மழைகாலத்தில் எங்க வீடுகளின் பரிதாப நிலை | deplorable condition of our homes during the rainy season

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2021

Комментарии • 1,4 тыс.

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan  3 года назад +240

    இது என்னுடைய Instagram id இதற்கும் உங்களின் ஆதரவை தாருங்கள்
    instagram.com/reel/CQ4W-AInL27/? 🥰🙏🙏🙏🥰

  • @amuthan3900
    @amuthan3900 3 года назад +885

    நாங்க சின்ன புள்ளயா இருக்கும் போது எங்க வீடும் இப்படிதான் இருக்கும். அந்த நினைவுகள் வருகிறது . சீக்கிரம் உங்கள் கஸ்டம் தீரும் நாள் வரும்.

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 3 года назад +266

    அண்ணா 30 வருடங்களுக்கு முன்பு எங்கள் குடிசையும் இப்படித்தான் ஒமுகியது இப்போ எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்துவிட்டது இவர்களுக்கும் ஓர்நாள் உயர்வு கிடைக்க வாழ்த்துக்கள். 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @vaiumavaidegi9087
    @vaiumavaidegi9087 2 года назад +30

    இயேசப்பா இவங்களுக்கு உதவி செய்யுங்க அப்பா ....😭

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando2141 3 года назад +75

    மனது வலிக்கிறது
    இப்படிப்பட்ட வாழ்வை சிறு வயதில் அனுபவித்து உள்ளேன்.

  • @kalpanakalpana7922
    @kalpanakalpana7922 3 года назад +628

    கடவுள் தான் நல்ல வழி காமிக்கனும்.இறைவனை வேண்டுகிறேன் சகோ😭

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife 3 года назад +6

      கடவுள் ஒருதுணையுடன் களத்தில் இறங்குவோம் .. பலன் கிடைக்கும்

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife 3 года назад +2

      @Mini Swamy Shakthi is a graduate!! Fishery is a big business in the world so do in India, so these fishermen do not need to find a job. They should be treated as good. As an Society we should advocate for them, take this issue to the politician. Any Fishermen society should have association. I advocated for தூத்துக்குடி மீனவன் Association… we are working on it. I posted a while ago video on my channel about this matter. 12000 people watched it but not even 1000 came over to join the association….

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife 3 года назад +1

      @Mini Swamy Thank You !!

    • @babyma7695
      @babyma7695 3 года назад

      Mm🙏🙏🙏

    • @thamaraiselvi1625
      @thamaraiselvi1625 3 года назад

      🤭🤭😔😔😔

  • @karthikamuthuvinayagam9625
    @karthikamuthuvinayagam9625 3 года назад +170

    இவர்களின் அன்பு அவர்கள் கொடுக்கும் காபியு ல் தெரிகிறது வசதி படைத்தவனிடம் இதை எதிர் பார்க்க முடியாது...... வறுமையுள் இருந்தாலும் அன்புக்கு குறைவில்லை...... வாழ்க வளமுடன்..... இவர்கள் அனுபவிக்கும் கஷ்டம் புரிகிறது....

  • @Sweety-ue9qk
    @Sweety-ue9qk 3 года назад +170

    யாரெல்லாம் இந்த வீடியோ பார்க்க போது சோப OR bed படுத்துட்டு பார்த்திங்க 😒😒நானும் அப்படி ஆய்யா படுத்துட்டு பார்க்கார ஆனால் இந்த அண்ணா வீடியோ பார்த்த பின்னாடி ஆடம்பரமா ஆசைப்பட்டத நினைத்து பார்த்தால் வெக்க படுற😞😞😞இருக்கற வைத்து சந்தோஷமா வாழ பழக்கிகனும் னூ நினைத்து கொண்டேன்😔😔

  • @mamthas9311
    @mamthas9311 3 года назад +37

    அண்ணா ஒரு பக்கம் கஷ்டம் இருந்தாலும் மழையில் கடல் பக்கம் சூப்பரா இருக்கும் உங்கள் கஷ்டம் சீக்கிரம் தீரும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்

  • @e.saranya.tamilmusic.8430
    @e.saranya.tamilmusic.8430 3 года назад +262

    நல்ல மனம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும் என ஆண்டவரை வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @pandiramana6300
    @pandiramana6300 3 года назад +404

