அன்பு எதையும் சுமக்கும் | Dr Andal P Chockalingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 73

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 10 дней назад

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அன்ன சர்வம் கிருஷ்ணர்ப்பணம்

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 15 дней назад +3

    Sir பிரபஞ்சம் மிகவும் நன்றாக வேலை செய்கிறது.அதை நன்றாக உணர்கிறேன்.நாம் செய்யும் வேலை ஆத்மார்தமாக இருந்தால் கடவுளே நேரில் வருகிறார். மிகவும் அதிசய செய்யல் செய்கிறார்.இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி .அன்பு தான் எல்லாமே எப்பவும் வெல்லும் சொக்கு சார்.🙏🙏🙏🙏♥️

  • @ranjanachander6752
    @ranjanachander6752 15 дней назад +5

    நீங்கள் கூறியபடி இவக்கை நோக்கிய பயணத்தில் ப்ரபஞ்சம் வழி கொடுக்கும் என்ற உங்கள் ஆணித்தரமான சிந்தனை என் விஷயத்தில் நான் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் என்னிடமும் ஏதோ மைனஸ் என்று எண்ணுகிறேன். தேனி என் bucket list ல் வெகுநாட்களாக உள்ள இடம். மிக சரியான வழிகாட்டுதலில் அன்பு எதையைம் சுமக்கும் என்பது துறவியின் கதையில் நிரூபணமானது சிறப்பு. அன்பை நோக்கிய பயணத்தில் எத்தனை ப்ரச்சனைகளையும் கடந்து செல்ல உங்களின் வாழ்த்துக்களை வேண்டி,கோடானு கோடி நன்றிகளுடன்… உங்கள் எண்ணங்கள் அனைத்தும் அப்படியே ஈடேற வாழ்த்துக்களும் வணக்கங்களும்!🙏🏻👍👌😍

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +4

    டைம் வேஸ்ட் பண்பாவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பது உண்மை நீங்கள் சொல்லும் போது கேட்டு நடந்துக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +3

    நேரம் குறித்து அறிவு என்பது நீங்கள் சொல்வது உண்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️

  • @Neelaveni.s
    @Neelaveni.s 14 дней назад +3

    அன்பை சுமக்கும் தங்கள் இதயம் எந்த சுமை வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு தன்னை சார்ந்த வரைகளையும் அன்பை காட்டுபவர்கள் நீங்கள் அன்பை புரியாதவரிடம் சற்று விலகி இருங்கள். பழைய குற்றாலத்தில் தங்கள் ஆண்டாள் கோவில் கட்டுவது பெருமிதம் மிகவும் மகிழ்ச்சி நானும் கொடுக்க ஆசைப்படுகிறேன் ஏற்று கொள்விர்களா? ஏ.பி‌ சி. அவர்க்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +3

    ஆண்டாள் கோவில் மகிழ்ச்சி செய்தி சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @guru7156
    @guru7156 14 дней назад +1

    நீங்கள் பிரசங்கத்தை பற்றி பேசும்போது மெய் சிலிர்த்து விட்டேன் அண்ணா..

  • @sivaheartshooter1950
    @sivaheartshooter1950 15 дней назад +3

    தங்களது ஆன்மீக பணிகள் அனைத்தும் இனிதே நிறைவேற எனது வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் .நன்றி ..கலைவாணி..கொளத்தூர்..

  • @kanimozhi9713
    @kanimozhi9713 14 дней назад

    நடப்பதெல்லாம் நன்மைக்கே.
    அன்பு கொண்ட நெஞ்சத்திற்க்கு அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்.
    எல்லாம் புகழும் ஆண்டாளுக்கே நன்றி.

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 15 дней назад +2

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே🙏🙏🙏🙏 ரம்யமான இயற்கை சூழல் பசுமையான அழகான அற்புதமான அன்பும் அருளும் நிறைந்திருக்கும் குரு தட்சிணாமூர்த்தியின் தரிசனம் 🙏🌷🌷🌷 வணங்குகிறேன் 🤝🙏👍

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 15 дней назад +3

    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir 🦜🦜🦜🌾🪴🌱🌴🌿💐🌻🌷🌹🌺🥭🥝🍎🍒🦜🙏🙏🙏

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 15 дней назад +3

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 13 дней назад

    ஆண்டாள் கோவில் கட்டுவது குறித்து மிக்க மகிழ்ச்சி நாங்கள் உதவி செய்கின்றேன்.மிக்க நன்றி அய்யா.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +2

    அன்பு பாப்பா கதை சூப்பர் அண்ணா அன்பு ஒன்று தான் நல்லது செய்யும் உண்மை அன்பு அன்பு அன்பு அன்பு அன்பு சூப்பர் அன்பே நல்லது ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @musicalcurves......4497
    @musicalcurves......4497 15 дней назад +3

    அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் என் அன்பு வணக்கம் அண்ணா, 🙏🙏🙏

