அனைவரின் மனதையும் அன்பால் வென்ற மாரி தங்கச்சி , பானுவுக்கு வணக்கம்..!!🙋♀️ மீன் குழம்பில் மீன் துண்டை விட மண்டை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.!!😋🐟 இரவுக்கு ஏற்ற அருமையான தோசை+ மீன் குழம்பு.. மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤👍
மதினி மீன் மண்டை குழம்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் 😋😋அதில் உங்கள் சமையல் சூப்பர் நலமுடன் வாழ்க பானு கரன்ட் கிடையாதா எப்படி இருக்காங்க 😢😢😮😮😮😮 மனம் சிலிர்க்கிறது
தோசையை ஊற்றி திருப்பி போட்டு எடுக்காதீங்க.தோசமாவை ஊற்றி மூடி வைங்க ஒரு நிமிசம் கழிச்சு மூடியை எடுத்து தோசையை திருப்பாமல் அப்படியே எடுத்து சாப்ட்டு பாருங்க தோச ரோம்ப நல்லா பஞ்சு போல மெதுவாக இருக்கும்..கூட இரண்டு தோசையும் கேட்டு வாங்கி சாப்புடுவீங்க😊தோசைய மூடி போட்டு மூடி வைக்கிறனால தோசை இரண்டு பக்கமும் சீக்கிரமா வெந்துரும்..மதினிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிரும்..இந்த கமண்ட் அ படிச்சு பார்த்து அடுத்த வீடியோ ல நான் சொன்ன மாதிரி தோசை விடியோ போடுங்க எப்படி இருக்கு னு சொல்லுங்க Please.Try pannunga super madhini samayal 😋😋😋😋😋😋😋😋😋
அக்கா.மீன் தலை குழம்பு சூப்பர் அக்கா .எனக்கு மீன் தலை ,வாலு ரொம்ப புடிக்கும் அக்கா .அதுவும் தோசையோட சாப்பிட்ட சொல்லவேண்டியதில்லை. சூப்பரா செமையாக இருக்கும்.
அண்ணி ஒரு வேண்டுகோள்,நீங்க சமைக்கும் போது எல்லா வீடியோலயும் சமையல்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவையும் சொல்லி சமைத்தால் நாங்களும் செய்து பார்க்க ஏதுவாக இருக்கும்😊
அக்கா உங்க சமையல் எப்போதுமே சூப்பர் தான்.உங்களிடம் பிடித்ததே simple லா இருப்பதுதான்.vedioகாக உங்க அழகான hairstyle ல மாத்துங்க.நீங்க எப்போதும் போல் இருக்க.மக்கள் அதைத்தான் விரும்புறாங்க
@@madhinisamayal Good, இப்போ அக்கா என்று சொன்னீர்கள் உங்கள் சேனலும் வளர வேண்டும் நீங்களும் சீக்கரம் முன்னேறி வரவேண்டும்.எவ்வளவு நேரம் சென்றாலும் உங்கள் விடியோ பார்த்து தான் மற்ற வேலை சில ரைம் நான் கம்மெண்ட் போடும்போது லேற்றாகி விடும்.மன்னித்து விடுஙகள் இங்க வேலைகள் அதிகம் மதினி,மதினி சமையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப பானு பேசுவது ரொம்ப பிடிக்கும் நாங்களும் தளபத் விஜய் ரசிகர்கள், ஓ கே சகோதரிகள் கண்டிப்பாக உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.இங்க இப்போ 4 மணி இந்தியாவில் நைட்டாக இருக்கும் தூங்கள் நல்ல இரவாகவும் விடியும் ஓவ்வொரு காலையும் நன்றாக அமையட்டும் 💐💐💐👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🤩🤩🤩🥰🥰🥰🥰
மீன் குழம்பு பிடிக்காதவர்களை கூட பிடிக்க வைக்கும்... உங்களது சமையல் ஸ்டைல்...
ரொம்ப நன்றி
❤️
@@karthisathish 🥰
அனைவரின் மனதையும் அன்பால் வென்ற மாரி தங்கச்சி , பானுவுக்கு வணக்கம்..!!🙋♀️
மீன் குழம்பில் மீன் துண்டை விட மண்டை தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.!!😋🐟
இரவுக்கு ஏற்ற அருமையான தோசை+ மீன் குழம்பு..
மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤👍
ரொம்ப நன்றி அக்கா
மதினி மீன் மண்டை குழம்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் 😋😋அதில் உங்கள் சமையல் சூப்பர் நலமுடன் வாழ்க
பானு கரன்ட் கிடையாதா எப்படி இருக்காங்க 😢😢😮😮😮😮 மனம் சிலிர்க்கிறது
நன்றி அண்ணா சோலார் பேனல் இருக்கு அண்ணா
எல்லாம் சில காலம் ❤
மமீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை எனக்கு....
எப்பிடி இருக்கேங்க அம்மா உங்கடசமையல் பாக்கிறதே சாப்பிட்டதிருப்தியாஇருக்குது அம்மா❤
தோசை &மீன் குழம்பு🐟🐟🐟🐟🐟 combo சூப்பர் மதினி.பானு சிஸ்டர் உங்கள் வாய்ஸ் சூப்பர்.🎉🎉🎉🎉🎉
உங்கள் வாழ்க்கையில் சிக்கிரம் வெளிச்சம் வரட்டும் சமையல் அருமை
மிகவும் அருமையான குழம்பு 🎉🎉🎉🎉❤❤❤❤❤
மீன் தலைஎணக்கு ரொம்ப பிடிக்கும்.
ரொம்ப நன்றி அக்கா
அருமை அருமை தொடருடும் உங்கள் வீடியோ 👍🏻 அமோகம். 😊
மீன் ஒரு ஆரோக்கியமான உணவு அக்கா
நீங்கள் விதவிதமாக சமைப்பது மிகவும் அருமை
ரொம்ப நன்றி அக்கா
Marikannu samayal Sapida oru nal varuven. Banu madhiniku Ella support pannuvadu ennakku happy.God bless u both family.
Thanks akka
❤️❤️❤️அருமை சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
ரொம்ப நன்றி அக்கா
உங்க வீடியோ விட உங்களை பார்க்கவும் இன்னும் பெரிய அளவில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் ஆசையே அதிகம் எங்க சப்போட் உங்களுக்குதான்
ரொம்ப நன்றி அக்கா
Meen manda kulambu super mathini parkkaiel sappadunum thonuthu mathini Banu Akka video super 👌👍🥰
உங்க சேனல் நான் தேடித்தேடி லைக் போட்ட பண்ணிட்டு இருக்கிறேன்
Madini.neenga.menmelum.valardhu.nalla.oru.veedu vangi ellarum.irukkum.padi.neengalum.vaala.valthukkal.madini.
மீன் குழம்பு அருமை. மண்டை செம.
சமையல் பண்ணும் போது இந்த மசாலா அந்த மசாலா னு போட்டு பண்றப்ப ஒண்ணுமே இல்லாம மீன் குழம்பு செம ❤️
Nalla samaikirigka mathini. Super samayal
எப்பவுமே மதனி மட்டுமே வேலை செய்றக. நீயும் கொஞ்சம் அவர்களுக்கு உதவி செய்மா, பாவம் மதனி எல்லா வேலையும் தனியா செய்றக
Super Super. Night l moonrukkumel sappidakkoodathu.veeddu thalaivanai kanavillai.Nice cute.
Camera woman akka.... Ningge vere level ❤...
Best of luck to both of you akka❤
அருமை மதினி சூப்பர் பானு சகோதரி
மண்டை எனக்கும் ரொம்ப பிடிக்கும்
Intha kalathula kooda neega ipdi aadamparam life illa ma sonthoshama irukurthu supero super mathini akka enga veedu ipditha irukum
Super fish curry.....m❤❤❤❤
Madani ungale Romba pudikum yeniku.
God bless you 🙏
Ungala mare kashta patta oruthan inaiku cruise shipla poitu irukan....luxuriousah vazhuran....so mathini neenga nalla irupinga....unga life maarum
Arumayana kulambu
மீன் தலை குழம்பு செம சூப்பர்...
