அண்ணி கை பக்குவத்தில் சாலை மீன் குழம்பு | Road fish broth in the hands of the bride

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1 тыс.

  • @ganesharimalamdmk3468
    @ganesharimalamdmk3468 3 года назад +800

    தமிழ் மக்களே உலகிலேயே மிக மிக கடுமையான தொழில் என்றால் மீன்பிடித் தொழிலில் இவர்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுப்போம் தமிழ் வாழ்க

  • @VimalRaj-lb7ek
    @VimalRaj-lb7ek 3 года назад +562

    வீடியோவிலும் குறையில்லை உங்கள் மனதிலும் குறையில்லை வாழ்க வளமுடன் நண்பா

  • @apureheart9594
    @apureheart9594 3 года назад +72

    வீட்டுக்குள்ள பிள்ளைங்க உஞ்சல் விளையாடறது அழகா இருக்கு 😍😍😍😍😍😍

  • @maniyarasu7566
    @maniyarasu7566 3 года назад +198

    அழகான குடும்பம், அழகான குந்ந்தைகள் அற்புதமான மாளிகை வாழ்ந்த உங்களமாரி வாழனும் அண்ணா 👌👌👌

  • @maridass9537
    @maridass9537 3 года назад +45

    அருமை அண்ணா நீங்கள் போட்ட வீடியோ அம்மியல அரைச்ச வச்ச குழம்பு சூப்பர் அடுத்தமுறை கூப்பிடுங்கள் என் ஊர் கோவில்பட்டி

  • @bharathiparthipan3534
    @bharathiparthipan3534 3 года назад +1

    இந்த வீடியோவை பார்ப்பதினால் பழைய நினைவுகள் திரும்புகிறது மிகவும் நன்றி அண்ணா மற்றும் அழகான வாழ்க்கை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ayshanazreen9801
    @ayshanazreen9801 3 года назад +72

    அண்ணா உங்க சேனலை இப்போதான் பார்த்தேன் பிடிச்சி இருக்கு subscribe pannitean

  • @chandhransanthics576
    @chandhransanthics576 3 года назад +1

    Super fish kolambu nangalum iPad dhan samaipom angaluku kulasai dhan

  • @Murugesan.T
    @Murugesan.T 3 года назад +3

    மீனவர்கள் எப்பவுமே நேர்மையானவர்கள். அன்பானவர்கள். எனக்கு மீனவ நண்பர்கள் நிறைய உண்டு. அருமையான பதிவு நண்பா. வாழ்க வாழ்க வளமுடன்

  • @nalinanalina2347
    @nalinanalina2347 3 года назад

    நிம்மதியான தூக்கம் இது போல மண் தரையில் கிடைக்கும்... நா இப்ப மனசு நொந்து போய் இருக்க.... காரணம் என் குடும்பதில் உள்ள வங்க களுக்கு கொரோனா..... உங்க வீடியோ பார்த்ததும் மனசு லேசா இருக்கு இருக்கு..... இப்ப நீங்க கூட எனக்கு கடவுள் மாறிதா அக்கா மன ஆறுதலுக்கு....நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நான் மலேசியா தமிழச்சி

  • @anandapriya3920
    @anandapriya3920 3 года назад +19

    Intha akka evlo super ah samayal pandran ga ...athuvum ammila coconut araikuranga vera level bro👍

    • @kishoreveerakumar5393
      @kishoreveerakumar5393 3 года назад

      Naangalam inniku varaigum ammilatha masala araippom athoda teste vera levalla erukkum athunalatha koranavairaskitta erunthu payamillama erukkom

  • @premarajagopal3391
    @premarajagopal3391 3 года назад

    கள்ளமில்லா முகங்கள், மாசில்லா சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு ,அருமை தம்பி

  • @indhumathi9940
    @indhumathi9940 3 года назад +9

    வாழ்க வளத்துடன்.தங்களின் அண்ணியார் மிகவும் பொருமையான பெண்மணி🙏தாயின் அன்பிற்கு நிகரானவர் வாழ்க பல்லாண்டு💐💐

