இவர்களை பார்த்தால் பொறாமையா இருக்கு | ஏன் தெரியுமா? | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 334

  • @nimalinichandrakanthan5110
    @nimalinichandrakanthan5110 Год назад +32

    அருமை. வரவேற்பு விருந்தோம்பல் மனநிறைவை தருகின்றது. அழகு தம்பதியர் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +44

    எழிமையான இனிமையான வாழ்க்கையை வாழும் அம்மாவின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்...!👍⭐👍
    கடவுள் இவங்களை நிறைவாக இயற்கையோடு வாழ ஆசீர்வதித்திருக்கிறார்...!🙏🌺🙏
    சகலகலா வல்லவர்தான் அனுஷன் என்று மீண்டும் நிரூபணமாயிட்டது...! Simply Superb!!⭐👍⭐
    Cannot avoid saying, both of you are such kind people!! 👍👍👍
    SK ரொம்ப கஸ்டப்பட்டா போல...😅😅😅
    Amazing sharing Anushan and keeeep it up with your loyal service!!⭐⭐⭐

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Год назад +24

    அருமை!!! மறந்து போகும் விடயங்களை கண் முன் கொண்டு வந்து கண் கலங்க வைத்து விட்டீர்கள்!!!

  • @prakalya2321
    @prakalya2321 Год назад +41

    இந்த வாழ்வியலை வாழ
    நாம் தான் மாறவேண்டும் .
    சமூகத்தை மாற்ற முடியாது.
    கவலைகளை மறந்து இந்த கிராமத்துவாழ்க்கை மண்வாசனையுடன் வாழ கொடுத்துவைக்க வேண்டும்.ஆரோக்கியமான
    வாழ்வியல்.... நன்றி

  • @arunthathyramachandran6128
    @arunthathyramachandran6128 Год назад +26

    அழகு நிறைந்த காட்சிகள்👍❤️
    இருவரும் அன்போடு கூட எல்லாத்திறமையும் ரசனையையும்
    கொண்டவர்களாக இருக்கிறிர்கள்
    வரழ்த்துக்கள்🙏🥰

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Год назад +8

    அற்புதமான காணொளி
    கிருஷ்ணா மற்றும் அனுஷன்.
    கிராமியக் காட்சிகளில் மனம் கிறங்கிப் போனோம். பின்னணி இசை மனதை இதமாகப் பிசைகின்றது.
    கிராமியப் பின்னணியில் தொலைந்தே போனேன்.
    பாராட்ட வார்த்தைகளைப் தேடி
    களைத்துப் போனேன்.
    பாராட்டுக்கள்,
    வாழ்த்துக்கள் 🌹
    - தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ் நாடு.

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +8

    எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து தயங்காமல் தன்னம்பிக்கையுடன் இருவரும் ஒருவராக ஒற்றுமையுடன் தொடர்ந்து உங்கள் இலட்சியத்தை அடைய இந்த அக்காவின் வாழ்த்துக்கள் தம்பிகளே. எனக்கும் நீண்ட கால ஆசை இப்படியான ஒரு குடிசை வீட்டில் வாழ. ஆனால் இங்கு வெளிநாட்டில் முடியாத காரியம். பார்க்கலாம் ஒரு காலத்தில் நாட்டுக்கு வந்து........பதிவு மிக்க அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது, நன்றி கிருஷ்ணா and அனுஷன்

  • @sriharythananayagan2258
    @sriharythananayagan2258 Год назад +50

    கண்கள் கலங்குகின்றன ,இந்த அன்புள்ளம் களின் ஊட்டிடும் காட்ச்சிகள் .இவற்ற நாம் இழந்து பல வருடங்கள் போய் விட்டன,அருமை ,வாழ்த்துக்கள் அந்த அம்மா ,அப்பா .உங்களுக்கும்

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +18

    உண்மையிலேயே பெரியவர்கள் இருவரும் நீண்டகாலம் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன், மிக்க நன்றி அப்பா, அம்மா இருவருக்கும்🙏👍

  • @minig0612
    @minig0612 Год назад +10

    Super 👌
    நல்லா இருக்கு சாப்பாடு
    பார்க்கவே வாய் ஊர்து
    குடுத்து வச்ச தம்பிகள்
    சொர்கமே என்றாலும் நம் ஊர் போல வருமா
    சுப்பர் காணொளி 🥰💕

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 Год назад +7

    பார்க்க நல்ல பசுமையாக இருக்கிறது...பழைய நினைவுகளை நினைவு படுத்தி இருக்கிறிங்கள் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +17

