ஆத்துக்கும் முந்தியவ அழகுமீனா | Dr Andal P Chockalingam | Thiruchendur

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 121

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 месяца назад +1

    உண்மை அண்ணா மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அன்னதானம் வழங்கி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உடன் செல்கின்றனர் அவர்களின் பங்களிப்பு லட்டு முறுக்கு சிப்ஸ் ரவா உருண்டை ராகி உருண்டை எல்லாம் எடுத்து வந்து கொடுத்து மகிழ்ச்சி உடனே செல்கிறாராகள் அண்ணா ❤️ஜாதி இல்லை மதம் இல்லை எல்லோரும் உணவு சாப்பிட்டிட்டு வாழ்த்துக்கள் சொல்லிட்டு தான் போறாங்க அண்ணா ❤️எல்லப் புகலும் அல்டிமேட் திருச்செந்தூர் முருகற்கு தான் அண்ணா 🙏

  • @ksevugapandianpandian4366
    @ksevugapandianpandian4366 2 месяца назад +1

    நன்றி சொக்கு சார்

  • @srinis3004
    @srinis3004 2 месяца назад +1

    Nalla message Anna super

  • @Manivel-k6s
    @Manivel-k6s 2 месяца назад +1

    அண்ணா திருச்செந்தூர் மற்றும் மதுரை மீனாட்சி பற்றிய தகவல்கள் அருமை 🙏🙏🙏🙏

  • @rameshu3808
    @rameshu3808 2 месяца назад +1

    சூப்பர் சார் வாழ்க வாழ்க வளமுடன் திருப்புவனம் கோயிலுக்கு நான் தரிசனம் செய்திருக்கிறேன்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 месяца назад +1

    அன்னதானம் நிச்சயம் கடல் ஐயா கோவில் நடக்கும் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வரும் பவுர்ணமி நல்லது நடக்கும் உங்களின் அருமை அவர்கலுக்க தெரியல ❤️அண்ணா

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 месяца назад +1

    அன்னதானம் தமிழ் நாடு முழுவதும் நடக்கும் நன்றி அண்ணா ❤️ஐயம் வைட்டிங் 🤣😁😁😁💕மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சொக்கா 💕

  • @thulasig3014
    @thulasig3014 2 месяца назад +1

    திருச்செந்தூர் முருகன் மதுரை மீனாட்சி திருப்புவனம் ஈஸ்வரன். இந்த கோயில்களைப் பெற்றும் பேசும்போது மனம் நெகிழ்கிறது சார் உங்கள் கோரிக்கைகளை இறைவன் ஏற்பார். கோடான கோடி நன்றிகள் சார் ❤️❤️❤️🙏🙏🙏 ✍️🙇‍♀️🙇‍♀️

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 2 месяца назад +4

    எல்லா புகழும் ஆண்டாளின் பிள்ளை சொக்கருக்கே
    உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம் மகிழ்ச்சி நன்றி ❤🙏🙏🙏💐💐💐

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 месяца назад +1

    மதுரை திருவிழா நீங்கள் சொன்ன நடக்கும் அண்ணா 💕லவ் யூ சொக்கா 💕

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 2 месяца назад +1

    சார் அன்னதானம் நேற்று மிகவும் அருமை.சாம்பார் 👌. இன்றைய ஆன்மீக தகவல் மிகவும் அருமை. நன்றிகள் சார்🙏🙏🙏🙏♥️

  • @subathrakalyani251
    @subathrakalyani251 2 месяца назад +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.வெற்றி வேல் முருகனுக்கு வேல் வேல் வெற்றிவேல்.நன்றி அய்யா.

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 месяца назад

    This video is really inspirng and motivate every person to annadhanam participation. Then God can turn his cool blessed heart and mind towards us. Todays thiruchendur lord and azhaghu meenal and thiru bhuvananathar sivan secrets exordinary research by you sir! Fantastic! Feeling blessed! Thanks for your insight informations.

