அம்மன் போட்டோ Order, ஈரோடு ஜெயந்திஸ் கிச்சன்✅ Instagram ஐடிக்கு OR ✅facebook ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்கப்பா, அல்லது ✅WhatsApp Number 84386-40504 Amman Photo Order, Erode Jayantis Kitchen ✅ Instagram ID OR ✅Facebook ID Or WhatsApp Number 84386-40504
நாங்கள் மாசி அமாவசை அம்மா விடம் கும்ப படையல் பிராசாதம் வாங்கி சாப்பிட்டோம் இப்போது இரண்டு மாதம் கர்பமாக இருக்கிறேன்... நாங்கள் குழந்தையோடு சாட்சியாக வந்து நிற்போம்.... அம்மன் அருள் தான்... எல்லோரும் நம்பிக்கையா இருங்க கண்டிப்பா நல்லது நடத்தே தீரும்.... ஓம் சக்தி பரா சக்தி❤❤❤🙏🙏🙏
வணக்கம் சதீஸ் சுவாமி அவர்களே நலமா இருக்கீங்களா வீட்டில் அனைவரும் நலமா இருக்காங்களா சுவாமி பிறர் சொல்லும் சொல்லுக்கும் வேடிக்கை பேச்சுக்கும் செவி சாய்க்காமள் உங்களின் ஆன்மீக சேவையே அந்த சமய புரத்தாளுக்கு செய்து கொண்டே இருங்கள் புறம் பேசு பவர்களை சமயபுரம் மாரியம்மன் பார்த்து அவர்களுக்கு பாடம் நடத்தி புரியவைப்பாள் ஓம் சக்தி 🙏🙏🙏🙏
புறம் பேசுபவர்கள் பேசட்டும் சுவாமி அவற்றைப் பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடர்ந்து பணியாற்றி என்னை போல் மற்றவர்களையும் பலன் அடைய செய்யுங்கள் சாமி... நானும் மிக விரைவில் சாட்சியாக வந்து நிற்பேன்.. 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தாங்கள் தாயே 8 வருடங்கள் தவமாய் இருக்கிறேன் உங்கள் தான் நம்பி இருக்கேன் அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே
அம்மா இந்த மாதமாக எனக்கு கரு தங்கி இருக்க வேண்டும் பலம் ஒரே மருத்துவரை நாடி விட்டு விட்டுவிட்டேன் இப்போது உன்னை மழைபோல நம்புகிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாயே
Nika kavalaipadathika kuda i solravanga solijitae than irupanga.. Intha amma samayapurathal parthupa. Viduga sami.. Amman unga channel la nika balathu than panruka avangala kandukathika
அம்மா சமய புறத்தாயே எனக்கும் என் புருஷனுக்கும என்ன குறை இருந்தாலும் அது நீங்கி குழந்தை வரம் கொடு அம்மா உன்ன மட்டும் தா நம்பிருக்கேன் யாரு முகத்துலயும் முழிக்க முடில அம்மா. என்ன பார்த்து என்ன குறையோ புள்ள இல்லனு பேசறாங்க அம்மா குழந்தை பிச்சை கொடு. அம்மா ரெம்ப கஷ்டமா இருக்கு தாயே நித்தம் நித்தம் உயிரோடே சாகறேன் அம்மா நான் பெண் அதனால சொல்லி அழுகிறேன் என் புருஷன் மனசுக்குள்ளேயே அழுகுறாரு பாக்க முடியல தாயே நல்ல வலி காட்டு அம்மா 🙏🙏🙏🙏
அம்மா நிச்சயமாக தருவாங்க சிரித்த முகத்துடையால் அம்மா நமக்கு தாய் தாய்மை வரம் கொடுப்பால் நான் உறுதியாக சொல்கிறேன் நம்புங்க சகோதரி வருத்தபடாதீங்க ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
Swamy Vanakkam, nan ungloda videos nerayapattirukke, nijama ningale dywam,I don't know proper Tamil,but realy i hope ,i also came to temple and had kumba padiyal in may month,so I hope Amma will bless n give baby soon.omshakthi
Kannu neenga yentha ooru romba sandosama irriukku un name husband name sollupa nan one rupee coin katti nallpadia kolanzai pirakkanumnu vendikarein take csre
