19.3.23திருவிழா Salem Samayapuram |Interview |Part 1 கோவில் விரிவாக்கம் பணி நடக்கிறது |KumbaPadaiyal

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 207

  • @erodejayanthiskitchen8225
    @erodejayanthiskitchen8225  Год назад +1

    📌முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    📍Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ignC18

  • @ramapandian9098
    @ramapandian9098 Год назад +6

    Om shakthi parasakthi samayaprathallay annaiye pottrie pottrie 🙏🙏amma kannir vara vaithvittathu sathish sami avargalin thondu🙏 Periya alavil vetri pera amma thunaiyaga irundhu aasirvathungal thaye 🙏🙏🙏🙏🙏

  • @aruldeepa3432
    @aruldeepa3432 Год назад +17

    அம்மா தாயே எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தாருங்கள் அம்மா...🙏🙏 என்னையும் என் கணவரையும் சோதிக்காதிங்க அம்மா..
    நான் அழுதது போதும் என்று மனம் இறங்கி வாருங்கள் அம்மா..
    இந்த மாதம் முழுவதுமாக உங்களை நான் நம்பி இருக்கேன் அம்மா தாயே..🙏🙏

    • @sureshsala7162
      @sureshsala7162 Год назад +1

      Nenakum atha feel than sis🙏🙏

    • @sudhamuthukumar
      @sudhamuthukumar Год назад +1

      Kumba padaiyal saptingala akka

    • @sudhamuthukumar
      @sudhamuthukumar Год назад +2

      Apdi illana vandhu kumba padaiyal sapdunga kandipa ungalukku kolandha varum

    • @aruldeepa3432
      @aruldeepa3432 Год назад +1

      Illa sister na foreign la irukka athan ennala vara mutiyala

    • @aruldeepa3432
      @aruldeepa3432 Год назад +1

      Namakku nallathey nadakkum sister

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 Год назад +18

    Amma இந்த மாதம் எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அம்மா.😭😭😭

  • @hemanthikasri3433
    @hemanthikasri3433 Год назад +4

    🙏🏻🙏🏻😭😭 அம்மா தாயே எங்களுக்கு இந்த மாதம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே 😭😭🙏🏻🙏🏻

  • @Babykannan3478
    @Babykannan3478 Год назад +3

    Amma samaya purathale kulanthai varam vendi vara paktharkal anaivarum thaye um arul pera vendukiren thaye, om sakthi parasakthi 🙏🙏🙏

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 Год назад +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே

  • @rajdri8957
    @rajdri8957 Год назад +1

    Good innocent businessmen. open talk. people's are also innocent.

  • @reenagopi6805
    @reenagopi6805 Год назад +5

    I am also waiting for gud news

  • @SAATHI-cm1qp
    @SAATHI-cm1qp Год назад +3

    Samayapurathal pottri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Год назад +2

    அம்மா சாமயபுராத்துமாரிஅம்மா தாயே எனது மகனுக்கு திருமணம் நடத்தி வையுங்கள் அம்மா நன்றி 🙏🏼

  • @vigneshwaranbalaji2930
    @vigneshwaranbalaji2930 Год назад +2

    Om samayapuramaariamma neeya enaku thuny, b. Vengadeshiyyar, s. O r. Balajiiyyar, marakkanam.

  • @ramkumarram5124
    @ramkumarram5124 Год назад +3

    last point correct sonnniga ammma

  • @sanjayprasad666
    @sanjayprasad666 Год назад +3

    Happy anniversary sami

  • @nithyakanaga9203
    @nithyakanaga9203 Год назад +3

    Amma kumpa pataiyal sapduravangalukku thaniya oru line follow pannuna CRT ta irukkum amma....naanum 21st varen 🙏🙏🙏🙏ellam nallathe natakkum 🙏