    பரிதாபத்துக்குரிய நிலைதான் இதைப் பார்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை வீடியோ எடுத்த தூத்துக்குடி மீனவன் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @vinujanthankarasa2390
      @vinujanthankarasa2390 3 года назад +4

      Yes இந்த ஏரியால தென்னை மரங்கள் காணவில்லை

    • @babyma7695
      @babyma7695 3 года назад

      .. Mmm

    • @nakshatra.s4428
      @nakshatra.s4428 2 года назад

      Yes

    • @badrikalimuthu2742
      @badrikalimuthu2742 2 года назад +3

      எனக்கு மிகவும் வருத்தம் வேதனை அளிக்கிறது தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வீடு கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா முதல்வர் கவனத்துக்கு தூத்துக்குடி. செ. பத்திரகாளிமுத்து கோவை நன்றி 🙏🙏🙏🙏

    • @josephinepatil8452
      @josephinepatil8452 2 года назад

      @@badrikalimuthu2742 very sad

  • @Nimmi_0807
    @Nimmi_0807 2 года назад +129

    இந்த வாழ்கையில் ஏதோவொரு வகையில் சந்தோஷம் இருக்கிறது ❤️

  • @r.cviswasam3850
    @r.cviswasam3850 3 года назад +30

    உங்கள் பாதுகாப்புக் காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +86

    இப்படி இருந்த நிறைய பேரின் வாழ்க்கை மாறி இருக்கிறது அது போல் மிக விரைவில் மாற வேண்டும் கடவுளை வேண்டுகிறேன்🙏🤝😔

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 3 года назад +149

    எந்த கஸ்டம் வந்தாலும் நேர்மையாக நாம் இருந்தாள்.நம் குடிசை வீடு ஒருநாள் கோபுறமாக மாறும் . இப்படிக்கு உங்கள் நன்பன் ..சேலம்

  • @gayasur375
    @gayasur375 2 года назад +12

    I am speechless...my heart goes for these innocent souls. Hats off to you Sir for capturing the lives of your families daily livelihood... I wish I was so rich that I could help some of your families 🙏🙏

  • @rmwirebasket1035
    @rmwirebasket1035 3 года назад +360

    அரசாங்கம் எத்தனையோ பேருக்கு வீடு கட்டி கொடுக்குறாங்க உங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்களா

  • @venkatsamy6447
    @venkatsamy6447 3 года назад +234

    எனது சிறுவயது மழைக்காலத்தை நினைவுபடுத்துகிறது இந்த காணொளி ......தூங்கும்பொழுது மழைதுளி வீட்டுக்குள் வரும் அந்த மழைத்துளி யுடன் தூங்கிய நினைவுகள்.... இன்றும் அதுதான் சிறந்த தூக்கம்

    • @venkatsamy6447
      @venkatsamy6447 3 года назад +4

      @@devarajsellamsellamgodisgo593 நிச்சயம் ஒரு நாள் மாறும் அண்ணா ஆனால் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்

    • @SangeethaSangeetha-rp3dy
      @SangeethaSangeetha-rp3dy 2 года назад

      Super.anna

    • @asmaummal7812
      @asmaummal7812 2 года назад

      Bhul bbye NJ

  • @babup.4331
    @babup.4331 3 года назад +479

    பார்க்க ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது ஆனா எனக்கு இப்படித்தான் வாழணும்னு ஆசையா இருக்குது

    • @sakthiraj.p4023
      @sakthiraj.p4023 3 года назад +10

      Appo ellataium vitto thu oiggala la vara mudiuma? 🤔

    • @muthulaxmi475
      @muthulaxmi475 3 года назад +6

      Hi enakkum tha

    • @sakthiraj.p4023
      @sakthiraj.p4023 3 года назад +2

      U from?

    • @kaviroman8555
      @kaviroman8555 3 года назад +36

      ஆசையா தான் இருக்கும்,,, வாழ்ந்து பாத்தா தெரியும், எவ்ளோ கஷ்டம்னு.... எங்க வீடு பழைய ஒட்டு வீடு., ஒரு பெரிய மழை பெஞ்சா வீடு முழுக்க தண்ணி தான் இருக்கும்....