பேசுவோர் பேசட்டும். தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கு.மனிதன்.செய்யும்.செயலை.பார்தால்.சில நேரங்களில். மனம் வேதனை அழிக்கும்.என்பதை.நான் உணருகிறேன்.ஆனாலும்.தேள் கொட்டுவது . அதன் வேலை .அதை காப்பாற்றுவது .நமது வேலை. எல்லாத்தையும்.மாரியத்த பார்த்து கொள்ளுவாள்.நாங்கள்.கோவிலை . நம்பி இருக்கிறோம்.சாமி
எப்படி தா நல்லது செய்றவங்களே இப்படி தப்பா பேச சில பேர் மனசு வருதோ இந்த சேலம் சமயபுரம் மாரியம்மன் உண்மையில் சக்தி வாய்ந்த அம்மன் இந்த ஜெயந்தி அக்கா வீடியோ போடுறதால் தான் நாங்க சேலம் சமயபுரம் மாரியம்மன் வீடியோ கண்குளிற காண முடிகிறது
அம்மா தாயே நானும் எனது மனைவியும் கும்ப படையல் சாப்பிட்டோம் கரு தங்கி விட்டால் நான் கட்டிட பணிக்கு நிதி கொடுக்கிறோம் என்று வேண்டுதல் வைத்தேன் தாயே ஏமாற்றமே மிஞ்சியது இந்த முறை கரு தங்கவில்லை என்றால் என் விஷயத்தில் சத்தியம் தோற்று விட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சதீஸ் சாமி அம்மா குடுத்த வரம்.அவர்கள் மனதை வருத்தபட செய்யாதீர்கள் மக்களே.அம்மா மிக பெரியள். அவளின் ஆசிபெற்று எல்லா வரமும் பெற்று வாழலாமே .எதற்காக தேவையில்லாமல் பேசவேண்டும். சதீஸ் மனம் வருத்த பட வேண்டாம்.
Amma.two month kumbapadayal sapten ..epo pregnancy kit la lite line vandhuruku.but conform ah ilayanu thearila..pls kolandha thankirukanum.pls.enum one week kalisu na check panuven
Hi sis,I'm frm karnataka state,even i don't have baby, really i will pray u to ,this month u vl be pregnant tht will be confirm,u don't worry sis ,may god bless you and your family. U should msg me .🙏🙏
Amma na 8 varusam kulanthai baakiyam vendi irukren. so direct eh vara aasai aana health problem romba neram wait panaa kastam, so kasu mudnji pillai yodu vara baakiyam thaanga
Amma thaiyee na idha amavasai ku un sanndhi ku vadhom amma enaku nalla badiya karu thangi nanum oru satchi anga vadhu nikkanum amma enaku koladhai varathai kodu amma🙏🙏🙏🙏🙏🙏thaiyeee
Sami na unga vide oru time kooda pathathu illa enga Amma tha pathu pona masam enna koviluku kutitu vantha sami enakku intha month nallathu nadaka poguthu sami na amma va avlo namburen sami kandipa nadakum sami
Amma yenaku intha masam karu thangidanum amma na samayapura atha munadi satchiya nekanum amma 10 varusham atchu ma yenaku kulantha pakiyam kedaikanum amma🙏🙏
Samy enaku uthavi pannunga amma nenga kudutha kolanthaya nengale patrama pathukonga amma en purusan varuvan atutha varam athu varakum en kolanthaya pathuko amma
அம்மன் போட்டோ Order, ஈரோடு ஜெயந்திஸ் கிச்சன்✅ Instagram ஐடிக்கு OR ✅facebook ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்கப்பா, அல்லது ✅WhatsApp Number 84386-40504
Amman Photo Order, Erode Jayantis Kitchen ✅ Instagram ID OR ✅Facebook ID Or WhatsApp Number 84386-40504