Madhini sister cooking 🥘 Vera leval ❤
Awesome Fish curry with Dosa..Mouth watering.
Thosaiyai moodi vaithu vegavaithal nallarukkim amma
பானு அக்கா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க ப்ளீஸ்
சூப்பர் மதினி அழகான அருமையான உணவு சந்தோசமாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க
ரொம்ப நன்றி அண்ணா
@@madhinisamayal up l av
Nice to see... Fish catching and how u r selling the fishes.,. Try to put that video also sis....
பெளர்ணமி நிலவு வெளிச்சத்தில் கடலை காண்பியுங்கள் சகோதரி
விறகு அடுப்பில் சுடும் தோசை மிக அருமையாக இருக்கும்.
Super samayal sister congrats
ஆம் அக்கா
I love fish head i always preferred to pick from the Currys .
Mathini, you are always working hard for the family
தோசையை ஊற்றி திருப்பி போட்டு எடுக்காதீங்க.தோசமாவை ஊற்றி மூடி வைங்க ஒரு நிமிசம் கழிச்சு மூடியை எடுத்து தோசையை திருப்பாமல் அப்படியே எடுத்து சாப்ட்டு பாருங்க தோச ரோம்ப நல்லா பஞ்சு போல மெதுவாக இருக்கும்..கூட இரண்டு தோசையும் கேட்டு வாங்கி சாப்புடுவீங்க😊தோசைய மூடி போட்டு மூடி வைக்கிறனால தோசை இரண்டு பக்கமும் சீக்கிரமா வெந்துரும்..மதினிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிரும்..இந்த கமண்ட் அ படிச்சு பார்த்து அடுத்த வீடியோ ல நான் சொன்ன மாதிரி தோசை விடியோ போடுங்க எப்படி இருக்கு னு சொல்லுங்க Please.Try pannunga super madhini samayal 😋😋😋😋😋😋😋😋😋
Arumai sagothari.
Superb combination 👌
Thokku is a word....tokku is an emotional 😅😅😅😂😂😂mathani akka super.....I like fish head....😊
Sayana samayal. Solar thaana light irukumla. Pillai yepdi padipanga. Tv yelam parka
Mudiyuma.
Thalai alangaaram eppadiyo irukke yaan?
How will be the floor in the rainy season?
dosa with fish head curry madhini akka nice and yummy 😋 😊 😀 👌
🤤🤤🤤super combo Dosai with Fish 🐟
Thanks akka
@@madhinisamayal 🥰🥰Thanks Akka Reply Pannathuku🤩
@@meenaranjithmeenaranjith7372 akka romba nandri akka
நீங்க சமையல் பண்ற விதமே அருமையா இருக்கு மதினி love you மதினி❤❤❤❤❤
Super😇😇 mathini
Super🎉akka மீன் குழம்பு தோசை
மதனி சூப்பர் உங்கள் சேனல் வளரமனமர்ந்த நன்றி
Nenga entha area akka
அக்கா குழம்பு வைக்க என்ன மசாலா பொடி செய்விங்க
Super mathini
Sapdenum pole irukku
I am Sri Lanka
Super enga amma samayal pola erukku ❤❤❤
Very nice fish curry and dosa 👌👌
Thanks anna
நாங்கள் ராய வேலூர் சகோதரி ❤தூத்துக்குடி வந்தால் உஙகளை வந்து பார்க்கிறோம் வாழ்க வளமுடன்❤
மிகவும் அருமையான மீன் குழம்பு ❤❤
En azareenga madani unga face la Nala theryuthu
அக்கா.மீன் தலை குழம்பு சூப்பர் அக்கா .எனக்கு மீன் தலை ,வாலு ரொம்ப புடிக்கும் அக்கா .அதுவும் தோசையோட சாப்பிட்ட சொல்லவேண்டியதில்லை. சூப்பரா செமையாக இருக்கும்.