  • @jenimartinanthonygurus6626
    @jenimartinanthonygurus6626 3 года назад

    இந்த வீடியோவில் பார்த்து ஒன்று எனக்கு பிடித்திருக்கிறது அண்ணன் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் குரலுக்காக உங்க சேனலை நான் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது வாழ்க பல்லாண்டு

  • @sundararajank8596
    @sundararajank8596 3 года назад +27

    God bless entire family and children

  • @உதிரம்.உயிர்
    @உதிரம்.உயிர் 3 года назад +1

    விலையுயர்ந்த மீன்களை விட இந்த சாளமீனில் மருத்துவகுணம் இருக்குனு நாளிதழில் படித்துள்ளேன் .அருமை

  • @maragathavel4483
    @maragathavel4483 3 года назад +19

    மக்கா குழம்பை பாக்கயிலே சூப்பரா நல்ல அருமையா தெரியுது
    சாப்புட்டா அருமையா இருக்கும்

  • @forall3454
    @forall3454 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி ! சுத்தம் சுவை , அக்கறை, பல வருட சமையல் அனுபவம் எல்லாம் கலந்த அருமையான சமையல்! எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ பிரார்த்திக்கிறேன். தூத்துக்குடி மீனவன் channel பல கோடி மக்களை சென்றடைய மனமாற வாழ்த்துகிறேன.

  • @Com-ys8nv
    @Com-ys8nv 3 года назад +19

    அருமையான சாப்பாடு 😋😋😋, பிள்ளைகள்கிட்ட கத்தி கொடுக்காதீங்க அண்ணா ❤

  • @mr.dhanapal
    @mr.dhanapal 3 года назад

    அன்புள்ள மீனவ நண்பா இப்படி ஒரு முறை உணவு கடலோர மக்கள் சமைத்து பசி ஆறுவது வரபிரசாதம் உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்.... உங்களுக்கு சமைத்து கொடுக்கும் அந்த அக்காவிற்கு கோடான கோடி வாழ்த்துகள்....

  • @ravinaravinaravinaravina1219
    @ravinaravinaravinaravina1219 3 года назад +71

    சுபர் அண்ணா நங்கலும் மீனவர்கள்த அந்த மீன மத்தி மீனு சொல்ளுவொம்😍😍😍

  • @priyapriya-hx8fc
    @priyapriya-hx8fc 3 года назад +2

    மீன் குழம்பு வேறலெவல் அண்ணா அத விட நீங்க சொல்லும் போது தான் வாயில எச்சி ஊருது

  • @vijithavijitha805
    @vijithavijitha805 3 года назад +89

    தம்பி மீன் குழம்பு பாக்கவே சாப்பிட தோனுது. ஒரு சின்ன வேண்டுகோள். தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது ஒரு பாய் விரித்து சாப்பிடுங்க தயவு செய்து கோவிக்க வேண்டாம் இந்த அம்மாவுடைய ஒரு பிரியமான வேண்டுகோள். நன்றி. கடவுள் எப்போதும் உங்க கூட இருப்பார். வாழ்க வளமுடன்🙏

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 3 года назад

    Super super செம்ம உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்ற ஆசை உங்கள் எல்லா சமையலும் சூப்பர் எளிதாக இருக்கு...

  • @saralagunasekaran1028
    @saralagunasekaran1028 3 года назад +5

    குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை கண்டேன் வாழ்க வளமுடன்

  • @SaraSara-pd7fk
    @SaraSara-pd7fk 3 года назад

    அருமை தம்பி உங்கள் வீடியோ நல்லாவே இருந்தது குழந்தைகள் விளையாடும் போது சிறிது கவனம் செலுத்த, பார்க்கும் எங்களுக்கு பயமாக இருக்கிறது அது உங்கள் அண்ணியா நன்றாக அருமையாகச் அமைத்திருந்தார் சமையல் பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுகிறது வாய்ப்பிருந்தால் நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் தூத்துக்குடி பக்கம் வருகிறோம் உங்களை வந்து பார்க்கிறோம் எங்களுக்கும் இதேபோல் சமைத்துக் கொடுங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள் பாதுகாப்போடு இருங்கள் இப்படிக்கு மலேசியாவிலிருந்து சரஸ்வதி

