அய்யா எனக்கு சனி 6ம் இடத்தில் இருக்கிறார் நினைக்கிறேன்! Because I'm living in Great Britain, I got sponsored visa but I don't work on there so I'm working to different work as well as I'm facing difficulties here Your prediction is well good❤
9ல் சனி உச்சம் +(வக்ரம்).+வர்கேத்தமம்.+3ல் தனித்த புதனின் சமசப்தம பார்வையில் உள்ளார். தாங்கள் கூறியது முற்றிலும் உன்மை. சுய புத்தியில் தொழில் முறையில் நன்பருக்கு ஜாமின் கொடுத்து பெரும் தொகை இழந்துவிட்டேன். இன்றுவரை மீட்க்க போராடுகிறேன்.
Hi sir. I'm your subscriber .. Pls speak about mesha lagnam dhanusu raasi. Saturn mahadasa. . Also pls share your insights about mesha lagnam dhanusu raasi. I can see very limited videos about above combination.
ஐயா வணக்கம் நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த காணொளி மிக்க நன்றி கும்ப லக்கினம் 4ல் சனி.செவ்வாய் (அ) சனி . ராகு. சூரியன் இருந்தால் என்ன பலன். என் கணவர் என் மகன் இருவரும் ஒரே லக்கினம் பாதிப்பு இருக்குமா?
இயற்கையோடு சேர்ந்த ஜோதிட வகுப்பு அருமை அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
பாரதிராஜா படம் பார்க்கறமாதிரி இருக்கு சார், கிராமத்து பின்னணியில்.... புதுமை, அருமை, வணக்கம் சார் 🙏 🙏
🙏🙏🙏🙏🙏 గుడ్ మార్నింగ్ సార్ గారు తమిళ చెప్పారు సార్ బాగుంది చాలా అద్భుతంగా ఉంది
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
கும்ப லக்னத்திற்கு சனியின் நிலை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்,பதிவுக்கு மிக்க நன்றி சார்🙏🏻
இயற்கையும் ஜோதிடமும்.சூப்பர் சார்
Crystal clear explanation sir 🙏🙏🙏
வணக்கம் சின்னராசா சார் 🙏 தோட்டத்தில் வீடியோ பதிவு சூப்பர் சார் 🙏
அய்யா எனக்கு சனி 6ம் இடத்தில் இருக்கிறார் நினைக்கிறேன்! Because I'm living in Great Britain, I got sponsored visa but I don't work on there so I'm working to different work as well as I'm facing difficulties here
Your prediction is well good❤
நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
thank you so much for this video sir waited for a long time for this.
Ayya kodana Kodi nandri ayya my son jathakathil 7il Sani kedhu neengal oruvarthan saniyal nallathu endru sollu irukkireergal my son birthday 26sep 2007 time 5.10 pm aranthangi konjam vedio odunga sir pls pls 🙏
அய்யா வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்
Fantastic sir 👍👌🙏
Sir location excellent 👌
Nice location sir.. supera iruku!
9ல் சனி உச்சம் +(வக்ரம்).+வர்கேத்தமம்.+3ல் தனித்த புதனின் சமசப்தம பார்வையில் உள்ளார். தாங்கள் கூறியது முற்றிலும் உன்மை. சுய புத்தியில் தொழில் முறையில் நன்பருக்கு ஜாமின் கொடுத்து பெரும் தொகை இழந்துவிட்டேன். இன்றுவரை மீட்க்க போராடுகிறேன்.
Sir rasium lagnamun ondrai erunthal yenna palan video poodunga ,
Sir pls do for rishiba lagnam sir plssssss❤❤❤❤❤
அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் என்னுடைய லக்கனம். Waiting
dhanusu rasi kumba lakanam vedio podunga
Sir,waiting of Mithunam
Simma lagnam sani desai video podunga sir
Sir simma lagnam Sani dasa pls upload sir
Sir kumba lagnam.... Sani 11th House.. Kudavae suryan and budhan in 11th house - enna nadakum
Kumba laknam thulam rasi sani,sukaran, surayan,puthan erku palan solunga sir
Sir super location in natural agriculture land
Hi sir. I'm your subscriber .. Pls speak about mesha lagnam dhanusu raasi. Saturn mahadasa. . Also pls share your insights about mesha lagnam dhanusu raasi. I can see very limited videos about above combination.
