😍A day in my mom life..❤️ / 🥰Daily Routine 😱/Atputham

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 😍A day in my mom life..❤️ / 🥰Daily Routine 😱/Atputham
    #Atputham
    #tamilbros
    #momlife
    #villagelife
    #tamilcanadavlog

Комментарии • 186

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 Год назад +15

    அம்மாவுடன். திரிவது ஒரு சந்தோஷம். தான். இயற்கை
    அழகை. இரசித்தேன்.மனதுக்கு
    ரம்மியமாக இருந்தது. நன்றி.

  • @santhikrishnan2391
    @santhikrishnan2391 Год назад +16

    உங்கள் அம்மா வை பார்த்தால். அக்கா போல் இருக்கார். இருவரும் இழமையாக இருக்கார்கள். அழகான இடம்.

  • @vithushithivakar4639
    @vithushithivakar4639 Год назад +14

    யாழ்ப்பாண தமிழை கேட்கும் போது அருமையாக உள்ளது ❤️

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Год назад +4

    கடவுள் பக்தியில் எனது அம்மாவை போன்று உள்ளது ❤உங்கள் அம்மாவை பார்க்கும் போது 👍❤🇩🇪

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +14

    அழகான அன்பான பிள்ளைகள் & அம்மா அப்பா.

  • @thabithajohnson6061
    @thabithajohnson6061 Год назад +2

    உங்களது அம்மா மிகவும் ஒரு innocent lady.. தாய் மகன் பாசம் கிடைப்பது என்பது மிகப் பெரிய ஒரு வரம்..அதை நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள்... உங்களது vacation ஐ மிகவும் பயனுள்ள விதத்தில் கழிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @thakshak6519
    @thakshak6519 Год назад +17

    Your mom is very innocent but very smart. I like how she is very busy and focuses on things that make her happy instead of just cooking all the time. Encourage her to start RUclips and talk about gardening.

    • @AtputhamKali
      @AtputhamKali  Год назад

      Thanks

    • @sg3083
      @sg3083 Год назад

      yes I agree 👌womens must learn from her 😂

  • @rasaratnamnishanthini9522
    @rasaratnamnishanthini9522 Год назад +5

    அழகான அம்மா அப்பா பிள்ளைகள் ❤

  • @apishatheesh6036
    @apishatheesh6036 Год назад +4

    உங்கள் அம்மாவையும் உங்கனையும் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கு

  • @dingdong313
    @dingdong313 Год назад +13

    இதுதான் தமிழரின் உண்மையான வாழ்க்கை முறை. காலையில் எழுந்து பூக்கள் பறித்து, பூக்களை கடவுளருக்கு வைத்து வணக்கம் செய்தல் என்பதில் இருந்து தான் "பூ+செய் = பூசெய்" எனும் சொல் உருவானது என்பதை தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளரான இராமகி ஐயா அவர்கள் குறிப்பிடுவார். வடயிந்தியாவின் ஊடாக வந்த வந்தேறி ஆரியர் "பூசெய்/ பூசை" எனும் சொல்லை "பூஜை" என ஒலித்தனர். அதன் விளைவே இன்றும் கோயில் பூஜை செய்தல் என்றாகியுள்ளது. உண்மையில் "பூசெய்" என்பதே சரியானது. இதனை இலங்கைத் தமிழர் வாழ்வியலில் நேரடியாக பார்க்கக் கிடைக்கிறது. மிக்க மகிழ்ச்சி!

  • @welcometotheworld3741
    @welcometotheworld3741 Год назад +9

    Village temple, mind relaxing.

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Год назад +4

    Mom and son on the morning routine ,, good video,,

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Год назад +7

    Very cute sweet mom 🥰🥰god romba pudikum pola mom ku ❤❤kalistan nenka smile pannum podhu nallah cute are erukiringa ❤❤❤❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +6

    Amma morning 🌄 walking vedio Arumai 👌 Happy Rosa kanru.amma naa sumava.Good Boy. . 👍 Good day 🌞

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +9

    அம்மாவுக்கு கடவுள் பத்தி கூடமகன் ❤️🌹😀

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 Год назад +3

    Amma la ipdi eppavum anpa paasama akkaraya irunga.... always....😊😊😊😊

  • @amuthys5022
    @amuthys5022 Год назад +7

    So funny Amma and you

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Год назад +5

    பேசுறது இன்னும் கொஞ்சம் சத்தமாக இருந்தால் நல்லாயிருக்கும். (நல்ல மைக் வாங்குங்கள்)
    சிறந்த காணொளி! அம்மாவின் கடவுள் நம்பிக்கைக்கு யாவும் நலமாக அமையும்!