    • @muthulaxmi475
      @muthulaxmi475 3 года назад +7

      Apdi illapa athula tha oru nimmathi irukum nangalum apdi tha iruntho

  • @anbaesivamarul
    @anbaesivamarul 3 года назад +2

    எங்கள் வீடும் இப்படிதான் மழை காலங்களில் இருக்கும்.
    அந்நிலை இன்று இல்லை. உங்கள் நிலை மாற முயற்சி எடுங்கள். நிச்சியம் மாறும்.
    பெரிய பங்களா வீட்டுகளில் கூட மழை காலஙகளில் நாய்கள் ஒதுங்க இடம்தராமல் இருக்கும் சிறிய மனம் படைத்தவர்கள் வாழும் நகரம் இருக்க
    ஒழுகும் குடிசைகளில் நாய்களையும் தங்களில் ஒருவர் போல் பாவித்து அடைகலம் தரும் பெரும் மனம் படைத்தவர்கள். நீங்கள் இயற்கையோடு வெள்ளந்தியாக நடத்து வாழ்க்கை அழகு.
    வாழ்க பல்லாண்டு.

  • @Liyakathali1970K
    @Liyakathali1970K 3 года назад +66

    பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் மழையய் பார்க்கும் போது ஒரு சின்ன சந்தோசம்

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 года назад +9

    எது இருக்கோ இல்லையோ சந்தோஷம் மட்டும் அதிகம் இருக்கும்......

  • @nsforever913
    @nsforever913 3 года назад +22

    இவர்களுக்கு கடவுள் துணை நல்ல உள்ளங்கல் உதவி செய்ய வரலாமே 😔😔

  • @MiniFeats
    @MiniFeats 2 года назад +17

    It’s really a challenging lifestyle, god bless you all. I loved the part that you said rain water is being saved and used for washing clothes and dishes, hats off to you all 👍👍👏👏👏👏

  • @andrewdavid1159
    @andrewdavid1159 3 года назад +6

    Dear sakthi,
    You are really doing good job by exposing the poverty of poor fishermen family. Also we have to really appreciate their attention to the guest. Roy

  • @user-srininivasan
    @user-srininivasan 3 года назад +32

    அழகான மீனவர் குடும்பம். உங்கள் வருமானம் வைத்து. ஒரு நல்ல வீடு கட்டி முடிக்கலாமே. உங்கள் மீன் வருமானம். யூடூப் வருமானம் இப்படி நிறைய இருக்கிறது

  • @BalaBala-yq5nn
    @BalaBala-yq5nn 2 года назад +22

    கடவுள் எப்பொழுதும் நல்லவர்களை கைவிடமாட்டார்

  • @chris_love2
    @chris_love2 2 года назад +17

    Zee tamil la survivor show iruku... Aana real time sole survivors neenga ellarum.. salute for u all brother.... Unmai ah yevalavu porratam ...let God giv u all.blessing and strengthen to overcome.. aana inga santhosham irukum kudubathula.... ❤️

  • @kalaranikunjithapatham9231
    @kalaranikunjithapatham9231 3 года назад +9

    நண்பா நான் உங்கள் ரசிகன் . உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை. மழை நாட்களில் நம் சொந்தங்கள் படும் பாட்டை க்கான வேதனையாக உள்ளது. எனக்கு ஒரு யோசனை. ஒரு சிறிய அளவில் வீடு கட்ட என்ன செலவு ஆகும் என்று சொல்லுங்க. எத்தனை வீடுகள் கட்ட வேண்டும் என்று சொல்லுங்க. அதன் பிறகு நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு ஒரு முடிவு செய்வோம். ஒரு சிறிய கணக்கு. ஒரு வீடு கட்ட 2 லட்சம் வேண்டும் என்றால் 25 வீடு கட்ட 50 லட்சம் வேண்டும்.5 லட்சம் பயனாளர்கள் ஒருவர் 10 ருபாய் கொடுத்தாலும் போதும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த வேலையை செய்து விடலாம். இந்த யோசனை பற்றி காணொளியில் போடுங்கள். நன்றி நண்பரே.