  • @kalidash921
    @kalidash921 Год назад +2

    Amma thaye kappathamma

  • @ramyaprithivi3711
    @ramyaprithivi3711 Год назад +4

    Amma thaye Nan 3kumba padayal sapturuken amma ipo 4days date thali poirukuma enku confirm akanuma athye mathri kulanthai ilantha elanthukume kulanthai pakiyatha kudunga amma

  • @saranyashankar4590
    @saranyashankar4590 Год назад +1

    Amma thaayea en thaaliya kaappathi kudu Amma pls

  • @DeepakDeepak-ep8zx
    @DeepakDeepak-ep8zx Год назад +1

    Un sannithikku engalai neenga alaikkanuma❤

  • @umamaheshwari8035
    @umamaheshwari8035 Год назад +6

    Happy anniversary Sami

  • @kalpanarajeshrkchennalfamily
    @kalpanarajeshrkchennalfamily Год назад +3

    Happy wedding anniversary Akka anna

  • @dhivyaaswin5221
    @dhivyaaswin5221 Год назад +2

    அம்மா தாயே என் தங்கைக்கும் குழந்தை பாக்கியம் குடு அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsala7162
    @sureshsala7162 Год назад +2

    Enakum nallathu nadanthurukunu sollanumnu enaku romba asai amma

  • @kuttymuthu2483
    @kuttymuthu2483 Год назад +2

    Amma thaaye enakku kuzhanthai varam kudanga Amma 😭😭😭🙏🙏😭🙏🙏

  • @seenipriyaseenipriya6230
    @seenipriyaseenipriya6230 Год назад +3

    இந்த மாதம் கும்ப படையல் எப்போது அம்மா நாங்கள் மூன்றாம் முறையாக வருகிறோம் என்ன வாங்கிட்டு வரணும் அம்மா சொல்லுங்க இந்த மாதமாவது எனக்கு கரு தங்கணும் தாயே ஆதி பராசக்தி உன்னை நம்பி தான் நாங்கள் வருகிறோம் ஐந்து ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கிறோம் தாயே எங்களுக்கு நல்ல வழி காட்டுங்க தாயே ஆதி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @sharmilashanmugam67
    @sharmilashanmugam67 Год назад +2

    Enaku nalla padiya kozhandha porakanum amma

  • @shaktimaan8171
    @shaktimaan8171 Год назад +4

    நாங்கள் போன மாதம் மாசி மாதம் காலை 9.30 க்கு கோயில் அருகில் லைனில் நின்றோம் சாமி கிட்ட தரிசனம் பண்ண வரும் போது மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது

  • @sudhamuthukumar
    @sudhamuthukumar Год назад +2

    Amma thaaye naanum Salem samayapuram maariyamman sannadhiyil vandhu naan nenaitha nabar en mama udan en thirumanathai Nadi vakka vendum endru en venduthalai amma vidam oppaidaikiren andha Salem samayapuram maariyamman ennudaiya venduthalai nerai vetri tharuvangal endru enaku nambikai iruku amma .... Om sakthi para sakthi enaku madi pichai podunga amma 🙏🙏🙏🙏🙏

  • @kothandan9061
    @kothandan9061 Год назад +6

    எனக்காக அம்மன் கிட்ட வேண்டும் அம்மா😭🙏

  • @saranyam7634
    @saranyam7634 Год назад +1

    அம்மா தாயே

  • @vijayalakshmiarunagiri6717
    @vijayalakshmiarunagiri6717 Год назад +2

    Amma kumba padaiyal mor 4 clock to eve 12 clock varaium tharuvangala amma?? Plz solunga eve 6.00 clock mela vanthu padayal vangikalama??