    அனுஷன் and கிரிஷ்ணா என்னதான் நடக்குது? கடந்த கால வாழ்க்கை முறை எல்லாவற்ரையும் மீட்டிக் கொண்டு வாறீங்கள். பார்க்க சந்தோஷமாக இருக்கு😊

  • @KSMP442
    @KSMP442 Год назад +37

    அட அட என் கண்ணே பட்டுடும் போலெ இருக்கு. என் இனமே என் சனமே நீவிர் நீடூழி வாழ அந்த இறைவன் என ஒருவன் உண்டெனில் அவன் இரக்கம் உங்கள் மேல் படவேணும்.…
    தமிழ் உள்ளவரை தமிழரை ஒரு தீங்கும் அண்டாது. பாட்டியம்மாவின் தமிழ் கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.…🥰
    அம்மா சொன்ன பாரதியின் பாட்டு இங்கே...👇👇
    காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

    • @thomasfernando2527
      @thomasfernando2527 Год назад +4

      Nice... super...

    • @pargaviesther5139
      @pargaviesther5139 Год назад +1

      மிகவும் அருமையாக கவிதை நன்றி வணக்கம் 🙏👏💐

  • @AlexS-ul7dp
    @AlexS-ul7dp Год назад +13

    Super super video. ❤️❤️👍👍
    அனுஷன், உங்கள் வீடியோ மிகவும் பிடித்திருந்தது நன்றி. இனி வரும் காலங்களில் நாங்கள் 60 வயதை தாண்ட மிகவும் கஷ்டாம். ஏனென்றால் எங்கள் உணவும், இயற்கையும். இந்த அம்மாவும் ஐயாவும் நீடுடி வாழ்க வாழ்த்துகள். (From: ஒட்டாவா, கனடா, அலெஸ்)

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +7

    அழகான பதிவு .
    அன்பான.உறவுகள் .
    நன்றி தம்பியாக்கள்.

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад +9

    நன்றி அனுஷான் மற்றும் கிருஷ்ணா அருமையான வீடியோ பதிவு அண்ணா தம்பி இருவரும் நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி
    அந்த அம்மா அப்பா இருவருமே சிறப்பாக கதைகள் கூறினார்கள்
    சாப்பாடு அருமை
    வீடும் சுற்று பிறங்களும சுப்பர் இனி யாரும் பழமை வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்
    வாழ்த்துக்கள்
    உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்க்க கிடைப்பதில்லை ஆனாலும் நீங்கள் நிறைய விடயங்களை போடுகிறீர்கள் சமூகத்துக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறுபட்ட சமூக தேவைகள் பிரச்சனைகள் வெளிக்கொண்டு வருகின்றீர்கள் மிக்க நன்றி

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +3

    Hi anushan super man இடத்திற்கு ஏத்தாற்போல் உம்மை மாற்றிக்கொள்வதுசிறந்தது Super video. பழமையானவை எப்பவும் புதுமையே இருவருக்கும் நன்றி

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +7

    அன்பு தம்பிங்களா மிக சிறப்பு!👌பழங்காலத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எங்களை அளைத்து சென்றமைக்கு மிக்க நன்றிகள்!🙏🙏🙏🤙🏿🇨🇦

  • @surendrarajani
    @surendrarajani Год назад +6

    நல்ல மண்வாசனையுடன் கணொளிகள் அருமையாக தருகிறீர்கள்.நன்றி....

  • @AmmuAmmu-bq1lv
    @AmmuAmmu-bq1lv Год назад +6

    பழமை மாறாமல் இருப்பதை பார்க்க ஆசையாக உள்ளது ஜயா அம்மா இருவருக்கும் நன்றி அனுசன் கிருஷ்ணா இருவருக்கும் சமைத்துக் கொடுத்ததற்கு

  • @thamyraj9631
    @thamyraj9631 Год назад +8

    நமது பழைய ஞாபகங்களை மீட்க வைத்த இருவருக்கும் வாழ்த்துகள். ஐயா, அம்மா வாழ்க வளமுடன், அனுசனின் குரல் அப்துல் கீதத்தை ஞாபகப்புடுத்துகிறது, அருமை