    • @senthilvel5478
      @senthilvel5478 3 года назад

      வேண்டாங்க... 25 ஆயிரம் பேர் 100, 200, 250, 500, 1000, 1500, 2000, 2500, 3000, 4000,5000 என எவ்வளவு முடியுதோ தரட்டும். நான் தயார். தேவையான பணம் திரண்டிடும். ஆனா அப்படி கட்டும் வீடு நிரந்தரமாக ஒரு 20 வருடம் தாங்குமா..?! யோசித்து செய்யனும்.

  • @kajakareemnavasnavas9500
    @kajakareemnavasnavas9500 3 года назад +72

    சிரமமான வாழ்க்கையாக இருந்தாலும் அழகான வாழ்க்கை
    இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை
    இங்கு கிடைக்கும் சுகம் , இன்பம் , சந்தோஷம், நிம்மதி போன்றவைகள் மணிமாளிகையில் வாழ்பவர்களுக்கு கிடைக்காது .

    • @sarasus4206
      @sarasus4206 3 года назад

      H7

    • @ragavceylonfrance9457
      @ragavceylonfrance9457 3 года назад +1

      Neenka solvathu sarithaan. Iyatkayooda vaalvathu nimmathi. But adippadai thewaikal poorthi seiyap paddaamal ippidi vaalvathu nimmathi illai...

  • @georgefernando100
    @georgefernando100 2 года назад +3

    I am also from fisherman background. Our family life was also like this 35 years ago. God has lifted our life and blessed us abundantly. Though they don't have much, they have lot of love and heart to share. One day your life also will be lifted up.

  • @santhis7030
    @santhis7030 2 года назад +24

    எங்கு வாழ்கிறோம் என்பதைவிட எவ்வளவு மனநிம்மதியுடன் வாழ்கிறோம் என்பதே முக்கியம் நண்பா

  • @sunanyasolomon8080
    @sunanyasolomon8080 3 года назад +13

    Am really feeling sad...after seeing this...may God bless you all abundantly with happiness and success 🎉🎈 have a great life further..I wish n pray..🙏🙏🙏

  • @indumohan6558
    @indumohan6558 3 года назад +36

    Is very challenging life, before I use to think am not having anything like others, but after seeing this difficulties of this people, I decided that I have something that I should thank God for it, I never do complain to God, this video teaches me the lesson, is hard to see, I don't know ,writing this with tears

  • @kumarmathavi8100
    @kumarmathavi8100 3 года назад +20

    கடவுள் என்றும் துணை இருப்பான் விரைவில் இவர் சந்தோசம்படுவார்கள்

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 года назад +7

    இறைவன் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டிக்கொள்கிறோம்.நல்லதே நடக்கும்

  • @kumaranm5579
    @kumaranm5579 3 года назад +8

    I am go back 30years before tuticorin karavala Beach ⛱😎super explanation brother sakthi ,God bless you 🙏

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад +29

    இந்த வீட்டுல வசதி இல்லைனாலும் சந்தோசம் ஒற்றுமை நிரம்ப இருக்கும்.

  • @sureshgodsi3005
    @sureshgodsi3005 3 года назад

    இயேசப்பா இந்த ஜனங்களுடைய கஷ்ட்டத்துக்கு சீக்ரம் பெலன்கிடைக்க செய்ங்கப்பா இப்ப அவுங்கபடுற கஷ்ட்டத்துக்கு
    சீக்ரம் அவங்களை நிறைவா ஆசீர்வதித்து பெரியவீடுகள் கட்டி நல்லா மகிழ்சியாயிருக்க
    வேண்டுகிறேன். I LOVE YOU JESUS 💜

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 3 года назад +2

    Migavum kadumaiyaana vaazhkaiya irunthaalum, romba nimmathiyaana santhoshamaana vaazhkai nu thonuthu! ❤️ Ungal vaazhvaathaaram uyara kadavulai vendikkolgiren!

  • @pnrao31
    @pnrao31 3 года назад +73

    அருமையான பதிவு.....
    மற்றவர்கள் படும் கஷ்டங்கள் விலகி அவர்களுக்கும் அரசு விரைவில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுங்கள்....