நாங்கள் மாசி அமாவசை அம்மா விடம் கும்ப படையல் பிராசாதம் வாங்கி சாப்பிட்டோம் இப்போது இரண்டு மாதம் கர்பமாக இருக்கிறேன்... நாங்கள் குழந்தையோடு சாட்சியாக வந்து நிற்போம்.... அம்மன் அருள் தான்... எல்லோரும் நம்பிக்கையா இருங்க கண்டிப்பா நல்லது நடத்தே தீரும்.... ஓம் சக்தி பரா சக்தி❤❤❤🙏🙏🙏
Rompa rompa rompa santhosam kannu Travel vendam eruvarum santhosam erunga kannu
@@erodejayanthiskitchen8225 Thank u amma❤️
ஓம் சக்தி
Congratulations
Nanga intha time tha 1st time vanthom......but romba good vibes iruku🙏🙏🙏🙏🙏amma thaye nalla mathiri ellarkum kozhantha bakkiyam kedaikka vendum amma
Kidaikum kannu
ஐயா தப்பா பேசுற மக்கள் தப்பா பேசிக்கொண்டே தான் இருப்பாங்க அதெல்லாம் கவலைப்படாதீங்க என் நிறைய நல்ல மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😊😊
🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி தாயே இந்த மாசம் அது எனக்கு கரு தங்கணும் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு சாமி ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻
Nichayam nadakkum kalangathinga amma kaividamatta
இந்த சதிஷ் அய்யா சொல்றது உண்மை உண்மை 💯 ஒரு வருடம்குள் நடக்கும் கண்டிப்பாக
🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே குழந்தை வரத்தை கொடுங்க அம்மா அது போதும் அம்மா ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் சதீஸ் சுவாமி அவர்களே நலமா இருக்கீங்களா வீட்டில் அனைவரும் நலமா இருக்காங்களா சுவாமி பிறர் சொல்லும் சொல்லுக்கும் வேடிக்கை பேச்சுக்கும் செவி சாய்க்காமள் உங்களின் ஆன்மீக சேவையே அந்த சமய புரத்தாளுக்கு செய்து கொண்டே இருங்கள் புறம் பேசு பவர்களை சமயபுரம் மாரியம்மன் பார்த்து அவர்களுக்கு பாடம் நடத்தி புரியவைப்பாள் ஓம் சக்தி 🙏🙏🙏🙏
Nandri kannu
ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏❣️
🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி தாயே சமயபுரத்து மாரியம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடு தாயே
Kidaikum kannu
சொல்றாங்க சொல்லிக்கிட்டேதான் இருப்பார்கள் அம்மன் உங்களை தேர்ந்து எடுத்து இருக்காங்கள்❤❤❤❤❤❤
🙏🙏🙏
புறம் பேசுபவர்கள் பேசட்டும் சுவாமி அவற்றைப் பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடர்ந்து பணியாற்றி என்னை போல் மற்றவர்களையும் பலன் அடைய செய்யுங்கள் சாமி... நானும் மிக விரைவில் சாட்சியாக வந்து நிற்பேன்.. 🙏🙏🙏🙏🙏
Kannu nichayam nadakkum kannu dariyama iru a kannu
@@erodejayanthiskitchen8225 நன்றி அம்மா... 🙏🙏
அம்மா தாயே நீ யே துணை அம்மா தாயே நீ யே துணை அம்மா அம்மா அம்மா நன்றி நன்றி நன்றி
ஓம் சக்தி தாயே எங்களுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகுது... இந்த மாதம் எனக்கு கரு தங்கும் பாக்கியத்தை கொடு தாயே ஓம் சக்தி பராசக்தி😭😭🙏🙏🙏
Nadakkum kannu
சாமி நானும் சாட்சியமாக வர வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்க கவலை பட வேண்டாம் சாமி
Romba nanripa
Genuine devotion.truth alone wins om sakthi parasakthi.yours is great love and spiritual service certainly samayapura amma will be with you.