  • @KSMP442
    @KSMP442 Год назад +31

    அந்த சுவற்றில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் படங்களை பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்கிறது அடி வயிற்றில் கனல். நெஞ்சில் ஏனோ இனம் புரியாத வேதனை இழையோடுகிறது.🥲
    எத்தனையோ இழப்புகளை சந்தித்த இந்த மக்களின் சோகம் சொல்லாமலே எமக்கு புரிகின்றது.
    இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்லும் இவர்களின் நெஞ்சு உரத்தினை கை கூப்பி வணங்குகிறேன் 🙏🙏

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Год назад +24

    வாழ்த்துக்கள் தம்பிமார்களே பழமை என்றும் பெருமை விருந்தோம்பல் வியக்கவைத்துள்ளது இன் முகம் காட்டி வரவேற்ற அன்புள்ளம் கொண்ட அம்மா ஐயா நீடூழி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @indranvis5623
    @indranvis5623 Год назад +7

    அழகு நிறைந்த காட்சிகள் மண்வாசனையுடன் வாழ கொடுத்துவைக்க வேண்டும்.

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +6

    அழகான பதிவுகள் சந்தோசமான வாழ்க்கை மிக்க நன்றி கிருஸ்ணாவிற்கும் அனுசனுக்கும்

  • @sivsiv968
    @sivsiv968 Год назад +14

    எங்களில் பலரால் முடியாததையோ அல்லது விட்டடுவிட்டு தூரமாக இருப்பதை அந்த இரண்டு உள்ளங்களும் முழுமனதோடு வாழ்ந்து காட்டுகின்றன, அவர்கள் நோய் நொடியின்றி வாழ ஆண்டவன் துணையிருக்கட்டும். அவர்களது விருந்தோம்பல்👌.
    அனுசான் & கிருஷ்ணா நன்றிகள், மேலும் மேலும் இப்படியான காணொளியை எதிர்பார்க்கிறோம்👍🙏
    அவர்கள் பழமைமட்டுமே சரியென்று இருக்காமல் அந்த இரு விருந்தாளிகளினதும் RUclips Video வையெல்லாம் இரசிச்துப்பார்த்தது மட்டுமல்லாமல் அவர்களை சந்திக்கவும் காத்திருந்திருக்கிறார்கள்!!

  • @Ravanan335
    @Ravanan335 Год назад +7

    உங்கள் கானேளி பார்த்த அனைத்து நாளும் என்னை அறியாமல் கண்ணீர் விடுவேன். இன்று தான் ஆனந்தமாய் கண்டு களித்தேன்

  • @thirusenthuthirusenthu9729
    @thirusenthuthirusenthu9729 Год назад +19

    "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்" என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதற்கேற்ப வாழ்ந்து முகமலர்ச்சியுடன் விருந்தினரைக் கவனிப்பவர்களே பெரியம்மாவும் பெரியப்பாவும் இவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம்🙏🙏

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes Год назад +13

    காணி நிலம் வேண்டும் - பராசக்தி
    காணி நிலம் வேண்டும், - அங்கு
    தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
    கட்டித் தரவேண்டும் - அங்கு
    கேணியருகினிலே - தென்னைமரம்
    கீற்று மிளநீரும்.
    பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச் சுடர்போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும், அங்கு
    கத்துங் குயிலோசை - சற்றே வந்து
    காதிற் படவேணும், - என்றன்
    சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
    தென்றல் வரவேணும்.
    பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
    கூட்டுக் களியினிலே - கவிதைகள்
    கொண்டுதர வேணும் - அந்தக்
    காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
    காவலுற வேணும், - என்றன்
    பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும். - மகாகவி பாரதியார்.

    • @jeyasanthinirazegan9172
      @jeyasanthinirazegan9172 Год назад +2

      நன்றி 🙏❤பாரதியார் கவிதை கள் என்றுமே உயர்வு தான் அருமையாஇருக்கு

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +3

    தரமான நல்ல காணொளிப் பதிவுக்காக நன்றி ,வாழ்த்துக்கள் கிருஷ்ணா& அனுக்ஷன்,

  • @ritchythasan3050
    @ritchythasan3050 Год назад +31

    நான் 1995 இல் 17 வருடங்கள் கழித்து முதல் தடவையாக இலங்கைக்கு போனபோது வவுனியாவில் எனது சினேகிதனின் வீட்டில் பிரான்ஸ் ஜேர்மனி இங்கிலாந்து இல் இருந்து எல்லாமாக 20 பேர் இப்படி ஒரு குடிசையில் தான் 2 கிழமைகள் இருந்து ஒவ்வொரு நாட்களையும் நன்றாக அனுபவித்தோம்.
    நீங்காத நினைவுகள்.