  • @user-or3nl8rw2i
    @user-or3nl8rw2i Год назад +1

    சிறப்பான காண்ஒழிகள் தம்பி

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 Год назад +9

    ஏன் உங்கள் ஊரின் தண்ணீர் உப்பு தண்ணீரில் என்றால் இரண்டு பெரிய பிளாஸ்டிக் ரம் வாங்கி அதில் மழைநீர் சேகரிப்பு செய்யுங்கள் அதை மரங்களுக்கு ஊற்றுங்கள்

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 Год назад +1

    I really like your family. உங்கள் சொந்த ஸ்லாங்கைக் கேட்பது நல்லது. இந்த காணொளி எங்கள் தோட்டத்தில் இருந்து மக்கள் பூக்களை பறிக்க வருவதை நினைவூட்டியது. Thank you

  • @thana.mathusha3417
    @thana.mathusha3417 Год назад +3

    Rompa supara erukku unka video anna

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 Год назад +5

    Nice bro

  • @kishanisuthaharan4427
    @kishanisuthaharan4427 Год назад +4

    ♥️♥️♥️♥️♥️💫vera level
    Adutha upload ku waiting 😍

  • @piranselvi
    @piranselvi Год назад +4

    Super 😍

  • @sujansugumaran6550
    @sujansugumaran6550 Год назад +4

    Super bro from Toronto bowmanville

  • @canadiantamilchannel
    @canadiantamilchannel Год назад +5

    Congratulations and good luck on your RUclips channel!!

  • @packylutechumy2533
    @packylutechumy2533 Год назад +3

    Very cute family ❤ god bless you all.

  • @ganeshrevathi8763
    @ganeshrevathi8763 Год назад +2

    Ungalai parkkum pothu santhoshama ullathu anna velinadtil irunthu unga familya rompa miss panni irunthu ovvoru vishayaththiyum nengal sollum pothu ungal mukaththil mikavum santhoshamaka solringa super anna ❤❤❤

  • @cheanthan
    @cheanthan Год назад +2

    Bro i like your vlogs and the way of your expression. Very natural and down to earth.Keep the good work. Lot of greetings from Germany.

  • @arunjai1527
    @arunjai1527 Год назад +3

    Auntie 👏 super God bless you 🙏

  • @sivanava3575
    @sivanava3575 Год назад +1

    Love it look nice and natural. Put smiles simple and sweet.
    Thanks God bless you.

  • @pavithanaapavithanaa1135
    @pavithanaapavithanaa1135 Год назад +1

    அம்மா உங்க வீட்டில் பூக்கும் செடிகள் இன்னும் நிறைய நாட்டுங்கள்

  • @Kaarikaiyinthedal
    @Kaarikaiyinthedal Год назад +3

    Arpudham❤️

  • @amuthys5022
    @amuthys5022 Год назад +3

    Nice a pudunkurathu 😁😁😁😄😄😄😄 she said camera there 😁😄😁😄

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 Год назад +2

    Unkal Amma very Nice Super 👍🌺🌸

  • @sbtvlogs4959
    @sbtvlogs4959 Год назад +4

    ❤ nice

  • @tharanijanu1040
    @tharanijanu1040 Год назад +3

    தம்பி , நிற்கும் வரை அம்மாவுடன் நேரத்தை பெரும்பாலும் செலவிடுங்கள்.

  • @anbudannila7470
    @anbudannila7470 Год назад +3

    Anna thampi 2per da video vum Super thanan jatharthamana pachchu❤😮

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад

    அழகான பதிவு God bless you all 🙏

  • @thiruchelvammithusha2245
    @thiruchelvammithusha2245 Год назад +3

    Nice anna amma nalla kadavul mela nambikaija erukiranga anna ❤️❤️

  • @queency3715
    @queency3715 Год назад +3

    Amma makan super.❤️❤️❤️❤️

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Год назад +1

    great sharing ✅✅✅🔔🔔🔔🔔

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Год назад +2

    அம்மாவை நேசிப்பது எப்படியென்று இப்போதுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம்.

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 Год назад +3

    Super bro unka kudumpam parkka asaija erukku

  • @ShmShamam
    @ShmShamam Год назад +5

    ❤️

  • @amuthys5022
    @amuthys5022 Год назад +2

    So funny nenga mattavidda pudunga
    Mattava anga vidda vanthu pudunkinal so funny 😁😄

  • @ahilatharma7069
    @ahilatharma7069 Год назад +2

    Nice 👍

  • @Jaffnavithu
    @Jaffnavithu Год назад +3

    Super bro

  • @aaranyschannel
    @aaranyschannel Год назад +1

    அழகான காணெளி ❤

  • @Learneng5
    @Learneng5 Год назад +2

    அருமை

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 Год назад +3

    Nice family pakka aasaya erukku ❤❤❤

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +1

    Excellent video 😍

  • @parajana7025
    @parajana7025 Год назад +2

    Nice😊

  • @suki9197
    @suki9197 Год назад +1

    அருமையான பதிவு.