ரொம்ப நன்றி அக்கா
Super 👍
Super mathin
Madhini and bhanu meen thai meen kolumbhu romba super dosa
Thanks akka
Super madhani🎉🎉
Banu akka neega oru nal cook pannuga 😊
Madhini akka cooking 🍳 super ❤
அண்ணி ஒரு வேண்டுகோள்,நீங்க சமைக்கும் போது எல்லா வீடியோலயும் சமையல்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவையும் சொல்லி சமைத்தால் நாங்களும் செய்து பார்க்க ஏதுவாக இருக்கும்😊
Super மதனி
நன்றி அண்ணா
Super 👌 👍 😍
சிவசங்கரிபாப்பாஎங்கே
அவளேடமேக்கப்பை
பார்க்கனும்மாரியம்மாபானு
சூப்பர் மதினி 🎉❤
Sema madhani...
Good cooking
அக்கா உங்க சமையல் எப்போதுமே சூப்பர் தான்.உங்களிடம் பிடித்ததே simple லா இருப்பதுதான்.vedioகாக உங்க அழகான hairstyle ல மாத்துங்க.நீங்க எப்போதும் போல் இருக்க.மக்கள் அதைத்தான் விரும்புறாங்க
அருமை அம்மா❤
Vera leval anni super
போன வாரம் நாங்க தூத்துக்குடி வந்துருந்தோம் உங்கள பார்க்க வரலான்னு பார்த்தா உங்க நெம்பர் கிடைக்கல பானு ....
Happy life god bless you all 👌👌
I like very much
Gas stove kerosene stove கிடையாதா
Nan vanthu sapidalama unga veetuku vanthu??
கடையில் வாங்கும் மாவில் சல்பர் சேர்ப்பார்கள்
ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டி சுட்டுப்பாருங்கள் சுவையை.....
கூடுதல் சுவைக்கு உங்கள் மீன்குழம்பு.... ஆஹா
Arumai
Super mathni Very nice❤❤❤❤
Hi Mathini, neenga konjam tired irukinga, konjam rest edthutu velai seinga, take care and take rest Mathini.
Enaku rompa pudikum
அருமை மதனி👌👌👌👌👌
ரொம்ப நன்றி
Super madhini 👌🏼🤩🤞 God bless your family ✌️👍
Super
Good family I like
நானும் நல்லா மீன்குழம்பு பால்குழம்பு வைப்பேன் ஆனா நீங்க வச்சு கொடுத்தா நல்லாயிருக்கும்
Super mathani woooow very tasty 😋 yummy 😋
உங்க மாமி எங்க மதனி அவுங்க இல்லாத குறை மட்டும் தான் மற்றபடி ஆல் ஓகே மதனி பை குட் நைட் ❤❤❤
மீன் குழம்பு சூப்பர் மதினி
ரொம்ப நன்றி அக்கா
Super sister's 👌 👍 😍
Thanks anna
மீன் குளம்பு தோசைசூசூசூப்பர் நல்லா சாப்பிடுங்கள்.👌👌👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰
ரொம்ப நன்றி அக்கா
@@madhinisamayal
Good, இப்போ அக்கா என்று சொன்னீர்கள் உங்கள் சேனலும் வளர வேண்டும் நீங்களும் சீக்கரம் முன்னேறி வரவேண்டும்.எவ்வளவு நேரம் சென்றாலும் உங்கள் விடியோ பார்த்து தான் மற்ற வேலை சில ரைம் நான் கம்மெண்ட் போடும்போது லேற்றாகி விடும்.மன்னித்து விடுஙகள் இங்க வேலைகள் அதிகம் மதினி,மதினி சமையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப பானு பேசுவது ரொம்ப பிடிக்கும் நாங்களும் தளபத் விஜய் ரசிகர்கள், ஓ கே சகோதரிகள் கண்டிப்பாக உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.இங்க இப்போ 4 மணி இந்தியாவில் நைட்டாக இருக்கும் தூங்கள் நல்ல இரவாகவும் விடியும் ஓவ்வொரு காலையும் நன்றாக அமையட்டும் 💐💐💐👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🤩🤩🤩🥰🥰🥰🥰
@@dhevasuthadiruchchelvam6651 ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா
செமை மதனி அம்மா..
Unga sapatu பாத்தாலே நாவில் எச்சி ஊரு து akka
ரொம்ப நன்றி அண்ணா
Akka na girl en husband name athu
@@sivasai754 ok sister