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Год назад +1

      நாங்கள் கணேசபுரத்தில்தான் தங்கினோம்.
      நாங்கள் கொண்டு போன whisky brandy vodka களை அங்கே உள்ள பெரிய வயதான மாமாகட்கு கொடுத்து நாங்கள் மென்டிஸ் அதி விஷேட பழைய சாராயம் குடித்தோம் கள்ளு குடித்தோம் காட்டு பன்றி உடும்பு மான் மரை என்று சாப்பிட்டோம்.
      இடி மின்னல் உடன் மழை பெய்யும்போது கூல் காச்சி குடித்தோம்.
      ஆனால் கொழும்பு கண்டி நுவரெலியா இல் ஹோட்டல்கள் களில் கிடைக்காத சந்தோஷம் அந்த சின்ன ஓலைக் குடிசையில் கிடைத்தது.

  • @galaxyknight6740
    @galaxyknight6740 Год назад +9

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி அனுஐன்,தம்யி கிறிஸ்னா வாழ்த்துக்கள்

  • @RISKANTIME
    @RISKANTIME Год назад +2

    நான் பார்த்த காணொளியில் அருமையான காணொளி
    இவ்வாறான காணொளி வழங்கியதற்கு நன்றி

  • @ranjithiru2700
    @ranjithiru2700 Год назад +8

    அடடா அனுசான் பொறாமைப்பட வையத்துவிட்டிரே இதுதான் பொக்கிசம் வாழ்த்துக்கள்

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +7

    அம்மா அப்பா இரண்டு பேரும் நூறாண்டுகாலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கிறோம்.

    • @Freeskfive
      @Freeskfive Год назад

      Supper arumaiyaana vaalkkai

  • @ரதிசன்
    @ரதிசன் Год назад +1

    அருமை அருமை இவை எல்லாம் எனிமேல் காண்பதற்கு கஷ்டம் பார்க்கவே ஆசையாக உள்ளது
    அனுசன் கிஷ்ணா நன்றி

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 Год назад

    வணக்கம் சகோதரங்களே நல்லாய் இருக்கு இவர்களின் வாழ்க்கை இந்த தம்பதிகள்நோய் நொடி இன்றி வாழவேண்டும் ஓலைகுடிசைய்யில் வாசலில் மாவிலை தோரணம் அருமை பாக்கவியப்பாய் இருக்கு இப்போ யார் இப்படி வாழ்கிறார்கள் எல்லோரும் நான் உட்பட இறைவா குண்டுதம்பியின் கதைகள் அருமையாய் இருக்கு நல்லபேட்டி வஞ்சகம் இல்லா பேட்டி வாழ்க வழமுடன் மன்னிக்கவும் குண்டு தம்பி என்றவாத்தைக்கு அன்பில் அனுசன் நன்றி அன்புடன் மகேஸ்

  • @anusuhisuthakaran2275
    @anusuhisuthakaran2275 Год назад +4

    சிறப்பு.இந்த வாழ்க்கை முறை மாறினாலும்.அதை நினைக்காத நாள்இல்லை தம்பி .👌🙏

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 Год назад

    அம்மா ஐயாக்குவணக்கம்
    உங்களை பார்க்க எனக்கு
    அழுகை வருது என் அம்மா
    ஐயா என்னை விட்டு இறை
    விடம் சென்று விட்டார்கள்.
    இப்போ அம்மா ஐயா உங்க
    லோடு சாப்பிட ஆசையாக
    இருக்கு . வாழ்க வளமுடன்

  • @inindralingam4184
    @inindralingam4184 Год назад +9

    Fantastic story of the traditional and more importantly very healthy living by Thamil people

  • @RISKANTIME
    @RISKANTIME Год назад +3

    அம்மா அப்பா நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .
    நீங்களும் skஅண்ணாவும் RUclips கொடிகட்டி பறக்க வேண்டும் இன்னும் பல காணொளி எங்களுக்காக தரவேண்டும்.
    எனக்கு பழமையை பற்றி தெளிவாக காட்டியதற்கு நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +3

    Andha Kalam makal appa amma.epte dan Anushan bro udevedum alagu kuda plagum muaiya.maraka mudiyathu.kanuru kutty pola chellam.var pakangko. 🙏. congratulations.anpu ullam ethu Dan. 🌹🌹Enemai Ethoo. ❤️

  • @shajeejaya4490
    @shajeejaya4490 Год назад

    அனுஷான்கிராமத்து வாழ்க்கை மிகவும் பிடித்து இருந்தது கணக்கிடைத்த காணொளி மிகவும் அருமை யான காட்சி மிகவும் நன்றி