  • @Yardgr
    @Yardgr 3 года назад +17

    நீங்க வணங்கிற கடல் தாய் உங்கள கண்டிப்பா நல்லா வைப்பார் நானும் பிராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏😭

  • @ramamoorthy7834
    @ramamoorthy7834 2 года назад +1

    நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதியாய் உறங்க உறுதியான வீடு உங்கள் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். மிகுந்த அன்புகளுடன்❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +3

    மீனவர்களின் கஷ்டங்களை
    அறிந்து நம் முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய செய்ய வேண்டுமென நேயர்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்

  • @sharandhev3091
    @sharandhev3091 3 года назад +150

    அண்ணா விரைவில் உங்கள் கஷ்டம் எல்லாம் திரும் ...

    • @sharandhev3091
      @sharandhev3091 3 года назад +7

      அண்ணா பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ....

    • @karthik6563
      @karthik6563 3 года назад

      @sharan dev.. Poda lusuku porantha lus

    • @babyma7695
      @babyma7695 3 года назад

      Mmm ama bro

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад +4

    You have problem but your happinesses is amazing.🇨🇦god bless you all.

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 года назад

    ஐயோ பாக்கவே கஸ்டமா இருக்கு brother. கடவுள் உங்களையெல்லாம் ஆரோக்கியமா வைத்திருக்கனும். எங்கள் எல்லைக் காவல் சாமிகள் நீங்கள்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 2 года назад +1

    Really the people love and. Affection is good
    God Bless you All 🙏❣️

  • @rs4943
    @rs4943 3 года назад +9

    மீனவர்களின் நிலை இன்றும் மோசமான நிலையில் உள்ளதை உங்களின் காணொளி வாயிலாக காணும்போது பரிதாபமாக உள்ளது...

  • @user-yt7nh4zy2i
    @user-yt7nh4zy2i 2 года назад +17

    எவ்வளவு கஷ்டமான நேரத்திலும் அந்த தாத்தாவுடைய முகத்தில் சிரிப்பு அதுதான் கிராமத்து மக்களின் இயல்பு

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 года назад +2

    Romba kashtama irukkku ......idhellam kandippa oru naal maarumm......unga nalla manasuku nalladhe nadakkummm....... love you so much anna .......god bless you and your family.....

  • @janothenu306
    @janothenu306 3 года назад +1

    unka channel video ipothan first time paakuran.. ellame nallarukku, Nenka rompa nalla happy ah iruppinka kavalapadathinka , seegramave nalla iruppinka..

  • @appuelumalai8939
    @appuelumalai8939 3 года назад +29

    என் கேள்வி:
    இந்த அரசியல் வியாதிகளின் கண்களில் இவர்கள் ஏன் தென்படவில்லை???
    இவர்களுக்கு நல்ல பாதுகாப்பான வீடுகள் கிடைக்கும் வரை பகிர்வோம் 🙏

    • @seenus8191
      @seenus8191 2 года назад

      Meen,nee,10rubaka,vangkara,pavampada

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 3 года назад +27

    தம் மக்களுக்காக உங்கள் முயற்சியை பார்க்கும் போது சுரா பட விஜய் மாதிரி இருக்கு

  • @meenas7140
    @meenas7140 3 года назад

    உங்கள் வீட்டிற்கு விரைவில் வருகிறோம்.பெங்களூரில் இருந்து. உங்களை எல்லாம் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.உங்களுடைய பேச்சு மிகவும் பிடிக்கும்.

  • @maheswarics5987
    @maheswarics5987 2 года назад

    அருமையான கடல் அன்னை அருகில், வாழ்க்கை, சந்தோசமாக வாழ்கிறீர்கள். எல்லோருக்கும் இந்த ஆனந்தம் கிடைக்காது. கடல் தாய் கோபப்பட்டாலும், கடல் அலைகளால் அன்பை பகிர்ந்து சந்தோஷமாக வாழ கடல் அன்னையை வணங்குகிறேன்.

  • @animalspower9601
    @animalspower9601 3 года назад +10

    I couldn't imagine that i can live your's life style . government should have help atleast during this kind of days

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 года назад +5

    😭😭😭😭
    My heart goes out for you and your people thambhi.
    This is our so called digital India.😡😠.Hope our Rt.honourable CM sees your video and does something for you fishermen living and raising children like this.
    God be with you all.
    Canada

  • @user-bu2og5my9h
    @user-bu2og5my9h 3 года назад +1

    கவலைபடாதிங்க சகோ மிக விரைவில் ஆண்டவன் உதவி செய்வான் இந்த பதிவை பார்த்ததும் கண்கலங்கி விட்டேன் சகோ

  • @Universe0706
    @Universe0706 2 года назад +1

    Kaapi saapidureengala Ayya ? Those words are filled so much warmth and love ..