  • @mallikam1667
    @mallikam1667 3 года назад +9

    Simple and neatly prepared meen kulambu.very nice

  • @k.e.kumarankumaran786
    @k.e.kumarankumaran786 3 года назад

    அன்பான வாழ்க்கை எளிமை உங்களைப் போல வாழ ஆசையா இருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @RomanReigns-qe9or
    @RomanReigns-qe9or 3 года назад +4

    Ma-sha-allah....may Allah bless you... ❤️❤️❤️....stay happy with this beautiful family.... live long💖💖💖💖

  • @sathyamoorthi8571
    @sathyamoorthi8571 3 года назад

    அருமையான பதிவு.
    கஷ்டபட்டு சமைச்சு கொடுத்த சமையல். சாப்பிட்டு நல்லாருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லலாம்.

  • @daulathbanu486
    @daulathbanu486 3 года назад +10

    Ungal cooking different aa erukkuu wow super 👍 dear family from Kerala

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 2 года назад +1

    Super akka anna unga vediosla poi ethavathu kurai sollamudiuma vera level super anna

  • @JD-pq8dm
    @JD-pq8dm 3 года назад +4

    அந்த காலம் அம்மிக்கல் அரைக்கும் பார்க்க அருமையா இருக்கு அண்ணா

  • @Tamilan622
    @Tamilan622 3 года назад

    நான் உங்க சானலுக்கு புதியவன். உங்க காணொளி௰ பார்க்கும் போது எனக்கு ரொம்ப வியர்பா இருக்கு... இப்படியும் சந்தோஷமாக வாழ முடியுமா என ஆச்சரியமாக உள்ளது.

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 3 года назад +17

    Oru kuraiyum illai sagothara...ungal veetilum, ungalukkulum iraivan vazhkiran...vazhka valamudan.
    ...

  • @sanitwosuper5739
    @sanitwosuper5739 3 года назад

    Super தம்பி உங்க சேனல் subcribe பண்ணி ஒவ்வொரு dish and உங்க familya ரசித்து பார்த்து கொண்டிருக்கிறோம். 🌹🌺🌹

  • @ThiyaneshR
    @ThiyaneshR 3 года назад +29

    Very simple and nice cooking 👌🏻
    Seeing with the lifestyle of a common man at sea shore is very adorable.... those kids how loveley they play with lots of innocence in them... god bless...

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 3 года назад

    என் கணவருக்கு ரொம்ப புடுச்ச மீன் மத்தி தா செம டேஸ்ட் ஆஹ் இருக்கும்

  • @narr_view_1929
    @narr_view_1929 3 года назад +11

    அருமை அண்ணா. God bless அண்ணா.

  • @selvimuthu51
    @selvimuthu51 3 года назад

    சூப்பர் சாலைமீன் குழம்பு செய்தால் செமயா இருக்கும் சாப்பிட ஆசையா இருக்கு

  • @Mutharaallinall
    @Mutharaallinall 3 года назад +5

    எத்தனை வகை மீன் இருந்தாலும் சாலமீனுக்கு ஈடு வராது தம்பி. எனக்கு ரொம்ப பிடித்த மீன். நான் நாகர்கோவில். நெய்மீன், சூட மீன், மத்திசால எனக்கு வித்யாசம் தெரியும். தெரியாதவர்களுக்கு காமிச்சிகொடு தம்பி. நீங்க எல்லாம் கடல் தாயின் பிள்ளைகள். உங்களிடம் யாரெனும் குறை சொன்னால் கவலை வேண்டாம். நீங்க நீங்களாக இருங்கள். Video க்காக நடிக்க வேண்டாம். அது தான் உங்க யதார்த்தம். சாலமீன் குழம்பு Super.

  • @anjalib7054
    @anjalib7054 3 года назад +2

    சூப்பர் ப்ரோ.. அக்கா மீனை சுத்தம் பண்றது தெளிவா வீடியோவில் காட்டியிருக்கீங்க..இதே போல் எந்த மீனாக இருந்தாலும் சுத்தம் பண்றதையும் காட்டுங்க.நாங்களும் கத்துக்கறோம்..👍👍🙏🙏

  • @pastor.johngideonsathiyanj9406
    @pastor.johngideonsathiyanj9406 3 года назад +256

    மிக்ஸர் இல்லை கிரேண்டர் இல்லை எந்த தொல்லையும் இல்லை என் மனைவியை கொஞ்ச நாள் இங்கே பயிட்சிக்கு அனிப்பி வைக்கனும்.