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 15 дней назад +3

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @sabarinathansattur
    @sabarinathansattur 15 дней назад +3

    கதை பிரமாதம் அற்புதம். அன்புடன் சபரிநாதன்கொண்டுசாமி வாழ்க வளர்க. வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 14 дней назад

    அற்புதம் சார் டைம் வேஸ்ட் பன்றவங்க கவனிக்க கூடிய ஆளுங்க என்பதே நூறுசதவிகம் உண்மை சார் என்னால ஆண்டாளை பார்க்காம இருக்க முடியவில்லை அதனால நானே ஆண்டாள் கோவில் கட்டுகிறேன் என்று நீங்க சொல்லீல மெய்சிலிர்க்குது சார் ஆண்டாள் கோவில் கட்டுவது நீங்க நினைப்பது இல்லை சார் பிரபஞ்சம் உங்க மூலமாக தன் வேலைய செய்யுது சார் நன்றிகள் சார்

  • @JaisonRio
    @JaisonRio 14 дней назад

    Naan ungalidam pesa mihavum aasaipaduhiren.I like Aandal P Chockalingam sir.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉.

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 14 дней назад

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +1

    இலக்கை நோக்கி பயணம் செய்யணும் என்பது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 14 дней назад +1

    யார் மீதும் கோபம் வரதில்ல சார் மற்றவர்கள் மீது நாம் அன்பாக இருக்கும் போது அதுபல மடங்காக நமக்கு இந்த பிரபஞ்சம் திருப்பி கொடுக்குது சார் நன்றி 🦜🦜🦜🦚🦚🌹

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 15 дней назад +3

    Sir, ஶ்ரீவில்லிபுத்தூரில் அன்னையின் சிலை மட்டுமே இருக்கும், தாயார் நீங்கள் கட்டும் ஆலயத்தில் தான் இருப்பாங்க,
    அன்பு எதையும் சுமக்கும் அதற்க்காண கதை மகத்துவமானது,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @kalanithinath8111
    @kalanithinath8111 15 дней назад +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @jothirameshk2230
    @jothirameshk2230 15 дней назад +3

    மகிழ்ச்சி நன்றி

  • @DhayaDhaya-z7m
    @DhayaDhaya-z7m 14 дней назад

    உண்மையான வார்த்தை சகோதரா கிருக்கனாக இருந்தாலும் புருஷன் இருக்கனும் நானும்விதவையே என் எண்ணமும்அதுவே நன்றி சகோதரா

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 15 дней назад +3

    Vazhgha valamudan

  • @karunakaranp8580
    @karunakaranp8580 15 дней назад +2

    நன்றி

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 15 дней назад +3

    நன்றி சொக்கண்ணா

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 15 дней назад +3

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +1

    ❤️❤️❤️❤️உணவு உண்ணும் போது சின்ன விஷயம் மாத்துங்க நல்லது நடக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️💞💞💞💞💞💞❤️

  • @kambaperumalbalasubramania7778
    @kambaperumalbalasubramania7778 15 дней назад +2

    Thanks sir.super

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 13 дней назад

    Thank you sir very nice sir

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 15 дней назад +6

    அண்ணா நானும் என் கணவரும் திருச்சந்தூர் கடல்கரையில் இரவு தங்கினோம் தேங்க்ஸ் அண்ணா

  • @boosboss5965
    @boosboss5965 9 дней назад

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @chitras4450
    @chitras4450 14 дней назад

    |" அன்பு எதையும் சுமக்கும்"நிச்சயமாக.....
    கதையின் கரு சிறப்பு.
    குழந்தையிடமும் பாரம் உண்டு.
    துறவியிடமும் பாரம் உண்டு.
    குழந்தை உணர்ந்தது அன்பு. அதனால் பாரம் கனக்கவில்லை.இலகுவாக இலக்கை அடையமுடிந்தது.
    துறவி உணர்ந்தது எடையின் அழுத்தம். அது அவரால் பாரமாக உணரப்பட்டதால் இலக்கு குறித்த எண்ணம் கவலையாக உணரமுடிந்தது.
    இலக்கு இருவருக்கும் ஒன்றாக இருந்தாலும் குழந்தையிடம் இருந்த அன்பால் சாதிக்க முடிந்தது. நிச்சயம் அன்பு எதையும் சாதித்து காட்டும். மிகச்சிறப்பு.
    உங்கள் ஆண்டாள் உங்களுடைய அதீத அன்புக்கு கட்டுப்பட்டு,பழைய குற்றாலத்தில் ஆலயம் கண்டு, அங்கு நித்தியவாசம் செய்து, மிகச்சிறந்த ஆன்மீக தலமாக
    பரிமளிக்கச் செய்வாள். இறைவனிடம் அன்பு செலுத்தி இறைவனை அடையவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வெற்றிபெற்ற ஆண்டாள் அன்பின் வலிமை உணர்ந்தவள் ஆதலால் அவள் மீது நீங்கள் செலுத்தும் அன்பு உணர்ந்து உங்கள் திருப்பணி சிறக்க நிச்சயம் அருள்புரிவாள்.
    நன்றி நன்றி.