Thank you
ஐயா உங்களுடைய சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தாங்கள் தாயே 8 வருடங்கள் தவமாய் இருக்கிறேன் உங்கள் தான் நம்பி இருக்கேன் அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே
Kannu kalangathinga
நான் மடி பிச்சை கேட்கிறேன் அம்மா தாயே…எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா தாயே🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த மாதமாக எனக்கு கரு தங்கி இருக்க வேண்டும் பலம் ஒரே மருத்துவரை நாடி விட்டு விட்டுவிட்டேன் இப்போது உன்னை மழைபோல நம்புகிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாயே
🙏🙏🙏🙏🙏
Anna nega kasda pada vendam avanga ellarum apditha nega ammaku sakavai pannuga amma ungalodu erupa
எந்த பிரச்சினைகள் சமயபுரம் பார்த்து பார் கவலைப்படாதீங்க ஐயா😊😊😊
🙏🙏🙏🙏
குறை சொல்றவங்க குறை சொல்லிக்கொண்டே இருப்பாங்க அதை அம்மா சமயபுரத்தா பார்த்துப்பா.... நீங்கள் கவலைபட வேண்டாம் சாமி
Thanks kannu
Nika kavalaipadathika kuda i solravanga solijitae than irupanga.. Intha amma samayapurathal parthupa. Viduga sami.. Amman unga channel la nika balathu than panruka avangala kandukathika
அம்மா சமய புறத்தாயே எனக்கும் என் புருஷனுக்கும என்ன குறை இருந்தாலும் அது நீங்கி குழந்தை வரம் கொடு அம்மா உன்ன மட்டும் தா நம்பிருக்கேன் யாரு முகத்துலயும் முழிக்க முடில அம்மா. என்ன பார்த்து என்ன குறையோ புள்ள இல்லனு பேசறாங்க அம்மா குழந்தை பிச்சை கொடு. அம்மா ரெம்ப கஷ்டமா இருக்கு தாயே நித்தம் நித்தம் உயிரோடே சாகறேன் அம்மா நான் பெண் அதனால சொல்லி அழுகிறேன் என் புருஷன் மனசுக்குள்ளேயே அழுகுறாரு பாக்க முடியல தாயே நல்ல வலி காட்டு அம்மா 🙏🙏🙏🙏
Kannu ervrum kalangathinga kannu ungal vedanai ammakadil nichayam kekkum ammavidam nanum vendikiren kannungala
அம்மா நிச்சயமாக தருவாங்க சிரித்த முகத்துடையால் அம்மா நமக்கு தாய் தாய்மை வரம் கொடுப்பால் நான் உறுதியாக சொல்கிறேன் நம்புங்க சகோதரி வருத்தபடாதீங்க ஓம் சக்தி பராசக்தி தாயே அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
நன்றி அம்மா
நன்றி சரண்யா சகோதரி
Kavala patathinga nanum unkala mathiri than 10 varusathula neraya pechikku alake rompa mana vethanaila irukkum pothu than samaya puram ammana kelvi Patten .entha aadi ammavasai kumpa patayal sapto vanthathil rompa nampikkaiya irukkom .namme manasula irukka manusangalukku theriyathu ana kandippa mariyamma thaaikku therium avanga kandippa nammale kaiveta mattanga.neegalum ammana neerula pathu kumpa patayalla kalanthukkonga unkalukke purium.nagalum selam samayapurathu ammave mattom than nampi irukkom.oomm sakthi paraa sakthi.
Om sakthi thayee neenga ellarukum nalathu seiringa ennakum oru pullaiya pichaya podunga kadavuley
Kannu Kalangathinga nallathu nadakum
ஓம் சக்தி பராசக்தி என்மகனுதிருமணம்விரவில்நடத்தினவதாய்
Nadakkum
Swamy Vanakkam, nan ungloda videos nerayapattirukke, nijama ningale dywam,I don't know proper Tamil,but realy i hope ,i also came to temple and had kumba padiyal in may month,so I hope Amma will bless n give baby soon.omshakthi
VangA koilukku
@@erodejayanthiskitchen8225 Amma inda may month la vandu kamba padayal sapte maa..