  • @TamilGeographyNews
    @TamilGeographyNews 3 года назад +1

    அழகான குடும்பம். அற்புதமான சமயல். என்னை மிகவும் கவர்ந்து விட்டது

  • @maggijagadeesan8231
    @maggijagadeesan8231 3 года назад +23

    இங்க chennai ki வருது வாசம். மீன் மீன் தான். பசிக்குது. பொடி சால மீன்

  • @Ranibass_1986AG
    @Ranibass_1986AG 3 года назад

    Hiii ...... நீங்க செய்யும் சமையல் அனைத்தும் எனக்கு மிகவும் புடிக்கும்புடிக்கும்..... முட்டை அப்படியே குழம்பில் போட்டு வேக வைக்கக்கூடாது..... அதற்கு காரணம் உண்டு... 🙏

  • @pmuruganpmurugan8775
    @pmuruganpmurugan8775 3 года назад +12

    எங்கள் ஊர் ஓசநூத்து இங்கு அதிகமாக வியாபாரிகள் கொண்டுவரும் மீன் சாலமீன்

  • @vimalaJeni5577
    @vimalaJeni5577 3 года назад +1

    Anna Frist time unga video pakuren very nice Anna ninga elarum ona ukkanthu sapdaruthu very nice

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @pattutamil8736
    @pattutamil8736 3 года назад +3

    அருமையான பதிவு அண்ணா 👍👍

  • @suganyahope
    @suganyahope 3 года назад

    Super video.. Nighty potrukavanga yaru?

  • @vijaymech2288
    @vijaymech2288 3 года назад +15

    சாலை மீன் ,மீன் வகைகளில் மிகவும் ருசியான மீன் ...கடலோரத்தில் மட்டுமே கிடைக்கும் மீன் ....

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 3 года назад

    Pilaikal padikkirarkala?athuthan mukkiyam.Super kulambu.pillaikalin thalaiyai eluththu vadivaga vaiththirukkavum.ennum samayal superaga erukkum.

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 3 года назад +15

    அருமை அண்ணா

    • @agilaagila7523
      @agilaagila7523 3 года назад +1

      Anna na unga video romba like pannuva anna

  • @Oruoorlaorurani
    @Oruoorlaorurani 3 года назад

    நண்பா நானும் சாப்பிட்ட உணர்வு, வீடியோ பதிவு அருமை 👏👏👏

  • @stellamary9529
    @stellamary9529 3 года назад +3

    Beautiful family. God bless you

  • @Rameswarammeenavanfamily
    @Rameswarammeenavanfamily 3 года назад

    சூப்பர் மீன் சாப்பிட்ட சரியான டேஸ்டா இருக்கு நண்பா 👍

  • @nowfalak
    @nowfalak 3 года назад +8

    Even if you get money from that spices company, we are happy, because you really deserve more support😀

  • @nirushanirusha5898
    @nirushanirusha5898 3 года назад

    Super eala meen kulampum eppdi vaigalama

  • @srishoba1485
    @srishoba1485 3 года назад +7

    Wow nice fish curry I like to eat like this eating with family is excellent moments

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 3 года назад

    arumaiyana video......magezcheya kudumbam.....santhosham vazkkai

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 года назад +11

    அண்ணி வச்சா super தான் ❤

  • @kavikamal8575
    @kavikamal8575 3 года назад

    Super 😍ana muttai ya thaniya vegavakanum.inimeyvkolambula potto aladhu sapadula potto vega vaika kudathu.pls adhu odambuku kedu.pls.🙏