  • @CaesarT973
    @CaesarT973 Год назад +5

    Vanakam 🦚🌦🦢🌳🪷
    Grate , valuable, respect, socially responsible & discipline 🙏🏿
    Beautiful traditional songs too 🌾

  • @stelathevakumar6243
    @stelathevakumar6243 Год назад +1

    தம்பிகளா அருமையிலும் அருமை இப்ப இருக்கும் பெண்களுக்கு சொகுசு வாழ்க்கை மயக்கம். ஆம்பிலை பிள்ளைகள் வேளை செய்யும் அழகே ஒரு அழகு. பலமையான வாழ்க்கை ஆரோக்கியமான வழுவான வாழ்க்கை. இப்ப உள்ளவர்களுக்கு சோம்போறி தனமான வாழ்க்கை நோய் நொடிகளும் அதிகம். வாழ்த்துக்கள் 👍

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 Год назад +1

    கிராமத்து வாழ்க்கை வாழ கொடுத்து வைக்க வேண்டும்.இயற்கை அழகும், சுவாத்தியம் அருமையான விருந்து ,அம்மா அப்பா இருவரதும்மகிழ்ச்சியான புன்னைகை அனைத்துமே அருமையாக இருந்தது

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +9

    உண்மையில் ஒரு ஆனந்தம் தரும் வாழ்க்கை இது...நமது பாரம்பரிய வாழ்வியல் மாறாத

  • @Soulful_27
    @Soulful_27 Год назад +7

    Great job guys....what a peaceful happy life...I had lots of fun watching..I wish I could live it for real... thank guys

  • @kumuthinisivalingam3874
    @kumuthinisivalingam3874 Год назад +62

    100 வயதிற்கு மேல் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    • @leisurelife2487
      @leisurelife2487 Год назад +1

      Amen

    • @sornamponraj4785
      @sornamponraj4785 Год назад

      @@leisurelife2487 ⁹

    • @LuxumiNadarajah
      @LuxumiNadarajah 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊s​@@leisurelife2487

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +4

    வாழ்த்துக்கள் ஐயா அம்மாமுதலில் இவர்களைபார்த்து இருக்கிறேன் ஐயா கொஞ்சம் பழதாய்போய்விட்டார்பாவம்வாழ்த்துக்கள் தம்பி 👌❤️🌹😀

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +15

    Beautiful video. Thank you so.... much Anushan & Krishna. Village life is so peaceful & beautiful👌. What a lovely couple. May God bless them with more happy, healthy & peaceful years ahead🙏🏻.
    The background music was 👌. Anushan & Krishna, take care of yourselves. May God bless both of you. Love & best wishes from Sydney Australia. ❤🙏🏻🇦🇺

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Год назад

    இருவரும் சேர்ந்து பழமை பெருமைகளை எடுத்து காட்டியதற்கு நன்றி கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கை மிகவும் சிறப்பானது

  • @eswaranthurairajah8292
    @eswaranthurairajah8292 Год назад

    மிகச்சிறப்பு தம்பி அனுசான் .கேட்கும் கேள்விகள் மிகமிகச் சிறப்பு.மிக அருமை.
    நாங்கள் அது இல்லை, இல்லை, என்று ஏங்குகின்றோம் ஆனால் இப்படி தான் பிறந்து வளர்ந்து படித்து
    உறங்கி சிறப்பாக சந்தோஷமா வாழ்ந்தோம் என்பதை ஏன் மறந்தோம்?
    நான் வாழ்ந்த வீடு இந்த வீடியோவில் இருப்பதை விட பதிவானது.உண்மையில் இந்த பதிவைப்பார்த்து மகிழ்ச்சி,மனவேதனை,இன்னும் பல உணர்வுகளை உணர்ந்தேன்.மிக்க சந்தோஷம்.

    • @eswaranthurairajah8292
      @eswaranthurairajah8292 Год назад

      இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் இந்த பதிவிற்கு
      நீங்கள் பதிவு செய்த இசை நன்கு மிகப்பொருத்தமானது. அந்தப்பதிவை மிகமிக மெருகூட்டுகிறது.