  • @Dkavidurai9066
    @Dkavidurai9066 Год назад +2

    Not a 5 hrs more than 8 hrs we waiting and seen the God, ivalo kastathula pakura engaluku antha amma karunai katanum tha ye.. 🙏

  • @manivijay5724
    @manivijay5724 Год назад +1

    Amma enkku kulthai varam Vendome intha mantham om shathi

  • @saranyabs2521
    @saranyabs2521 Год назад +2

    Amma yengalukku thirumanam.agi 15 year aguthu nanga kovil varaporom call panni ketapa night 2'o clock la erunthu kumba padayal tharanga nu sonnanga yenna time la erunthu tharanga nu sollunga nanga Vellore district la erunthu varanum sollunga amma

  • @kothandan9061
    @kothandan9061 Год назад +4

    அம்மா குழந்தை வரம் இந்த மாதம் வேண்டும் அம்மா 😭😭😭😭😭😭

  • @sharmilashanmugam67
    @sharmilashanmugam67 Год назад +1

    Amma thayaeee potttrrriii

  • @jothimanielango2708
    @jothimanielango2708 Год назад +1

    🙏வேண்டுதல் செய்ய

  • @mathisurya4478
    @mathisurya4478 Год назад +2

    Amma Ammavasai andru kumba Padayal sapida epo varanum ma koviluku timing??? Nanga Erode bus la varanum Athan kekaran???pls reply 😢

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Год назад

      21.3.23 ammavasai Kumba padaiyal pa morning poojai time 4 clock morning nerama vagapa🙏🙏🙏🙏

  • @arularul1187
    @arularul1187 Год назад +2

    21 date ku Kumba padayal kidaikkuma swami..... Naangal mumbaila irunthu varuvom

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Год назад

      21.3.23 ammavasai Kumba padaiyal pa morning poojai time 4 clock pa 5 clock to night 10 varaikum prasatham kadaikum neega morning nerama vagapa apotha que la ninu prasatham vagitu neega poga modium 🙏🙏🙏🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Год назад

      Erode jayanthi's kitchen Instagram I'd Ku message painugapa na pesuren 🙏🙏🙏🙏

  • @arularul1187
    @arularul1187 Год назад +2

    Mrg aagi 2yrs aaguthu.... Kulantha illama rompa Kastama irukkuswami.. Intha ammavasaikku Kumba padayal kidaikkuma swami...

  • @msulochana4308
    @msulochana4308 10 месяцев назад +1

    அம்மா63 நாள் ஆகுது வயிற்றில் குழந்தை நல்லபடியா இருக்கனும்தாயே

  • @Polinji731
    @Polinji731 Год назад +6

    திருமண ஆகி 4 வருடம் ஆகிவிட்டது குழந்தை வரம் வேண்டும்..
    அம்மா நாங்க இந்த மாதம் அமாவசைக்கு கும்பபடையலுக்கு வருகிரோம்.

  • @bhuvana6969
    @bhuvana6969 Год назад +1

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏😭🤲🤲

  • @gunasekar6476
    @gunasekar6476 Год назад +3

    திருவிழான்னு சொல்றிங்க 21.03.2013 அன்று கும்பபடையல் நடக்குமா அம்மா

  • @manikandanm3064
    @manikandanm3064 Год назад +6

    அம்மா தாயே யாம என்னை ஏமத்தினிங்க நாள் தள்ளி போய்யிருக்கு சந்தோஷபட்ட ஆனா இப்பே தலை குழிந்து விட்டேன். கஸ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭

    • @rajeshwarir5994
      @rajeshwarir5994 Год назад +5

      Kavalai Pada Din Hai Amma Kai vidamata

    • @manikandanm3064
      @manikandanm3064 Год назад

      @@rajeshwarir5994 நன்றி தோழி 🙏🙏🙏 எனக்காக வேண்டிக்கேங்க

    • @sureshsala7162
      @sureshsala7162 Год назад +1

      @@manikandanm3064 hi sis 10 days kalichi test eduthu pakkaranu sonninga sis

    • @sureshsala7162
      @sureshsala7162 Год назад

      @@manikandanm3064 parthingala

    • @sureshsala7162
      @sureshsala7162 Год назад +1

      @@manikandanm3064 feel pannathinga sis.kandipa ungaluku nallathu nadakkum🙏

  • @apacheapache6369
    @apacheapache6369 Год назад +3

    Amma enakaga venduga enaku sikkira kolanthai bakkiyam kidaikkanumnu naa en husband romba kastatha anuba vechuttu irukkum enakaga venduga amma