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 2 месяца назад +1

    இனி நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும் அண்ணா.... திருபுவனம் பற்றிய தகவல்கள் அற்புதம் 🙏 நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @andals905
    @andals905 2 месяца назад +1

    முருகனுக்குஅரோகரா

  • @sabarinathansattur
    @sabarinathansattur 2 месяца назад +2

    அண்ணா தங்கள் பேச்சு மெச்ச தக்கது.உங்கள் எண்ணம் நிறைவேறும்.பிரதமர் மிக விரைவில் திருச்செந்தூர் வருகிறார் உங்களால்.
    திருபுவனம்புகழ் பெருமை பொங்க கூறிய தங்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 2 месяца назад +1

    Sir, திருச்செந்தூர் தகவல்கள் சிறப்பு, மதுரை திருபுவனம் ஆலய தகவல்கள், தாயார் அழகு மீனாள் தகவல்கள் எல்லாம் மகத்துவமானது,
    அன்னதானம் சிறப்பு அற்புதம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 2 месяца назад +6

    முருகன் அருளால் உங்கள் எண்ணம் நிறைவு பெறும் 🙏

  • @sujatha11
    @sujatha11 2 месяца назад +1

    மிக் க நன்றி அண்ணா. திருபுவனம் கோவில் பற்றிய தகவல் அருமை. 🙏🏻

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 месяца назад +1

    மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா👍 ❤🙏💐

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 2 месяца назад +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
    I am waiting.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 2 месяца назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அன்ன சர்வம் கிஷ்ணார்பம்

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 2 месяца назад +6

    முனைவர் முன்னெடுப்களில் முனைந்து வழிநடப்போம் நன்றி நன்றி நன்றி

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi 2 месяца назад

    Ennam pol vazhkai sir all the best

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 месяца назад

    நன்றி மகிழ்ச்சி

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 месяца назад +1

    ❤அருமை அண்ணா சூப்பர்❤

  • @tarasu7488
    @tarasu7488 2 месяца назад +1

    அண்ணா வணக்கம் முருகன் என்றும் நம்முடன் இருப்பார் வெற்றி நமது நம் என்னங்கள் நிறைவேற்றும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @VijayalakshmiK-c5r
    @VijayalakshmiK-c5r 2 месяца назад +1

    அண்ணா நன்றி அண்ணா.கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 2 месяца назад

    Valga valamudan thambu

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 2 месяца назад +1

    🙏🙏🙏 கீதா உபதேசம் 🙏🙏🙏பிரம்ம தாண்டவம் 🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌 கோடான கோடி நன்றிகள் என்றும் 🙏👍👏🌹

  • @chitras4450
    @chitras4450 2 месяца назад +2

    இன்றைய பெளர்ணமி அன்னதானம் நிகழ்வை சகோதரர் சாய்சிவா பதிவின் மூலமும் , திருச்செந்தூர் கடலை நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் பின்னால் தெரிவதைப் பார்க்கவும் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி நன்றி.

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏❤️ Nandri Tc.. ❤️

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 месяца назад +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @loganayahiv983
    @loganayahiv983 2 месяца назад

    Nantri nantri anna❤❤❤🙏🙏🙏❤️🙏

  • @s.s.kokulakrishnas.s.kokul2907
    @s.s.kokulakrishnas.s.kokul2907 2 месяца назад +1

    அருமை என்னை மறந்தேன்.

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 2 месяца назад +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 месяца назад +1

    முருகன் ௮ருளால் நல்லதே நடக்கும்❤🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 месяца назад +1

    Sonice title ayya❤❤azhghu meena❤❤andal nachiyarae❤❤ena arinthu
    Viyanthen ayya❤❤sonice history of thirupuvanam❤❤❤

  • @musicalcurves......4497
    @musicalcurves......4497 2 месяца назад +1

    அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன். என் அன்பு வணக்கம் அண்ணா,🙏🙏🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 месяца назад +1

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 месяца назад +1

    Sir Thanks

  • @lalithadharmalingam2348
    @lalithadharmalingam2348 2 месяца назад +1

    Thank you for your valuable information about thirubhuvanam

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 2 месяца назад +1

    Thanks anna

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 месяца назад +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி சொக்கு சார்.....