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 года назад +3

    உமது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 👍🌿💪💞🎁

  • @Nimmi_0807
    @Nimmi_0807 2 года назад +16

    ஏழைகளின் குடிசையில் எத்தனை அன்பு ❤️

  • @HU-vo7uu
    @HU-vo7uu 3 года назад +1

    சக மனிதர்களை போல ஒரு நியாயமான நல்ல வாழ்க்கை உங்கள் எல்லோருக்கும் கிடைக்க மனமார வேண்டுகிறேன். கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

  • @Syrd_gaming
    @Syrd_gaming Год назад +1

    God bless you all, sikiro nalla vituku poi sandhoshama iruka nu kadavul kita prathikura,

  • @cs.mari...physical2532
    @cs.mari...physical2532 3 года назад +17

    அந்த கடவுள் தான் உங்களுக்கு நல்ல முறையில் வாழ்க்கை அமைக்க வேண்டும்

  • @rock3431
    @rock3431 3 года назад +5

    Great Indian people God bless u....

  • @HU-vo7uu
    @HU-vo7uu 3 года назад +1

    ஈர்ப்பு விதி பற்றிய secret என்ற புத்தகம் பட வடிவிலும் தமிழில் உள்ளது. நீங்கள் அதை கட்டாயம் பார்க்க வேண்டும். நாம் எதையும் நம் எண்ணத்தால் ஈர்க்க முடியும். அதுவே பிரபஞ்ச நியதி. எல்லோரும் நல்ல மன நிம்மதியான வாழ்க்கை வாழ தகுதியானவர்களே 👍நீங்களும் தான் நண்பரே. வாழ்க்கை என்பது எண்ணற்ற அற்புதம் நிறைந்தது. அந்த அற்புதத்தை உங்கள் அனைவரின் வாழ்வில் பார்க்க ஆசைபடும் மக்களில் நானும் ஒரு நபர்.

  • @abuthakirn2489
    @abuthakirn2489 3 года назад

    ஆச்சர்யமாக இருக்கிறது இன்றளவும் இப்படியெல்லாம் இருக்கிறதேன்று...நல்லது நடக்க எனது வாழ்த்துக்கள்

  • @sagasaganiya4798
    @sagasaganiya4798 3 года назад +17

    🦚🦚🐟🐟நீங்கள் நல்ல வீடுகள் கட்டி நல்லா இருப்பீங்க 🐟🐟🦚🦚

  • @appuelumalai8939
    @appuelumalai8939 3 года назад +19

    இந்த வீடியோ என் சிறுவயது குடும்ப நினைவுகளை அசை போடுகிறது 🙏

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад

    Awesome video. Life is tough yet simple.
    Lovely and amazing people.

  • @chinthuraghu7104
    @chinthuraghu7104 2 года назад +2

    காசு பணம் இல்லை என்றாலும் அன்புக்கு பஞ்சமில்லை ....இன்று போல் என்றும் வாழ்க...🙏🏻🙏🏻🙏🏻

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 3 года назад +7

    Pakave rombe kastama ireke nanba,GOD BLESS U ALL

  • @maxg2629
    @maxg2629 3 года назад +14

    Nice video... but its hard to see people struggling in rain 😔

  • @jeysiva80
    @jeysiva80 Год назад

    Luv your way of life.i have this experience in my old age.after see ur video I recollected childhood memories

  • @perantaunaturelover5308
    @perantaunaturelover5308 3 года назад +1

    All over the world there are many families who cannot afford it, may you always be under God's protection and may there be people who can help them all to live better than now ....
    From Malaysia we only pray for the best for you all.