  • @kaneeswarikavithakavitha1078
    @kaneeswarikavithakavitha1078 Год назад

    Amma etha month ennagu இரட்டை குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் athagu neenga than அருள் புரிய வேண்டும் அம்மா தாயே கருணை காட்டம்மா தாயே

  • @Ani6687
    @Ani6687 Год назад +1

    21.03.23 amavassi pooja iruka amma

  • @DeepakDeepak-ep8zx
    @DeepakDeepak-ep8zx Год назад +1

    Amma thaye enakku karunai kattuma porantha vittulale Ella santhosh sathai ellam vittu bittu poittan Pola pukuntha vittula avulazhu 😢 kasttam paduran en mamiyar,kunthanar. Opdiya enakku kulanthai ellai nu avalau kevalama pesuranga pls thaye entha varulathukkul enakku kulanthai Karu undaganum konjam Kan thiranthu parama 😂😂😂😂 😂. Pls unnai nampi than Amma Nan enga erukken un poogal ulagam muduthum paravattum enakku kalyanam agi 7varudam aguthu un perai solli ennakk u kutti papa, kutti thampio sikkirama entha kurai ellamal pirakkanum please Amma magamae potri omsakthi potri❤

  • @devi7056
    @devi7056 Год назад +3

    நாங்கள் கோவில் வந்தோம் அமாவாசை கும்பபடையல் பிரசாதம் வந்து சாப்பிட்டோம் நாங்க வரிசையில் நின்றோம் ஆனால் ரொம்ப லேட் ஆகுகிறது டிரையின் வற்ற டையம் வேற ஆகிட்டு நாங்கள் சொல்லி சாமி பார்க்கும் வரிசையில் நின்று விவரம் சொல்லி பிரசாதம் வாங்கி சாப்டோம் இது தவறா 😓 நாங்க குருக்க போகவில்லை தொந்தரவு செய்ய வில்லை சதிஷ் அய்யா கிட்ட கேட்டு தா பிரசாதம் சாப்டோம்

  • @kavidevar2349
    @kavidevar2349 Год назад +3

    Kulanthai Packiyam Kudunga Amma 😭

  • @pravinkumard2061
    @pravinkumard2061 Год назад +1

    Amma... 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaramansuganthi9379
    @jayaramansuganthi9379 Год назад

    🙏🔱🌹🔥🥰

  • @nandhakumarkp5656
    @nandhakumarkp5656 Год назад

    அம்மா நாங்கள் முதன்முதலாக அம்மனை தரிசனம் செய்ய வருகிறோம். வழிபடும் முறைகள் எதாவது உண்டா அம்மா ,இருந்தால் சொல்லவும்.

  • @suganyaravi2792
    @suganyaravi2792 Год назад +4

    அம்மா தாயே.... 🙏🏻

  • @hellomobiles2739
    @hellomobiles2739 Год назад +2

    மார்ச் மாத கும்பபடையல் கொடுக்கும் நாள்??

  • @manikandanr6546
    @manikandanr6546 Год назад +1

    Om sakthi

  • @DeepakDeepak-ep8zx
    @DeepakDeepak-ep8zx Год назад +1

    En p eru thaniya pm vetriselvi en , husband Peru m muruganantham

  • @r.gunasekaran8831
    @r.gunasekaran8831 Год назад

    Amma Engalukku Thirumanam nadanthu
    4 varusha Aaguthu Amma.
    2 vathu murai kovilukku vanthu erukirom.
    Please engalukka konjam pray pannunga friends.21/03/2023
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vignesh2271
    @vignesh2271 Год назад +1

    Yenaaku 4years baby eilla. Ma na entha amavassiya vara amma

  • @jothimanielango2708
    @jothimanielango2708 Год назад +2

    19.3.23. ஞாயிறு பூச்சாட்டுதல் அன்று 1 ரூ நாணயம் செலுத்த வரலாமா?

