இரவு நேர சாப்பாடு தோசைக்கு மீன் தலை குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 300

  • @Tirupurcouple
    @Tirupurcouple Год назад +121

    மீன் குழம்பு பிடிக்காதவர்களை கூட பிடிக்க வைக்கும்... உங்களது சமையல் ஸ்டைல்...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +35

    அனைவரின் மனதையும் அன்பால் வென்ற மாரி தங்கச்சி , பானுவுக்கு வணக்கம்..!!🙋‍♀️
    மீன் குழம்பில் மீன் துண்டை விட மண்டை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.!!😋🐟
    இரவுக்கு ஏற்ற அருமையான தோசை+ மீன் குழம்பு..
    மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤👍

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +3

      ரொம்ப நன்றி அக்கா

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +40

    மதினி மீன் மண்டை குழம்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் 😋😋அதில் உங்கள் சமையல் சூப்பர் நலமுடன் வாழ்க
    பானு கரன்ட் கிடையாதா எப்படி இருக்காங்க 😢😢😮😮😮😮 மனம் சிலிர்க்கிறது

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +1

      நன்றி அண்ணா சோலார் பேனல் இருக்கு அண்ணா

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Год назад

      எல்லாம் சில காலம் ❤

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 Год назад +21

    மீன் தலைஎணக்கு ரொம்ப பிடிக்கும்.

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Год назад +5

    மிகவும் அருமையான குழம்பு 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @meenam814
    @meenam814 Год назад +8

    உங்கள் வாழ்க்கையில் சிக்கிரம் வெளிச்சம் வரட்டும் சமையல் அருமை

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +5

    தோசை &மீன் குழம்பு🐟🐟🐟🐟🐟 combo சூப்பர் மதினி.பானு சிஸ்டர் உங்கள் வாய்ஸ் சூப்பர்.🎉🎉🎉🎉🎉

  • @Channel-fy7lr
    @Channel-fy7lr Год назад +12

    எப்பிடி இருக்கேங்க அம்மா உங்கடசமையல் பாக்கிறதே சாப்பிட்டதிருப்தியாஇருக்குது அம்மா❤

  • @mehalae5380
    @mehalae5380 Год назад +8

    Marikannu samayal Sapida oru nal varuven. Banu madhiniku Ella support pannuvadu ennakku happy.God bless u both family.

  • @praveenpandiya9845
    @praveenpandiya9845 Год назад +2

    மமீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எனக்கு....

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +13

    மீன் ஒரு ஆரோக்கியமான உணவு அக்கா
    நீங்கள் விதவிதமாக சமைப்பது மிகவும் அருமை

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +1

    மீன் குழம்பு அருமை. மண்டை செம.

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад

    அருமை அருமை தொடருடும் உங்கள் வீடியோ 👍🏻 அமோகம். 😊

  • @family3096
    @family3096 Год назад +9

    ❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @alaparikalo
    @alaparikalo Год назад +1

    Meen manda kulambu super mathini parkkaiel sappadunum thonuthu mathini Banu Akka video super 👌👍🥰

  • @sharbi9432
    @sharbi9432 Год назад

    சமையல் பண்ணும் போது இந்த மசாலா அந்த மசாலா னு போட்டு பண்றப்ப ஒண்ணுமே இல்லாம மீன் குழம்பு செம ❤️

  • @nilmininila6257
    @nilmininila6257 Год назад +1

    Nalla samaikirigka mathini. Super samayal

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +1

    Arumayana kulambu

  • @vengatvenke856
    @vengatvenke856 Год назад +1

    Madini.neenga.menmelum.valardhu.nalla.oru.veedu vangi ellarum.irukkum.padi.neengalum.vaala.valthukkal.madini.

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +23

    உங்க வீடியோ விட உங்களை பார்க்கவும் இன்னும் பெரிய அளவில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் ஆசையே அதிகம் எங்க சப்போட் உங்களுக்குதான்

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @babyskitchen302
    @babyskitchen302 Год назад

    மீன் தலை குழம்பு செம சூப்பர்...

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Год назад +5

    Superb combination 👌

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Год назад +4

    Awesome Fish curry with Dosa..Mouth watering.

  • @shalinishalini2091
    @shalinishalini2091 Год назад +5

    Madhini sister cooking 🥘 Vera leval ❤

  • @TheQueen-wz7ey
    @TheQueen-wz7ey Год назад +3

    Camera woman akka.... Ningge vere level ❤...
    Best of luck to both of you akka❤

  • @meenaranjithmeenaranjith7372
    @meenaranjithmeenaranjith7372 Год назад +8

    🤤🤤🤤super combo Dosai with Fish 🐟

  • @johnsam1526
    @johnsam1526 Год назад +2

    Super fish curry.....m❤❤❤❤
    Madani ungale Romba pudikum yeniku.
    God bless you 🙏

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 6 месяцев назад

    அருமை மதினி சூப்பர் பானு சகோதரி

  • @maryceciliyaananthi758
    @maryceciliyaananthi758 Год назад

    மிகவும் அருமையான மீன் குழம்பு ❤❤

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +4

    Very nice fish curry and dosa 👌👌

  • @jairob6501
    @jairob6501 Год назад

    Arumai sagothari.