  • @karthiviji9690
    @karthiviji9690 2 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @Spice-It_Up
    @Spice-It_Up 2 месяца назад +1

    Bhakti is the only Parikaaram.But Bhakti has to be pure. Good video 🎉

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 2 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரர் தாயே போற்றி போற்றி நன்றி🙏💕

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 2 месяца назад +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 2 месяца назад +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🪴🌿🌴🌱🌺💐🌻🌹🌷🍇🥝🍒🥭🍎❤️❤️❤️🙏🙏🙏

  • @rnityasree
    @rnityasree 2 месяца назад +1

    Thank you Anna

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 месяца назад +1

    Vazhgha valamudan

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 2 месяца назад +1

    Tq sir❤

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 2 месяца назад +1

    ❤ Thankyou sir ❤️

  • @thangamrass328
    @thangamrass328 2 месяца назад +1

    Nandri 🌹🌹🌹🙏🙏

  • @balasubramanian4102
    @balasubramanian4102 2 месяца назад +1

    MEENAKSHI ambaal thiruvadigal saranam.puvana Nathan and alaghu meena Thiruppugal oonguha.

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 2 месяца назад +2

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🦜🦜🦜🦜🦜❤️

  • @indiraindira2
    @indiraindira2 2 месяца назад +1

    vanakkam sir🙏🙏🙏

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz 2 месяца назад +1

    🙏🙏👌🙏🙏

  • @manickavathani1028
    @manickavathani1028 2 месяца назад +1

    நள்றி ஐயா

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 2 месяца назад +1

    வணக்கம் ஐயா இப்பவே மதுரை மீனாட்சி கோவில் கூட்டம் அதிகமாக உள்ளது மிக்க நன்றி ஐயா🎉

  • @ttharmar
    @ttharmar 2 месяца назад

    அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் 🙏 சொக்கு அண்ணா எல்லாம் நல்லதே நடக்கும் முருகன் , அய்யா அருளால் சொக்கு அண்ணா பிரதமர் கண்டிப்பாக வருவார் அந்த முடிவை முருகனிடம் வைத்து விடுவாம் சொக்கு அண்ணா நன்றி 🙏

  • @arularul4702
    @arularul4702 2 месяца назад +1

    Anna Thanks Namakkal Arulprakash

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 месяца назад

    ஜேசி சார் அன்னதானம் போட நிச்சயம் அனுமதி கொடுப்பார் அண்ணா முருகர் நமக்கு நல்லது செய்வார் அண்ணா ❤️அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் நமக்கு நல்லது செய்வார் 💕லவ் யூ சொக்கா 💕காவல் துறை வசம் கோவில் பாது காப்பு உள்ளது ஆனால் காவல் துறை அனுமதி கொடுக்கலாம் ஆனல் கோவில் நிர்வாகம் கேக்கணும் சொல்வது நம்மை காக்கா வைக்கிறங்கள் ஓகே நல்லது நடக்கும் ❤️மோடி வரணும் வருவார் 💕

  • @sakkarathalwar
    @sakkarathalwar 2 месяца назад +1

    அருள்மிகு சௌந்தரநாயகி உடணாய புஷ்பவனேஷ்வரா!!

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 месяца назад

    ❤👌🙏❤🙏❤

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 2 месяца назад +2

    இரண்டு நாட்களாக உங்களை பார்க்க முயற்சி த்தேன் , நிச்சயம் விரைவில் பார்ப்போம் சார்🙏 நன்றி

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 месяца назад +1

    சொக்கரின் அதிசியங்கள் கூட பயணித்தவர்களுக்கு நிரைய தெரியும் உங்கள வச்சு முருகன் பல அதிசியங்களை நிகழ்த்த இருக்கிறார் சார் அந்த அதிசியம் எல்லாமே நடக்கும்போது நீங்களே பிரமிச்சுபோவிங்க பாருங்க சார் திருச்சந்தூர் அன்னதானம் மட்டும் மூவர்சமாது முன் நடக்கிற மாதிரி ஏற்பாடு செய்யுங்கள் சார் நன்றிகள் சார்