  • @kanishkasumathi5196
    @kanishkasumathi5196 Год назад +2

    Phone pannu na atuka matranga pls atten pannunga

  • @leemaprakash4631
    @leemaprakash4631 Год назад +2

    Amma enakku marriage aagi one year ku mela aaguthu amma kulanthai pakkiyam vendum amma enakkaka pray pannikkonga plz amma

  • @kavithasivakumar3436
    @kavithasivakumar3436 Год назад +1

    மார்ச் மாதம் கும்ப படையல் எந்த நாள் ? எந்த நேரம் ?

    • @divyasaran95
      @divyasaran95 Год назад +1

      March 21, Tuesday

    • @kavithasivakumar3436
      @kavithasivakumar3436 Год назад +1

      @@divyasaran95 March 21 கும்ப படையல் எந்த நேரம் ஆரம்பம் காலை அல்லது இரவு ??

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Год назад

      21.3.23 ammavasai Kumba padaiyal

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  Год назад

      Morning 4 clock poojai pa

    • @kavithasivakumar3436
      @kavithasivakumar3436 Год назад

      @@erodejayanthiskitchen8225 4 மணிக்கு ஆரம்பித்து எத்தனை மணி வரை நடக்கும் கும்ப படையல்???

  • @saviyuva4017
    @saviyuva4017 Год назад +3

    அம்மா இந்த அமாவாசைக்கு கும்படையல் நடக்குமா அம்மா

  • @shaktimaan8171
    @shaktimaan8171 Год назад +4

    நீங்கள் கூறுவது சரிதான் சாமி வீடுகள் இருக்கிறது தட்டி கட்டி மறைக்க முடியாது ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் கோயில் அருகில் இருந்து ஒரு வீதி மட்டும் கடைசி வரையில் ஒரு மூன்று நான்கு இடத்தில் கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆட்களை நிறுத்தி வைத்து அந்த மாதிரி யாராவது குறுக்கால வந்தாங்கன்னா அவங்கள சொல்லி வெளியேத்தறதுக்கு பண்ணீங்கன்னா இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @BabuBabu-zk3hy
    @BabuBabu-zk3hy Год назад +3

    பங்குனி மாதம் கும்ப படையல் எத்தனை மணிக்கு ஆ ரபிக்கிறாங்க அம்மா

  • @எங்கஊருதருமபுரி

    திருமண பரிகாரம் இருக்கிறதா சாமி

  • @thenmozhiii
    @thenmozhiii Год назад +1

    Enakum kolandhai bhagiyam kudunga

  • @Bala-eu2sx
    @Bala-eu2sx Год назад +1

    Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya na ea baby ea husbannd ea amma ea thambi Ealrum nalan irukanum thaya ea baby ku weight increase agaum thaya ea baby ku vomitstop aganum thaya

  • @reenagopi6805
    @reenagopi6805 Год назад +2

    When amavasay

  • @kaneeswarikavithakavitha1078
    @kaneeswarikavithakavitha1078 Год назад +1

    Solluga koriyar tharuvagala

  • @gkgaming3479
    @gkgaming3479 Год назад +2

    அம்மா என் மகன் 12 வகுப்பு எக்ஸாம் எழுதறேன் . பாஸ் பண்ணனும் . என் மகன் பாஸ் பண்ணனும் அனைவரும் அம்மாவிடம் வேண்டிக்கோங்க ப்ளீஸ் .

