நீங்க சொல்ற ஓவ்வொரு விஷயமும் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கு அண்ணா.நான் திருச்செந்தூர் முருகனிடம் சரணாகதி அடைந்து 15வருடம் ஆகிறது.எனக்கு அம்மா அப்பா இல்லை .எனக்கு 3வயதீல் பெண் குழந்தை இருக்கு.கணவர் டிரைவர்.நான்mba.d.co.opமுடிச்சிருக்கிறேன்.வேலை இல்லாம வீட்லதான் இருக்கேன்.ஆனால் எனக்கு சாதனை பன்ன வேண்டும் என்று,ஆசை.நிறைய பேருக்கு அன்னதானம்,செய்யனும்அதற்கு கடவுள் இந்த,பிரபஞ்சம் எனக்கு அதற்கு தகுந்த வருமானத்தை கொடுக்கனும்.நற்பவி நற்பவி.நற்பவி.
Arumaiyana Thagavalgal. Can you give one video regarding, Navagrahas position in a home, I read it sometimes back. Now I want to recall it. Please guide us regarding this. Thank you. 🙏🙏🙏
ஒரு ஆண்மகனிடமிருந்து ஒரு பெண் தலைக்குனிந்து தாலியைப் பெறுகிறாள் என்றால் காலம் முழுவதும் அடிமையாய் இருக்க அல்ல... தனக்கானவன் தன்னை தலைநிமிர்ந்து வாழ வழிவகுப்பான் என்ற நம்பிக்கையில்.... இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐 அடங்கி வாழ கற்றுக்கொள் என்று சொல்லியே 'அடக்கம்' செய்யும் வரை மௌனம் காத்தாள்.. தன் உணர்வுகளோடும்,கனவுகளோடும் விளையாடுவதைக் கண்டு அழுகையால் பொங்கினாள்.. அவள் யார் என்று அவளுக்கே அறிமுகப்படுத்தாமல் மண்ணுக்குள்ளே மண்ணாய் போனாள்.. 'அவள்' என்றால் 'பொருள்' என்ற மெய் பொய்யாகி போகாதோ..?தன் ஆசைகளுக்குத்தான் பெண் என்ற பலரின் மோக நிலை மறையாதோ..?இன்றும் மாறாத பல பெண்களின் வாழ்க்கை என்று மாறுமோ இறைவா..?வலிமைக் கொண்டவளுக்கு வழிகள் தேட தெரியாதா என்ன...!அவளின் பொறுமையையும், திறமையையும் வளர்ச்சிக்கு வித்திட்டுச் செல் ஆண்மகனே..!
Namashkaaram, Kindly visit the Theivanayaga swamy Jeeva Samadhi siddhar temple in Manoor near Pazhani, Hope u aware of that, Now the Temple was renovated and reconstructed, There is one living Mahaan is there, He has no Vision, but he has spiritual vision, Once u meet him, definetely u will get the Divine, Beautiful Experience , for Contact details see the Thanjavur swamy in Facebook also , U get the contact details from the Temple. That u r very much passionate to searching and Meeting the siddhar, That's y I share the msg to u, Those who are all believe in Mahaan, siddhar, can anybody go and meet him, and get blessings from Mahaan, God bless Everyone.
Sir Pl don't give this suggestion to callers to not give money to the temples. Hindus temples are in controlled by the state govt .if we don't give money for anna danam who will give. After all it is the hindu community who will benefit from this annadanam. Which includes a lot of poor Hindus who benefit from this danam. The lord savak ie the temple iyer also has to be supported. The priest in the temple depend solely of the little that is put in the arti plate. hundi money is controlled by the govt. My humble request to you is to tell people to support the priest in the temple and donate for anna danam. Jai Shree Ram! Jai hind.
அய்யா உங்களது தெய்விகமான சிரிப்பு பார்த்தாலே போதும் 🙏
ஓம்திருச்செந்தூர் முருகா சரணம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அண்ணா ***எங்களின் ஹீரோ நீங்கள் ""***சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏
Good
வாழ்க வளமுடன் அண்ணா
உங்கள் சிரிப்பு தெய்வீக சிரிப்பு அண்ணா.
Anna romba happy anna unga speach keaka ,anna intha pirbancham unkalai makkaluku nalladhu eaduthu Sola koduthatharuku mikka nandri.
வாழ்க வளத்துடன் ஐயா
கலை தருமபுரி
மாணிக்க வாசகங்கள் நன்றி அண்ணா
நல்ல நிகழ்ச்சி தொகுப்பு சகோதரி. வாழ்க வளத்துடன்
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா
அருமை அண்ணா. அருமை அருமை.நன்றி அண்ணா.