  • @arunjai1527
    @arunjai1527 Год назад +2

    Super brother

  • @kirupaharanarasaretnam5108
    @kirupaharanarasaretnam5108 Год назад +1

    Nice 😮😮😮

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Год назад +1

    Your right explain like that 👍🏻

  • @luxcyluxcy5989
    @luxcyluxcy5989 Год назад +1

    Very cute sweet mom

  • @AththyNature
    @AththyNature Год назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள்!😊

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +2

    So cute mom 🇨🇦

  • @teepikateepika3391
    @teepikateepika3391 Год назад +2

    Nice

  • @ajeymahendran4039
    @ajeymahendran4039 Год назад +4

    ❤❤❤

  • @Thusha-i5g
    @Thusha-i5g Год назад +2

    Nice amma 👍

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад +1

    🤲🤲🤲👌👌👌😁😁😁god bless you

  • @lathak2534
    @lathak2534 Год назад +1

    Super 👍

  • @thawfeekthawfeek-rv3tf
    @thawfeekthawfeek-rv3tf Год назад +2

    Nice boro👍👍👍

  • @Tamilboy.
    @Tamilboy. Год назад +1

    Nice bro naan ungada fan❤

  • @leelasundaram6548
    @leelasundaram6548 Год назад +2

    Kalimantan you are great

  • @MochisPrincess47
    @MochisPrincess47 Год назад +1

    Cute Amma ❤❤❤❤

  • @ajeymahendran4039
    @ajeymahendran4039 Год назад +3

    ❤ ❤❤❤

  • @meandmaaworld9164
    @meandmaaworld9164 Год назад +1

    Way you speaking infront of camera it's very interesting to see.... keep rocking brother u have bright future ❤❤❤

  • @Berry06298
    @Berry06298 Год назад +1

    Super ❤️

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 Год назад +1

    super bro 👍👍👍

  • @bharathiyar4823
    @bharathiyar4823 Год назад +1

    super video

  • @nilaaki5876
    @nilaaki5876 Год назад +1

    Aunty so sweet❤

  • @thinuthinusha5832
    @thinuthinusha5832 Год назад +1

    Your family cute anna

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Год назад +2

    👌👌👌👌

  • @TharsyVlogs
    @TharsyVlogs Год назад +6

    Ammavoda sernthu avanga daily routine a oru paiyan poduranga na... avanga amma mela evala anpu nu theriyudhu.

  • @sassinadesu7842
    @sassinadesu7842 Год назад +1

    Super

  • @ajeymahendran4039
    @ajeymahendran4039 Год назад +3

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 Год назад +2

    வாழைமரத்துடன் சேர்த்து வையுங்கள்

  • @saii9970
    @saii9970 Год назад +1

    Hi gread 5 sir odavum video seithurukkalam always video good kali keep going

  • @torontocan
    @torontocan Год назад +4

    To be honest, this is the BEST video I have ever enjoyed watching. When I was there my dad woke me up at 5:30 and asked me to pick flowers before the others did. Actually a lot of people wake up very early to pick flowers. It’s super exciting. Great idea for a video.

  • @antanittajepathasan4351
    @antanittajepathasan4351 Год назад +2

    👌👌👌👏👏👏

  • @vts3girls
    @vts3girls Год назад +1

    I watch your video to see your mom. I missed my house and mom who live in Jaffna. When i watch your videos i feel I live in Jaffna.

  • @keerthidharsh5476
    @keerthidharsh5476 Год назад +1

    Nice ❤from 🇨🇦

  • @sg3083
    @sg3083 Год назад +1

    அதுக்கு கொஞ்சம் வருத்தம் 😂😂😂( moto bike)

  • @neerohalo3930
    @neerohalo3930 Год назад +1

    Nallaruku ellam ungada amma very beautiful and very nice person
    Thampimar ninga 3 parum potti pottu ungada amma appavila pasam katturinga parka santhosamai eruku
    Ippadi daily routine video podungo engaluku interesta erukum
    Ungada family parka santhosama eruku ithai parthu ondai ondu kadi parathukalum adiparathukalum learn pannadum

  • @Kajani20
    @Kajani20 Год назад +4

    அம்மாவை கமரா பூட்டின வீட்டுகார்ரிடம் மாட்டி விட்டுட்டிங்களே அண்ணா…….😮(காணொளி போட்டு)

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Год назад +1

    Your mum more innocent 🙏

  • @vigitha2777
    @vigitha2777 Год назад +1

    Nice mama and sun god bless you❤🎉

  • @thanujanthanujan4994
    @thanujanthanujan4994 Год назад +2

    அண்ணாமாரின்ட big fan நான்

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Год назад +1

    Tampi kalistan kovilai parkkave mantu shanthy adaigiratu🙏🙏🙏

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +1

    super bro

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    Night ile poo paduka ponal marathon pambuku irukum. Becareful. FirstDay evening podunko vaiyunko. Poo mararum next day

  • @rubyvijayakumaran1883
    @rubyvijayakumaran1883 Год назад +2

    Anbana magan👍❤😊

  • @mahenvanu3020
    @mahenvanu3020 Год назад +2

    Unga vedio ellame real ah iruku bro but video headline Tamil lajum iruntha innum alaka irukumo enru feel Panna thonuthu

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +1

    🌷 Nice 🌹

  • @balaprasith7285
    @balaprasith7285 Год назад +1

    Bro . hru. I am watching videos