  • @sivajinysritharan5721
    @sivajinysritharan5721 Год назад

    பழமை என்றும்
    பாரம் பரியம்
    பார்க்க மகிழ்வை தந்தது இது தான் நாம்
    வாழ்ந்த வாழ்க்கை
    இதை இழந்து தான்
    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கினம்
    அம்மியில் அரைத்த சம்பல் நாவுறுது
    அம்மாவும் அப்பவும்
    பழைய கதைகளை கூறியது சிறப்பு
    உங்கள் vido அருமை
    முயற்சியை முலதனமாக்கி தொடர்ந்து செய்யுங்கள் நல்ல எதிர்காலம் உண்டு

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +4

    Wow what a beautiful 🛖.I love to live like that.God bless the sweet loving couple.with their love they gave the puttu,potato fried&Sambol.heart touching moment I like to see the couple one day.Anushan thanks for showing the beautiful house.village life is so peaceful.

  • @priyarasiga188
    @priyarasiga188 Год назад

    இயற்கையான வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் வீடியோ பார்க்கும் போது நாங்கள் இயற்கையோடு வாழ் நந்து போல் இருந்தது மிகவும் நன்றி தம்பி ஜெயபிரியா திருச்சி

  • @Goku_editz458
    @Goku_editz458 Год назад +4

    Reatha, Kerala, Good job Anushan and Krishna. God bless you.

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Год назад +5

    உன்மயில் இப்படிஒரு லீட்டில் வசித்தோம் 1962 வீட்டு வாடகை 6 ரூபாய் எனது அப்பாவின் பெயர் தழயசிங்கம் நிச்சயமாக இந்தக்காநொலி 1000 இடத்தை பிடித்திருக்கு நான் சிறீலங்கா வந்தால் இந்த இடத்துக்குக்குப் போவேன் அந்தநாள் ஙாபகம் நெங்சிலே வந்ததே நண்பனே

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад

    அழகான பாரம்பரியம் மாறாமல் ஆரோக்கியமான வாழ்வியல் இன்றுவரை வாழ்ந்த கொண்டு இருக்கும் அம்மா அப்பா இருவருக்கும் வணக்கம் மிகவும் சிறப்பு அனூசன் தலைவரே என்ன நடக்குது நல்லாத்தான் அம்மி அரைக்கிறீங்கள் 🥰👍👍மிகவும் சிறப்பான பதிவு அனூசன் sk சிறவயது ஞாபகங்கள் நன்றி அனூசன் sk🥰🥰🥰🥰👍👍👍❤❤❤❤❤❤

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Год назад +1

    அருமையான பதிவு. உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை. ஆஸ்திரேலியாவில் இருந்து. வாழ்த்துக்கள் தம்பிமாரே 👏👏👏

  • @susipaul1922
    @susipaul1922 Год назад +8

    It is interesting to look at this video, old and sweet memories to me I recollected life and food, I enjoyed with my grandparents in Jaffna. I wish good luck to this couple more long life with good health. Anushan,why did you have more leftovers of pittu ,are you shy, but Krishna ate well. Really this type of video is enjoyed by people like my age group.

  • @sivalingamgnanasekaram9156
    @sivalingamgnanasekaram9156 Год назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு
    ஓளி ஓலி அமைப்பு மிக சிறப்பு இதை மேன்மேலும் மேருகூட்டவும் முடிவில் உங்கள் அனுசன் நன்றி வணக்கம் மற்ரும் ஒரு பதிவில் சந்திப்போம் என்று சொல்வும்
    “ பாய்” சொல்வதை தவிர்கவும் ,

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад

    ஆகச் சிறந்த பதிவு தம்பி இயற்கையோடு வாழ்ந்து வந்த மனிதன் இன்று நாகரீகமான வாழ்க்கையை நாடி பொய்யான வாழ்வை தேடிக்கொண்டான் என்பதே உண்மை

  • @தமிழன்சங்கர்-த4ற

    இந்த‌ தாத்தா பாட்டி நீடூழி வாழ‌னும்...........🙏🙏🙏

  • @aruananth7047
    @aruananth7047 Год назад +7

    இந்த வீடியோவில நான் கண்ட சோகம் வாயில்லா ஜீவன்களான பசுக்களின் தோற்றமும் அவற்றின் உடலில் போடப்பட்டுள்ள குறி சூடுகளுமே. கிளிநொச்சி ஒரு பசுமையான இடம் அங்கு மாடுகள் குழு குழு என வாழும். சில மனிதர் தாம் மட்டும் நல்லாக திண்டு வாழ்கிறார்கள் ஆனால் வாயில்லா சீவன்களை கவனிப்பதில்லை . ஆனால் அவற்றை யாரும் திருடாமல் இருக்க உடம்பில் பெயர் எழுதியுள்ளனர்.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    👌👌👌👌👌👌👌 சொர்க்கம் சொர்க்கம் சொர்க்கம், நூறு ரூபாய் சம்பாதித்து விட்டு 200 ரூபாய் மருத்துவத்திற்கு செலவழிக்கும் இந்த எந்திர உலகில் இந்தத் தாயும் தகப்பனும் வாழும் சூழல் வாழ்நாள் சொர்க்கம்.