Nanga 2 amavasai sapdom
Eangaluku paiya poranthu iruka
Nangalum varanum samy amma va paka❤❤
Super speech swamy Om Shakthi paira sakthi 🙏🙏🙏
Thanks kannu
Amma Naa Samayapuram Vanthu Oru Matham Kumba Padayal Sapten Amma Aruloda Ipo Naa 6 Month Pregnancy 😘😘 Twins baby Doctor Soli Irukanga Nalla Padiya Amma Aruloda 2 Perum Nalla Pirakanum Selam Samayapuram Thayee Potriii 🙏🙏🙏🙏🙏
Kannu neenga yentha ooru romba sandosama irriukku un name husband name sollupa nan one rupee coin katti nallpadia kolanzai pirakkanumnu vendikarein take csre
@@erodejayanthiskitchen8225 amma nanga Konganapuram Ennoda Peru Lavanya Avaroda Peru dhanasekar maaa
Kulantha piranthathum nangaa kulanthaingala eduthutu vanthu engalosa venduthal ellathaium seiyarom amma neegalum vendikonga🙏🙏🙏😘
பேசுவோர் பேசட்டும். தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கு.மனிதன்.செய்யும்.செயலை.பார்தால்.சில நேரங்களில். மனம் வேதனை அழிக்கும்.என்பதை.நான் உணருகிறேன்.ஆனாலும்.தேள் கொட்டுவது . அதன் வேலை .அதை காப்பாற்றுவது .நமது வேலை. எல்லாத்தையும்.மாரியத்த பார்த்து கொள்ளுவாள்.நாங்கள்.கோவிலை . நம்பி இருக்கிறோம்.சாமி
🙏🙏🙏
எப்படி தா நல்லது செய்றவங்களே இப்படி தப்பா பேச சில பேர் மனசு வருதோ இந்த சேலம் சமயபுரம் மாரியம்மன் உண்மையில் சக்தி வாய்ந்த அம்மன் இந்த ஜெயந்தி அக்கா வீடியோ போடுறதால் தான் நாங்க சேலம் சமயபுரம் மாரியம்மன் வீடியோ கண்குளிற காண முடிகிறது
Thanks kannu
@@erodejayanthiskitchen8225 🥰
அம்மா தாயே
நானும் எனது மனைவியும் கும்ப படையல் சாப்பிட்டோம் கரு தங்கி விட்டால் நான் கட்டிட பணிக்கு நிதி கொடுக்கிறோம் என்று வேண்டுதல் வைத்தேன் தாயே ஏமாற்றமே மிஞ்சியது
இந்த முறை கரு தங்கவில்லை என்றால் என் விஷயத்தில் சத்தியம் தோற்று விட்டது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kannu Kalangathinga AMMA koduppa nallathu nadakkum kannu
Sathiyam endrume thottathu kidayathu kannu amma kaividamatta kannu
சதீஸ் சாமி அம்மா குடுத்த வரம்.அவர்கள் மனதை வருத்தபட செய்யாதீர்கள் மக்களே.அம்மா மிக பெரியள். அவளின் ஆசிபெற்று எல்லா வரமும் பெற்று வாழலாமே .எதற்காக தேவையில்லாமல் பேசவேண்டும். சதீஸ் மனம் வருத்த பட வேண்டாம்.