  • @Asfhiwassii
    @Asfhiwassii 15 дней назад +2

    Narasimhar thiruvadigaley saranam

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 14 дней назад +1

    வணக்கம் அண்ணா🙏🙏🙏

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 15 дней назад +2

    நன்றி ஐயா

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 15 дней назад +2

    Thank you🙏 sir

  • @coolcatviews8569
    @coolcatviews8569 15 дней назад +2

    ❤❤🎉🎉❤🎉🎉❤❤❤லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️லவ் யூ so much love 💋u ❤️❤️❤️❤️❤️sokka ❤️

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 14 дней назад +1

    Sir Thanks 🙏

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 15 дней назад +2

    Anna Vanakkam super

  • @sakkarathalwar
    @sakkarathalwar 15 дней назад +2

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 15 дней назад +2

    🙏🌹🙏

  • @chinnasamym1843
    @chinnasamym1843 15 дней назад +2

    ❤❤❤❤❤🎉

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 15 дней назад +1

    Welcome to vellore ❤

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 15 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 15 дней назад +2

    Thanks anna

  • @sivakumar-uc5nq
    @sivakumar-uc5nq 15 дней назад +2

    🙏🙏🙏

  • @Agneepoo2003
    @Agneepoo2003 15 дней назад +7

    எத்தனை தடைகள் வந்தாலும் பிடித்த கோவிலுக்கு குறித்த நேரத்தில் செல்வது நல்லது என்பது நல்ல செய்தி.அன்பு எதையும் சாதிக்கும்.சுமக்கும்.ஆண்டாள் சார் ஆண்டாள் கோவில் கட்டுவது பெருமையே.வாழ்த்துக்கள்.🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!

  • @mkmk9774
    @mkmk9774 15 дней назад +2

    Thanks

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 15 дней назад +2

    ❤❤🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz 15 дней назад +2

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @devakumar1504
    @devakumar1504 15 дней назад +1

    நேர்மையாக இருப்பவர்களிடம் ஒரு ‘ *கர்வம்* ‘ இருக்கும்.!
    துணிச்சலாக இருப்பவர்களிடம் ஒரு ‘ *உண்மை* ‘ இருக்கும்.!
    தப்பு செய்யாதவர்களிடம் ஒரு ‘ *தைரியம்* ‘ இருக்கும்.!
    *வேஷம் போடுறவன் கிட்ட இது எல்லாமே இருக்கும்.!*
    🪷🌻✨🌹✨🌻🪷
    🌲🌻🪷🌹🪷🌹🪷🌻🌲
    *நன்றி நன்றி நன்றி* ஐயா!!

  • @eswariars2010
    @eswariars2010 14 дней назад +3

    நன்றி நன்றி நன்றி சொக்கு சார் தென்காசியில் ஆண்டாள் கோயில் கட்டுகிறேன் என்று நீங்கள் சொன்ன அந்தசனமே என்மனதில்1001ரூபாய் தருகிறேன் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன் இன்று எல்லாரும் கட்டலாம் என்று சொன்னதுக்கு கோடானுகோடி நன்றிகள் சார் இதை போலவேதான் மலை பார்வதிக்கும் சட்டநாதருக்கும் ஆறுகால பூஜை ஆறுநாள் செய்வதற்கு நீங்கள் சொன்ன2வது நாளே நான் முடிவு செய்து செப்டம்பர்2023ல்அந்த அனுகிரகத்தையும் பெறும் வாய்ப்பை கொடுத்த சொக்கு சாருக்கு நன்றி நன்றி நன்றிகள்

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 15 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 14 дней назад +1

    ♥♥♥♥♥♥

  • @dina.dinakaran
    @dina.dinakaran 15 дней назад +1

    Super sir, For Revathi Nachatram Srivalliputhur Andal Temple & For other Nachatras What are the Must Visit temples sir 🙏Thank You

  • @aradurai6155
    @aradurai6155 15 дней назад +2

    Sir today only I think iof whether you had a dream happened future you tell the same

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 15 дней назад +2

    Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @thulasig3014
    @thulasig3014 14 дней назад

    ❤❤❤🙏🙏🙏

  • @Narmatha-y7e
    @Narmatha-y7e 15 дней назад +2

    👍👍👍👍

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 15 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Narmatha-y7e
    @Narmatha-y7e 15 дней назад +2

    👍👍👍

  • @vadivarasik8600
    @vadivarasik8600 15 дней назад +1

    🙏🙏🙏

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 15 дней назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @BrindhaHarini
    @BrindhaHarini 13 дней назад

    ❤❤❤❤❤❤

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 15 дней назад +2

    🙏🙏🙏

  • @kmuruganmurugan7428
    @kmuruganmurugan7428 14 дней назад

    🙏🙏🙏

  • @natarajnataraj-kb4lx
    @natarajnataraj-kb4lx 13 дней назад

    ❤❤❤