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад

    Super Super. Night l moonrukkumel sappidakkoodathu.veeddu thalaivanai kanavillai.Nice cute.

  • @marymar6249
    @marymar6249 Год назад

    dosa with fish head curry madhini akka nice and yummy 😋 😊 😀 👌

  • @dayasmrithi6690
    @dayasmrithi6690 Год назад +2

    Thokku is a word....tokku is an emotional 😅😅😅😂😂😂mathani akka super.....I like fish head....😊

  • @jahira121
    @jahira121 Год назад +4

    எப்பவுமே மதனி மட்டுமே வேலை செய்றக. நீயும் கொஞ்சம் அவர்களுக்கு உதவி செய்மா, பாவம் மதனி எல்லா வேலையும் தனியா செய்றக

  • @kalai144
    @kalai144 Год назад

    நீங்க சமையல் பண்ற விதமே அருமையா இருக்கு மதினி love you மதினி❤❤❤❤❤

  • @rathy_v
    @rathy_v Год назад +2

    I love fish head i always preferred to pick from the Currys .

  • @saimalarmalar510
    @saimalarmalar510 Год назад

    உங்க சேனல் நான் தேடித்தேடி லைக் போட்ட பண்ணிட்டு இருக்கிறேன்

  • @sinthubhairavi9209
    @sinthubhairavi9209 Год назад

    Intha kalathula kooda neega ipdi aadamparam life illa ma sonthoshama irukurthu supero super mathini akka enga veedu ipditha irukum

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +1

    Very happy to see u r eating dosai

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 Год назад +3

    சூப்பர் மதினி அழகான அருமையான உணவு சந்தோசமாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா

    • @ptmani9495
      @ptmani9495 Год назад

      @@madhinisamayal up l av

  • @arunshankar4264
    @arunshankar4264 Год назад

    மதனி சூப்பர் உங்கள் சேனல் வளரமனமர்ந்த நன்றி

  • @kalpanakumar6547
    @kalpanakumar6547 Год назад

    மண்டை எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @p.muthukumarkumar3075
    @p.muthukumarkumar3075 Год назад +3

    Super sister's 👌 👍 😍

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm Год назад +2

    Super madhani🎉🎉

  • @THILLAIMADHU896
    @THILLAIMADHU896 Год назад +1

    அருமை அம்மா❤

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 Год назад +6

    விறகு அடுப்பில் சுடும் தோசை மிக அருமையாக இருக்கும்.

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 Год назад +8

    Mathini, you are always working hard for the family

  • @VinothKumar-bw7fw
    @VinothKumar-bw7fw Год назад

    Super enga amma samayal pola erukku ❤❤❤

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +3

    Super 😊😊

  • @Manikkam-wr3wn
    @Manikkam-wr3wn Год назад

    Thosaiyai moodi vaithu vegavaithal nallarukkim amma

  • @jenikavinofficial
    @jenikavinofficial Год назад

    Super😇😇 mathini

  • @gomarhisakthi9945
    @gomarhisakthi9945 Год назад +3

    Nice to see... Fish catching and how u r selling the fishes.,. Try to put that video also sis....

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Год назад

    Super🎉akka மீன் குழம்பு தோசை

  • @mercydavid6685
    @mercydavid6685 Год назад +3

    Super food

  • @joraj1983
    @joraj1983 Год назад +1

    அண்ணி ஒரு வேண்டுகோள்,நீங்க சமைக்கும் போது எல்லா வீடியோலயும் சமையல்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவையும் சொல்லி சமைத்தால் நாங்களும் செய்து பார்க்க ஏதுவாக இருக்கும்😊

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Год назад +1

    Arumai

  • @suganthinisachchithanandan7209

    Super 👌 👍 😍

  • @elakkiyaselvanselvaraj9761
    @elakkiyaselvanselvaraj9761 Год назад +1

    I like very much

  • @abiramivikram7892
    @abiramivikram7892 Год назад +2

    Ungala mare kashta patta oruthan inaiku cruise shipla poitu irukan....luxuriousah vazhuran....so mathini neenga nalla irupinga....unga life maarum

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +1

    அக்கா.மீன் தலை குழம்பு சூப்பர் அக்கா .எனக்கு மீன் தலை ,வாலு ரொம்ப புடிக்கும் அக்கா .அதுவும் தோசையோட சாப்பிட்ட சொல்லவேண்டியதில்லை. சூப்பரா செமையாக இருக்கும்.