  • @ennadachannelithu7060
    @ennadachannelithu7060 3 года назад +6

    Anna unga life style la valanum nu asaaiyaa iruku anna ❤️😭❤️😭

  • @ramijabegam9772
    @ramijabegam9772 3 года назад

    Super மீன் குழம்பு சாப்பிடவரலாமா

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 3 года назад +13

    I'm very impressed! God bless you ❤️

  • @nathanjeganathan4518
    @nathanjeganathan4518 3 года назад

    Ning podure ellam video enaku romba pudichirukku thambi😃
    From: Malaysia

  • @jonesg6527
    @jonesg6527 3 года назад +199

    அண்ணா தப்பா நினைகாதுங்க குளம்புல முட்டை போட்டு வேக வைகாதுங்க தனியா வேக வைங்க

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 3 года назад

    அண்ணா சூப்பர் இந்த மாதிரி லைப் அழகாயிருக்கும் ❤❤❤

  • @யாரோ-ல2ள
    @யாரோ-ல2ள 3 года назад +35

    குழம்பில் முட்டை போட்டு வேக வைக்க கூடாது..முட்டை வேகும் போது முட்டை ஓட்டிலிருந்து ஒரு திரவம் வெளியாகும்..அது மனிதன் இறந்த பிறகு உடலில் இருந்து வெளியாகும் திரவதிற்கு ஒப்பானது

  • @SakthiVel-ib9kt
    @SakthiVel-ib9kt 3 года назад

    அண்ணா மத்தி மீன் சுவைய இல்லாமலா 200 எடுக்குறாங்க எங்க ஊர்லேயேலாம் மத்தி பற்றுக்கு னு சொன்னாலே ஒருத்தனும் இரவு தூங்க மாட்டான் உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்ப்பேன் superb👍

  • @alaguraj3186
    @alaguraj3186 3 года назад +26

    Bro nega samaikuratha pathu enakum meen saputa aasa vanthuruchu ipa enga poi meen vankurathu....😂

  • @Shivanya-to1nz
    @Shivanya-to1nz 3 года назад

    Enkum thoothukudi dha video super unga channel a subscribe pannitenbu ungaluku endha area

  • @devadev7274
    @devadev7274 3 года назад +19

    அண்ணா உங்க மனைவி சமையல் பண்ற video போடுங்க

  • @TwinklineDevaKirubai
    @TwinklineDevaKirubai 3 года назад +1

    குழம்பு அருமை...வீடியோ சூப்பர்.
    ஒரு சிறிய கருத்து. முட்டையை தனியாக வேக வைக்கவும். முட்டை வேக வைத்த தண்ணீரை கண்டிப்பா வேற எதுக்கும் யூஸ் பண்ண கூடாது..முட்டை வேகும் போது அதிலிருந்து வெளியேறும் கழிவு பிணங்களிகிலிருந்து வெளியேறும் கழிவுக்கு சமம் என்று அறிவியல் துணுக்கில் வாசித்த நியாபகம்.

  • @sk_speaks007
    @sk_speaks007 3 года назад +7

    Unga life dhan happie anaah life Anna ! 😍

  • @seththilsivanaasvari5316
    @seththilsivanaasvari5316 3 года назад +1

    Super anni varalama sapida

  • @mgfamilyguys4632
    @mgfamilyguys4632 3 года назад +20

    அண்ணா குழம்புக்குள் முட்டை போட்டு வேகவைக்க கூடாது அது உடம்புக்கு நல்லது கிடையாது குழந்தைகளுக்கு அப்படி குடுக்க வேண்டாம் தனியா வேகவைத்து கொடுங்கள்

  • @sathyavinoth3534
    @sathyavinoth3534 2 года назад +1

    hii sakthi ungal v2kku varanum pola irukku.unga smile supra irukku

  • @k.naveena3145
    @k.naveena3145 3 года назад +4

    anna namma thoothukudiyiley maharaja podi than neraiya use pannuvanka

  • @manjurajamuthuraj279
    @manjurajamuthuraj279 3 года назад +1

    I'm thoothukudi bro already endha masala use pannirukom super a er😋😋😋😋😋😋😋ukum

  • @ksubbu9967
    @ksubbu9967 3 года назад +4

    Thampi. Your voice super da.... Good explanation...