Nandri amma
ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் மருமகள் ஊர் மிளாவிக்ரம் என்று குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்
🙏🙏🙏🙏🙏
Om shakthi parasakthi samayaprathallay potrie 🙏🙏
🙏🙏🙏🙏
om sakthi uonmai nambuga Amma erukarathu uonmai. nambikai eilama varathika nambikaiyoda vaka nijamave yanaku nadathuchu na solara amma nijamave anga eruka 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🌹Sami manam varutha padathing ga sami naing ga sachiya varum sami 👍Om shakthi Pra Shakthi thaya thuni puriyamum amma🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
OM SAMAYAPURAM MARIYAMMA ENAKU ORU NALLAVALI KANTUNGA THAYEE AMMA NEGATHA YELLATHAYUM PATHUKANOM
🙏🙏🙏🙏
Om Shakti kattagrama bless my two sons sudarshan and Shri Hari and my friend Mageshwari
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது குழந்தை வரம் தா தாயே என் அம்மா சமயபுரத்து தாயே🙏🙏🙏
🙏🙏🙏🙏
அம்மா தாயோ நானும் உங்க ஆலாயத்துக்கு வரம் அருள் புரிய வேண்டும் தாயே
Eruvarum koilukku vanga
ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை🙏🙏 LB 🙏ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏 LB 🙏ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏 LB 🙏
🙏🙏🙏🙏
Super na 🔱
Thanks kannu
ஓம் சாமயபுராத்து மாரி தாயே போற்றி
🙏🙏🙏
Super amm🙏🙏🙏🙏🙏🌹
Thanks kannu
Samapuram Amma.....enndo amma 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே நான் வி௫ம்பிய வாழ்க்கையை உங்கள் ஆசிர்வாதத்தாள் எந்த பிரச்சனை இன்றி எங்கள் தி௫மணம் நடக்க வேண்டும் .....தாயே எனக்கு நீயே துணை 😭🙇🙏🙏🙏🙏🙏
Nadakkum kannu
சாமி நீங்க வருத்த படாதீங்க அம்மாவுக்கு பிள்ளையாக சேவை நீங்க புண்ணியம் செய்து இருக்கீங்க இந்த வரம் அனைவருக்கும் கிடைப்பது இல்லை வருத்தபடாதீங்க சாமி
Romba nanripa
Amma.two month kumbapadayal sapten ..epo pregnancy kit la lite line vandhuruku.but conform ah ilayanu thearila..pls kolandha thankirukanum.pls.enum one week kalisu na check panuven
Nallathey nadskkum kavalai padathey amman thunai irruppanga
Hi sis,I'm frm karnataka state,even i don't have baby, really i will pray u to ,this month u vl be pregnant tht will be confirm,u don't worry sis ,may god bless you and your family. U should msg me .🙏🙏
@@Ammu-xq1hk aso ungaluku evalo periya manasu.kandipa ungaluku nalladhu nadakatum .kandipa na text pandren.rombo nandri.unga nalla manasuku first ungaluku nalladhu nadakatum..
Sister na next time koviluku pona kandipa ungalukaga veandikara..okva..
@@thenmozhiiithanks u vry much,take care of the health sis.🙏🙏
நானும் சட்சியா நிக்கணும் சாமி
Amma ennaku kulanthai varam kodunga Amma yannaku sikiramae valaikappu podanum Amma om sakthi para sakthi
Nambikai Yoda irunga
Om sakthi thunai en kulanthaiya sit panna vai ma nee than thunai....
🙏🙏🙏🙏
நம்பிக்கையே வாழ்கை. நம்புவோம் வாழ்க்கையை வாழ்வோம். ❤❤❤❤
🙏🙏🙏
Enthe month Amma va pakka varuven ma unga arul yengaluku kedaikanum ma 🙏🙇
Kidaikum vanga
Ayya ennaku kulanthai pakkiyam vendum normal time kuda varalama kovilku
Varalam kannu
Sooper
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Enaku nalla oru velai oru nalla uyaruku vathutana sure ah amma koviluku nan uthaivi seiven nalla valiyai kami amma
Kannu kidaikum vidamal muyarrchi seingal
Amma next month entha date & time la kumbapadayal prasatham tharuvanga????