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @tamilnirmal9512
    @tamilnirmal9512 Год назад

    அக்கா உங்க சமையல் எப்போதுமே சூப்பர் தான்.உங்களிடம் பிடித்ததே simple லா இருப்பதுதான்.vedioகாக உங்க அழகான hairstyle ல மாத்துங்க.நீங்க எப்போதும் போல் இருக்க.மக்கள் அதைத்தான் விரும்புறாங்க

  • @rayleneroy4902
    @rayleneroy4902 Год назад +2

    Madhini and bhanu meen thai meen kolumbhu romba super dosa

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +2

    Happy life god bless you all 👌👌

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад

    Super mathani woooow very tasty 😋 yummy 😋

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад +2

    அருமை மதனி👌👌👌👌👌

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di Год назад +6

    பெளர்ணமி நிலவு வெளிச்சத்தில் கடலை காண்பியுங்கள் சகோதரி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +4

    Super மதனி

  • @sadhamhussain1775
    @sadhamhussain1775 Год назад +1

    பானு அக்கா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @anujaraviravi2320
    @anujaraviravi2320 Год назад

    Good cooking

  • @nishamohammed8440
    @nishamohammed8440 Год назад +5

    Banu akka neega oru nal cook pannuga 😊

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +1

    Super Madhini 🍁🍁👍👍👌👌

  • @bssusila5799
    @bssusila5799 Год назад +3

    Madhini akka cooking 🍳 super ❤

  • @umakavi2443
    @umakavi2443 Год назад +3

    Super madhini ❤

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk Год назад +2

    மீன் குழம்பு சூப்பர் மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd Год назад +2

    Super mathni Very nice❤❤❤❤

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +2

    Super 👌 👍

  • @veni774
    @veni774 Год назад

    Vera leval anni super

  • @kumariganeshanganeshan9642
    @kumariganeshanganeshan9642 Год назад +1

    மீன் தலை குழம்பு நல்லா இருக்கும்

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 Год назад

    Sayana samayal. Solar thaana light irukumla. Pillai yepdi padipanga. Tv yelam parka
    Mudiyuma.

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Год назад +3

    How will be the floor in the rainy season?

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +1

    Super madhini 👌🏼🤩🤞 God bless your family ✌️👍

  • @miyakookie7487
    @miyakookie7487 Год назад

    உங்க மாமி எங்க மதனி அவுங்க இல்லாத குறை மட்டும் தான் மற்றபடி ஆல் ஓகே மதனி பை குட் நைட் ❤❤❤

  • @mujeeburahman-jq4yx
    @mujeeburahman-jq4yx Год назад

    Super mathini
    Sapdenum pole irukku
    I am Sri Lanka

  • @rajpavimba3626
    @rajpavimba3626 Год назад

    Sema madhani...

  • @ARUNKUMAR-fb4sc
    @ARUNKUMAR-fb4sc Год назад

    சூப்பர் மதினி 🎉❤

  • @HasinaHasina4466HasinaHasina
    @HasinaHasina4466HasinaHasina Год назад +2

    அருமையான சமையல்

  • @daisydsisy7927
    @daisydsisy7927 Год назад

    Enaku rompa pudikum

  • @shirlydas3642
    @shirlydas3642 Год назад

    அருமை

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 Год назад +1

    ❤Super dish

  • @ravidevi5815
    @ravidevi5815 Год назад +2

    Thalai alangaaram eppadiyo irukke yaan?

  • @sivagamirajendra8713
    @sivagamirajendra8713 Год назад +1

    Super sister 👌👌👌

  • @BOT-xw6ck
    @BOT-xw6ck Год назад +1

    Super sisters 👍👍👍👍

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Год назад

    Madini hands Bless by GOD ❤❤
    BANU video taking in the night super. Life is not easy but GOD will take care all of u . Love ❤❤❤❤

  • @vimalav1736
    @vimalav1736 Год назад +2

    Very nice cooking akka 👍 and take care all are

  • @manjugandhi1974
    @manjugandhi1974 Год назад

    Hi Mathini, neenga konjam tired irukinga, konjam rest edthutu velai seinga, take care and take rest Mathini.

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад

    Wow so nice. Enaku venum

  • @kalaiselvi4304
    @kalaiselvi4304 Год назад

    Semmma🎉🎉🎉😊

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +1

    மீன் குளம்பு தோசைசூசூசூப்பர் நல்லா சாப்பிடுங்கள்.👌👌👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

    • @dhevasuthadiruchchelvam6651
      @dhevasuthadiruchchelvam6651 Год назад

      @@madhinisamayal
      Good, இப்போ அக்கா என்று சொன்னீர்கள் உங்கள் சேனலும் வளர வேண்டும் நீங்களும் சீக்கரம் முன்னேறி வரவேண்டும்.எவ்வளவு நேரம் சென்றாலும் உங்கள் விடியோ பார்த்து தான் மற்ற வேலை சில ரைம் நான் கம்மெண்ட் போடும்போது லேற்றாகி விடும்.மன்னித்து விடுஙகள் இங்க வேலைகள் அதிகம் மதினி,மதினி சமையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப பானு பேசுவது ரொம்ப பிடிக்கும் நாங்களும் தளபத் விஜய் ரசிகர்கள், ஓ கே சகோதரிகள் கண்டிப்பாக உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.இங்க இப்போ 4 மணி இந்தியாவில் நைட்டாக இருக்கும் தூங்கள் நல்ல இரவாகவும் விடியும் ஓவ்வொரு காலையும் நன்றாக அமையட்டும் 💐💐💐👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🤩🤩🤩🥰🥰🥰🥰

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      @@dhevasuthadiruchchelvam6651 ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா

  • @coursdecivilisationdelinde1136

    SUPER❤❤❤