  • @kakakg1923
    @kakakg1923 2 года назад +5

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வீடியோ எடுத்த துத்துகுடி மீனவன் அவர்களுக்கு நன்றி

  • @revaapple5521
    @revaapple5521 3 года назад +3

    I will watch all your videos hereafter. Andha udhavi naanga elaarum seiyarom

  • @user-xk4hc8zh2b
    @user-xk4hc8zh2b 3 года назад +1

    ரொம்ப ரொம்ப பாவம் நீங்க எல்லோயும் கடவுள் தான் காப்பாத்தணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 3 года назад +2

    உள்ளம் உயர்வாக இருக்கிறது கண்டிப்பாக நிலை மாறும் சகோதரா 👍👍👍👍👍👍👍👍

  • @bharathibharu4142
    @bharathibharu4142 3 года назад +3

    God bless you brother nallavali perakum

  • @raja.d4906
    @raja.d4906 3 года назад +58

    மக்களை பற்றி சிந்திக்க கூடிய அரசியல் தலைவர்கள்
    தமிழ் நாட்டில் இல்லை என்பதற்கு இதான் சான்று .

    • @tamilanpan2014
      @tamilanpan2014 3 года назад +8

      இருக்கிறார்கள் மக்கள் தான் அதிகாரம் தரவில்லை.

    • @jeworks7368
      @jeworks7368 3 года назад +4

      Vote to Nam Tamizhar

    • @GunaSekaran-hf4ie
      @GunaSekaran-hf4ie 3 года назад +2

      இந்த பாழாபோன மக்கள் அவனுங்களதான நம்புது

  • @janothenu306
    @janothenu306 3 года назад +1

    unka voice and Nenka video panra vitham ellame rompa nallaruku

  • @pullingodhilipraj8383
    @pullingodhilipraj8383 Год назад +1

    பார்க்க கஷ்டமா இருந்தாலும் இப்படி வாழ்க்கை வாழ்ந்து பார்க்க ஆசையாக உள்ளது அமைதியான சூழ்நிலை பிடிச்சுருக்கு

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 3 года назад +3

    What a difficulty life, unbelievable, how fishermen families suffering lot, pray God, God bless everyone

  • @k.pandian3200
    @k.pandian3200 3 года назад +18

    விரைவில் நல்லது நடக்கும் நண்பா 😂🙏

  • @manisaran6931
    @manisaran6931 2 года назад

    Anna unka video na daily papan Anna rompa nalla irukku unmaya poduringa video ellam supper anna

  • @vaishuss
    @vaishuss 3 года назад +2

    Hi.. God bless U & ur all family members 🙏🙏🙏🙏🙏 keep rocking

  • @ellathefancygirl.7313
    @ellathefancygirl.7313 3 года назад +7

    God is great.Nallakallam varum.

  • @nowfalak
    @nowfalak 3 года назад +8

    You really deserve more subscription.Full support. Keep going,❣️

  • @vvss7830
    @vvss7830 2 года назад +1

    I love tamilnadu...but when see like this make my heart melting.

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 года назад

    பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு புரோ சீக்கிரம் நல்ல காலம் பிறக்கும் கவர்மெண்ட் இந்த வீடியோ பார்த்து உதவி செய்ய வேண்டும் இறைவா இவர்களை காப்பாற்றுங்கள் இந்த வீடியோ பார்த்து தயவு செய்துஉதவி செய்ய வேண்டும் மக்களே

  • @arularul69
    @arularul69 3 года назад +6

    God bless you brother

  • @_single_arun_
    @_single_arun_ 3 года назад +89

    நாங்களும் இப்படி தான் இருப்போம் 😭😭

    • @humananimalequal2505
      @humananimalequal2505 3 года назад

      தஞ்சாவூரில் ..... எந்த ஊர் நீங்கள்....

    • @_single_arun_
      @_single_arun_ 3 года назад

      @@humananimalequal2505 peravurani

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 3 года назад +1

    arumaiyana peachu keka keka avlo alaga iruku super ah peasuriga anna...

  • @muniasamyexgovernmentplead9304
    @muniasamyexgovernmentplead9304 3 года назад

    Brother idha paattha aaduttha second ah subscribe pannitte...god bless u

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 3 года назад +12

    வணக்கம். இவர்களின் வாழ்க்கையை நினைக்கும் கவலையாக இருக்கிறது. நன்றி

  • @maryjosephine6452
    @maryjosephine6452 3 года назад +16

    I am sad to see and feel how hard life you fishermen are facing.🙏

  • @alexander9183
    @alexander9183 3 года назад

    கடவுள் துணை புரிய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் தம்பி. மன வேதணையாக இருக்கிறது...

  • @premilaramesh6719
    @premilaramesh6719 2 года назад

    No words to express. God bless you all.