17 6 23 5am kumpapadayal eruvarum vanga
Amma don't feel Amma we all support you always amma don't feel Amma
Thanks kannu
அம்மா தாயே 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நானும் குழந்தை அழைத்து வந்து கண்டிப்பாக வீடியோ போடுவேன்
Kanfippa vanga
@@erodejayanthiskitchen8225 okay akka
Om sakthi amma
🙏🙏🙏🙏
Om sakthi parasakthi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Sami Dont bother about others continue ur good works
Thanks
அம்மா எனக்கு இந்த மாதமே கரு தங்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
Om shakti ungaluku amma thuni irupanga om shakti
Thanks kannu
Amma na 8 varusam kulanthai baakiyam vendi irukren. so direct eh vara aasai aana health problem romba neram wait panaa kastam, so kasu mudnji pillai yodu vara baakiyam thaanga
Neengale vetil one rupee coin kattunga kannu
Thank you amma
om sakthi athiparasakthi thayea saachi
🙏🙏🙏🙏🙏
அய்யா சாமி நீங்கள் வருத்தபடாதிங்க சாமி
🙏🙏🙏🙏🙏
Amma thaiyee na idha amavasai ku un sanndhi ku vadhom amma enaku nalla badiya karu thangi nanum oru satchi anga vadhu nikkanum amma enaku koladhai varathai kodu amma🙏🙏🙏🙏🙏🙏thaiyeee
Kidaikum kannu
@@erodejayanthiskitchen8225 Nanri amma🙏🙏🙏
Amma thaiye enaku kolantha varam thangka amma 🙏🙏🙏🙏🙏🙏 ean kolathai otan un koviluku varan amma enaku kolthaiya tha Amma🙏🙏🙏🙏
Kavalai vendam nAllathey nadakkum
Sami na unga vide oru time kooda pathathu illa enga Amma tha pathu pona masam enna koviluku kutitu vantha sami enakku intha month nallathu nadaka poguthu sami na amma va avlo namburen sami kandipa nadakum sami
Nadakkumma
ஓம்சக்தி அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேனும் அம்மா 😢😢😢😢😢
🙏🙏🙏🙏🙏🙏
Amma coin vachi vendika sonniga tomarrow seiyalama amma❤❤
Kattungka kannu
Om Shakti
🙏🙏🙏🙏
Omsahthi🌹🙏❤️vigneshvaran vasanthi viyathi maravendum kulantaivaram vendum amma 🙏🌹🙏🌹❤️🙏🌹🙏❤️🌹
Kumbapadayal vanga
@@erodejayanthiskitchen8225 sirlanka sami❤️🙏🌹
Ayya feel panadhinga indha ammavasyaku kumpadayal saptruken 3month vandhu sapduven adhukula kandipa naladhu nadakum nu nambikai iruku nane sachiya vandhu nikren kavalapadadhinga... Yenaku mrg agi 4years achi 2 abortion 😭 😭 agiruku so papom nambikai iruku🙏🙏
🙏🙏🙏🙏🙏
Samy naanum one rupee coin 👛 vachiten.venduthal vetri anathum ammava paakka varuven .thank u
Nichayam nallathu nadakum kannu
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Omsakthi
🙏🙏🙏🙏🙏
Amma yenaku intha masam karu thangidanum amma na samayapura atha munadi satchiya nekanum amma 10 varusham atchu ma yenaku kulantha pakiyam kedaikanum amma🙏🙏
Nichayam kidaikum kannu
சேலம் செந்தில்🙏🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் வேணுமா? எங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
Prarthnai pannu kiren kannu
ரொம்ப நன்றி அம்மா
🙏🙏🙏
🙏🙏🙏❤️🙏
Entha masam paunami date soluga amma om sathi
3 6 23 pournami vanga
Nanum varanum sami sachiyaga
Kandippa oru nalvaruveenga
Thanks u amma
Amma enakum un kovil valaikappu podanum enakum pakiyathai kuduma omsakthi
Nichayam nadakkum kannu
Om sakthi paira sakthi
🙏🙏🙏🙏🙏
Samy enaku uthavi pannunga amma nenga kudutha kolanthaya nengale patrama pathukonga amma en purusan varuvan atutha varam athu varakum en kolanthaya pathuko amma
🙏🙏
🙇🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Om samayapura Mari Amman tunai yen maganuku velai kidaikumbadi aruil taruvaai amma
🙏🙏🙏🙏🙏
உங்க மேலே பொறாமை படுறவங்க போட்டி போடுறவங்களா அந்த மகமாயி பாத்துப்பா
🙏🙏🙏🙏🙏
@@erodejayanthiskitchen8225 🙏🙏🙏
Yanakkum antha samayapuram Mari Amman kulandai varam tharanum ma.unniye nampi irukken thaaye😢😢😢
Eruvarum koilukku vanga
Nanga rendo perume vanthom ma.
Amma thaye en magalukku kuzhanthai varam kodumma enakku nambikkai ullathu samy solvathu unmai thaan.
Nadakum