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +2

    இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வளமோடு வாழ வாழ்த்துகிறேன் வாயார கனடாவில் இருந்து....

  • @Sacuntary
    @Sacuntary 11 месяцев назад

    Super nanum en family yoda varuvadatku asai padugren vazhthukal Anushan and Krishna.nan utubi la adigam parpadu ungaludaia kanoli than vazhga vazharga vzhga enudaia pozhuthupoke eduthan.🎉🎉

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 Год назад +5

    உங்களைப்போல வேறு வலைப்பதிவாளர்களும் இந்த அம்மாவையும் வீட்டையும் பதிவு செய்து உள்ளார்கள்.
    நீங்கள் சற்று வித்தியாசமாக செய்து உள்ளீர்கள் வாழ்த்துகள் 🙌

  • @comtruss
    @comtruss Год назад +5

    In my early childhood i have experienced this kind of life. With my grand grand mother and grand mother. Lovely ppl. Hard working. I also lived in " Olai vidu. Iøand i cooked this kind of poddu when i was only 7 years old. Belive it or not. I told my wife, she still cant believe i can cook.

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 Год назад +12

    What a world we miss ,lived through this when young.

  • @saaa953
    @saaa953 Год назад

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு அம்மா அப்பா. வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @subaeelam1234
    @subaeelam1234 Год назад +1

    உண்மை தம்பிகளே 👌👌👌👌💐💐💐இப்படியான பதிவுகள் பிடிப்பதே❤❤❤வாழ்த்துக்கள் தம்பிகளே🙏🙏🙏

  • @Thilaga7873
    @Thilaga7873 2 месяца назад

    இந்த காணொளிக்கு பேக்ரவ்ண்டு மியூசிக் கேட்கும் போது சினிமாவில் பாலைவனத்தை காட்டும் போது இந்த மியூசிக் வரும் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கு🤗🤗🤗

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 Год назад +3

    தம்பி மார்களே
    உங்களது வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றது
    நீங்களும் நல்ல ஒற்றுமையோடு தான் இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள் நன்றி நான் இலங்கைக்கு வந்ததும் உங்கள் இரண்டு பேரையும் தொப்பிகள் மலைக்கு கூட்டி போவேன்
    அது மட்டக்களப்பில் இருக்கின்றது

  • @karuthusolrom2023
    @karuthusolrom2023 Год назад +1

    அனுஷனுக்கு தேங்காய் திருவுவதில் அனுபவம் உள்ளது என்று தெரிகிறது. ஆனால் அம்மி அரைப்பதில் கொஞ்சம் பயிற்சி தேவை. இயற்கையோடு ஒத்த வாழ்க்கை. இந்த புட்டோட சிறிய துண்டு மாம்பழம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் இப்படி ஒரு நாளை அனுபவிக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறோம். .இந்த முதியவர்களின் அன்போடு கூடிய உபசரிப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகு. அனுஷன் கிருஷ்ணா நீங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள். .

  • @mohann3332
    @mohann3332 Год назад

    ஓப்பன் ஸ்லைடும் அதற்குண்டான மியூசிக் மனதிற்கு ஒரு ரம்யமான சூழ்நிலையை உண்டாக்குகிறது அனுஷனுக்கும் கிருஷ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

  • @vsivas1
    @vsivas1 Год назад

    தம்பி நல்ல மண்வாசனையுடன் கணொளிகள் அருமையாக தருகிறீர்கள்.நன்றி நன்றி.
    இந்த வயதில தேங்காய் துருவியே வேர்க்குதென்றால் உடற்பயிற்சி கட்டாயம் தேவை. 😀

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Год назад

    அருமையான பதிவு சகோதரர்கள் அழகான வாழ்க்கை, அழகான குடும்பம் ❤️வாழ்த்துக்கள்.