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 месяца назад +1

    நன்றி சொக்கண்ணா

  • @gunasekerks9889
    @gunasekerks9889 2 месяца назад +1

    வீரவேல் வெற்றி வேல்
    நேற்று காமாட்சி அம்மன் கோவிலில் செமையான கூட்டம் தீர்த்த பிரசாரம் தீர்ந்தது என்று கூறி விட்டார்கள் அந்த அளவிற்கு கூட்டம் சார் நாங்கள் தரிசித்து விட்டு வரும் போது3.30am .
    வாழ்க வளமுடன்🙏

  • @loganathanv7181
    @loganathanv7181 2 месяца назад +1

  • @sakuntalak5883
    @sakuntalak5883 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @soundarrajanparthasarathy7440
    @soundarrajanparthasarathy7440 2 месяца назад

    Anna indu samaya arnilayatil solli koil panam safe pannugal anna

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 2 месяца назад +1

    ஐயா மன்னிக்கனும் ஒரு இடத்தில் சின்ன குழந்தைகளுக்கு மட்டுமே சாப்பாடு போடச்சொன்னார்கள் நாங்கள் அதில் மீதப்படுவதை கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்குபோட்டோம் அதில் ஒரு பெரியவர் தினம்தோறும்சாப்பிடுவார் நாங்கள் இனி அவர் வீட்டில்சாப்பிடட்டும் என்று அந்த சாப்பாட்டை இன்னொறு குழந்தைக்கு வழங்குகிறோம்

  • @velraja8732
    @velraja8732 2 месяца назад +1

    ❤🙏🙏🙏❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 месяца назад +1

    Ayya Kumbakonam
    Turupuvanam
    Patri
    Pesida
    Panivoodu
    Vendukuren ayya

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Neelaveni.s
    @Neelaveni.s 2 месяца назад +5

    திருச்செந்தூர் முருகன் பெளர்ணமி அன்னதானம் என்று நீங்கள் சொல்லுப்போது முருகனையும் தங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை புதிதாக வந்த அதிகாரி சொன்னாது போல கட்டிடம் வேலை முடியட்டும் சிறப்பாக நடத்தி விடலாம் கூடிய விரைவில் பிரதமர் மேடி தங்கள் மூலமாக திருச்செந்தூர் முருகனை வந்து தரிசனம் செய்து தங்களிடம் இங்குள்ள நிறை குறைகளை ஆலோசனை செய்வார்‌ எண்ணத்திக்கு அதிக சக்தி உண்டு உங்கள் மூலமாக திருச்சொந்துர் முருகன் மதுரை மீனாட்சியும் கூடிய விரைவில் பிரமாண்டம் ஆகும்.மக்களை தெளிவு மகிழ்ச்சி மனநிறைவு அது ஆன்மீகத்தின் மட்டுமே நிறைவேறும். நன்றி ஏ.பி.சி.சார். வாழ்க வளமுடன் 👍🌹🌷 .

  • @arulselvi7284
    @arulselvi7284 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 месяца назад +2

    கன்னியாகுமரியில் பௌர்ணமி கடல் ஆர்த்தி நடைபெறுகிறதா இல்லை என்றால் உங்கள் மூலமாக தொடங்கி வைக்கலாம் பின் அங்குள்ளவர்கள் பின் பற்றாலாம்.