சொக்கலிங்கம் ஐயாஉங்களதுபேச்சுஎணக்குமிகவும் பிடித்தவை பிரபன்ச சக்தியை உணர்ந்து அறிவுரை கூறும் நிங்கள் பல்லாண்டு வாழ பிரபன்
Same to u super woman sarina madam😍🙏🏼👍
Happy women's day.anna
வாழ்க வளமுடன்
Happy Women's Day Anna 🌻
அண்ணா உங்களுக்கு நன்றி
நீங்க சொல்ற ஓவ்வொரு விஷயமும் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கு அண்ணா.நான் திருச்செந்தூர் முருகனிடம் சரணாகதி அடைந்து 15வருடம் ஆகிறது.எனக்கு அம்மா அப்பா இல்லை .எனக்கு 3வயதீல் பெண் குழந்தை இருக்கு.கணவர் டிரைவர்.நான்mba.d.co.opமுடிச்சிருக்கிறேன்.வேலை இல்லாம வீட்லதான் இருக்கேன்.ஆனால் எனக்கு சாதனை பன்ன வேண்டும் என்று,ஆசை.நிறைய பேருக்கு அன்னதானம்,செய்யனும்அதற்கு கடவுள் இந்த,பிரபஞ்சம் எனக்கு அதற்கு தகுந்த வருமானத்தை கொடுக்கனும்.நற்பவி நற்பவி.நற்பவி.
Arumaiyana Thagavalgal. Can you give one video regarding, Navagrahas position in a home, I read it sometimes back. Now I want to recall it. Please guide us regarding this. Thank you. 🙏🙏🙏
ஒரு ஆண்மகனிடமிருந்து ஒரு பெண் தலைக்குனிந்து தாலியைப் பெறுகிறாள் என்றால் காலம் முழுவதும் அடிமையாய் இருக்க அல்ல...
தனக்கானவன் தன்னை தலைநிமிர்ந்து வாழ வழிவகுப்பான் என்ற நம்பிக்கையில்....
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐
அடங்கி வாழ கற்றுக்கொள் என்று சொல்லியே 'அடக்கம்' செய்யும் வரை மௌனம் காத்தாள்.. தன் உணர்வுகளோடும்,கனவுகளோடும் விளையாடுவதைக் கண்டு அழுகையால் பொங்கினாள்..
அவள் யார் என்று அவளுக்கே அறிமுகப்படுத்தாமல் மண்ணுக்குள்ளே மண்ணாய் போனாள்..
'அவள்' என்றால் 'பொருள்' என்ற மெய் பொய்யாகி போகாதோ..?தன் ஆசைகளுக்குத்தான் பெண் என்ற பலரின் மோக நிலை மறையாதோ..?இன்றும் மாறாத பல பெண்களின் வாழ்க்கை
என்று மாறுமோ இறைவா..?வலிமைக் கொண்டவளுக்கு வழிகள் தேட தெரியாதா என்ன...!அவளின் பொறுமையையும், திறமையையும் வளர்ச்சிக்கு வித்திட்டுச் செல் ஆண்மகனே..!
Nandri nandri
Romba nandri nandri nandri anna
Namashkaaram, Kindly visit the Theivanayaga swamy Jeeva Samadhi siddhar temple in Manoor near Pazhani, Hope u aware of that, Now the Temple was renovated and reconstructed, There is one living Mahaan is there, He has no Vision, but he has spiritual vision, Once u meet him, definetely u will get the Divine, Beautiful Experience , for Contact details see the Thanjavur swamy in Facebook also , U get the contact details from the Temple. That u r very much passionate to searching and Meeting the siddhar, That's y I share the msg to u, Those who are all believe in Mahaan, siddhar, can anybody go and meet him, and get blessings from Mahaan, God bless Everyone.
Ayya yarayum parka vanaam Inu ninaikiran follow panni tarcher panraanga
Thank you anna
அருமை அண்ணா. வாழ்க வளமுடன்.
🙏 really great Sir 🙏
Oru nilaila eruka vidala thummuna kuda follow panraanga restrict panraanga,ethuku mala yapdi vittu kudukrathu
👍🙏🙏
Anna. Super
Anna super anna
Nice
Sokka chokkaaaa...pothum
Putiyalai Sir
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
Sir Pl don't give this suggestion to callers to not give money to the temples.
Hindus temples are in controlled by the state govt .if we don't give money for anna danam who will give.
After all it is the hindu community who will benefit from this annadanam. Which includes a lot of poor Hindus who benefit from this danam. The lord savak ie the temple iyer also has to be supported. The priest in the temple depend solely of the little that is put in the arti plate.
hundi money is controlled by the govt. My humble request to you is to tell people to support the priest in the temple and donate for anna danam.
Jai Shree Ram!
Jai hind.
I mean can't understand
Superna
இதில் Vasthu பற்றி எந்த தகவலும் இல்லையே மேடம்...
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
👍👍👍🙏🙏🙏