  • @1987wisdom
    @1987wisdom Год назад

    உண்மையிலே கண்கள் கலங்குகின்றன.. superb bros

  • @ரதயநயந
    @ரதயநயந Год назад +2

    சொர்க்கம் கொடுத்து வைத்தனீர்கள் 😍😍😍👍👍👍🙏🙏🙏

  • @JALIKATTU_MARI
    @JALIKATTU_MARI Год назад +1

    உங்களுடைய தமிழ் வார்த்தைகள் உச்சரிப்பு சூப்பர இ௫க்கு தோழரே

  • @perchsector4027
    @perchsector4027 Год назад

    Vanakkam valththukkal palavum anpudan...valka valarka valamudan thampi Anu and Krishna... God bless both of you...

  • @vijayvincent3633
    @vijayvincent3633 Год назад +4

    Hi Krishna and Anesthen ❤️ super nice 👍 thanks again i want some food please 🙏🙏 be safe please

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад

    பழமையானவை எப்பவும் புதுமையே இருவருக்கும் நன்றி

  • @kokila7625
    @kokila7625 Год назад

    ஆக என்ன அழகு இந்த இடங்கள் பார்க்கவே ரொம்ப சந்தோசமாயிருக்கு அனுசான் வுரோ உங்க ஆசையை skஅண்ணா நிறைவேற்றித்தார் சந்தோசமாகயிருங்கள் அந்த அம்மாவையும் ஐயாவையும் பார்க்கும்போது சந்தோசமாகயிருக்கு வாழ்க பல்லாண்டு ஆண்டவர் ஆசிர்வாதம் அவர்களுக்கு உண்டு . நான் இந்த வாழ்க்கையை வாழ்ந்த போது என்னுடைய நிலைமையை பெறுத்து கஸ்ரப்பட்டேன் இப்போ உங்கவீடியோவில் இந்த தருணங்களில் இந்த குடும்பத்தைபார்க்கும்போது எனக்கு சந்தோசமாயிருக்கு. அண்ணா எங்க ஊருக்கு வந்து பாருங்க இப்படியான நெரய இடங்களை பார்க்கலாம் எங்க ஊர் மூதூருக்கு கொஞ்சதூரம் போனால் இருதயபுரம் என்னும் கிராமாம்இருக்கு இதேபோல் அங்கு இருக்கு வாங்க ரெண்டு பேரும் நான் இப்போ இலங்கையில்யில்லை முடிந்தால் போய் பாருங்கள் ரெண்டு பேரும் okவாய்.

    • @tamilmovies257
      @tamilmovies257 Год назад

      Super maraga mudiyatha palamai marstha kudisai tompa thanks

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +3

    Hallo Excellent super Video Thank you 🙏🙏👍👍👍🌹🇩🇪

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Год назад +5

    நாங்கள் 95 இல் இடம் பெயர்ந்து கோணாவில், மற்றும் அக்கராயனில் தங்கியிருந்த ஞாபகங்களை மீட்டமைக்கு நன்றி..

  • @suvarnavasanthakumar4638
    @suvarnavasanthakumar4638 Год назад

    அருமையான பதிவு பழமையான வாழ்க்கை என்றும் புதியது

  • @minig0612
    @minig0612 Год назад +2

    அனுஷன் தேங்காய் துருவல்
    சுப்பர்👌

  • @rajukumara6737
    @rajukumara6737 Год назад

    Aarumai anushan.kirushnan amma. Appa super vaalka valamudan nalamudan pallandu kalam vaalththukal video parka rempa santhosama iruku mikka naanti thampika kadavul thunai purivar ellarukum 🙏🙏🙏🙏👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Год назад

    மிக அருமை... நானும் ஆசை படும் ஒரு விடயம்

  • @MithunThanu
    @MithunThanu Год назад

    Reatha, Kerala, Good kid Annshan and Krishna. God bless you

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Год назад

    உண்மையில் அருமை அருமை எத்தனை பேருக்கு இப்படி வாழ்க்கை கிடைக்கும்

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 Год назад

    எனக்கு மிகவும் பிடித்த கிராம வாழ்கை அவர்கள் நோய் நொடி இன்றி நீடூழி காலம் வாழ வேண்டும்

  • @annisamayalarrai6287
    @annisamayalarrai6287 Год назад

    Super video enjoy Panni parthan thanks அண்ணா

  • @navygak
    @navygak Год назад +3

    supper your music video I love this live I am form Canada

  • @nandakumarmr6417
    @nandakumarmr6417 Год назад +3

    I Love you Anushan .. I have no words...

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +2

    Once upon a time I lived in this kind of a house. I love it 🥰.

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u Месяц назад

    So beautiful video vazhthukkal everyone