanth..sukanth

  • @user-df9he8dt3y
    @user-df9he8dt3y 10 месяцев назад

    Hi❤

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 10 месяцев назад +1

    Theriyamal sila samaya vidayangalai kathaipathu nallam alla

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 10 месяцев назад

    Super 👌 enjoy

  • @user-df9he8dt3y
    @user-df9he8dt3y 10 месяцев назад

    Hi

  • @Magenthan
    @Magenthan 10 месяцев назад +1

    Nika serial acting ah?

  • @user-df9he8dt3y
    @user-df9he8dt3y 10 месяцев назад

    Hi