வணக்கம் சார் நன்றி
துலாம் லக்னம் சொல்லுங்கள் ஐயா
Nan kumba lagnam sani maha dasha going raghu buthi.sani in 2nd house asthangam ,raghu 8th house
Please post for Langam Vs Sani Dhisai
அண்ணா எனக்கு கும்ப லக்னம் 12ல் சனி ஆட்சி உச்ச குருவின் பார்வையில் 😊
Same me
வணக்கம்.கரூர் சதாசிவம்.கும்ப லக்கிணம் புதன் திசை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்.
Sir kumba lagnam 5th house sani+sevai next year sanithesai arabam. I am fifty years old. Please parinaam solunga. Thank you.
ஐயா. வணக்கம். எனக்கு தனுசு லக்ன, ரிஷப ராசி 10ல் 2ம்அதிபதி,12ம் அதிபதி சனி,செவ்வாய் சேர்ந்த நிலையில் சனி திசை எப்படிப்பட்ட பலன் தரும் ஐயா.
கும்பராசி கும்ப லக்னம் அவிட்ட நட்சத்திரம் சகோதரியிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா ? மூன்றாம் வீடு மேஷ வீட்டில் சனி
Good evening sir
Kumba lagnam, Shani vagram in 7th place palan solunga sir
உச்சம்.பெற்றாசனியை.குருபார்த்தால்எப்படிஇருக்கும்.அண்ணா
Sir vanakam pleasegive your appointment Thanking you sir
Sir kumba lagnam, sani and suriyan in 5th house, how will be the sani dasa.
Sir kumbam lakam, Sani R in thiruvooanm 12, Swathi nakthiram 1, next 1 year after Sani desa start???
காலை வணக்கம். அண்ணா, சிம்மலக்கினத்துக்கு கும்பசனி நல்லதா.
Sir mesha lagnam?
😂😂😂😂😂வணக்கம் ஐயா பல வருடங்களாக வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றேன் ஐயா எப்பொழுது கைகூடும் திருமணமாகி செல்வேனா மேற் படிப்புக்காக செல்வேனா ஐயா 13/07/1999 6.24pm srilanka jaffna 😂😂😂😂😂
En 2child kumbha lagnam
வணக்கம் ஊர்க்காரரே, எனக்கு கும்ப லக்னம், பத்தில் வக்ர சனி. நீங்கள் சொன்னது சரி.
கும்பலக்னம், 12இல் சனி வாக்ரம் பல கோடி லாஸ் ப்ளீஸ் கமன்ட்
En payan 10 house Saturn retrograde erruku kumbam lagnam but avanuku age 5 aguthu
ஸ்டுடியோவில் இல்லாததால ஒரு பதட்டமாக பேசுறீங்க நகைச்சுவை மிஸ் ஆயிருக்கு லொகேஷன் நல்லா இருக்கு சார்
Sani asthangam aaga irunthal palan maruma sir?
Same question sister.. Kumba lagnam.. 11th house Sani suruyan budhan... Sani suruyan serkai irrupathal asthangam... Ungaluku bathil therinthal theiva seithu sollavum
🙏🙌👏
❤😢🎉❤🎉
Patil Saini parivartana
Tulam sani dasa
10 magaram ya?
ஐயா வணக்கம் நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த காணொளி மிக்க நன்றி கும்ப லக்கினம் 4ல் சனி.செவ்வாய் (அ) சனி . ராகு. சூரியன் இருந்தால் என்ன பலன். என் கணவர் என் மகன் இருவரும் ஒரே லக்கினம் பாதிப்பு இருக்குமா?
TOTAL flop