  • @vijaykumar-vh2gl
    @vijaykumar-vh2gl 2 месяца назад +1

    Hi anna vijayakumar chennai

  • @jegadeesans1516
    @jegadeesans1516 2 месяца назад +1

    7:16 🎉 8:05 8:07

  • @Sathishkumar.s.k
    @Sathishkumar.s.k 2 месяца назад +1

    Sir,padaveedu la annapresadham eppo nu sollunga,nangalam irukom nanga pattukurom.. thank you sir...❤

  • @devakumar1504
    @devakumar1504 2 месяца назад +1

    வணக்கம் ஐயா
    இறைவனிடத்தில் பாகுபாடு இல்லை
    தேவலோகத்தில் பிறந்த
    தெய்வானை
    பூலோகத்தில் பிறந்த
    வள்ளி
    மணம் புரிந்தாா்.
    " பக்திக்கு தான் முதலிடம்"
    பிரதமா் வருகை நிறைவேறும்
    திருப்புவனம் சிறப்புகள் பதிவிற்கு மிக்க நன்றி
    🌹🌹🌹💐💐💐🌹

  • @nandhaff2734
    @nandhaff2734 2 месяца назад +1

    🙏 🙏 🙏 Anna

  • @thilagar2758
    @thilagar2758 2 месяца назад +2

    வணக்கம் அண்ணா🙏எங்கள் பேத்தி பிறந்து பத்து நாள் ஆகிறது🙏 நீங்கள் தான் பெயர் சொல்ல வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 месяца назад +2

      நீங்கள் சொல்லுங்கள் நான் வழிமொழிகிறேன்

    • @thilagar2758
      @thilagar2758 2 месяца назад

      பழனி மலை முருகன் கோவிலில் தான் பெயர் வைக்க இருக்கிறோம்🙏முருகன் பெயர் சொல்லுங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BabyBaby-ng2xd
    @BabyBaby-ng2xd 2 месяца назад +1

    💐🦜🦜🦜🦜💯

  • @gokulnathvellingiri6447
    @gokulnathvellingiri6447 2 месяца назад

    Meenatchi thaiiiiii

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 месяца назад

    மோடிஜி கண்டிப்பாய் திருசெந்தூர் வருவார் நிச்சயம் உங்கள் தம் எண்ணேறும். நண்றி!

  • @vadivuilango4095
    @vadivuilango4095 2 месяца назад

    Please avoid open space recording sir.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 месяца назад +2

      திருச்செந்தூர் கடலுக்காக

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 месяца назад +1

    லவ் யூ 💕💕💕💕💕💋💋💋💋💋சொக்கா 💕💕💕💕லவ் யூ 💋💕சொக்க்க் 💕

    • @coolcatviews8569
      @coolcatviews8569 2 месяца назад +1

      லவ் யூ டார்லிங் 💋💋💋💋💋💋லவ் யூ 💋❤️❤️❤️❤️❤️

  • @arumugam-m2n
    @arumugam-m2n 2 месяца назад

    அண்ணா பொ ண ர் னா மீ அன்று மூன்று முறை வாங்கி சாப்பாடு உண்டு நிறைவடைத்த தேன்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 месяца назад

      நம்ம உணவு எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம்

  • @AnuRadha-dr4eb
    @AnuRadha-dr4eb 2 месяца назад

    Murugan yannai saranadavathar verivel vera vel

  • @vishwanathanvi3553
    @vishwanathanvi3553 2 месяца назад

    Prayachittam and prathanai is always there in shastras. Thiruchendur is prathanai sthalam. You don't much experience and knowledge as far as aanmegam is considered.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 месяца назад +4

      2024 best joke...LOL. அதுபோல் எதுவும் கிடையாது. அப்படி இருந்தால் அந்த சாஸ்திரமே பொய். எனக்கு அறிவு குறைவு தான். ஆனால் உங்களுக்கு பதில் சொல்லும் அளவிற்கு அறிவு உள்ளது. மக்களை முட்டாளாக்க வேண்டாம்

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 2 месяца назад +1

    Thanks anna

  • @BrindhaHarini
    @BrindhaHarini 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @jegadeesans1516
    @jegadeesans1516 2 месяца назад +1

    ❤❤❤

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Ramachandran.KN_Karur
    @Ramachandran.KN_Karur 2 месяца назад +1

    🙏🙏🙏🙏