  • @ramyasaran4870
    @ramyasaran4870 Год назад +1

    Amma enaku oru kuzhanthaivaram thaga amma

  • @Sivam2020
    @Sivam2020 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @sivaprakasamselvam4371
    @sivaprakasamselvam4371 Год назад +2

    🙇🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻

  • @கணக்குகவாஸ்

    It's very difficult to see the dharshan only during every amavaisai
    There are no proper systematic arrangements. No basic facilities especially toilet parking area
    Due to heavy crowds from all over India
    The government should undertake the temple and need to make necessary arrangements for people waiting for a long time in long queue

  • @shaktimaan8171
    @shaktimaan8171 Год назад +4

    பிறகு அம்மாவை மடியில் சுமப்பதற்கு டோக்கன் கும்ப படையில் வாங்குவதற்கு டோக்கன் என்று அறிவித்து இருக்கிறீர்கள் அதை நீங்கள் ஒலிபெருக்கியில் கும்ப படையல் வேண்டுமென்றால் வரிசையில் நின்று வாருங்கள் என்று ஒலிபெருக்கியில் அவ்வப்பொழுது அறிவித்தீர்கள் என்றால் மிகவும் அனைவருக்கும் கொஞ்சம் இடைஞல்கள் இல்லாமல் இருக்கும் சாமி

  • @nagendrank8369
    @nagendrank8369 Год назад +1

    Engum kulanthai varam thama

  • @shaktimaan8171
    @shaktimaan8171 Год назад +2

    ஆனால் நாங்கள் வந்த நாளில் ஒரு சிலர் குறுக்க புகுந்து இருக்காங்க நீங்களும் மைக்ல பேசினீங்க இந்த மாதிரி குறுக்கால போதாதீங்க அப்படின்னு சொன்னீங்க சாமி நாங்களும் கேட்டுகிட்டு தான் இருந்தோம் அப்ப அதையும் மீறி பூந்தும் இருக்கிறாங்க குறுக்கால வந்திருக்கிறார்கள்

  • @ganeshamoorthy1156
    @ganeshamoorthy1156 Год назад +1

    கும்பபடையல்பிறசாதத்திற்குடோக்கன்எவ்வளவுருபாய்சுவாமி

  • @rajiofficial97
    @rajiofficial97 Год назад +2

    எனக்கு 4வருடம் ஆகி இப்போ 2மாசம்மா இருந்து குழந்தை டியூப் ல இருக்குனு சொல்லிட்டாங்க... இப்போ ஆப்ரோசன் பண்ணி டியூப்வோட கட் பண்ணி எடுத்துட்டாங்க...😭

  • @chandrasekaranchinnaiyan8739
    @chandrasekaranchinnaiyan8739 Год назад

    நாங்க திருச்சி மாவட்டம்
    நாங்க எப்படி அங்கே வாரது யாராவது ஹெல்ப் பண்ணுங்க பிரென்ட்

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini8247 Год назад +1

    ஐயா எனக்கு பச்சை பயறு
    மடகாட்டி அனுப்பி விடுங்ங

  • @kuttybhavani8050
    @kuttybhavani8050 Год назад +1

    பங்குனி மாதம் அமாவாசை எப்ப சுவாமி

  • @umadev407
    @umadev407 Год назад +1

    Amma bless me child pls

  • @kaneeswarikavithakavitha1078
    @kaneeswarikavithakavitha1078 Год назад +1

    பயறு koriyar anuppu vagala சாமி engala vara mudiyala atha kegurom

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 Год назад +3

    Amma enakum Selvakumarkum marriage pannanum

  • @kaverijs7082
    @kaverijs7082 Год назад +1

    அம்மா தாயே எனக்கு வரம் குடுமா

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Год назад

    Thaye yen payanuku kuzanthai piraka
    Vendm,engalal var am u dogs I'll so.
    Manikkavum. Asvtham dei that's.

  • @karthisiva7865
    @karthisiva7865 Год назад +1

    Om sakthi

  • @punniakotti9667
    @punniakotti9667 Год назад +1

    🙏🙏🙏