  • @veerasubramanian9582
    @veerasubramanian9582 3 года назад

    நல்ல பதிவு இது போல வீடியோக்களை இன்னும் பதிவிடுங்கள்

  • @sreearunalamu1086
    @sreearunalamu1086 3 года назад +31

    உங்கள் அண்ணி சமையல் செய்யும் முறை வித்தியாசமாக உள்ளது. அவர்கள் இனி சமைக்கும் போது முட்டையை தனியாக வேக வைக்க சொல்லுங்கள். காரணம் முட்டை ஓட்டின் மீது ஒருவிதமான நொதி பொருட்கள் உள்ளன. முட்டையை தனியாக வேக வைக்கும் போது வெளியேற்ற படுகிறது. குழம்பில் போட்டு வேக வைக்கும் போது அவைகள் குழம்பில் சேருகிறது

  • @ramanigrk2474
    @ramanigrk2474 3 года назад

    மண் தரையில் உக்காந்து sapdringa சூப்பர்

  • @mathavimuthu4695
    @mathavimuthu4695 3 года назад +5

    Entha vedio superb
    And egg thaniya boil pannuga

  • @nareshkumar-wi6bp
    @nareshkumar-wi6bp 3 года назад +1

    உங்கள் வாழ்க்கை முறையை ஒரு முறையாவது வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ❤️

    • @thunivu8930
      @thunivu8930 3 года назад

      சாவ மாட்டோம் bro

  • @uvarbt
    @uvarbt 3 года назад +3

    Looks like very delicious, let me also try with the same process. God bless you sister!

  • @stalinp8428
    @stalinp8428 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா

  • @balamuruganv31
    @balamuruganv31 3 года назад +3

    சாலை மீன் my all time favorite

  • @karthikesan1984
    @karthikesan1984 3 года назад

    காலை பொழுதில் அருமையான சமையல் இந்த வீடியொ போட்டதுக்கு ரொம்ப நன்றி 😋😋😋💕💖

  • @monishatanny8940
    @monishatanny8940 3 года назад +4

    Very nice to see this, like sitting together and having food.. really this is what known as true love about family

  • @malligamalliga6766
    @malligamalliga6766 3 года назад

    Anna enaku vedu romba pidichi eruku unga vetuku vanthu unga Anni kayala sapdanum aasaya eruku 😊😊

  • @angisam5335
    @angisam5335 3 года назад +6

    அண்ணன் வீடு மற்றும் குழந்தைகளை பார்க்க கஷ்டமா இருந்துச்சு.. கடலோரத்தில்எத்தனை குடும்பங்கள் கஷ்டமான சூழ்நிலையிலும்இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்.இது தான் வாழ்க்கை .

  • @30ganesan
    @30ganesan 3 года назад

    அருமை, பார்த்த உடன் பசி எடுக்கிறது

  • @muthukumarasamy.c113
    @muthukumarasamy.c113 3 года назад +6

    நண்பர் தூத்துக்குடி மீனவருக்கு,
    மீன் உணவுடன் முட்டையை சேர்த்து உண்ணாதீர்.முட்டை,
    தயிர்,மற்றும் பால் கலந்த பொருட்
    களை மீன் உணவுக்கு முன்னரோ
    பின்னரோ11/2மணி நேர இடை
    வெளியில் உண்பதை கடைபிடிக்
    கவும்,உடல் நலத்திற்கு நல்லது.

  • @sughasinisughasini7158
    @sughasinisughasini7158 3 года назад

    Bro unga yella video's semma ah eruku. god bless u. unga anni samiyal very nice bro. unga anni kitta pesalama

  • @jayabalubalu7650
    @jayabalubalu7650 3 года назад +4

    ஏன் மீனவனும் விவசாழியும் உயர்ந்த நிலை அடைய முடியாதா

  • @punithas9139
    @punithas9139 3 года назад +1

    Anna enaku sala meen kulambu romba pidikum, enga orla indha meen kavalai meen nu solvanga, anna, fry innum supera irukum, 😄😄🤤🤤🤤👍👍👍👍😜😜😜

  • @yogaranisithamparapillai7326
    @yogaranisithamparapillai7326 3 года назад +4

    அருமை , எச்சில் ஊறுகின்றது சக்தி 😂

  • @sangeetham7415
    @sangeetham7415 3 года назад

    Sad ah feel pannumpothu unga videos mindku peace ah kudukkuthu